விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் - நிகழ்ச்சி எண் - 87

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் - சனிக்கிழமை (15.06.2024)
மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் - 87
மௌனி கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.
மௌனி
கதைகள்
ரம்யா வாசுதேவன் - குடும்பத்தேர்
பேராசிரியர் ராமச்சந்திரன் - அழியாச்சுடர்
முபீன் சாதிகா - மிஸ்டேக்
ராஜாமணி -
சாவில் பிறந்த சிருஷ்டி
ந.பானுமதி - மாபெரும் காவியம்
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер: 1

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali298824 күн бұрын

    என்னைப் பொறுத்தவரை, மௌனி, தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒரு மைல்கல்.

Келесі