அதிமுக - நாதக - தவெக கூட்டணியா? - விளக்கிப்பேசிய திருமாவளவன் | PTT

#PuthiyaThalaimuraiTV
அதிமுக - நாதக - தவெக கூட்டணியா? - விளக்கிப்பேசிய திருமாவளவன் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 465

  • @sevagansevagan4675
    @sevagansevagan4675Күн бұрын

    எவரையும் பண்புடன் அணுகக்கூடிய நல்ல மனிதர் திருமா

  • @apnavoice24

    @apnavoice24

    Күн бұрын

    😂

  • @apnavoice24

    @apnavoice24

    Күн бұрын

    கவிதா அக்காகூடத்தான்😂

  • @jagdesh

    @jagdesh

    20 сағат бұрын

    நல்லா உருட்டு டா. ராஜ பக்சே கிட்ட குல கும்பிடு போட்ட ஆள் தான இந்த திருமா.

  • @venkatesansm

    @venkatesansm

    14 сағат бұрын

    நீ விளக்கு புடி

  • @mkcreation8939
    @mkcreation89392 күн бұрын

    நீங்க வந்து டி எம் கே ல இருந்து உங்களுக்கு தேவையான உரிமையை பஸ்ட் பெறுங்கள்

  • @JayaKannan-jn6sg

    @JayaKannan-jn6sg

    Күн бұрын

    திரு அம்பேத்கார் அவர்களே நிறைய சோதனைகளை தாண்டிதான் அவர்க்கு அங்கீகாரம் கிடைத்தது. அதுபோல இவருக்கும் நெருக்கடி.ஆனால் அரசியல் படுத்துகிறார் எல்லோரையும் அதிகாரத்தை நோக்கி உங்கள் பயணம் என்றால் நீ நன்றாக படி ஒரு பதவிக்கு வா அது சாதாரண பதவியா இருந்தாலும் உனக்கு அங்கீகாரம் என்று பெருமைக்கொள் என்று உணர்த்துகிறார்..அகில இந்திய கட்சி தலைவர் தொல் திருமா

  • @beingjohnny1

    @beingjohnny1

    Күн бұрын

    Correct aah soninga

  • @SR-hj4kh

    @SR-hj4kh

    Күн бұрын

    ப்ளாஸ்டிக் சேர். இல்லாமல். இரும்பு சேர். வேண்டுமானால். வாங்கலாம்.

  • @maheshwaran.a1514

    @maheshwaran.a1514

    Күн бұрын

    ஏதோ கடுப்புல சொல்றப்ல இருக்கு...

  • @kanagaretnam-he7cp

    @kanagaretnam-he7cp

    Күн бұрын

    வாழ்த்துக்கள் வழவா சாதிய கட்சிகளை உருவாக்கி உன்னையும் சாதியத் தலைவனாக்கிய திராவிடத்தில் உருண்டு பிரண்டு உறவாடுகிறாயே நீ எப்போது உணர்ந்து திருந்துவாயோ.

  • @balagurunathan5088
    @balagurunathan5088Күн бұрын

    நாகரிகமான முறையில் பதில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி

  • @gopalakrishnangopalakrishn7573
    @gopalakrishnangopalakrishn75732 күн бұрын

    கூட்டணியுடன் இருப்பதால் தவறுகளை தட்டிக் கேட்க மறந்த மனிதன்

  • @PradeepKumar-yk3on

    @PradeepKumar-yk3on

    2 күн бұрын

    Yes correctly say, அன்புமணி does not ask modi to conduct caste based reservation and neet exam issue 😂😂😂😂

  • @solutionforeverything1389

    @solutionforeverything1389

    2 күн бұрын

    Ena tavaru poitu iruku ne solu

  • @thiyagarajanmadhusudhanan1201

    @thiyagarajanmadhusudhanan1201

    2 күн бұрын

    ​@@solutionforeverything1389இது ஆட்சியா

  • @solutionforeverything1389

    @solutionforeverything1389

    2 күн бұрын

    @@thiyagarajanmadhusudhanan1201 ne motha tamilnadu vitu matha state ku poiu paaru.....evlo kevalamana atmosphere and economical issues irukunu terinjikitu pesu k ah.....compare to other states...tamilnadu for most better state

  • @thiyagarajanmadhusudhanan1201

    @thiyagarajanmadhusudhanan1201

    2 күн бұрын

    @@solutionforeverything1389 நீ ங்கள் முதலில் தமிழில் தட்டச்சு செய்யுங்கள். நான் அகண்ட பாரதத்துக்கு பயணம் செயதது இல்லை. பாரதம் முழுதும் சென்று உள்ளேன். லஞ்சம் கம்மி தமிழகத்த விட. அந்த மாநில ஆட்களே ஆளுகிறாரகள். பிள்ளை மக்கு என தெரிந்தும் ஆள வைக்க துடிப்பது இல்லை சுடல போல. பொய்யா பேசுறான் தமிழக அரசியல் வியாதி.

