விபரீத ராஜ யோகம் என்பது என்ன? - Astrologer K.Sethuraman | Part - 4 | Social Talks

#socialtalkies #astrology #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #k.sethuraman #astrologersethuraman #jayalaliltha #jayalalilthadeath #kalaignar #sivajiganesan
K.SETHURAMAN (Hereditory Astrologer)
Flat No.15 , 3rd Block , Manasarovar Raja Apartment
2A Arcot Road, Porur , Chennai- 600116
Phone Number : 9283773861, 9500151864
Part 1 : • மரணத்தை துல்லியமாக கண...
Part 2 : • கடவுள் எதையும் இலவசமாக...
Part 3 : • விதிப்படிதான் வாழ்க்கை...
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 88

  • @karthinathan7787
    @karthinathan7787 Жыл бұрын

    புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலியில்லை என்ற கவிஅரசரின் கவிதை நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒன்று கொடுக்கிறது.ஏதோ ஒன்று தடுக்கிறது.

  • @bamaaan

    @bamaaan

    Жыл бұрын

    It’s true. The joke here is most of the Dravidian hypocrites will be after Astrologers

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Жыл бұрын

    எங்க ஊர்ல உள்ளஜோசியரும் பணம்கையில இவ்வளவுன்னு வாங்கமாட்டார் சாமிபடம்முன்னாடி ஒருதட்டில நம்மலாள முடிஞ்ச தொகைய வச்சிட்டு வந்திடணும்

  • @seethalakshmi9900

    @seethalakshmi9900

    Жыл бұрын

    அவர் சரியா சொல்வாரா?

  • @pandianrajan4696

    @pandianrajan4696

    Жыл бұрын

    R u from theni

  • @priy517

    @priy517

    Жыл бұрын

    Wr he is ?(place) plz

  • @radya17

    @radya17

    Жыл бұрын

    Who are you talking about??

  • @naveenkumar-vt5rx

    @naveenkumar-vt5rx

    Жыл бұрын

    பொள்ளாச்சியில் ஒரு ஜோதிடரின் இதே மாதிரிதான்

  • @kannanp6675
    @kannanp6675 Жыл бұрын

    Good evening sir....Sir these programme is very informative...nice sir..and Respected Shri.K.Sethuraman sir...words were very pure and seems childish face....sir speaking from in depth heart....Thank you sir...

  • @Kuberan_22
    @Kuberan_22 Жыл бұрын

    7:57 -JJ Mithuna Lagnam Simma Rasi 10:38 - Kalaignar Kadaka Lagnam Rishabh Rasi

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Жыл бұрын

    Super sir 🎉🎉

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho Жыл бұрын

    Jj Guru eppudi sir maragathibathiya varuvar sir 8 aam athibathi sanithane margathibathi

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Жыл бұрын

    Excellent Sir

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Жыл бұрын

    super

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Жыл бұрын

    ஸ்ரீகாந்த் , கரண் , அருண் விஜய் போன்றவர்கள் ஹீரோவுக்கு உடைய அழகு இருந்தும் அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. காரணம் ஜாதக அமைப்பை .

  • @Pravinjonathan
    @Pravinjonathan Жыл бұрын

    👍👍

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Жыл бұрын

    இவருடைய நியூமராலஜி புத்தகம் மிகவும் பிரபலம்...

  • @anbuselvan-vv9tr

    @anbuselvan-vv9tr

    Жыл бұрын

    புத்தகத்தின் பெயர் மற்றும் பதிப்பகத்தின் பெயர் என்ன ஐயா

  • @lakshminagarajan9068

    @lakshminagarajan9068

    Жыл бұрын

    That book's author is not this sethuraman.he is much elderly person.his son is his doing now..Sri Guruswamy from mandaiveli.

  • @meerak3849

    @meerak3849

    Жыл бұрын

    Avaru Vera,, Suman vivkarathil kaiyhu anavarin appaa.

  • @sreegangadeeswararkollimal5616

    @sreegangadeeswararkollimal5616

    Жыл бұрын

    அந்த சேதுராமன் வேறு.இவர் இல்லை

  • @ganapathysubramanian6854
    @ganapathysubramanian6854 Жыл бұрын

    🙏🙏🙏

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton Жыл бұрын

    நீங்கள் இருவரும் பேசுவது உங்கள் இருவருக்கும் மட்டுமே கேட்கும்.. Head Phone போட்டுக் கேட்டாலும் ரொம்ப குறைவாக கேட்கிறது. இதுல நீங்கள் இருவரும் குசுகுசுன்னு பேசுரீங்க..

