Minister Durai Murugan's insensitive comment! l Journalist Mani l Gabriel Devadoss

#kallakurichi #kallakurichialcoholissue #dmk #journalistmaniinterview #gabrieldevadoss
In this interview Journalist Mani discusses with journalist Gabriel Devadoss about the insensitive comment made by DMK minister Durai Murugan on the recent illicit liquor tragedy in Kallakurichi.

Пікірлер: 344

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b2 күн бұрын

    அவர் கொள்ளை அடிப்பதில் வல்லவர் என்பதை கூறுவதில் பெருமைப்படவேண்டும்.

  • @thillainatarajan881
    @thillainatarajan8812 күн бұрын

    இவ்வளவு பேசுவாரு, ஆனா திமுக ஆட்சிக்கு வரனும்னு சொல்லுவாரு ஆரோக்கியதனத்தின் உச்சகட்டம்

  • @simplysakthi

    @simplysakthi

    2 күн бұрын

    💯. இவனை போன்றோர் 200 உபி

  • @chanemougam325

    @chanemougam325

    2 күн бұрын

    அருமை ப்ரோ

  • @DevarMagan2000

    @DevarMagan2000

    Күн бұрын

    கோபாலபுர அறிவாலய மூத்திர சந்து பத்திரிகையாளர் மணி - 200 ரூ தோழமை சுட்டுதல்

  • @dnarna7880

    @dnarna7880

    Күн бұрын

    dai ayokiya thanam da athu

  • @Vi-uu2zo

    @Vi-uu2zo

    Күн бұрын

    அறிவாலய அல்சேஷன்🥴

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman5612 күн бұрын

    இந்த அரசு அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது

  • @thunderstorms0024

    @thunderstorms0024

    Күн бұрын

    மக்கள் தான், குடியால் அழிகிறார்கள். அவங்க நல்லா தான் இருக்காங்க.

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj50342 күн бұрын

    இவங்களுக்கு தானே முட்டு கொடுப்பீங்க ஆனாலும் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @sidharthahamsapathy8359
    @sidharthahamsapathy83592 күн бұрын

    இவனையெல்லாம் தேர்ந்தெடுத்த மக்கள் கள்ளச்சாராயம் குடிக்க தூண்டுகிறார்?

  • @sankaranr9498
    @sankaranr9498Күн бұрын

    தி மு க காரங்க வச்சிருக்கிற கம்பெனியில் இருந்துதானே சரக்கு வருது

  • @parthiban51643
    @parthiban516432 күн бұрын

    வேலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் இந்த துரைமுருகனால் எந்த முன்னேற்றமும் இல்லை. வெறும் பிரியாணி வியாபாரம் மட்டுமே. ஒரு நல்ல SIPCOT தொழிற்சாலை இல்லை. எல்லா கிராமங்களில் மக்கள் பெங்களூர் சென்னை ஓசூர் வேலை வாய்ப்பு க்கு சென்று விட்டனர்.

  • @amutha0

    @amutha0

    2 күн бұрын

    Appuram enn win panranga boss😢

  • @Sami-lj8eq

    @Sami-lj8eq

    Күн бұрын

    அதை மட்டும் கேட்காதே ​@@amutha0

  • @ayyapansr6726

    @ayyapansr6726

    Күн бұрын

    எல்லாம் பேசுறீங்க ஆனால் மக்கள் MP தேர்தலில் இந்த திராவிட ஊழல் வாதிகளுக்கு ஓட்டு போட்டு திமுகவை ஜெயிக்க வைத்தார்க்கள் இது நாடா மக்கள் இன்னும் சிரமப்படுவார்கள்

  • @sapien2503

    @sapien2503

    Күн бұрын

    ​@@amutha0mutual makkal. 1000 kudutha naai ku vote poduvanga. Plus muslims vote.

  • @gokul5422

    @gokul5422

    Күн бұрын

    காரணமும் அதுவே ​@@amutha0

  • @rampandian4260
    @rampandian42602 күн бұрын

    சூடுசரனைஇல்லாதவன் துரைமுருகன்

  • @kuberanrangappan7213

    @kuberanrangappan7213

    2 күн бұрын

    சவுக்கு வாக்கு ஒரு சான்றோர் வாக்கு .சான்றோர் வாக்கை அலட்சியப் படுத்தியது மாபெரும் தவறு.

