Vijayakanth பெரிய நடிகராக மாறிய பிறகும் என்னை கேட்டார் Sir நான் நடித்ததை கடைசி வரை காண்பிக்கவில்லை.

Ойын-сауық

Captain Vijayakanth Secrets :
• மாநகர காவல் & அலெக்ஸாண...
Subscribe our channel ❤️❤️❤️
----------------------------------------------------------------------------------------------
Like & Follow us on Instagram -
ragu_talkies?ut...
---------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks for watching our Video
#Vijayakanth #Vijayakanthmovies #Captainvijayakanth

Пікірлер: 24

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx Жыл бұрын

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.

  • @RaguTalkies

    @RaguTalkies

    Жыл бұрын

    ❤️❤️❤️

  • @RajeshRajesh-wn1mz
    @RajeshRajesh-wn1mz2 жыл бұрын

    கேப்டன் அன்றும் இன்றும் என்றும் மாஸ் 👍👍👍

  • @RaguTalkies

    @RaguTalkies

    2 жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @rghkdghj3580
    @rghkdghj35802 жыл бұрын

    En thalaiva 🙏🇧🇪🇧🇪🇧🇪🙏

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan17682 жыл бұрын

    அருமையான தகவல். கேப்டனின் பேரரசு படத்தில் மூன்று சீன்கள் வருவார் டிபி கஜேந்திரன். அந்த சீன் அனைத்தும் செம காமெடியா இருக்கும்

  • @sureshsuresh-yx2pt

    @sureshsuresh-yx2pt

    Жыл бұрын

    சொக்கத் தங்கத்திலும் நடித்துள்ளார்.

  • @sivanathansivanathan1768

    @sivanathansivanathan1768

    Жыл бұрын

    @@sureshsuresh-yx2pt ஆமாம்

  • @rasadurai7368
    @rasadurai73682 жыл бұрын

    Valga captain

  • @mssanthosh8336
    @mssanthosh83362 жыл бұрын

    My best Hero

  • @nithishkhaan
    @nithishkhaan Жыл бұрын

    "♥மறியாதை♥"குறிய "♥எங்கள் அண்ணாவை♥" பட்டப்பெயருடன்" ♥புரட்சிகலைஞர்♥" என்று அன்போடு அழைத்த என் அன்புக்குறி சகோதரனுக்கு என் பணிவான வணக்கங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்

  • @RaguTalkies

    @RaguTalkies

    Жыл бұрын

    ❤️❤️❤️

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk5 ай бұрын

    Super.sir.mass🦁👍🔥⭐

  • @samiyappan9624
    @samiyappan96242 жыл бұрын

    Real hero captain

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 Жыл бұрын

    எங்க ஊரு காவல்காரன் மூலம் இயக்குனர் ஆனார் டி. பி கஜேந்திரன்

  • @RaguTalkies

    @RaguTalkies

    Жыл бұрын

    ❤️❤️❤️

  • @vallarasufilims525
    @vallarasufilims5252 жыл бұрын

    Super

  • @stephenavm2734
    @stephenavm27342 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 Vijayakant sir 🙏🙏🙏🙏🙏

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr2 жыл бұрын

    பட்ஜெட் பத்மநாதன் மெடில் கிளாஸ் மாதவன் சினா தானா 007

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 Жыл бұрын

    Thanks for your information

  • @RaguTalkies

    @RaguTalkies

    Жыл бұрын

    Thank you 🙏

  • @tigerfrooty.8181
    @tigerfrooty.81812 жыл бұрын

    Ennaya touring a Talkies channel design varudhu. Onnum puriyalaye

  • @rspvlogs9864
    @rspvlogs98642 жыл бұрын

    Super

  • @RaguTalkies

    @RaguTalkies

    2 жыл бұрын

    Thank you 🙏

Келесі