  • @ET-si7rl

    @ET-si7rl

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😂

  • @ushasugumar8280

    @ushasugumar8280

    Жыл бұрын

    😢😢

  • @yegneswaran7844

    @yegneswaran7844

    Жыл бұрын

    😂😂

  • @giridharankannaiyan1278
    @giridharankannaiyan1278 Жыл бұрын

    சார் வணக்கம் நான் உங்கள் இந்த உரையாடல் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது சூப்பர் நன்றி சார். அவரை எப்படி தொடர்பு கொள்ளுவது எப்படி சார் நீங்கள் அவருடைய போன் நெம்பர் அனுப்புமாறு மிகவும் தாழ்மையான வேண்டிக்கொள்கிறேன் நன்றி சார் வணக்கம் .

  • @kuttypapakitchen2895
    @kuttypapakitchen2895 Жыл бұрын

    He is a good astrologer ❤

  • @sowmya2217

    @sowmya2217

    Жыл бұрын

    Did you consulted him before?

  • @kuttypapakitchen2895

    @kuttypapakitchen2895

    Жыл бұрын

    @@sowmya2217 no ma

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Жыл бұрын

    சித்ரா லட்சுமணன் சற்று ஏறக்குறைய 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் முதல் மரியாதை யில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருவார் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணியுடன் வெளுத்து வாங்குவார் இருந்தாலும் சந்தானத்துடன் நடித்த பிறகு தானே மக்களுக்கு தெரியவந்தது

  • @arunb8841

    @arunb8841

    Жыл бұрын

    Good observation....😊

  • @newbegining7046

    @newbegining7046

    Жыл бұрын

    I think he was more of assistant director, director and producer from 80s to 90s , not exactly actor

  • @Kuberan_22

    @Kuberan_22

    Жыл бұрын

    Those times he was not a full time actor

  • @sxganapa1974
    @sxganapa1974 Жыл бұрын

    Can some one share his details?

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Жыл бұрын

    சாருடைய (D. O. B)21-9-1948)🙏🙏🙏👌

  • @venkateshhanumantharao7961
    @venkateshhanumantharao79619 ай бұрын

    Can I have contact details of Mr.Sethuraman

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 Жыл бұрын

    Will you see horoscope? Where to contact?

  • @SocialTalkies

    @SocialTalkies

    Жыл бұрын

    See the description box 📦

  • @manoraj3987
    @manoraj3987 Жыл бұрын

    Sir pls try to take interview of Aditya Guruji

  • @yogaan3000

    @yogaan3000

    5 ай бұрын

    😂😂😂😂

  • @arumugamkumar202
    @arumugamkumar202 Жыл бұрын

    சார் கிரகங்கள் இல்லாத வீட்டை எப்படி பலன் எடுப்பது

  • @ravichandransubramaniam6169

    @ravichandransubramaniam6169

    Жыл бұрын

    Arumugam Kumar கிரங்கங்கள் இல்லாத இடத்தின் அதிபதி எந்த இடத்தில் இருக்கிறார், எத்தனாவது பார்வை இவையெல்லாம் கணக்கிட வேண்டும் என்று சொல்வார்கள்.

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    Жыл бұрын

    ​@@ravichandransubramaniam6169andha வீட்டுக்கு உரியவர் , endha இடத்தில் இருக்கிறார் endru parkka vendum

  • @vadaivat
    @vadaivat Жыл бұрын

    Sir what abt charges

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Жыл бұрын

    all super jothidargal charge more than 10000 rs

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Жыл бұрын

    மூன்றாவது வீடு , ஏழாம் வீடு , இரண்டிலே சனி கட்டம் தெரிந்தாலும் புரிந்து கொள்ளமுடியவில்லையே?

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    Жыл бұрын

    கொஞ்சம் therinjaal dhaan sir, idhellam solla mudiyum

  • @bamaaan
    @bamaaan Жыл бұрын

    Just like you search for a good doctor, please search for a good Astrologer. Unfortunately there are many quacks or people who are still learning astrology and who may not be in a Position to predict an outcome

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Жыл бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    வெங்கட் சார் உங்க phone number குடுங்க

  • @kanda1176
    @kanda1176 Жыл бұрын

    2 இல சனி குடும்பம் அமையாதா 😮

  • @PScharity
    @PScharity10 ай бұрын

    Suddenly diverted EPS topic with a irrelevant question

  • @sundarambalkarthikeyan14
    @sundarambalkarthikeyan14 Жыл бұрын

    சர்வீஸ் னு சொல்லிட்டு ஜாதகத்திற்கு 750 வாங்குறீங்க....இது பரவாயில்லையா....எழையால குடுக்க. முடியுமா.

