சீமான் முன் அன்புமணியின் அவதூறுக்கு வீரியமான பதிலடி கொடுத்த அபிநயா Ntk Abhinaya Vs Anbumani Ramadoss

சீமான் முன் அன்புமணியின் அவதூறுக்கு வீரியமான பதிலடி கொடுத்த அபிநயா Ntk Abhinaya Vs Anbumani Ramadoss.
Seeman Sister Ntk Abhinaya Election Campaign At Vikravandi. Ntk Candidate Abhinaya About Kallakurichi Kalla Sarayam Dmk Politics. Ntk Candidate Abhinaya Viral Reply To PMK Anbumani Ramadoss. Ntk Abhinaya About PMK Anbumani Ramadoss Speech.
#naamtamilarkatchi #Seeman_Today _Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்_பேச்சு
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 225

  • @moorthyn4437
    @moorthyn44378 күн бұрын

    ஒரு இனம் தன் பலம் தெரியாமல் தலைவர்களும் ஒன்று படாமல் நாசமானது தமிழினம்

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi71778 күн бұрын

    எங்கள் ஓட்டு மாம்பழம்❤❤❤

  • @trichykarthik2088
    @trichykarthik20888 күн бұрын

    அருமையான விளக்கம் தோழர் ❤

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t8 күн бұрын

    ❤❤ நாம் தமிழர் மக்களே சிந்தியுங்கள் ஐம்பது ஆண்டுகள் அடிமைகளா வாழ்ந்தது போதும்

  • @shyamangel3913

    @shyamangel3913

    7 күн бұрын

    Naam tamizhar illatha makkal tha sithika vendum... Dravida makkaley nu sollanum

  • @vinuvighishvinu5334
    @vinuvighishvinu53348 күн бұрын

    Great 👍 👌 👍

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b7 күн бұрын

    பாமக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என சொல்ல இந்த பெண்மணிக்கு என்ன அருகதை உள்ளது.

  • @dinesh.p2956

    @dinesh.p2956

    6 күн бұрын

    Unmai 💯

  • @josephvellasamy1772
    @josephvellasamy17728 күн бұрын

    🙏🏻🇸🇬🐅NTK Sister your Speech makes me Cry, You ever words is not from your mouth is from your Heart ❤❤. NTK IS for PEOPLES Party Good Hearts. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anleesam5856

    @anleesam5856

    8 күн бұрын

    Absolutely correct

  • @chithrapoonaveen1105
    @chithrapoonaveen11058 күн бұрын

    NTK🔥🔥💚

  • @balajis3395
    @balajis33958 күн бұрын

    விக்கிரவாண்டி மக்களே சிந்தியுங்கள் புரட்சி உங்களிடம் இருந்து தொடங்கட்டும் 💪💪👍👍

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam92518 күн бұрын

    என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் அபிநயா வெற்றி பெற செய்யுங்கள் மக்களே கை கூப்பி வனங்குகிறேன் நாம் தமிழர் கட்சி....🙏.........🎤

  • @ramalingam3403

    @ramalingam3403

    8 күн бұрын

    Nallaearukkujathi. Nallakamppikattu

  • @proudtamizhan1
    @proudtamizhan18 күн бұрын

    நாம் தமிழர் பெண் புலிகள்🔥🔥🔥 சிறப்பான பேச்சு💯🔥

  • @moorthyn4437
    @moorthyn44378 күн бұрын

    கல்வி அற்ற சிந்தனை அற்ற மக்களிடம் பெறுவது வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல வெக்கக் கேடு தங்கச்சி அவர்கள் படிப்பற்ற மக்கள் வரும் தலை முறை நமக்காக ஒன்றினையா விட்டால் புரியாத காலம்

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y8 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @kumarraju9139
    @kumarraju91398 күн бұрын

    உமா குமரன் என்ற ஈழத்தமிழச்சியால் இங்கிலாந்தில் MP ஆக முடிகின்றது ஆனால் நாம்தமிழரில் என்னும் ஒரே ஒரு தமிழர் கட்சியில் உள்ள ஒருவரால்கூட MP , MLA ஆக முடியவில்லையென்றால் திராவிடர்கள் எந்த அளவுக்கு தமிழர்களை காயடித்து வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .

  • @elangovank763
    @elangovank7638 күн бұрын

    தங்கைகள் 👍🙏

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy39828 күн бұрын

    ஒரு நல்ல ஆட்டின் விலை 15 ஆயிரம் பெறும், ஆனால் மக்கள் நம் ஓட்டு உரிமையை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான்.

  • @sureshfarming5021
    @sureshfarming50218 күн бұрын

    கோட்டைய உடைப்பனு தர்மபுரில சொன்னது நீங்க விளக்கம் தாங்க சரியா...

  • @thavarasatharsan4122

    @thavarasatharsan4122

    8 күн бұрын

    Bjp கூட்டாளிக்கு தமிழ்நாட்டுல இடம் இல்லை அதை தான் உக்கா சொன்னா

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz8 күн бұрын

    super

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et8 күн бұрын

    நாம் தமிழர் ❤❤❤

  • @moorthyn4437
    @moorthyn44378 күн бұрын

    கருத்தியல் வெல்லும் ஏமாற்று தானே தோற்கும்

  • @smkp05
    @smkp058 күн бұрын

    அருமை அருமை சகோதரி

  • @avj988
    @avj9888 күн бұрын

    Super speach sister SEMA menmelum vetriiparaa valthukkal 🙏🙏🙏🙏🙏

  • @radhadenis0782
    @radhadenis07828 күн бұрын

    தங்கை சொல்லுவது 100%சரியே.வாக்களியுங்கள் மைக் சின்னத்தில் வாக்களியுங்கள்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs8 күн бұрын

    அன்பு தங்கையே எதை பற்றியும் மனம் கலங்காதே. நீ.ஜெயித்தால் மக்களுடைய அறியாமையை விலக்கிவிட்டாய் அவர்கள் வெற்றிபெற்றதற்க்கு அர்த்தம்.

  • @naturalboom4431
    @naturalboom44318 күн бұрын

    பெஸ்ட் ஒப் அபிநயா 💐

  • @yogayoga8136
    @yogayoga81368 күн бұрын

    குட்டிப் பெண்புலி உங்க அண்ணனையும் பிரபாகரனையும் கொள்கையையும் உள்வாங்கி இதைவிட உணர்சிபூர்வமாய் உண்மையை எளிதானமுறையில் சொல்லலாமா என்று எனக்குத் தெரியவில்லை 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾💯💯💯💯💯🙏. வாழ்த்த ஒரு வார்த்தையில்லை 🙏👍🏾👍🏾👌🏽👍🏾💯♥️♥️♥️♥️ஆனாலும் மனமார்ந்த வாழ்தைத் தெரிவித்துத் தான் ஆகணும் 💜💜❤️❤️💯

  • @user-rl8qr9qp3r

    @user-rl8qr9qp3r

    8 күн бұрын

    Vengayam

  • @jaiprabum9900
    @jaiprabum99008 күн бұрын

    Ntk ❤

  • @kaarthiraathi396
    @kaarthiraathi3968 күн бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @dineshkumarr2884
    @dineshkumarr28848 күн бұрын

    பாமாக பொறாமை நாம் தமிழர் கட்சி பார்த்து

  • @anandhkumar.r6425
    @anandhkumar.r64258 күн бұрын

    Ntk❤❤❤

  • @jaiprabum9900
    @jaiprabum99008 күн бұрын

    Good speech sister nanum dharumapuri tha

  • @isai666durigai
    @isai666durigai8 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mariappanvadivel1436
    @mariappanvadivel14368 күн бұрын

    தெளிந்த நீரோடை போல தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ChandruP-lm8wq
    @ChandruP-lm8wq8 күн бұрын

  • @sangueaswaran6066
    @sangueaswaran60667 күн бұрын

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @malairaja6075
    @malairaja60758 күн бұрын

    💪💪💪💪👍👍👍

  • @user-ni5mz7yx2u
    @user-ni5mz7yx2u8 күн бұрын

    Congratulations

  • @Steve-l1j
    @Steve-l1j8 күн бұрын

    Ntk❤🎉

  • @mandrorj3196
    @mandrorj31968 күн бұрын

    Arumai 🎉🎉🎉

  • @StalinHs-ue5wg
    @StalinHs-ue5wg8 күн бұрын

    💯💯💯💯💯🙏🙏🙏🙏

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva74708 күн бұрын

    அருமையான பேச்சு.

