Mutton இல்லனு Vijayakanth அடிக்க போய்ட்டாரு

Ойын-сауық

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
Mutton இல்லனு Vijayakanth அடிக்க போய்ட்டாரு #Vijayakanth #Meesairajendran #Shorts #Aadhan | Aadhan Cinema
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 1 000

  • @csumanraj2742
    @csumanraj27422 жыл бұрын

    பசியின் வலியை உணர்ந்தவன் ஒருபோதும் மற்றவர்கள் பசியை பார்த்து அமைதியாக இருக்க மாட்டான்

  • @tamilroshan9536

    @tamilroshan9536

    2 жыл бұрын

    One of the best 🔥comment

  • @r_m_n_17

    @r_m_n_17

    2 жыл бұрын

    Pahh Pul Arika Vaitha Padhivu 😍😍

  • @rgmusic5218

    @rgmusic5218

    Жыл бұрын

    It's true sir

  • @maankarate3355

    @maankarate3355

    Жыл бұрын

    *Konjam mariyathai yaaga comment pannunga bro... irukka maataan avan ivan nu sollaadheenga* 🙂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @csumanraj2742

    @csumanraj2742

    Жыл бұрын

    @@maankarate3355 மிக வருத்தம் நண்பா. நான் இதை சற்றும் யோசிக்கவில்லை. பொதுவாக கூறிவிட்டேன். வருந்துகிறேன். வருங்காலத்தில் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

  • @tamilanda8168
    @tamilanda81682 жыл бұрын

    அந்த கடவுள் இருப்பது உண்மையாக இருந்தால் கேப்டன் நீங்க நல்ல வழியா குணமாகி மீண்டும் உங்கள் கம்பீரக் குரலோடு நல்ல படியாக வாழவேண்டும்

  • @ranganathanr7141

    @ranganathanr7141

    2 жыл бұрын

    Yes

  • @Kannant-en8mm

    @Kannant-en8mm

    2 жыл бұрын

    Kadavul ilai nanba

  • @senkodibharathim4712

    @senkodibharathim4712

    2 жыл бұрын

    இது கலிகாலம் பா நல்லவர்கள் அனைத்தது துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும்.கெட்வர்கள் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும்..

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    தம்பி, டமிலன் அல்ல, தமிழன்.

  • @rolex5290

    @rolex5290

    2 жыл бұрын

    Unmayalum sago

  • @gmr1165
    @gmr11652 жыл бұрын

    அன்னம் இட்ட கை.. என்றும் அது கடவுள் தான் கேப்டன்..❤️😘❤️

  • @duraimakesh6704
    @duraimakesh67042 жыл бұрын

    நல்ல உள்ளம் நலமோடு வாழும்.

  • @nramkumar06

    @nramkumar06

    2 жыл бұрын

    Enga vaazhraar. Naraga vethanai anubavichittu irukaaru. Avaru nalla irukkurappo avara pidichi oatrathu, ippo avarala mudiyala, ippo vanthu maamanidhar nu peruma pesurathu. As he said "Thu, neyelaam oru media" is completely true.

  • @duraimakesh6704

    @duraimakesh6704

    2 жыл бұрын

    @@nramkumar06 😔😔😔😔😔😔😔 உண்மை நண்பா

  • @aspsivaangel9439

    @aspsivaangel9439

    6 ай бұрын

    RIP 😢😢 Captain

  • @vijayakanthmunusamy4972
    @vijayakanthmunusamy49722 жыл бұрын

    மீடியாக்கள் இவரைப்பற்றி பேசும்போது ஒருத்தராவது இவரைப்பற்றி பேசி இருக்கலாம் என்கின்ற ஆதங்கம் தான் வருகின்றது

  • @nagarajan4221

    @nagarajan4221

    2 жыл бұрын

    எனக்கும் அப்படி தான் தோணுது.

