ரஜினி, கமல் ஆகிய இருவருக்குமே ஓட்டு அரசியல் சரியாக இருக்காது- RANGARAJ PANDEY | PART 05

#socialtalks #chaiwithchithrasocialtalk #rangarajpandey #rajnikanth #kamalhaasan #vijay #rangarajpandeypart1 #rangarajpandeypart2 #rangarajpandeypart3 #rangarajpandeypart4 #rangarajpandeypart5 #rangarajpandeypart6
LINK FOR THE PREVIOUS EPISODES:
PART 1: • போலீஸ் அதிகாரியை ரகசிய...
PART 2. • உன்னை சுட்டு விடுவேன் ...
PART 3. • எனக்கு எதிராக நிர்வாகத...
PART 4. • துரைமுருகன் பேட்டியே வ...
Rangaraj Pandey Ragunathacharya is an Indian journalist and actor who started his career at Dinamalar and Visual Media Career at Thanthi TV. Later he started his KZread channel Chanakyaa Network.
He was born in Srivilliputhur and his parents, who were from Buxar district, Bihar, migrated to Tamil Nadu before his birth. He did his schooling at a Tamil medium government school in Srivilliputhur. He pursued a Master of Arts degree in Tamil literature, from Madurai Kamaraj University. Pandey currently settled in Chennai along with his family.
Pandey hosted Kelvikku Enna Badhil and Ayutha Ezhuthu on Thanthi TV
He currently hosts a personal blog channel on KZread called Chanakyaa.
In 2019, he was chosen to make his acting debut alongside Ajith Kumar in Nerkonda Paarvai directed by H.Vinod produced by Boney Kapoor.
PART 1 : • போலீஸ் அதிகாரியை ரகசிய...
PART 2 : • உன்னை சுட்டு விடுவேன் ...
PART 3 : • எனக்கு எதிராக நிர்வாகத...
PART 4 : • துரைமுருகன் பேட்டியே வ...
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 126

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Жыл бұрын

    மூத்த சகோதரராக சித்ரா சாரும் அடக்கமான தம்பியாக திரு.பாண்டே அவர்களும் என்று இருவேறு துரைகளை கரைத்து குடித்த பண்பாளர்களின் பாந்தமான கலந்துரையாடலாக தான் இந்த நேர்காணலை நான் பார்க்கிறேன்...என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் சித்ரா சார்

  • @ramanctn8633
    @ramanctn8633 Жыл бұрын

    ரங்கராஜ் பாண்டே தலைவர் ❤️ ரஜினி பற்றி பேசும் போது மெய் சிலிர்க்கும் படியாக இருந்தது....

  • @vijiraja8253
    @vijiraja8253 Жыл бұрын

    Always a pleasure watching Pandey’s talk. Just comes from the heart.. 👍

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Жыл бұрын

    Enjoyed both Chithra Lakshman questions & interactions with Rangaraj Pandey. Felt like everything came from the heart. One of the BEST👏🏾👌👏🏾👍🙏👍WORTH spending your precious time to listen. Very dignified interaction 🇮🇳👏🏾🇮🇳

  • @thamaraik1773
    @thamaraik1773 Жыл бұрын

    In my opinion, after MGR and Jayalalitha, no one else from the film industry will shine in politics. Im glad Super Star decided not to enter the political scene. His intention to help TN people is very noble, but because he is such a wonderful human being, he wont be able to sustain in this current political environment. It will definitely be too stressful for him.

  • @siddharthasankar8361

    @siddharthasankar8361

    Жыл бұрын

    MGR seperated from DMK with considerable size of district heads. MGR Janaki left the political game which is why JJ easily got the developed party ADMK along with twin leaves symbol. After that politicians r so much aware not to let anybody grow in their party or let anybody take a strong position in their party. In this situation, MGR or JJ too wouldn't have had any position in politics.

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    Жыл бұрын

    I agreed 💯

  • @saravanansubbiah

    @saravanansubbiah

    Жыл бұрын

    People are becoming smarter but very slowly. Very few knew that and many under estimate that.

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 Жыл бұрын

    Chitra sir is a very professional interviewer. Hatsoff to your talent sir

  • @specificman7113
    @specificman7113 Жыл бұрын

    Superstar Rajinikanth Forever Immortal Emperor of Cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Жыл бұрын

    Superb, "நீங்களே வந்துட்டீங்களா - ரஜினி " பெரும் சிறப்பு.

  • @anantharamann2646
    @anantharamann2646 Жыл бұрын

    இன்றைய நடிகர்கள் ரொம்ப விவரமாக உள்ளவர்கள்..தன் ரசிகர்கள் செத்து போனாலுங்கூட பாதிப்பான குடும்பத்திற்கு பணம் தர மாட்டார்கள்.. இவர்களா அரசியல் களத்தில் இறங்கப் போறாங்க?☺️☺️

  • @babamedicals9537
    @babamedicals9537 Жыл бұрын

    Super 🌟 🤩 great man....

  • @SocialTalkies

    @SocialTalkies

    Жыл бұрын

    Thank you so much 😀

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 Жыл бұрын

    Excellent analysis of actors potential in politics. I liked his inference the failure of Rajini, Kamal etc., political failures.

  • @mlnarayananmurugan9777
    @mlnarayananmurugan9777 Жыл бұрын

    Super 👍 information thalaivar super star

  • @avs5167
    @avs5167 Жыл бұрын

    Humility takes you to great heights ! Keep it up.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Жыл бұрын

    வாய்ப்பு இல்லை கண்ணா வாய்ப்பு இல்லை பிஜேபி 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @ekambaramrajini4334
    @ekambaramrajini4334 Жыл бұрын

    Superb Pandey Anna... Thalaivar பற்றி தாங்கள் பேசும் போது Energy Increase ஆகுது

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 Жыл бұрын

    Being truthful is not correct for politics. Rajini is a man of truth and non violence

  • @user-ip6sn1nb5y
    @user-ip6sn1nb5y Жыл бұрын

    Arumai

  • @vel9620
    @vel9620 Жыл бұрын

    excellent interview

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no Жыл бұрын

    Thalaivar Rajini always great ....most respectable man ... Thalaivaroda reach vera level .. Pandey sir well said

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 Жыл бұрын

    நன்றி... நன்றி... அண்ணாமலை மீது எரிச்சல் படும் பல உட்கட்சி தலைவர்கள்,ஊடகவியலாளர் கள் பட்டியலில் பாண்டே ... இல்லை என்பதை தெளிவு படுத்தி விட்டார்...

  • @sunderraj6197
    @sunderraj6197 Жыл бұрын

    ரஜினி அரசியலுக்கும் கமல் அரசியலுக்கும் ஒரு வித்யாசம் உண்டு. கமல் ஓட்டு பிளக்கவே வருகிறார்

  • @sabeer6931
    @sabeer6931 Жыл бұрын

    ஜெயலலிதா சினிமா பிரபலத்தில் அரசியலுக்கு வரவில்லை....

  • @mariajohn1978

    @mariajohn1978

    Жыл бұрын

    இது அறிவார்ந்த சிந்திக்கத் தெரிந்த மூளையுள்ள மனிதனுக்கு தான் தெரியும் ...உண்மையிலேயே பாராட்டுகிறேன் நண்பா .. மிகச் சிறந்த புரிதல்

  • @rsv6603
    @rsv6603 Жыл бұрын

    TN was the first state to ban liquor in 1937 in India n now TN govt cannot survive without liquor. Full credit to Dr.K for introducing liquor policy in 1971 n ensuring its success. 😂

  • @williamsatish25

    @williamsatish25

    Жыл бұрын

    Are you sure it is 1937, because till 1950 we didn't have TN but Madras Presidency [topography went up till Bharamphur] then AP segregated in 1950 and the name Madras Presidency was still there till 1960s end.

  • @rsv6603

    @rsv6603

    Жыл бұрын

    @@williamsatish25 Bro, in 1937, in Salem, Mr.Rajagopalachari Congress banned liquor. From 1948, Total TN was under liquor ban till Dr.K introduced liquor policy in 1971.

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Жыл бұрын

    Sir nan yeppavme guess pannisolven neenga chai with chirala varuveenga vera level pandeyva interviewla speech kuduppinganu yes i got it

  • @suresh2k71
    @suresh2k71 Жыл бұрын

    2031 நாம் தமிழர் ஆட்சி

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 Жыл бұрын

    Onday win nam thamzar comeing soon

  • @babamedicals9537
    @babamedicals9537 Жыл бұрын

    Mr rangaraj pandey sir ..

  • @specificman7113
    @specificman7113 Жыл бұрын

    Pandey🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @boobalaneswari3406
    @boobalaneswari3406 Жыл бұрын

    நான் விஜய் வெறியன் ஆனால் அவருக்கு அரசியல் ஒத்துவராது.அவர் ரஜினி மாதிரி கடைசி வரைக்கும் நடிக்க வேண்டும்.எங்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும்.

  • @jagandeep007
    @jagandeep007 Жыл бұрын

    True what pandey said abt kamal sir. He is good in movies and social work. Not a politican

  • @aanadalagappan239
    @aanadalagappan239 Жыл бұрын

    1000000000000000 year's no bjb in rolling party in tamil nadu

  • @mukund.5151
    @mukund.51512 ай бұрын

    Can somebody share the exact quote that Mr. Pandey saw in Rajini sir's home?

  • @basheerahamed4331
    @basheerahamed4331 Жыл бұрын

    பாண்டே 2036 ல் தமிழ்நாட்டில் பாஜக என்றால் என்ன என தெரியவில்லையே என கேட்கும்படி வளரும்.....?

  • @ramakrishnan4097

    @ramakrishnan4097

    Жыл бұрын

    YES 100 % CORRECT

  • @babamedicals9537
    @babamedicals9537 Жыл бұрын

    Neenga legend sir

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Жыл бұрын

    கோழி டான்ஸ் ஸ்பேசியலிஸ்ட் விஜய் அரசியலுக்கு வந்து இருக்குற காசை வீணாக்கவேண்டுமெண்டபத்துதான் நேயர்களின் விருப்பம். அப்பனையே மதிக்காத கத்தி!

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Жыл бұрын

    Annamalai did that work for Vijaykanth say that openly Pandey

  • @muruganramaswamy6556
    @muruganramaswamy6556 Жыл бұрын

    Yes ......36............3036

  • @sivagurur3010
    @sivagurur3010 Жыл бұрын

    பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எவ்வளவு அழகா நடுநிலையா பேசற மாதிரியே சொல்றாரு பாருங்க பாண்டே 😂

  • @rajayogan2

    @rajayogan2

    Жыл бұрын

    நடுநிலையா பேசுனா சங்கி, BJP தானே, ரொம்ப நல்லது.... எங்க நடுநிலை மாதிரி DmK ku ஆதரவா பேசுங்க பாப்போம்..

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    நல்லவர்கள் நல்ல கட்சியை ஆதரிப்பது இயற்கை தான்!

  • @subburam2479
    @subburam2479 Жыл бұрын

    பி ஜே பி யின் ஜால்ரா ௭ன்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறாா். அடுத்த கவர்னர் நம்ம ஊர்காரா்தான்.

  • @vaithimariappan4231

    @vaithimariappan4231

    Жыл бұрын

    dmk sombu

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Жыл бұрын

    Adra.adra

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 Жыл бұрын

    Nakkeeran gopal interview innum nermayaavum yadharthamaavum irundhadhu

  • @harip8052
    @harip8052 Жыл бұрын

    I partly agree with you. But you're underestimating a great force and after 5-7 years it is NTK vs BJP.

  • @NaveenKumar-ff3ls
    @NaveenKumar-ff3ls Жыл бұрын

    These 3 title's will always belong to RAJINIKANTH sir..!!! "Super star " "Thalaivar" "Nalla Manidhar" Idhuku mela vere enna venum oru manushanukku... Fame, Name & Stardom together🔥🔥🔥.. The most long period for any Celebrity as well... 47+years of Superstardom.... 🤘🏼

  • @xyz-yv6jo
    @xyz-yv6jo Жыл бұрын

    sir pls interview mr sp laxmanan

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt Жыл бұрын

    2036 ah 😂😂😂😂😘 enjoyed

  • @varadarajululeelaram9718
    @varadarajululeelaram9718 Жыл бұрын

    ரஜினியை பற்றிய உமது கணிப்பு --------------

  • @srinivasanramaiah6554
    @srinivasanramaiah6554 Жыл бұрын

    பேச தெரிந்தவர் பேசுகிறார்

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 Жыл бұрын

    2036....no.chance......it will not be even in ONDRIYAM.....

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Жыл бұрын

    பாண்டே ஸ்டாலின் பற்றி ரொம்ப டிப்ளமேடிக் கருத்து கூறியுள்ளீர்கள். ஸ்டாலினுக்கு ஆட்சியை இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. அதற்கான ஆளுமை திறமை நேர்மை எதுவுமே இல்லை.

  • @kumars9951

    @kumars9951

    Жыл бұрын

    Fact

  • @freshmaniac8450

    @freshmaniac8450

    Жыл бұрын

    I too was surprised on his opinion on Stalin.

  • @netrikkan6824
    @netrikkan6824 Жыл бұрын

    3036 தானே சஙகி பாண்டே 😄

  • @vijaihari4480
    @vijaihari4480 Жыл бұрын

    Pandey evalvu pesa vechathu neenga than chitra sir

  • @mathanasokan9098
    @mathanasokan9098 Жыл бұрын

    திரு. ரங்கராஜ் அவர்களே, 2036 இல்லை 2100ல் கூட பிஜேபி தமிழ் நாட்டில் வெல்ல முடியாது.

  • @ramakrishnan4097

    @ramakrishnan4097

    Жыл бұрын

    YES 100 % CORRECT 234 தொகுதியில் நிற்க ஆள் இருக்கா . இவனுகக்கு ஒரு நப்பாசை

  • @jesuraja3066
    @jesuraja3066 Жыл бұрын

    Ntk

  • @williamsatish25
    @williamsatish25 Жыл бұрын

    I totally agree with his position about BJP forming the government in 2036 but i have a slightly more different opinion is that they will form the government in 2031, the only time that my prediction went wrong was, AIADMK forming the government for the 2nd time in a row in 2015 which i never expected in my dreams, i have been following politics since 1992 but seriously in the past 10-12 year. The day BJP comes into power let me tell you we will lose our identity [i am entitled to my opinion and i don't want any BJP troll whackos commenting, if found your ids will be blocked permanently], the Tamizh culture and the aura that we create for others will be lost. Historically we have been ruled by many people and we co-existed with multiple linguistics and race, caste, and religion, we never had issue because we believed in secularism.

  • @anrayvishallal
    @anrayvishallal Жыл бұрын

    Common man Hindi venumnu sollurangala….lusu paya 😂

  • @mahasuresh9

    @mahasuresh9

    Жыл бұрын

    Fraud Pandey.

  • @riddimriddim9233

    @riddimriddim9233

    Жыл бұрын

    Ama da

  • @sunder.k6779
    @sunder.k6779 Жыл бұрын

    ரஜினி பாண்டே

  • @randommail1028
    @randommail1028 Жыл бұрын

    Vv arasiyalil mannai kavwa poran

  • @karthicks7169
    @karthicks7169 Жыл бұрын

    Vijayum neeyum poi .......

  • @kannankk2001
    @kannankk2001 Жыл бұрын

    சுடலைக்கு நல்லெண்ணமெல்லாம் கிடையாது புளுகாதே தம்பி

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 Жыл бұрын

    rangaraj is a big BjP pleaser!!!

  • @devarajai6049
    @devarajai6049 Жыл бұрын

    Sir you are great but. ,seeman dontwant seet only oote, we are tamizan, you are worked in tamil media but you are tamil talking vadaken

  • @riddimriddim9233

    @riddimriddim9233

    Жыл бұрын

    First tamil la pesu

  • @r.b6349
    @r.b6349 Жыл бұрын

    DMK ன் ரொளடி அரசியலுக்கு வாரிசு சீமானின் நாம் தமிழர் கட்சி.

  • @riddimriddim9233

    @riddimriddim9233

    Жыл бұрын

    Ivan fraud arasiyal avlothan different

  • @mahasuresh9
    @mahasuresh9 Жыл бұрын

    This guy is a fraud. He also wanted Rajin to come to politics so that BJP can control Rajini and Tamil Nadu. Now, He is saying Rajini is not fit for politics for his straight fwd talks. Why can't this guy predict the future of Vijay's political future, when he says that he predicted correctly for Kamal and Rajini?