  • @mandrorj3196
    @mandrorj31968 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar78638 күн бұрын

    Super medam super Canada Kumar valka naam tamilar

  • @ibrahim145sit
    @ibrahim145sit8 күн бұрын

    சிறப்பு சகோதரி 🎉🎉🎉

  • @GokulGopi-ks9et
    @GokulGopi-ks9et8 күн бұрын

    நாம் தமிழர் 💞💞💞💞

  • @LiFEShareS
    @LiFEShareS8 күн бұрын

    Ntk

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10268 күн бұрын

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @irudayarajv4682
    @irudayarajv46828 күн бұрын

    ஆழ் மனதிலிருந்து பேசக்கூடிய சத்திய வார்த்தை....

  • @தாய்துணை
    @தாய்துணை8 күн бұрын

    தர்மபுரியில் தோக்கடிச்ச மாதிரி இங்கேயும் தோற்கடிக்க வேண்டும் சகோதரி கேக் வெட்டுங்கள் ஒரு வன்னியன் கூட ஜெயிக்க கூடாது அது தான் அதுதான் நமது லட்சியம்

  • @RajeshR-gb1zl

    @RajeshR-gb1zl

    7 күн бұрын

    அதற்கு தான் இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் திமுகவை வீழ்த்தவதற்கு இல்லை

  • @rajeshkannar6684
    @rajeshkannar66848 күн бұрын

    Vote for pmk

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad22367 күн бұрын

    வீர தமிழச்சி தங்கை அபிநயா சிறப்பு பேச்சு திருந்தட்டும் தமிழ்நாடு திருந்துங்கள் தமிழக மக்களே. வாக்கு மைக்சின்னத்தில் நாம் தமிழர் கட்சி❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @umathurai4802
    @umathurai48027 күн бұрын

    ம்ம் அப்புறம் உன் ஊர்ல கொட்டா போடலயா...

  • @senthilkumarsri154
    @senthilkumarsri1548 күн бұрын

    ❤❤😂❤

  • @naturalboom4431
    @naturalboom44318 күн бұрын

    விகிராவண்டி மக்கள் யோசிச்ச விக்கிரவாண்டி தொகுதி நல்லா இருக்கும் இல்லாட்டி. வேஸ்ட் ஒப் விக்கிரவாண்டி 🫤

  • @sakthikrishnan1549
    @sakthikrishnan15498 күн бұрын

    அருமை பதிவு....

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk24487 күн бұрын

    சிறப்பான பேச்சு அருமை சகோதரி அபிநயா FROM- WATFORD .UK

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy20998 күн бұрын

    நாம் தமிழர் 🚩

  • @muraliinnocent139
    @muraliinnocent1398 күн бұрын

    NTK❤

  • @anbuanbu2338
    @anbuanbu23388 күн бұрын

    அவதூறு பரப்புவது நீங்கள்தான் தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்

  • @shyamangel3913
    @shyamangel39137 күн бұрын

    Semma superb❤❤❤

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p7 күн бұрын

    தங்கை அபிநயாவின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி விக்கிரவாண்டியில் உனக்கான ஒரு இடம் கிடைக்கும் வெற்றி உண்டாகட்டும்

  • @prajan8197
    @prajan81978 күн бұрын

    அபிநயா நல்ல வேட்பாளர் மக்கள் தான் அவர்களுக்கான நல்ல தலமையை தேர்தேடுக்க வேண்டும் இந்த தெகுதி மக்கள்

  • @sasikumarrajaraman1164
    @sasikumarrajaraman11648 күн бұрын

    Dr. Anbumani is great tamil politician, talented, experienced, broad minded, achieved person such as 108 ambulance, stopped polio, protesting against liquor shop,tasmac. Then protesting for social justice, taking about climate changes in un assembly. So he has deserved person his party to win.