  • @IndianTamilan-cd4ji

    @IndianTamilan-cd4ji

    Күн бұрын

    அது இருந்தால் அரசியலில் இருக்க முடியாது

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    Күн бұрын

    ​@@kuberanrangappan7213 💯

  • @rajasekaran4582
    @rajasekaran45822 күн бұрын

    தேர்தல் வரும்போது மட்டும் திமுக போல நேர்மையான கட்சி வேற எதுவும் இல்லை என்று சொல்லுவார் இவர்

  • @kalarajendran3622
    @kalarajendran36222 күн бұрын

    ஜெயல்லிதா அவர்களை இவர் எப்படி நடத்தினார். உங்களுக்ககுத் தெரியாதா.

  • @Sarathyuvi1512
    @Sarathyuvi15122 күн бұрын

    சவுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு சொன்ன விசயத்த இப்பதான் ஒன்னு ஒன்னா வருது😮😮😮😮😮 அதான் தலைவன் உள்ள இருகான் போல😂😂😂😂😂

  • @raguganesan1190
    @raguganesan11902 күн бұрын

    Pl don't think this minister lost mental balance, he is diverting people from actual problem..

  • @radhakrishananswaminathan2668

    @radhakrishananswaminathan2668

    Күн бұрын

    Is Duraimurugan a customer to Tasmac?😅

  • @johanseong3123
    @johanseong3123Күн бұрын

    நிர்வாக திறனற்ற சர்வாதிகாரி யின் பெயரை கூட சொல்லவில்லை.. என்ன அபத்தம் மணியா இது.. அல்லது பயமா.. ?

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam92742 күн бұрын

    துச்சாதனன் துரைமுருகன் என்பதை நாடறியும்.

  • @vm007
    @vm007Күн бұрын

    மணி சன்டிவியில் திமுகவை புகழ்வதும். இங்கே இகழ்வதும் இரட்டை நாக்கு மணி என்று புகழ் பெறுவார்.

  • @devathirajangosakan3624

    @devathirajangosakan3624

    12 сағат бұрын

    well said . It is 100 percent true

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan21872 күн бұрын

    Karnataka வில் டாஸ்மாக் சரக்குக்கு பெரிய demand உள்ளது

  • @sbalasundari8300
    @sbalasundari83002 күн бұрын

    Mani sir conveniently forgets to mention that the opposition members were suspended in the Lok Sabha due to disrupting the parliament from functioning instead of participating in the discussions.

  • @pradeepselvam5500

    @pradeepselvam5500

    Күн бұрын

    The discussion is abt tamil nadu alcohol problem.

  • @ravichandrans8721
    @ravichandrans87212 күн бұрын

    Missing Mr savukku sankar who will speak truth about the govt

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b2 күн бұрын

    வேடிக்கையான பணநாயகம்.

  • @gnanammary7338
    @gnanammary73382 күн бұрын

    All liquor factory in dmk

  • @gopi1601
    @gopi16012 күн бұрын

    பொங்கும் போதே பதுங்கும் ஒரே நபர் மணி அவர்கள்

  • @mohankrishnan1557
    @mohankrishnan15572 күн бұрын

    Savukku shankar should come back soon........real journalist should need for society.......

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy10032 күн бұрын

    வட்டத் தலைவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்.

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw2 күн бұрын

    உண்மை உண்மை காசு பணத்துக்காக எல்லாம் பண்றாங்க

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman5612 күн бұрын

    முதல இது கோவெர்மெண்டா

  • @ajivalentino7953
    @ajivalentino79532 күн бұрын

    Ayya let's talk history nu oru channel irukku ninaivil irukka ayya

  • @LetsTalkEverything_LTE

    @LetsTalkEverything_LTE

    2 күн бұрын

    will publish WW1 first episode this week brother.