  • @ssmemorialeducationaltrust6649
    @ssmemorialeducationaltrust6649Күн бұрын

    திருமா எங்கே வெற்றி அங்கே

  • @THN_news
    @THN_newsКүн бұрын

    Tvk + Ntk + Vck + Tvk(velmurugan)🎉

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n2 күн бұрын

    நாம் தமிழர் ❤❤❤❤ திருமாஅண்ணாவின் அறிவுபூர்வமான பேச்சி

  • @santhoshkumar-vd7qh

    @santhoshkumar-vd7qh

    Күн бұрын

    Idhula enna arivupoorvatha kandeenga sir?

  • @vishvamarthandan8972

    @vishvamarthandan8972

    Күн бұрын

    Enda ivlom naal kootanuye kidatathu nunsona oruthan kootaniku ssotha nakurane athuva da arivu...intha puriylthal thiruma sonapo 2 seat ku alayarn soninga.

  • @user-fy1ew3hm7j
    @user-fy1ew3hm7jКүн бұрын

    மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இது போல் அவனவன் ஒரு கட்சி ஆரம்பிக்க மாட்டான், இதை ஒரு தொழிலாகக் கொண்டுள்ளனர், ஆக்கிவிட்டனர், எனக்கு 65 வயதாகிறது நான் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அவரவர் பாதுகாப்பு கருதியே அரசியல் கட்சி ஆரம்பிப்பது, என்ன அரசியல்? என்ன ஒட்டு வங்கி? யார் பலம்? யார் பலவீனம்? இதற்கு வேறு பேட்டி.

  • @rajkumar9227
    @rajkumar922714 сағат бұрын

    திரு சீமான் அவர்கள் திராவிட கட்சிகளுடன் தேசிய கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி இல்லை என்று சொன்னாரே தவிர யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லை உண்மையைச் சொன்ன அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan9132 күн бұрын

    சிறப்பு சிறப்பு சிறப்பான எழுச்சி தமிழரின் சிறந்த பதிவு. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களை மதிப்புடன் அவர்களின் நிலைப்பாடு தற்போதைய சூழ்நிலை. பிற்காலத்தில் எப்படி பலனளிக்கும். அவர்கள் முடிவில் தற்போதைய முன்னேற்றம் என்ன என்று மிக தெளிவாக பதிலளித்தார். பெருமை கொள்கிறேன் சார்.

  • @kumarraju9139

    @kumarraju9139

    2 күн бұрын

    தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இடும் எழிச்சி தமிழர்தான் இந்த திருமா .🤣

  • @dearthenmozhi6301

    @dearthenmozhi6301

    Күн бұрын

    ​@@kumarraju9139correct ha soningaa bro

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717Күн бұрын

    வாக்குச்சீட்டு முறையைப் பற்றி ... எந்தக்கட்சியும் பேசுவதில்லையே ஏன் ? அதற்கான பெரிய வழக்கறிஞர்களை வைத்து , அவசர வழக்காக ஏன் விசாரிக்கூடாது ? உண்மையான ஜனநாயகம் நிரந்தரமாக இந்தியாவில் இருக்கவேண்டும் என்றால் ... வாக்குச்சீட்டுமுறை மட்டுமே தீர்வாகும்.

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on2 күн бұрын

    Dr. Thiruma 🎉🎉🎉🔥🔥🔥💙♥️

  • @karmatv6815

    @karmatv6815

    2 күн бұрын

    😅

  • @ai77716

    @ai77716

    Күн бұрын

    Komali kuruma kopalpuram kothadimai 🤣

  • @dearthenmozhi6301

    @dearthenmozhi6301

    Күн бұрын

    ​@@ai77716சரியாக

  • @jayapraveen953
    @jayapraveen9532 күн бұрын

    Vck❤

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543Күн бұрын

    Dr.திருமா வளவர்🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @gunasekarangunasekaran7315

    @gunasekarangunasekaran7315

    21 сағат бұрын

    2sheet potta😂

  • @ganeshganeshnm3543

    @ganeshganeshnm3543

    20 сағат бұрын

    @@gunasekarangunasekaran7315 கையாளாகாத சாமான்

  • @user-jh3ch2pf5o
    @user-jh3ch2pf5o2 күн бұрын

    உண்மையான தமிழக அரசின் தலைவர்

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cmКүн бұрын

    எங்களுக்கு 2 சீட் போதும், தோழமை சுட்டுதல் பண்ணி வயிற்றுபிழைப்பை ஓட்டுவோம்

  • @maheshwaran.a1514

    @maheshwaran.a1514

    Күн бұрын

    சங்கியா நீ ஏதோ வயித்தெரிச்சல் போல் தெரியுது தண்ணி குடி...

  • @psk1209

    @psk1209

    Күн бұрын

    உனக்கு புரிதல் அவ்வளவு தான்

  • @s1a2r3a4n5

    @s1a2r3a4n5

    Күн бұрын

    Ohh apa inga seatku dha poti nu nenachitu irukinga….sry idhu politics inga Makkal prachanaiya sola oru Medai venum Adhukudhan Indha seat u…idhula yaru adhiga seat vangrangra poti ila

  • @selvakumar-yv2cm

    @selvakumar-yv2cm

    Күн бұрын

    @@maheshwaran.a1514 ஊபிஸ் நான் தண்ணி குடிக்கிறேன் நீ போய் கள்ளக்குறிச்சி சாராயம் குடி 200rs பதிலாக 10 லட்சம் குடுப்பாங்க 🤣🤣🤣

  • @kavibharathy5690

    @kavibharathy5690

    Күн бұрын

    Ivanalaam LKG pass pannathe thappu

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj90252 күн бұрын

    Great leader Dr thiruma sir

  • @karmatv6815

    @karmatv6815

    2 күн бұрын

    😅

  • @kumarraju9139

    @kumarraju9139

    2 күн бұрын

    திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣

  • @sathishntk5612

    @sathishntk5612

    Күн бұрын

    😅

  • @user-en1dv7kb5k
    @user-en1dv7kb5kКүн бұрын

    இத்தனை கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள் திமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 500 1000 கொடுத்தீர்கள் இதைப் பற்றி பேசுங்கள் அதுதான் சமூக புரட்சியாக இருக்கும்

  • @samythuraidhuraisami-vj4bw
    @samythuraidhuraisami-vj4bw2 күн бұрын

    VCK

  • @kabilan

    @kabilan

    Күн бұрын

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ixКүн бұрын

    தொல்.திருமாவளவனை யாரும் தவறாக பேச வேண்டாம்.

  • @dearthenmozhi6301

    @dearthenmozhi6301

    Күн бұрын

    அவருடைய செயல்பாடு பொருத்து தான் இருக்கிறது 😂😂

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    Күн бұрын

    அவரும் ..அண்ணாமலய தாப்பா பேசக்கூடாது..

  • @suriyam5390
    @suriyam5390Күн бұрын

    நேர்மையான சிறப்பான பதில், வாழ்த்துக்கள் தோழர் தொல், திருமாவளவர் அவர்கள்............

  • @BalaMurukan-uq5nm
    @BalaMurukan-uq5nm2 күн бұрын

    Tirumavalavan❤

  • @spider635
    @spider635Күн бұрын

    Vck இல்லனா dmk 🤡

  • @arasistickerswatterwash633

    @arasistickerswatterwash633

    Күн бұрын

    😂

  • @sivabalan9320

    @sivabalan9320

    Күн бұрын

    90 சதவிகித இல்லையெனில் பத்து சதவிகிதம் பெரிதாகுமா

  • @SriRam-gn2ji

    @SriRam-gn2ji

    21 сағат бұрын

    Without alliance OCK is 0😂

  • @elaa3450
    @elaa3450Күн бұрын

    Thirumavalavan great ❤

  • @user-hp5yu8ey4z
    @user-hp5yu8ey4zКүн бұрын

    யார்யாருக்கு என்ன இருக்கு என்பதை குறித்து உருட்டும் நண்பர்களே உங்களுக்கு நேர்மை இருக்கா ஏ முன்னுக்கு பின்னாக உருட்டுறிங்க அண்ணன் திருமா

