விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (29.03.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளியை கேட்டு ரசியுங்கள்.
பி.சத்யவதி (தெலுங்கிலிருந்து தமிழில் : கௌரி கிருபானந்தன்) சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.
பி.ஆர்.கிரிஜா -
காந்தாரி
வைதேகி - சுய அபிமானம்
பானுமதி - மாலை நேரத்து விடியல்
ரேவதி பாலு - வீடு மொழிகினால் பண்டிகை ஆகிவிடுமா
மீனாட்சி சுந்தர மூர்த்தி - பங்கு
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер: 1

  • @ExonDharmalingam
    @ExonDharmalingam4 ай бұрын

    Sir. I will join sir. My name Dharmalingam.c Villupuram. My you tube channel. Kavithai thotam. vizhima Dharma.

Келесі