  • @ashvinthk1050

    @ashvinthk1050

    2 күн бұрын

    ​@@LetsTalkEverything_LTEnandri solla unaku vartha illa enaku 🙏🏻🙌🏻

  • @alagumusicals5897

    @alagumusicals5897

    2 күн бұрын

    Waiting sir​@@LetsTalkEverything_LTE

  • @jeyakumar5793

    @jeyakumar5793

    2 күн бұрын

    Please Start history talk also bro, I am waiting for your narration ww1 imperialism

  • @gnanammary7338
    @gnanammary73382 күн бұрын

    Dmk only the culprit not admk

  • @jaihind2825
    @jaihind2825Күн бұрын

    🤑🤣🤑🤣🤑🤣🤑🤣🤑🤣🤑 நல்ல சாராயத்தை விட கள்ள சாராயத்தில் தான் கிக்கு இருக்குன்னு சொன்னானே ஒரு அரசியல்வாதி அந்த அரசியல்வாதிக்கு ஒரு கேள்வி பல பேரு கள்ளக்காதல் தான் கிக் இருக்குன்னு அலைகிறார்கள் அது மாதிரி குரூப்புக்கு நீ விளக்கு பிடிக்க வருவாயா 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathiyanarayanan7122
    @sathiyanarayanan7122Күн бұрын

    Excellent Mister Mani Sir

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065Күн бұрын

    Rajiv@Chile, South America, This also valuable discussion. Good and Valid point.

  • @maxraj6939
    @maxraj69392 күн бұрын

    When u mentioned jail issue 🤝🤝nobody talk abt that

  • @user-oy1nt4dr4r
    @user-oy1nt4dr4r2 күн бұрын

    At least now Mr Mani talks truth. Because, he always support to useless DMK

  • @VK-yh2qu
    @VK-yh2qu2 күн бұрын

    One day you will get more subscribers 👏🎉

  • @gopalp8197
    @gopalp8197Күн бұрын

    Mr. Mani, EPS pointed out in so many meetings about the irregularities & misappropriations in Taasmac & also about PTR tape. Your criticism on ADMK is valid asong as Sasikala who is the only distillery owner in ADMK was in ADMK. Now she was thrown out and EPS strongly protesting her entry in ADMK. How can Mani saying ADMK is hands-on Clown in this issue with DMK ???

  • @one_of_the_indian
    @one_of_the_indianКүн бұрын

    Perfect Analysis Mani Sir, Perfect Questions From the Topic Gabriel. Good interview 👍

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775Күн бұрын

    Manufacturing cost 9.5 RS , Selling rate 120 RS . 1000 percent profit

  • @prasannaraghunathan3849
    @prasannaraghunathan3849Күн бұрын

    Please Remove the minutes he spoke about Binamis of TR Balu and Kanimazhli we don't wanna see Mani Sir too in Jail like Savuku Shankar Mani sir is the only Journalist we have as of now to Speak against the Government flaws I am telling this as I love his Bold speeches

  • @guhanvenkat8021
    @guhanvenkat80212 күн бұрын

    4th point - is duraimurugan express his displeasure about internal functions of Dmk?

  • @tsankar6766
    @tsankar67662 күн бұрын

    Dear sir please and kindly take the advise of nethaji mr. And respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think of welfare of people. Gentleman to the core. If possible please and kindly bring in your u tube channel for his interview. It will be benefited for the people.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863Күн бұрын

    Except for PTRs anti Brahmins he is a good person in wrong party. I have no doubt that he is honest and to a reasonable extent patriotic and will not take sides against the country like the scoundrel from TN who held senior central portfolios .. Most of the good people joining DMK are joining because of their anti brahminism!! Because the people’s mind has been poisoned anti brahminism is an unfailing strategy for getting power. Power is for the real agenda for making money!

  • @spk851
    @spk8512 күн бұрын

    சாராய சாவுகள் குறித்து சரி சைக்கிள் ஊழலும் சரி 😎சவுக் வரும் முன்னே சொல்லி இருக்கிறார் மக்களின் ஊடகவியலாளர் சவுக் மட்டுமே 😊

  • @sz5dj
    @sz5djКүн бұрын

    அப்படியாவது .... ஜனங்களுக்கு புத்திவர விடமாட்டேயே

  • @vignesh_847
    @vignesh_847Күн бұрын

    sir tasmac patri pakka detail reports i think hats off keep rocking LETS TALK EVERYTHINGS

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148Күн бұрын

    அனுபவித்தவர்சொல்கிறார்உண்மையாகத்தானேஇருக்கும்என்ன இதிலும்போலியாமக்கள்பாவம்யா

  • @kbg5672
    @kbg5672Күн бұрын

    It's not possible to reconcile the tasmac consumption with sales tax/ GST paid by companies who supplied...as it will not match..thats why Tasmac is not providing this details...