  • @thevarraajsthevarraajs6256

    @thevarraajsthevarraajs6256

    2 жыл бұрын

    Bro avarew Nalla irunthu Nalla valiyilew society ku nu poradanapew AVARUKU ellarumew throgham, tholvi nu thanthum appevum TN makkaluku unmeyaane oru motherly love ah he cared inniku avaru mudiyaamew irukarapew Nalla verum vaarthayum poiya varutham anuthaabham karate TN not worth inimew 100 years ku avarew paththi pesenaalum avar senje othavi ku eedhaghathu ... Kadavul Maari bro avaru naame pughazhanum nu ethirpaarthu seiyalew naame ini pesenaalum avarodew unmeyaane anbe sari katte mudiyaathu manusyanghew koduthutha theivathuku paththum nu ilew naamewtha namaku protection, care , love venum nu kadavule depends on.... Sathyama TN not worthy for lead by this pure man... All I wish him to care about his own self avarodew pillainggew ellaarum Nalla avarew Maari unmeya ulaipaale munneranum pothum avar nonthathu inimelaachum TN makkal naale avaru ezhanthethellam evlow panam , pathavi, power evlow political pressure literally aftr get in politics as MGR he stopped being a full time actor few movies that aftr that he done athu um avarodew son debut movie le vanthaaru kaasulaage nadichi market porapew still anthew income n influence lose panne koodathu nu ille other so called stars ile unmeyaanew manusyane ennellam solli vere jaathi, vere Inam nu evlow kevalama wvarew tamilarne eththukearuththavanggew ellam inniku avarum tamizh makkalodew PRU perumee nu avar by his own heart experienced, suffered, lost, hard worked legacy nnamo ivangge ellam koodew ninnu vaazhntge maari pesi easy ah credit vaanggerethuku vekkapadanun scare paththi pesana athu moolama get famous nu irukarew oruthar avar poradanape varaleyew.... Sathyama wvarew paththi naljathe peserethuku life thaghuthi illathe people

  • @alaguboopathi8877

    @alaguboopathi8877

    2 жыл бұрын

    Good reply sir

  • @seadragon610

    @seadragon610

    2 жыл бұрын

    Arasial

  • @magizhanthamilan7961

    @magizhanthamilan7961

    2 жыл бұрын

    Bro avanung kaasu kututh peththa thaiya vimarchanm seivanunga

  • @maduraiveeran2039
    @maduraiveeran20392 жыл бұрын

    சினிமாவிலேயே இப்படி இருக்கும் மனிதன் நாட்டின் தலைவணாக இருந்தால் எப்படி இருக்கும்❤️

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel77212 жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட மகத்தான மானிடன் திரு மதிப்புக்குரிய விஜயகாந்த் அவர்கள் மட்டுமே

  • @shakthisachin0774
    @shakthisachin07742 жыл бұрын

    இந்த மாதிரி நல்ல மனிதர்களுக்கு தான் கடவுள் நிறைய சோதனைகளை கொடுக்கிறார் 😭

  • @barathbabu2709
    @barathbabu27092 жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்🙏🏻❤️😎💥

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Жыл бұрын

    அதனால்தான் அவர் கருப்பு MGR, மனது வலிக்கிறது நல்லவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை 😘😘😘

  • @kalaiselvi2090
    @kalaiselvi20902 жыл бұрын

    நல்லவனாக இருப்பதால் தான் நமக்கு முதல்வர் ஆக முடியலை.நாம் கொடுத்து வைக்காதவர்கள் என்பது உண்மை.🙏🙏🙏

  • @PATHI1705

    @PATHI1705

    Жыл бұрын

    🙏❤

  • @Sathya-

    @Sathya-

    6 ай бұрын

    Vote potathavarkal naam

  • @kalaiselvi2090

    @kalaiselvi2090

    6 ай бұрын

    முதல் முறை போட்டோம் ங்க நாங்க எங்கள் MLA Mr. DINAKARAN SULUR KOVAI WINNER ங்க.