  • @senthilkumarkadanthaiyar650
    @senthilkumarkadanthaiyar6508 күн бұрын

    நீங்க அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கலாமே.......

  • @Rithiga1112

    @Rithiga1112

    7 күн бұрын

    Pmk already atmk la iruthuchu..bt intha pjb kitta poyiruchu..atleast 10 idathula win panni irukkalam pmk+admk serthu athan solranga.. NTK ippa varaikum yaru kudaium illa inemel varalam

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan72387 күн бұрын

    அருமையான ஆற்றல் மிக்க பெண்மணி

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i8 күн бұрын

    Dr.Ayya vazhga 🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴

  • @gnanavadivelsubramaniyam3444

    @gnanavadivelsubramaniyam3444

    8 күн бұрын

    ஆமாம் அனுதினமும் மாத்திரை எடுத்து வாழ்க😂😂😂

  • @user-ye9tz6mf7t

    @user-ye9tz6mf7t

    8 күн бұрын

    Aamai Kari vaalga😂😂😂😂

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan70607 күн бұрын

    திரு சீமான் தங்கை திருமதி அபிநயா அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் கருத்து ஒரு புரட்சி 🔥

  • @danielsinnatampi
    @danielsinnatampi8 күн бұрын

    🎙️❤நாம் தமிழர் 💪🇸🇪

  • @MMm-kj8od
    @MMm-kj8od8 күн бұрын

    ❤❤❤🔥🔥🔥🔥✊✊✊

  • @Senthil-zq5bd
    @Senthil-zq5bd8 күн бұрын

    🥭🥭🥭🥭🥭👌👌👌🎉🇹🇩🇹🇩🙏🙏

  • @kanthinatarajan447
    @kanthinatarajan4478 күн бұрын

    Well spoken/wishing her most and more

  • @prakashnallaiah5896
    @prakashnallaiah58967 күн бұрын

    What a speech 🔥!

  • @rfjnjrkng
    @rfjnjrkng7 күн бұрын

    ❤❤❤❤

  • @Vasanth-vasa
    @Vasanth-vasa7 күн бұрын

    💙💛❤️

  • @nfmathi1796
    @nfmathi17968 күн бұрын

    Dmk B team....

  • @salemthamarai76
    @salemthamarai768 күн бұрын

    சில்லரை

  • @user-dp9hd5gy7w
    @user-dp9hd5gy7w8 күн бұрын

    Sister please don't be foolish your self seman number one selfish guy he makes all your money waste and he makes all the money

  • @user-rl8qr9qp3r
    @user-rl8qr9qp3r8 күн бұрын

    Neenga jeycha Tamil Nadu alinji poidum..adutha thalaimuraya pudungitta

  • @pspp592
    @pspp5928 күн бұрын

    Makkalukku sevai seiya mattumay aracilvadhigalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay valga valamudan pallandugal manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤

  • @dharma6231
    @dharma62318 күн бұрын

    PMK 🇷🇴🍋🔥

  • @ganeshankadiravelu2425

    @ganeshankadiravelu2425

    8 күн бұрын

    petty 🥭

  • @ganeshankadiravelu2425

    @ganeshankadiravelu2425

    8 күн бұрын

    mango badhila lemon 🍋 photo poadum alavukku unga koottathaiye muttaal aakki vachi polaikkirane petty money....... adhaan da gethu ramadas naayudu 😂😂😂😂