  • @pjtha06
    @pjtha062 күн бұрын

    Like illicit liquor why you should not speak lottery. I will give so many issues.

  • @pjtha06

    @pjtha06

    2 күн бұрын

    Mr. Gabriel how Tamilnadu Government eradicate lottery. That was one of the most dangerous issues on those days. Simply our state found solution for that. Now again n again your people discussing about only whether we have to control or monitor or systematic supply.

  • @jpaulmoses
    @jpaulmoses2 күн бұрын

    Best solution is to bring Alcohol under GST and privatisation

  • @Jai-dx6eb
    @Jai-dx6ebКүн бұрын

    Really salute sir. U R really. Educating the. Educated mass, after savukku is out of news. We see something really informative and we salute u Mani sir, appreciate Gabriel for Ur dupport

  • @MS17943
    @MS17943Күн бұрын

    Mr. Mani, you also have a responsibility for this state of TN. Journalists like you have not been addressing the people issue based on centricity and concern for people. At least in the future pl ensure that you show some responsibility towards the profession you represent.

  • @subramaniamkrishnamoorthy8024
    @subramaniamkrishnamoorthy8024Күн бұрын

    Very blunt in argument by Mr Mani. When Kavita of BRS party and Kejariwal and other people of AAP could be arrested why no action here despite the great human tragedy in Tamilnadu.

  • @navanithakrishnanasr6977
    @navanithakrishnanasr69772 күн бұрын

    அனைவருக்கும் வணக்கம், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, இருவரும் இங்கே என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? அதை விரிவாகக் கூற முயற்சிக்கிறேன். முதலாவதாக, மது அருந்துவதை நாம் தடை செய்தால், மக்கள் தொடர்ந்து குடிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை, தற்போதைய குடிகாரர்கள் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு காலை வேளையில் அவர்கள் இறந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்களைக் குடிக்க விடுவதில் என்ன பயன்? பின்னர் வேறு விஷயம் என்னவென்றால், சந்தையில் கள்ளச்சாராயம் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு மதுபானங்களை விற்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தால் அது அவர்களின் வியாபாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், சட்டப்பூர்வ விவசாய மதுவைக் கொண்டு வருவோம், இது ஒரு பகுதி மரணம், சுகாதார பிரச்சினைகள் மற்றும் விவசாயத்திற்கு உதவும். முதலில் மதுவை நிறுத்தி விவசாய மதுவை ஊக்குவிக்க வேண்டும். மது வியாபாரம் செய்யும் தற்போதைய திமுக மற்றும் காங்கிரஸ் ஊழல் கூட்டணியை ஆதரிப்பதில் அர்த்தமில்லை. என்ன அவமானம்? பாரத் மாதா கி ஜெய்... ஜெய் ஹிந்த்...

  • @kannadasans940
    @kannadasans9402 күн бұрын

    Thalaikkanam mikka oru minister intha ................

  • @bks911
    @bks911Күн бұрын

    Karnataka has much higher excise tax on alcohol. We don't have these issues here because we don't have sombu intellectuals like Dravidian politics produces. .

  • @user-nn5gl7sc4b
    @user-nn5gl7sc4b2 күн бұрын

    26:35Aadhan Tv madesh to methanol madesh 😅

  • @elavarasanelaw7494
    @elavarasanelaw74942 күн бұрын

    Pathavi,panam,pannaiyar ,thimuru

  • @karthikkalyan1000
    @karthikkalyan1000Күн бұрын

    Has liquor come under GST yet?

  • @user-jp1pj8cu8t
    @user-jp1pj8cu8t2 күн бұрын

    2000 madangu uyarnthalum paravalada kudikiravan kudichi savathum ithuku athukuda quality poda 😊😊😊😊😊😊

  • @umamani7647
    @umamani76472 күн бұрын

    துரைமுருகன் bio Graphy தேவையா கூடிய சீக்கிரம் tasmrk close ஆக போகுது அதுக்கு காரணம் கள்ளசராய மரணபயம் 😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @karikalan.k4620
    @karikalan.k46202 күн бұрын

    அடுத்த தேர்தல் வந்த உன் கருத்து என்ன செல்லு பார்போம்

  • @sathishkumar-tn9vr
    @sathishkumar-tn9vr2 күн бұрын

    PTR TASMAC MINISTER DO

  • @govindrajan9887
    @govindrajan9887Күн бұрын

    For this old fox aiadmk and BJP are avan inan, but for dnk it is avar ivar.. The greatest all weather scaffolding which can resist cyclone..

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691Күн бұрын

    How our judiciary is silently watching DMK Govt selling liquor and destroying many families and DMK is proving to be against the welfare of people.Judiciary must take this case of Tasmac in sue moto and close all Tasmac liquor to save people.

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman67732 күн бұрын

    Sir govt authorised price is more and apart from that extra rs 10 without bill. Vote poota makkal pavam.

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770Күн бұрын

    For once a minister has spoken the truth Sr Journalist should keep aside his loyalty to his patrons and encourage the ministers to reveal the truth especially about ill-gotten wealth stashed away through dubious transactions.

  • @ayapan872
    @ayapan8722 күн бұрын

    Mani do you think conversion is a small issue????

  • @user-nn5gl7sc4b
    @user-nn5gl7sc4b2 күн бұрын

    France election result pathi plus right wing rise in europe pathi one video

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777Күн бұрын

    Without bill sales in TASMAC, even for bus there are giving tickets in that crowd...but in tasmac no one giving invoice...then how it will be genuine sales

  • @tsankar6766
    @tsankar67662 күн бұрын

    Only solution people should stop drinking and take oath not to drink. This is the only solution.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919Күн бұрын

    தகுதி திறமை மற்றும் முடிவு எடுக்கும் திறன் இல்லாத நிலையில் தமிழ் நாடு தலைவர்..... பொம்மை மாடல்

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088Күн бұрын

    தரம் இல்லாத மக்கள் முன்பு எந்த வாதத்தை எடுத்து வைத்தாலும் வெற்றி பெறாது ..... வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்வது யார். ? இவர்களே ‌.....

  • @pichumanisankar2617
    @pichumanisankar26172 күн бұрын

    Duraimurugan thinks that he was making a humorous remark but forgets that his insensitive remark was adding fuel to the fire😂

  • @narain1971
    @narain1971Күн бұрын

    if u r genuine mr.mani , why not MPs or MLAs ask for privilage motion in the assembly/parliament for giving inputs (sources) which court and TN govt says denies RTI

  • @kuberannagarajan8680
    @kuberannagarajan8680Күн бұрын

    மணிசார்தயவுசெய்துவிவசியின்குரலாகடாஸ்இருக்குவரையாவதுகள்ளுகடைகளையும்திறக்ககுறல்கொடுங்கள்உங்களைபொன்றநடுநிலையாளர்களிடமும்வலைதளத்தில்டிவில்வலியுருத்திபேசசொல்லுங்கள்.நன்றி🌴🌴🌴🌴🌴🙏🙏

  • @user-vq2ey8wi9r
    @user-vq2ey8wi9rКүн бұрын

    Many scotch whisky brands and French brandy brands contain only 40% alcohol while tamilnade made colour sarayam legally contains 42.8 %.

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686Күн бұрын

    துரைமுருகன் அய்யா உண்மைய சொல்லி விட்டார்

  • @balasethuraman7977
    @balasethuraman7977Күн бұрын

    வெண்சாமரம் வீசும் பல பேச்சாளர்கள் ஆழந்த சிந்தனையார்கள் வீசுவதை எப்போ நிறுத்த போகிறீர்கள்

  • @srinivasansrinivasan4235
    @srinivasansrinivasan4235Күн бұрын

    Vetkakedana varthai.kevalamana minister.It is unfortunate to have such a minister.CM should be ashamed.

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4jiКүн бұрын

    டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யும் சரக்கு சரியில்லை என்று அமைச்சரே சொல்லுறாரோ 😂😂😂

  • @ravis9972
    @ravis9972Күн бұрын

    🙏🙏🙏

  • @prabusabharik3633
    @prabusabharik3633Күн бұрын

    கள்ளச்சாராய விசயத்தில் மட்டுமல்ல... அனைத்து நடவடிக்கைகளுமே தவறான பாதையில் செல்வது கண்கூடாக தெரிகிறது....

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487Күн бұрын

    சாராயம் தமிழக அரசு மத்திய அரசு காரி தூப்ப வேண்டும்

  • @kumar-ee8tv
    @kumar-ee8tvКүн бұрын

    உதட்டு சாயம் ஓவரா போட்டா இப்படித்தான் பேச தோனும் போல நாதாரிக்கு நக்கல் ஜாஸ்தி தான் காவிரியில் நமக்கு சேர வேண்டிய தண்ணிய வாங்க துப்பில்ல காட்பாடி காட்டெருமைக்கு

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617Күн бұрын

    11:53 - joint loot by both the Dravidian parties😂

  • @Tklshriram71
    @Tklshriram71Күн бұрын

    என்னமோ துரைமுருகன் புதிதாக இது போல் பேசுவதாக சொல்வது முற்றிலும் வேடிக்கை.. இதில் துரைமுருகன் பற்றிய introduction வேறு.. திமுகவில் இருக்கும் பலர் இப்படி தான். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை திமிர் பேச்சு தான்.

  • @Svkvk
    @SvkvkКүн бұрын

    Government will hand over to private and control the quality of product

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    Күн бұрын

    செய்ய மாட்டானுங்க , துப்பு இல்லாதவனுங்க திமுக காரங்க

  • @ramanijambunathan6801
    @ramanijambunathan68018 сағат бұрын

    "வயசுக்குத் தகுந்த பக்குவம் இல்லை துரைமுருகனுக்கு .." என்று பேசுவது " கீழ்த்தரமானது " என துணிச்சலாக பேசிய மணி - அவருக்கு பாராட்டுகள்.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689Күн бұрын

    What Mani Sir speaking today already spoken by Savukku Shankar Sir

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy86506 сағат бұрын

    Whether he is promoting illicit liquor or degrading government liquor shops?

  • @prakasamjayaram4407
    @prakasamjayaram4407Күн бұрын

    😂 no words

  • @user-wv3mq3fk4n
    @user-wv3mq3fk4nКүн бұрын

    சவுதி ஈரான் போன்ற நாடுகளில் எப்படி மதுவிலக்கு உள்ளது என்று பதில் சொல்லணும்

  • @user-ls5fi5wi2j
    @user-ls5fi5wi2jКүн бұрын

    What about corporation tax ,Mr mani journalist?

  • @suriyam1954
    @suriyam19542 күн бұрын

    DURAI ADIKADIEPPIDATHAN ULARUVARU.VERY AGED BUT NOT MATURED. 😊😊😊

  • @kamalsiva3090
    @kamalsiva3090Күн бұрын

    I am petty on Mani sir, soon he may arrest if he speak against dravida model government... 😅

  • @user-zl3mt5lv3e
    @user-zl3mt5lv3e17 сағат бұрын

    Bro when will you talk about neet scam which affects education system of entire country, stop wasting time on kalla sarayam which are petty issues. It’s about people who don’t have any personal hygiene or self care instead talk about life of students which showcases how bad the country is going into

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617Күн бұрын

    Mani has turned out to be fierce critic of DMK. Why has not Stalin booked him yet?😂

  • @varadharajang5531
    @varadharajang5531Күн бұрын

    Mani Malai taken liquor issue don't hide it

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan93642 күн бұрын

    Enna Mani 200 rubhai varalaiyo

  • @vasudevann2257
    @vasudevann2257Күн бұрын

    However worse might be his comment...Mani Sir always says anybody and any action in Tamil Nadu is better than Modi and BJP. MANI prioritises everything else other than Modi and his governance.

  • @SHari-xn6bk
    @SHari-xn6bk2 күн бұрын

    Kudi kunjai nirpadai kedukum😂😂

  • @midhunvijay4488
    @midhunvijay4488Күн бұрын

    enga pogum ellam stalin familyki than😂😂 solunga mr.mani athaum😅

Келесі