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay46682 жыл бұрын

    பல பேர் பசியை போக்கின கடவுள் அண்ணா நீங்க திரும்ப உங்கள நல்ல படியா பாக்கணும் ❤❤

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya37682 жыл бұрын

    அந்த மனசு தான் சார் கேப்டன் 🥰❤️🙏

  • @subramanian4652
    @subramanian46522 жыл бұрын

    தர்மம் நாம்மை காப்பாத்தங்காத இவரை பாத்து தெரிஞ்சிகிட்டேன்

  • @ArunArun-jg4jr

    @ArunArun-jg4jr

    2 жыл бұрын

    Aama

  • @mjtube7990

    @mjtube7990

    2 жыл бұрын

    புரியல

  • @loosupapacreation9204

    @loosupapacreation9204

    2 жыл бұрын

    @@mjtube7990 தர்மம் நம்மை காப்பாத்தாதுங்க இவரை பார்த்து தெரிந்துகொண்டேன்

  • @Gansat39

    @Gansat39

    2 жыл бұрын

    No brother It will do good to Captain ..

  • @parthasarathy5222

    @parthasarathy5222

    2 жыл бұрын

    Apo en ivlo health issues iruku avaruku Dharmam panavangaluku

  • @aravinthvinayak1262
    @aravinthvinayak12622 жыл бұрын

    😍தெய்வபிறவி🙏

  • @jeyanthimurali2123

    @jeyanthimurali2123

    Жыл бұрын

    S

  • @nambirajan3135
    @nambirajan31352 жыл бұрын

    இரக்கமில்லா இறைவன் &நாமும்

  • @selvarajsenrayan8804

    @selvarajsenrayan8804

    2 жыл бұрын

    Unmai

  • @jamietube9424

    @jamietube9424

    Жыл бұрын

    Iraivan enna pannaar

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Жыл бұрын

    இந்த உள்ளம் யாருக்கும் வராது.❤

  • @SARAVANA.TN45
    @SARAVANA.TN456 ай бұрын

    அது எப்படி ஐயா அவர்கள் இருக்கும் போது வைரல் ஆகாத வீடியோ.... ஐயா இல்லாத போது வைரல் ஆகிறது 🤔

  • @senthilmurugan8794
    @senthilmurugan87942 жыл бұрын

    நல்லவர்கள் இருக்கும் வரை அவர்களைப் பற்றி யாரும் பேசப்போவதில்லை அவர்களின் ஆளுமை போனதின் பின்னே பேசும் உலகமே இது

  • @arunprabhu5729
    @arunprabhu57292 жыл бұрын

    கேப்டன் தங்கம் 😭😭😭😭 மாமனிதன் கேப்டன்

  • @goutham8879
    @goutham88792 жыл бұрын

    இந்த மனிதனை கொண்டாட மறந்துவிட்டோம் என்று நினைக்கும்போது எல்லாம் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உண்டாகிறது

  • @GopiKrishna-mg1ck

    @GopiKrishna-mg1ck

    Жыл бұрын

    True bro

  • @vennaval2456
    @vennaval2456 Жыл бұрын

    இவர் இந்த மனித தெய்வத்த நான் இப்போது தான் புரிஞ்சுக்க கிட்டேன்

  • @myv3ads4u
    @myv3ads4u6 ай бұрын

    சார் படத்துல கூட நான் இந்த மாதிரி பார்த்தது இல்ல..❤ நல்ல மனிதரை இழந்தது தமிழகம்

  • @gopivms5576
    @gopivms55762 жыл бұрын

    Kozhantha manasukaran ba thalaivan🥺😍

  • @southernfans1499
    @southernfans14992 жыл бұрын

    Yellrum samam ah irukanum saapudanum nu nenaikra manasukku .. 🙏🙏 Support captain.. 👍

