விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 71வது நிகழ்ச்சி 22.12.2023

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 71வது நிகழ்ச்சி 22.12.2023 - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.
அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
ஜெயபாரதி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.
யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெயபாரதி கதைகள்
டாக்டர் ஜெ .பாஸ்கரன்
- அவன் தெருவிலும் அதே பானர்
ராஜாமணி : தெருநாய்
நாகேந்திர பாரதி - அம்மாவுக்கு ஒரு புடவை
இந்திரன் நீலம் சுரேஷ் - அந்தத் தெருவின் முடிவில்
கோ.வைதேகி - பட்சிதோஷம்
சூமில் இக் கூட்டம் நிகழ்ந்தது.
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read : daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі