விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள்.., நடப்பது என்ன? | Vikravandi | ADMK PTD

#PuthiyaThalaimuraiTV #vikravandi #vikravandibyelection #admk #pmk #dmk #ntk #anbumaniramadoss #evvelu #seeman #byelection2024 #vikravandielection
விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள்.., நடப்பது என்ன? | Vikravandi By-Election 2024 | ADMK | PMK | NTK | Seeman | Anbumani Ramadoss | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 34

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran25844 күн бұрын

    Admk eppavame mass🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱 ❤❤❤❤

  • @Vi-uu2zo
    @Vi-uu2zo5 күн бұрын

    அதிமுக 🔥🌱

  • @dharmadev2943
    @dharmadev29435 күн бұрын

    எ.வ, வேலு; எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா ஸ்டாலின்; !!!? 😂😂😂😂

  • @subbiahjeevan368

    @subbiahjeevan368

    3 күн бұрын

    இந்த தமிழ்நாடு சுடுகாடு ஆவதுக்கு நீங்களும் காரணமா இருப்பிங்க சாராய வியாபாரிகளுடன் கூட்டணி குழந்தைகளை பெண்களை குடிக்க வைக்கும் கட்சிகளுடன் கூட்டணி போதையில் பெண்களை குடும்ப பெண்களை விபட்சாரத்துக்கு அழைத்து செல்லும் கட்சிகளிடம் கூட்டணி வைத்து ஒருக்கீங்க விவசாயிகளுக்கு சரியாண நேரத்தில் தண்ணீர் சரியாண நேரத்தில் மின்சாரம் தராமல் விவசாயிகளை அழித்து மக்களை மாத்திரை திங்க வைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க ஒரு மனிதன் எப்பொழுது தன்மானத்துடன் வாழ்கின்றான் நான் வாங்கும் சம்பளத்தில் வாழ்கிறானே அவன் தான் தன் மானத்துடன் வாழ்கின்றான் மாதம் ஆயிரம் அரிசி பருப்பு என்று மக்களை கையேந்த வைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க படித்தவர்கள் படிக்காதவரகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் அரசு உடைய கடமை அவர்களுக்கு வேலைய உருவாக்கி கொடுப்பது அரசு உடைய கடமை ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி அந்த கல்வி உலகம் தரத்துக்கு இருக்கிறதா அப்படி பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க ஏழைக்க ஒரு மருத்துவம் பணக்காரணுக்கு ஒரு மருத்துவம் அந்த மருத்துவம் உலக தரத்துக்கு இருக்கிறதா அப்படி பட்ட கட்சி உடன் கூட்டணி வைத்து இருக்கீங்க குடி தண்ணீரை வியாபாரம் ஆக்குவது சுவாசிக்கும் காற்றை வியாபாரம் ஆக்குவது உண்ணும் உணவுக்காக கார்பரேட்டிடம் கையேந்துவது என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட கட்சி உடன் கூட்டணி வைத்து இருக்கீங்க ஏன் விசிக வும் திமுக வும் இனைந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்கிவிட்டு செவ்வாய் கிரகத்துக்கு மக்களை ராக்கெட் மூலம் அழைத்து போக போறிங்களா

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr5 күн бұрын

    வளர்ந்து வரும் NTK வை ஏழை எளியோர் முதல் படித்த இளம் தலைமுறை வரை நல்ல மாற்றத்திற்கான நம்பிக்கையாக பார்க்க காரணம் அற்பணிபோடு உழைக்கும் தம்பி தங்கைகள்தான்...

  • @sarosk7754

    @sarosk7754

    2 күн бұрын

    சாதி பற்றி பேசினால் சாதி கட்சி என்றால் மதம் பற்றி பேசும் நாதக என்னா கட்சி மதவாத கட்சி

  • @devasahayam9479
    @devasahayam94794 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @aravintharavi2000
    @aravintharavi20005 күн бұрын

    Admk mass da

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju3 күн бұрын

    Ntk 🔥

  • @sriharanindiran2252
    @sriharanindiran22525 күн бұрын

    இனிமேலாவது டெட் பாடி வாய்திறப்பானா 😂😂😂😂😂

  • @devasahayam9479
    @devasahayam94794 күн бұрын

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டுமே எளிய மக்களின் வெற்றியாகும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran22525 күн бұрын

    இதைத்தான் சொல்வது பிணங்கள் மேல் நடைபயணம். போட்டோக்களை வைத்து தூ தூ தூ 😂😂😂

  • @k.gautham246
    @k.gautham2464 күн бұрын

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam3445 күн бұрын

    ஏண்டா புதிய தலைமுறை தி மு க எப்ப எம் ஜி யார் போட்டோவை பயன்படுத்தியது

  • @KandasamySinniah-m5m
    @KandasamySinniah-m5m8 сағат бұрын

    நாட்டைக் காக்க நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி

  • @RAJKUMARR-xx1ml
    @RAJKUMARR-xx1ml4 күн бұрын

    அதிமுக என்ன சொல்வதென்றால் தேர்தல் புறக்கணிக்கப்படுகிறது நாங்கள் யாருக்கும் ஓட்டு போட

  • @MK-ds2di
    @MK-ds2di2 күн бұрын

    நாம் தமிழர்.

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation4 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi87122 күн бұрын

    அ.தி.மு.க. கூட்டணி வேண்டாமாம். ஆனால் அ. தி. மு.க.காரர்களின் ஓட்டு வேண்டுமாம்! வெட்கமா இல்லையா? அன்புமணி அவர்களே

  • @RAJESHKUMAR-xh3si
    @RAJESHKUMAR-xh3siКүн бұрын

    Ivlo nall potom inimel illai

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran71105 күн бұрын

    நாடார்கட்சி நாம்நாடார் தமிழர்

  • @kaalaidhanush3874

    @kaalaidhanush3874

    3 күн бұрын

    நாடார் இல்லை நாம் தமிழர் மட்டுமே

  • @chandrur8755
    @chandrur87554 күн бұрын

    நான் இரட்டை இலைக்கு தான் போடுவேன் இந்த முறை சீமான் நாம் தமிழருக்கு போடலாம் என்று யோசித்தேன்ntk❤❤❤❤

  • @patulu1906
    @patulu19065 күн бұрын

    Shame DMK using MGR

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy2 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டுமே எளிய மக்களின் வெற்றியாகும்நாம் தமிழர்

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj40933 күн бұрын

    என்னடா உங்கள் நாடகம் விக்கிரவான்டி மக்களிடம் எடுபடாது

Келесі