விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் - 05.07.2024

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் - 05.07.2024
அன்று வெள்ளிக்கிழமைமாலை 6.30 மணிக்குசிறப்பாக நடைபெற்றது.
அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.நிகழ்ச்சி எண் - 89 சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.இக்கூட்டம் இந்தியச் சிறுகதைகளின் முதல் கூட்டம்.ந.
பானுமதி - இனி வீடு திரும்ப வேண்டும் (ஒரியா) - திருமதி நந்தினி சத்பதி
ராஜாமணி - செருப்பு (தெலுங்கு) - மெத்தி போடல சுப்பராமய்யா
முனைவர் ராஜ ராஜேஸ்வரி - அறிவு ஜீவி (இந்தி) இப்ரஹீம் ஷெரீஃப்
பிரசன்னா - முகத்திரை (உருது) - இஸ்மத் கக்தாய்மாதவ பூவராக மூர்த்தி - போதும் அமெரிக்கா (வங்கம்) - ஸ்ரீ சங்கர்அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі