I am only a doctor but MGR is a scientist! Su. Thirunavukkarasar - Chai With Chitha Social Talk 01

SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 61

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva20202 жыл бұрын

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம். பொன்மனச் செம்மல்." இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். " இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

  • @nathanvanmeka7308
    @nathanvanmeka73082 жыл бұрын

    இளைய நிலா திருநாவுக்கரசர் நல்ல மனிதர் தமிழ் நாட்டில் முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva20202 жыл бұрын

    புரட்சித்தலைவரின் அடையாளம், புரட்சித்தலைவியின் தளபதி, இது இவருக்கு மட்டுமே வெகுமானம். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    இதை போல் தரமான தலைவர்களிடம் பேட்டி எடுங்கள் (சித்ரா லட்சுமணன்) அவர்களே

  • @nazimmn7003
    @nazimmn70032 жыл бұрын

    உலகத்தை ஆண்டவர்கள் நம்ம நாட்டு ராஜாவை பற்றி கேட்டார் 👏👏. மனதில் எழுந்த வார்த்தைகள் அப்படியே சொல்லிவிட்டார்.🙏🙏

  • @bhavieshna.
    @bhavieshna.2 жыл бұрын

    Very superb sir. Continue about mgr

  • @dr.p.k.manoharan3794
    @dr.p.k.manoharan37942 жыл бұрын

    Rich experience. ‘MA BL’ - nice introduction by Puratchi Thalaivar

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    எம்ஜிஆர் மகன் திருநாவுக்கரசு இதை எவனாலும் மறுக்க முடியாது.

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    10:13 அதிமுகவில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு அக்கட்சியில் பல உறுப்பினர்களை சேர்த்து கட்சியின் பெருமையையும், கட்சியை பெரியதாக மாற்றியதை போல் தற்போது தாங்கள் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் பல உறுப்பினர்களை சேர்த்து கொண்டு காங்கிரஸ் கட்சியை பெரிதாக்க வேண்டியது தானே திருநாவுக்கரசர் அவர்களே

  • @sfapl4015

    @sfapl4015

    2 жыл бұрын

    Now he is doing time pass.so don't expect

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam44702 жыл бұрын

    My age67 thirunavukarasu is gentle politician ever say fact.... I am dmk he don't use bad words other politician

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam14032 жыл бұрын

    Thiru Sir speaks openly.Yadartamai.Good speech.

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry2 жыл бұрын

    வணக்கம் சார் நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருநாவலூர் அருகில் வளத்தகாடு கிராமம் ஆகும். 2022

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    16:55 எம்ஜிஆர் எனது குரு என்டிஆர்

  • @subramanianarumugam5302
    @subramanianarumugam53022 жыл бұрын

    Aranthanki mill my grandfather mill but thirunavu karasur illegal taking up close up ends

  • @renganathannr1504
    @renganathannr15042 жыл бұрын

    Good message, jai hind jai bharat Great Empire of india

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar18532 жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    14:38/15:10 அண்ணாவே நான் எம்ஜிஆரின் திமுக கட்சி தான் என்று சொல்லி கொண்டார்.

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna92702 жыл бұрын

    தலைவர் ராஜா மட்டுமல்ல, ராஜாதி ராஜா ஆவர்.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    Super sir 💪💪

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    1:08 எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை என்ற ஒற்றை பெயரை வைத்து கொண்டு தான் தற்போது திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் பல ஓட்டு சதவீதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  • @jaga84mib
    @jaga84mib2 жыл бұрын

    Arumainga ayya

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_19482 жыл бұрын

    Super interview...

  • @SocialTalkies

    @SocialTalkies

    2 жыл бұрын

    Thanks

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Жыл бұрын

    Appadiya irukkenga Arasu sir

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    13:40 எம்ஜிஆர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரா திருநாவு

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh82872 жыл бұрын

    20 நிமிஷ பேச்சு 2 நிமிஷத்துல ஓடுனா மாதிரி மடை திறந்த பேச்சு.

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    17:47 இந்த வார்த்தையை கேட்கும் போது மிகவும் பொறாமையாக உள்ளது திருநாவு எம்ஜிஆர் என்னை பிள்ளையாக பார்த்தார் எத்தனை பேருக்கு இந்த பெயர் அமையும் கொடுத்த வைத்தவர் திருநாவுக்கரசர் அவர்களே

  • @jaga84mib
    @jaga84mib2 жыл бұрын

    தலைவர் மூப்பனார் அவர்களைப்பற்றி சொல்லுங்கள்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp2 жыл бұрын

    திருநாவுக்கரசர்..,எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களைப்போல் பெரிய தலைவராகியிருக்கவேண்டியவர்.

  • @artikabuilders7309
    @artikabuilders73092 жыл бұрын

    LEGEND MGR

  • @chinnappadassm1304
    @chinnappadassm13042 жыл бұрын

    புரட்சித் தலைவரால் அரசியல் வாழ்வு பெற்ற பலரில் இவர் முதன்மையானவர். அதிர்ஷடக்கார மனிதரும்கூட.

  • @niranjanapremraj8623
    @niranjanapremraj86232 жыл бұрын

    He sound have been the leder of ADMK

  • @sudhar889
    @sudhar8892 жыл бұрын

    Sonnaallum sollavillainaalluum MGR Raja paramparai than. Avarudaya uruvam pothum Tamil naaattukku.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Жыл бұрын

    புரட்சித்தலைவர் கட்சி துவங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியினை பிடித்தார். NTR கட்சி ஆரம்பித்த இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார். உண்மைதான். ஆனால், 1967, மற்றும் 1971 தேர்தல்களின் வெற்றிக்கு அச்சாணி புரட்சித் தலைவர்தான். கட்சி துவங்கி 6 மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கள் நாடளுமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்டி காட்டினார். பின் அடுத்து வந்த சட்டசபை இடைத்தேர்தல்களிலும், புதுவை சட்டமன்ற தேர்தல்களிலும் தனது வெற்றியினை நிலை நாட்டினார். 1971 க்கு 1976 வரை தமிழக அரசு நடைபெற்றது. அதன் பின்னர் ஓராண்டு காலம் கவர்னர் ஆட்சி. கட்சி துவங்கிய ஒரு சில ஆண்டுகளில் தேர்தல் வந்து இருப்பின் வெற்றி கண்டு இருப்பார். NTR சாதனையை முறியடித்து இருப்பார். NTR ன் சாதனைக்கு உத்வேகமே புரட்சித் தலைவரே! இதனை NTR ம் மறுக்க வில்லை.

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel2382 жыл бұрын

    Sorry sir he is the first culprit in tamilnadu

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan9132 жыл бұрын

    No one knows what exactly he did for the state or people. His only claim seems be closeness to mgr.

  • @chandrankrishna4663

    @chandrankrishna4663

    2 жыл бұрын

    *U know very well what the Gr8* *MGR did for THAMIZH NAADU &* *THAMIZH PEOPLE* *10 years MGR's Administration* *was Golden Period* *Due to jealous mentality, u ignore* *the fact*

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    5:12 ஐயா எங்களுக்கும் வரலாறு தெறியும் சும்மா புருடா விடாதீர்கள் 1971ல் திமுக முதல் முறையாக காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டு அந்த வருடத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட்டது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரியார் மற்றும் திரவிடர் கட்சி தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் 1971 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தது. நடக்காத அந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் எப்படி சட்டமன்ற வேட்பாளராக நின்றிர்கள் திருநாவு அவர்களே

  • @babubullah7328

    @babubullah7328

    2 жыл бұрын

    You have read the history in depth. Many flaws or misconceptions in your content. 1.E.V.Ramasamy naicker supported congress in 1967 elections and opposed DMK and did a firey campaign against them. So, he never opposed congress after 1954. 2. Indira congress only didn't contest the 1971elections. But congress led Kamaraj contested. For that you should know why congress was split and become Indira congress. 3. Indira congress didn't contest the elections just give an opportunity to DMK just to route out the Kamaraj congress (o). Not because of poriyaar Or soriyaar objections. இவ்வளவு தூரம் நீங்கள் படித்து இருப்பது சிறப்பு. ஆனால் நுனிப்புல் மேய்ந்து உள்ளீர்கள். ஆழ படிக்கவும்

  • @SABAKI992

    @SABAKI992

    2 жыл бұрын

    @@babubullah7328 இல்லை அண்ணா இறப்பிற்கு பிறகு நடந்த 1971 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் கருணாநிதி அவர்கள் தனது அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரான கொள்கை உடைய காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தது. தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கட்சி தலைவர்களிடம் பெரும் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியதால் கருணாநிதி அவர்களை பற்றி சரமாரியாக எதிர் விமர்சனம் செய்ததால் அந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. 1954 தேர்தல் போட்டியிடாமல் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் ஆனதே ராஜாஜியின் காலை பிடித்து கொண்டு தான் அந்த முதல்வர் பதவியை வாங்கினார். திமுகவை எதிர்ப்பதற்கே பெரியார் 1957, 1962, 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் பெரியார் ஆனால் 1967ல் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் தோல்வி அடைந்து முதல் முறையாக திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு பெரியார் அண்ணா பக்கமே இருந்தார். அவர் இறப்பிற்கு பிறகு கருணாநிதியை முதல்வராக வேண்டும் என்று நினைத்ததை எம்ஜிஆர் மற்றும் பல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்று கொண்டனர். ஆனால் 1971ல் கருணாநிதி தனது அசாத்திய ராஜ தந்திரத்தால் அண்ணா தனது எதிர்கட்சி என்று எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்தார். 1971 தேர்தலில் பெரியார் அவர்கள் யாருக்கும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியை பலமாக எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தேர்தலில் புறக்கணிப்பு செய்தது பெரியாரின் எதிரான பிரச்சார வியூகம் தான் நண்பரே அந்த அருமை மிகுந்த வரலாற்றை தெறிந்து கொண்டு பேசுங்கள்.

  • @babubullah7328

    @babubullah7328

    2 жыл бұрын

    @@SABAKI992 EVRamasamy naicker didn't have vote bank of even 1500 per constituency. The DMK grown fully well despite EVR's stubborn resistance and abusive. Why would the DMK will bother EVR's resistance. If you can give any historical reference book for your myth, I will be happy.

  • @SABAKI992

    @SABAKI992

    2 жыл бұрын

    @@babubullah7328 இல்லை 1971 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பெரியார் கடுமையாக எதிர்த்தார். இதை யாராலும் மறக்க முடியாது. வெண்டுமானால் 1971 தேர்தல் கள நிலவரத்தை புரிந்து கொண்டு பேசுங்கள்.

  • @babubullah7328

    @babubullah7328

    2 жыл бұрын

    @@SABAKI992 விடுகின்ற புருடா க்கு ஆதாரம் கேட்டேன். சத்தம் மட்டும் தான் வருகிறது.சாரம் வரவில்லை.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram66112 жыл бұрын

    D.M.K.SOMBU

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    என்ன திருநாவு மத்தியில் காங்கிரஸ் ஆளாத கட்சியாக ஆன பிறகு வேலையில்லாத நேரத்தில் இந்த மாதிரி பேட்டி கொடுக்க வந்துட்டியா வாழ்க உங்கள் மக்களவை உறுப்பினர் தொண்டு விரைவில் வெல்க உங்கள் காங்கிரஸ்

  • @philipthandal997

    @philipthandal997

    2 жыл бұрын

    Who are you man, One hourla commenta adichu thalliruka

  • @SABAKI992

    @SABAKI992

    2 жыл бұрын

    @@philipthandal997 Nee yaru naan comments podrathu my independent no your advice

Келесі