  • @nags.9168
    @nags.9168 Жыл бұрын

    Dai BJP fellow always support Remake super start Rajini no surprise in that .. 2036 haha - BJP has to keep waiting another 100yesrs

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Жыл бұрын

    அறிவாளி....2036 வரை மோடி இருப்பாரா? அண்ணாமலை தலைவராக இருப்பாரா?

  • @thepchidabaram
    @thepchidabaram Жыл бұрын

    Pandey Fraud 320

  • @specificman7113

    @specificman7113

    Жыл бұрын

    Poda devidya payale

  • @vaithimariappan4231

    @vaithimariappan4231

    Жыл бұрын

    ammam stalin othamar

  • @ABHlSHEK
    @ABHlSHEK Жыл бұрын

    2036 thalapathy vijay CM

  • @harip8052

    @harip8052

    Жыл бұрын

    :)

  • @jayakkumarr21

    @jayakkumarr21

    Жыл бұрын

    Wake up from sleep bro !!

  • @vigneshlakshminarayanan8966
    @vigneshlakshminarayanan8966 Жыл бұрын

    Poya Pandey. Rajini Jaalra. Kamal Kevalamana Arasiyalvadhi anal Veeran. Rajini kevalamana Manushan, Kozhai

  • @specificman7113

    @specificman7113

    Жыл бұрын

    Ahaan poda malahasan devidya mavane ommala naan oka

  • @jayakkumarr21

    @jayakkumarr21

    Жыл бұрын

    It is rajnis wish whether to come to politics or not !! Oh..you will accept rajni is brave only if he comes to politics!!😄😄

  • @milkking3076
    @milkking3076 Жыл бұрын

    என்ன தெரியும் அரசியலுக்கு வர்றதுக்கு...

  • @lawyerabhijeetsingh5427
    @lawyerabhijeetsingh5427 Жыл бұрын

    Opposition leader too must raise issue impacted 2 lakh+ DOCTORS who are given mere 20 days to write toughest NEET PG 23 exam Many belong to SC ST class and their continuous plea didn't got any positive reply from HEALTH MINISTER & PM Despite counselling only 200 days after Why not conduct exam in June 23 and give precious 100-120 days in toughest competitive exam where MRI CT XRAY everything are asked If you ridicule doctors , poor patients will be worst suffers as big political leaders and RICH goes to UK USA Singapore for treatment ONLY Only if Amma is alive today , PM would have been forced to hear plea of 2 L + doctors seeking postpone NEET PG 23 till june23

  • @Tamizhan001
    @Tamizhan001 Жыл бұрын

    சீமான் இல்லையென்றால் என்ன? கட்சியின் ஓனர் இடும்பாவனம் கார்த்தி இருக்கிறார் 💪

  • @digitalkittycat4274

    @digitalkittycat4274

    Жыл бұрын

    சைமன் செபாஸ்டியன் ஒரு பொம்பளை பொருக்கி

  • @natarajansaminathan4684

    @natarajansaminathan4684

    Жыл бұрын

    Seeman magan?

  • @balakumaran1

    @balakumaran1

    Жыл бұрын

    🤣🤣

  • @specificman7113

    @specificman7113

    Жыл бұрын

    Simon devidya payale

  • @singaraveluthiagarajan7110

    @singaraveluthiagarajan7110

    Жыл бұрын

    Ithu yennada puthu uruttah erukku😀🤪

  • @panneerselvamnarayanasamy8103
    @panneerselvamnarayanasamy810311 ай бұрын

    பாண்டே வாயிலேயே கோமியம் ஊத்துவார்.

  • @sasirocky35
    @sasirocky35 Жыл бұрын

    கமலால்தான் ரஜினிசார் அரசியலுக்கு வரவில்லை ,, திமுக தூண்டுதலால் கமல் கட்சி ஆரம்பித்து ,, ரஜினியை பின்வாங்க வைத்தது திராவிட அரசியல் வாழ்க தமிழக ஆரசியல்

Келесі