  • @dharma6231

    @dharma6231

    8 күн бұрын

    @@ganeshankadiravelu2425 poda tharkuri porampokku

  • @rbala2217
    @rbala22177 күн бұрын

    Ntk vote seeman

  • @santhanammani7384
    @santhanammani73848 күн бұрын

    Pichai edukkureenga

  • @sampathak2754
    @sampathak27547 күн бұрын

    தருமபுரியில்திமுக வெற்றிபெற்றது சந்தோசம் தருமபுரியில் பாஜக போட்டியிடவில்லை பாமக தான் போட்டியிட்டது மூச்சுக்கு முன்னூறு தடவை அய்யா அய்யா என்று இராமதாஸ் மற்றும் அன்புமணி அவர்களை உயர்த்தி பேசும் சீமான் பாமகவைவீழ்த்த திமுகவுடன் சேர்ந்துஉங்கள் யுக்தி தருமபுரியில் அபிநயா வின் பேச்சு மூலம்‌ சீமான் அவர்களின் நிலைபாடு வெட்டவெளிச்சமாகிவிட்டது திமுகவை விட நாம்தமிழர் பாமகவிற்கு எதிரான மனநிலையை உள்நோக்கம் தெரிந்துவிட்டது பாமகவினர் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் சீமான் அய்யாவை அண்புமனி அண்ணாவை உயர்த்தி பேசுவதாக எண்ணி ஏமாரவேண்டாம் தருமபுரி பாமக சௌமியா அண்புமனி தோல்வி நம்மால் ஏற்பட்டது திமுக ஜெயித்தது‌ சந்தோசம் என்றுஅபிநயா பேச்சேசாட்சி

  • @goodlife995
    @goodlife9958 күн бұрын

    Bjp la yaru Anga ninnathu pmk

  • @RajaKumar-km8tm
    @RajaKumar-km8tm8 күн бұрын

    Nee arivairundha ntk irukkakoodadhu thu

  • @padappaipullingo6953
    @padappaipullingo69536 күн бұрын

    Nadikatha ma ne.... Prabha avaroda pellaiya.... Poi solla ma pesunga sister😂😂😂

  • @Ajay-zj4ve
    @Ajay-zj4ve3 күн бұрын

    Pmk tvk ntk ondru sera vendum

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw8 күн бұрын

    🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄

  • @sakthivelmuthu1570
    @sakthivelmuthu15708 күн бұрын

    உன்னால் கிழிக்க முடியாது

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw8 күн бұрын

    🌄🦚🌄🦚🌄🦚🌄🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi71778 күн бұрын

    Pode எச்ச 😂😂😂😂😂

  • @arjunbabu8791
    @arjunbabu87918 күн бұрын

    Akka unga yethiri Inga DMK than, bjp illa, oru velai bjp ya yethirthal than jumping vote percentage agutha?

  • @mvaratharajraj
    @mvaratharajraj8 күн бұрын

    Tamil Tamil nu pesi natta perikkadhinga

  • @KrishnaKrishna-zu6ni

    @KrishnaKrishna-zu6ni

    7 күн бұрын

    This is Tamils homeland and it belongs to Tamils only.

  • @thangap200
    @thangap2002 күн бұрын

    மக்கள் என்ன உங்களை மாதிரி அறிவு இல்லாமல் இருக்கிறார்களா? உனக்கு எதுக்கு இந்த வேலை.தேவையற்றதுமா உனக்கு.

  • @tamilventhan2377
    @tamilventhan23778 күн бұрын

    Neenga Yen congress oru thoguthila kuda veezhtha mudiyala??

  • @pmkvideosandnews7784
    @pmkvideosandnews77848 күн бұрын

    Pmk win

  • @user-km8qk5jd8t
    @user-km8qk5jd8t8 күн бұрын

    அடுத்த தலைமுறையை கெடுப்பது ஆமை

  • @sureshD-cz2lz
    @sureshD-cz2lz8 күн бұрын

    எங்க பிஜேபி போட்டியிட்ட தான் பாமக போட்டியிட்ட தா

  • @arjunbabu8791
    @arjunbabu87918 күн бұрын

    Admk kooda kootani irunthal deposit dharmapurilaye poirukum

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi71778 күн бұрын

    😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂

Келесі