  • @seethalakshmi9900

    @seethalakshmi9900

    Жыл бұрын

    நீங்க இவர்கிட்ட ஜோதிடம் பார்த்தீர்களா இவர் சொல்வது சரியாக உள்ளதா?

  • @muthuramalingam2881

    @muthuramalingam2881

    Жыл бұрын

    750 உண்மையா

  • @sowmya2217

    @sowmya2217

    Жыл бұрын

    ​​​ yes yet to get appointment

  • @Kuberan_22

    @Kuberan_22

    Жыл бұрын

    Whether You work for free? 😅 Many are charging more than that

  • @srbamudhan583
    @srbamudhan583 Жыл бұрын

    Can we get his mobile nr?

  • @mariyaseeli6998

    @mariyaseeli6998

    Жыл бұрын

    இதேபதிவுல பிரிஸ்கிரிப்ஸன்ல கொடுத்திருக்காங்க சார் அட்ரஸ் போன்நம்பர்இருக்கு

  • @kanchi_kamakshi_amma

    @kanchi_kamakshi_amma

    Жыл бұрын

    @@mariyaseeli6998 அது Description ஐயா

  • @kalaivania3455

    @kalaivania3455

    Жыл бұрын

    😂😂

  • @sureshkumar-ug5jj

    @sureshkumar-ug5jj

    Жыл бұрын

    ​@@kanchi_kamakshi_amma😂😂😂

  • @CBE-dy2pd

    @CBE-dy2pd

    Жыл бұрын

    ​@@kanchi_kamakshi_amma U r looking Cute 😊😊😊

  • @indiraindira1675
    @indiraindira1675 Жыл бұрын

    பீஸ்எவ்வளவூவாங்குகிறார்

  • @sowmya2217

    @sowmya2217

    Жыл бұрын

    750னு சொன்னாங்க. அப்பாயின்ட்மென்ட் 20 days ஆகும்னு சொன்னாங்க

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Жыл бұрын

    ஜோசியரோட அப்பா ஜோசியர் ப்ளஸ் பிஸினஸ் மேனோ...gold விஷயத்தில் புரிந்து கொண்டேன். பிழைக்கத் தெரிந்த ஜோசியரின் அப்பா.

  • @Poolankurichi

    @Poolankurichi

    5 ай бұрын

    அது gold இல்லை. Gold colour அட்டை

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Жыл бұрын

    ஜெயலலிதாம்மாவுக்கு 12க்குரிய சுக்கிரன் 10ஆம்வீட்டில்உச்சம் 12க்குரிய கிரகம்4,9,10,ல்உச்சம்ஆனால் திருமணம் கிடையாதுன்னு நான்சொல்லலை யூடியூப்ல ஒரு ஆஸ்ட்ராலஜர் சொன்னதை பார்த்திருக்கிறேன் சனி2ல் இருந்தாலும் திருமணம்உண்டாம் கொஞ்சம்லேட்டாகுமாம் ரஜினி சாருக்குகூட 2ல் சனி கேது உள்ளது திருமணம்முடிந்து நல்லபடியாகத்தானே இருக்கிறார்

  • @Kuberan_22

    @Kuberan_22

    Жыл бұрын

    Rajni marriage life also problem happened Balachander fixed the issue It happened many years back

  • @user-zw1im3qe2e

    @user-zw1im3qe2e

    Жыл бұрын

    ​@@Kuberan_22 what happened

  • @pkscorpion1433

    @pkscorpion1433

    Жыл бұрын

    ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் வலிமையான கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு.மிதுன லக்னம் ஏழில் குரு ஆட்சி, ஏழாம் பாவகம் நசியும்.

  • @bamaaan
    @bamaaan Жыл бұрын

    Why go silent on karunanidhi

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Жыл бұрын

    How can i contact you sir

  • @SocialTalkies

    @SocialTalkies

    Жыл бұрын

    See the description box 📦

  • @srinivasan-xd3xo
    @srinivasan-xd3xo Жыл бұрын

    சாரோட what's app number please

  • @SocialTalkies

    @SocialTalkies

    Жыл бұрын

    See the description box 📦

  • @mayilsamy373

    @mayilsamy373

    Жыл бұрын

    @@SocialTalkies 18:58

  • @mayilsamy373

    @mayilsamy373

    Жыл бұрын

    Please send contact no

Келесі