  • @Ellaalan2005
    @Ellaalan2005Күн бұрын

    யானை தன் பலத்தினை அறிந்தும் பாகனிடம் அடிமையாக இருக்கிறது

  • @venkatesansm

    @venkatesansm

    14 сағат бұрын

    என்ன செய்வது தோழர் தாழ்த்தப்பட்டோர் இந்திய ‌அளவில் வாழ்வது ஒரு போராட்டமாகவே உள்ளது எங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவரையே ஏற்காத வர்கள் எழுச்சி தமிழரை ஏற்ப்பார்களா இது தான் இன்றைய நிலை இருப்பினும் மக்கள் பணி செய்த எம் தலைவர் திருமா இந்திய ‌அளவில் வளர்ச்சி வேண்டும் அனைத்து சமேதாய மக்களின் உரிமைக்கு போராடுபவர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam12712 күн бұрын

    Very good answer 👍

  • @karmatv6815

    @karmatv6815

    2 күн бұрын

    😅

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi52192 күн бұрын

    புரிஞ்ச மாதிரியும் தெரியுது புரியாத மாதிரியும் தெரியுது…

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm2 күн бұрын

    மனிஷன் எவ்வளவு நியாயம பேசுறார் 🎉🎉🎉🎉

  • @karmatv6815

    @karmatv6815

    2 күн бұрын

    கோமாளி😅

  • @karunakarangovindarajan2361

    @karunakarangovindarajan2361

    Күн бұрын

    மனிஷன் இல்ல மனுஷன்

  • @SR-hj4kh

    @SR-hj4kh

    Күн бұрын

    ஒரு உண்மையான விசிக. தொண்டன். என்றால். அவன். மேல் 10. கேஸ். இருக்க வேண்டும்

  • @veerappanthangavelu1662
    @veerappanthangavelu1662Күн бұрын

    திரு.விஜய் அவர்களின் கட்சி கூட்டணி அமைக்க மாட்டார். தனித்து நின்று வெற்றி பெறும்.

  • @arasistickerswatterwash633
    @arasistickerswatterwash633Күн бұрын

    மக்கள் நல கூட்டணி வந்து போவுமா இல்லையா

  • @SDS_CREATION
    @SDS_CREATION13 сағат бұрын

    அரசியலின் ஆனிவேரே அண்ணன் திருமா மட்டுமே...... ❤❤❤❤❤

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7szКүн бұрын

    அண்ணன் திருமாவளவன் பேச்சை பார்த்தால் அண்ணன் சீமான் அவர்களோடு சேர்ந்து ஆட்சியை பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @sarathkumar-ep9sp
    @sarathkumar-ep9spКүн бұрын

    யார் கூட்டணி என்றாலும் தலைமை நாம் தமிழர் தான் எங்கள் அண்ணன் எங்களை யாரிடமும் அடமானம் வைக்க மாட்டார்

  • @jayam5743

    @jayam5743

    Күн бұрын

    😅😅😅

  • @user-kh9jw4rr8j

    @user-kh9jw4rr8j

    Күн бұрын

    சரியான செருப்படி

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wfКүн бұрын

    திருமா அண்ணண் நல்ல தலைவர் ஆனால் இவர் திமுக தலையாட்டி பொம்மை ❤❤

  • @vani8322
    @vani8322Күн бұрын

    எந்த காலத்திலும் விஜய் சீமானுடன் சேரவே மாட்டார்.

  • @renugad485

    @renugad485

    18 сағат бұрын

    சேரகூடாது

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam201420 сағат бұрын

    Tamilaga Vetri kalagam engal thalapathy Anna magathana Vetri Vijay Anna❤❤❤❤🎉🎉🎉

  • @TVKGOKUL
    @TVKGOKULКүн бұрын

    ❤️🇭🇳தமிழக வெற்றிக் கழகம்🇭🇳❤️

  • @tamseldra5923
    @tamseldra59232 күн бұрын

    நல்ல பதிவு!

  • @Gladies-xn9mi
    @Gladies-xn9mi2 күн бұрын

    Honest person

  • @karmatv6815

    @karmatv6815

    2 күн бұрын

    😅

  • @kumarraju9139

    @kumarraju9139

    2 күн бұрын

    35 வருட அரசியல் வாழ்க்கையில் ஒருநாள்கூட சிறை செல்லாத , வழக்கு வாங்காத போலீஸ் உளவாளி திருமா என்பது எல்லோருக்கும் தெரியும் .இன்றும் இனப்படுகொலையாளி ராஜபச்சைவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .

  • @topgear2335
    @topgear23352 күн бұрын

    Great leader Dr.Thiruma sir 💪

  • @arunvijayakumar4373
    @arunvijayakumar437321 сағат бұрын

    That Dialogue Seeman ammam 0.31-0.32😂😂😂

  • @elavarasuarasu8292
    @elavarasuarasu829222 сағат бұрын

    அரசியல் நாகரிகம் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எங்கள் எழுச்சி தமிழர்

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani4623Күн бұрын

    பிஜேபி வாக்கு சதவீதம் வளர்த்துட்டு வருது குறிப்பா சிதம்பரம் தொகுதியிலேயே

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498Күн бұрын

    நெறியாளர் கிடைக்கற ரெண்டு சீட்டையும் கேடுத்துருவர் போலிருக்கே

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf2 күн бұрын

    Good Eps Admk Eps super 🌱 ✌️ 👌 👍 Admk Eps ✌️ 💪 Eps Good Eps Admk Eps super Eps 🌱 ✌️ 👌 🎉🎊🔥💯👍🏼🌱🌱🌱✌️✌️✌️✌️✌️

  • @user-nv1yz2um6q
    @user-nv1yz2um6qКүн бұрын

    ஆக மொத்தத்துல நீங்க தீம்கவ விடவே மாட்டிங்க போல

  • @xavierfreddy89
    @xavierfreddy89Күн бұрын

    Great Speech Anna

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies2 күн бұрын

    அரசியல்வாதிகளிலே மிகச்சிறந்த கல்வியாளர் நேர்மை உண்மை துணிவு கொண்ட திருமா 🏆

  • @kumarraju9139

    @kumarraju9139

    2 күн бұрын

    35 வருட அரசியல் வாழ்க்கையில் ஒருநாள்கூட சிறை செல்லாத , வழக்கு வாங்காத போலீஸ் உளவாளி திருமா என்பது எல்லோருக்கும் தெரியும் .இன்றும் இனப்படுகொலையாளி ராஜபச்சைவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .

  • @A.shapthanaA.shapthana

    @A.shapthanaA.shapthana

    Күн бұрын

    பொய் பொய் 😂😂😂😂

  • @kumarraju9139

    @kumarraju9139

    Күн бұрын

    🤣

  • @Sri_Renga_Movies

    @Sri_Renga_Movies

    15 сағат бұрын

    தம்பி ஆய்வு பண்ணு இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேட்டுப்பார்.

  • @Sri_Renga_Movies

    @Sri_Renga_Movies

    15 сағат бұрын

    தம்பி ஆய்வு பண்ணு அல்லது தெரிந்தவரிடம் கேட்டுப்பார்

  • @senthilkumar6651
    @senthilkumar66512 күн бұрын

    I don't think VCK/CPI/CPM will come out of DMK+ Alliance... They have tasted continuous victory... Vijay will go alone as he has not proved his vote share even once. ADMK + DMDK + NTK + SDPI + PT is possible... ADMK has to bring PMK in.... then ADMK will WIN.... ADMK has to bring both NTK and PMK in for the Victory

  • @RamA-xl5ne

    @RamA-xl5ne

    Күн бұрын

    If NTK would join admk,its vote bank will decrease.if vijay would contest alone,3 % of seeman vote will go to vijay. Confusion will happen and results in hung assembly. If there is 4 way contest A dmk+PMK+ntk,DMK+, Vijay BJP+Dinakaran Only hung assembly. Dmk will win delta,South districts and chennai Kongu and North districts will decide the CM

  • @srigurutextiles4031
    @srigurutextiles4031Күн бұрын

    ஒரு விஷயத்தை பேசுறதுக்கு முன்னாடி நீங்க யோசிங்க...

  • @mohammadhusen5689
    @mohammadhusen56895 сағат бұрын

    தமிழக அரசியலின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் Dr திருமா அவர்கள்

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ftКүн бұрын

    விஜயன் நீங்கள் சொல்கிற கூட்டணி வேலைக்கு ஆகாது.சும்மா உங்களைப் போன்ற ஊடகங்களின் ஆசை

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf2 күн бұрын

    👌👌👌👌👌

  • @Urone7937
    @Urone7937Күн бұрын

    Ungal meethu vimarsam ullathu vanmam illa aanal dmk meethu vanmam ullathu

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn2 күн бұрын

    நாம் தமிழர் இருந்தாலும் உங்கள் மேல் மதிப்பு ஜாஸ்தி . ஆனால் உங்களுக்கு சீமான் மேல் ஏன் தாழ்பு உணர்வு அண்ணா . உங்களை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. உண்மை தெரிந்தும் திராவிடத்து இருக்கீங்க .

  • @kumarraju9139

    @kumarraju9139

    2 күн бұрын

    சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது . இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @ganeshganeshnm3543

    @ganeshganeshnm3543

    Күн бұрын

    சீமான் தாழ்த்தி பேசாமல் இருப்பது பறையர் ஓட்டுக்காக

  • @guruarts-nn7ni
    @guruarts-nn7ni5 сағат бұрын

    congratulations 🎉Anna by Ambai Guru arts 🎉❤🙏

  • @neelamsivappu
    @neelamsivappuКүн бұрын

    தலைவர்வாழ்கககக.....

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120Күн бұрын

    உங்கள் மாதிரி பெட்டி க்கு ஆசை படமாட்டர்

  • @vscreationtech2511
    @vscreationtech2511Күн бұрын

    Pure good political maturity answers❤

  • @harikrishnan7193
    @harikrishnan7193Күн бұрын

    அருமையான பேட்டி

  • @subbaiahkalaimani9117
    @subbaiahkalaimani9117Күн бұрын

    சூப்பர் சூப்பர் அருமையான பதில்

  • @user-bs9bz3jm1m
    @user-bs9bz3jm1mКүн бұрын

    Supar.ana.💐💐💐💐💐💐💐

  • @aathikitty1178
    @aathikitty1178Күн бұрын

    அடுத்த முதல்வர் விஜய் அவர்❤

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar53668 сағат бұрын

    ஐயா நல்லகண்ணு வை அங்கீகரிக்காத தமிழகம். அதை மனதில் வைத்து சில அரசியல் யுக்திகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் திருமா இருக்கிறார்... அவருடைய பாதையும் பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arasistickerswatterwash633
    @arasistickerswatterwash633Күн бұрын

    தாங்களுக்கு என்ற சமூகம் 😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf2 күн бұрын

    ✌️✌️✌️✌️✌️

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785Күн бұрын

    எது சோறு எங்க போறாங்களோ நாங்க தான் இருப்போம்

  • @vv1614
    @vv1614Күн бұрын

    NDA+TVK+NTK in 2026 TN Assembly elections = 230 MLAs & Alliance Governance. Pl get 3 united & face 2026 elections.

  • @mgssiva3840
    @mgssiva3840Күн бұрын

    National leter Dr.Thiruma

  • @askarali796
    @askarali796Күн бұрын

    Thiruma best politican , statesman

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6dКүн бұрын

    அடுத்த முறை அஇஅதிமுகாவிற்கு ஒரு வாய்ப்பு தரனும் அஇஅதிமுகாவும் வேண்டும், திமுகாவும் வேண்டும்

  • @santhoshm5043
    @santhoshm5043Күн бұрын

    Intellectual leader tamilnadu people have proud to be such a leader

  • @sakthis4823
    @sakthis4823Күн бұрын

    Ntk...

  • @parthapartha8280
    @parthapartha8280Күн бұрын

    Thiruma speech correct 💯👌👌

  • @AllIndiaKing46
    @AllIndiaKing4610 сағат бұрын

    பாமக நாம் தமிழர் விடுதலைச்சிறுத்தைகள் விஜய் அணி கம்யூனிஸ்டுகள் சேர்ந்த சூப்பர் அணியாக இருக்கும்

  • @SelvaKumar-ss8vx
    @SelvaKumar-ss8vx2 күн бұрын

    திருமா oru பச்சோந்தி

  • @gnanavelk7860

    @gnanavelk7860

    2 күн бұрын

    Dey nayee yaruda

  • @Elalangobankani75
    @Elalangobankani759 сағат бұрын

    இனி தமிழர்களாக்கான கூட்டணி தான்

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6nКүн бұрын

    தமிழர்களின் தலைசிறந்த அறிவுச் சுரங்கம் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @SR-hj4kh

    @SR-hj4kh

    Күн бұрын

    அடங்க. மறு அத்து மீறு திமிரி. எழு திருப்பி அடி

  • @kameshmani2517
    @kameshmani25172 күн бұрын

    ADMK 🌱🌱🌱

  • @pkkirijith9063
    @pkkirijith906310 сағат бұрын

    நாம் தமிழர் கட்சி கூட்டணி வேண்டாம் தனித்தே போட்டியிடுவது நல்லது

  • @deenadhayalan7450
    @deenadhayalan745017 сағат бұрын

    நாம் தமிழர் 10 சீட்.விஜய்க்கு 5 சீட் தரும் அதிமுக.

  • @user-be2zs6ci6k
    @user-be2zs6ci6kКүн бұрын

    Sari thiruma...neenga sonna uruttuthaan

  • @narasimankumar5533
    @narasimankumar5533Күн бұрын

    When u analyse other parties u also analyse DMK, VCk, and all ur alied parties separately. Then u can understand the weakness of ur alliance.

  • @baskarsp9150
    @baskarsp91502 күн бұрын

    Vck masss

  • @KathirvelKathirvel-om4yf
    @KathirvelKathirvel-om4yfКүн бұрын

    Ntk❤❤❤❤❤❤❤❤❤

  • @i_nvr_
    @i_nvr_Күн бұрын

    Clever Speech Sir 🫡

  • @valliravi3538
    @valliravi353819 сағат бұрын

    தமிழ் நாடு அரசியலைப் பொருத்தவரை பெயரில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது.. ஆனால் திருமாவளவன் போன்ற தீவிரமான சாதி தலைவர்கள் இருக்கலாம் சாதி கூட்டங்கள் நடத்தலாம்.. சாதி சிந்தனைகள் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கலாம்.. இதுதான் திராவிட உயர் சாதி சிந்தனை கொண்ட சமூக நீதி திராவிட அரசியல் கொள்கைகள்..

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752Күн бұрын

    Waste don't take about vote bank Talk about people welfare that's is main motto😊

  • @TamilDravidian
    @TamilDravidianКүн бұрын

    திருமா முதல்வர் ஆகனும்.

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859Күн бұрын

    Thiruma u r great Matured politician.keep it up

  • @swiss_tamil_bros
    @swiss_tamil_brosКүн бұрын

    ❤ only NTK

  • @ParithyAnusuya
    @ParithyAnusuyaКүн бұрын

    விஜய் நாதக உடன் கூட்டணி வைத்தால் இன்னும் பல இளைஞர்கள் முட்டாளாவார்கள். நான் 20 வருடமாக விஜய் அண்ணாவின் ரசிகர். விஜய் சீமானுடன் கூட்டணி எனில், விஜய்க்கு எதிராக தான் வாக்களிப்பேன்.

  • @entamilnadu8443
    @entamilnadu8443Күн бұрын

    திருமாவளவன் அவர்களே நீங்களே 25 வருடம் கழித்து தான் கட்சிஅங்கீகாரம் பெற்றுள்ளது

  • @vinothinisanthini9606
    @vinothinisanthini9606Күн бұрын

    Thiruma sirantha thalaivar❤

  • @Karthikeyan-my1gx
    @Karthikeyan-my1gxКүн бұрын

    நான் உடையார்... தலைவர் திருமாவை நான் தலைவராக ஏற்று கொள்கிறேன்... அதில் மாற்று கருத்தில்லை... சமூக நீதிக்கான குரலை பல ஆண்டுகளாக பேசுகிறார்.... தமிழ் தேசியம் எந்த இடத்தில் முரணாக இருக்கிறது...yen திருமா அவர்கள் அதை எதிர்க்கிறார் ❤

  • @baskarperumal7042
    @baskarperumal7042Күн бұрын

    VCK win👍👍👍👍👍👍👍👍

  • @gunasekar3527
    @gunasekar352716 сағат бұрын

    இவர் தனித்து.. நின்றால்.. இவர் பலம்... நாடு அறியும்.... நிற்பார....... நிற்க மாட்டா... கடைசி வரைகூட்டனிதான்😁😁😁😁

  • @mkcreation8939
    @mkcreation89392 күн бұрын

    திருமாவளவன் வந்து என்னைக்கு டிஎம் இங்கிட்டு ஓடி வரான் அன்னைக்கு தான் ஜெயிப்பார்

  • @saravanakumar-wm1tp
    @saravanakumar-wm1tp19 сағат бұрын

    விசிக நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

Келесі