  • @praveenvenkat1993
    @praveenvenkat1993 Жыл бұрын

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே❤️❤️❤️ தலைவா

  • @tamilselvantamilselvan6693
    @tamilselvantamilselvan6693 Жыл бұрын

    ஒருவரின் பசி தீர்ப்பவன் தான் கடவுள் 🙏🙏

  • @gokulan6014
    @gokulan6014 Жыл бұрын

    உயிர் அண்ணன் தெய்வம் இருப்பது உண்மையாய் இருந்தால் அவர் உடல் நலம் சரியாகிவிட வேண்டும் கடவுளே உங்கள் அன்பு தங்கச்சி அண்ணா

  • @praveenkumari1999
    @praveenkumari1999 Жыл бұрын

    Tamilnadu people missed a gem like a person. A chance should have given to captian sir . Get well soon sir 💝

  • @priyamani4163
    @priyamani41632 жыл бұрын

    Valuable thangam Vijaykanth

  • @user-cs5ty9wp1g
    @user-cs5ty9wp1g7 ай бұрын

    Captain Vijayakanth is a real hero

  • @vijayshankar1819
    @vijayshankar18192 жыл бұрын

    Thalaivan vera level 👌🔥 💯 😍 👏 👌

  • @winspireacademy2979
    @winspireacademy2979 Жыл бұрын

    Yes captain romba nallavaru.. naa 14years back junior artist ah poirunthen sabari movie le chinna scene le nadichiruken, avar kuda dialogue irunthichu oru take laye ok aiduchi apo avar enkita vanthu nee nalla nadichiruke ma nu sonaru.. enaku romba happy aiduchi. Avlo periya hero oru junior artist kita vanthu appreciate pananum nu avasiyam ile but avar athu senjaru ..

  • @dinesh00799
    @dinesh007992 жыл бұрын

    அவர் நல்லா இருக்கும்போது ஒருத்தனும் அவர பத்தி நல்லதா சொல்லவே இல்லை

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 Жыл бұрын

    ரொம்ப நல்லவங்களுக்கு தான் ரொம்ப சோதனைகள் வரும் நிதர்சன உண்மை.

  • @JayaKumari0191
    @JayaKumari01912 жыл бұрын

    What a great gentleman Vijay kanth Sir🔥🔥🔥

  • @ranjithrvsr8472
    @ranjithrvsr84722 жыл бұрын

    நல்ல மனிதர்.. எங்கள் உயர்திரு விஐயகாந்த் அவர்கள்😊🙏🏼

  • @NONAME-go9hx
    @NONAME-go9hx11 ай бұрын

    REAL CAPITAN❤❤❤❤❤

  • @m.arunmozhipriya1039
    @m.arunmozhipriya10392 жыл бұрын

    தமிழன்(மதுரைகாரன்) எங்கள் விஜயகாந்த்.

  • @anandanandraj2277

    @anandanandraj2277

    2 жыл бұрын

    Mathuraikaarar pirikka vendaam pls🙏

  • @neeyaaruda1054

    @neeyaaruda1054

    2 жыл бұрын

    Yar sonna ..

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p2 жыл бұрын

    கண்ணால பார்த்த தெய்வம் சார்

  • @AjayShahi99
    @AjayShahi996 ай бұрын

    It's not human it's lord God 🙏🙏🙏

  • @reignsvicky
    @reignsvicky Жыл бұрын

    Ipdi iruntha antha nalla manusana poi nama intha nilamaiku kondu vanthu vitutom😔😔😔

  • @rudravin
    @rudravin2 жыл бұрын

    உண்மை மனிதன் உயர்ந்த மனிதன்

  • @NaveenKumar-qq5cn
    @NaveenKumar-qq5cn2 жыл бұрын

    இப்பேர்பட்ட..மனிதர்க்கு.ஏன். இந்த.சோதனை. தெய்வம். இருக்கா.இல்லையா

  • @kasihsayang8497

    @kasihsayang8497

    2 жыл бұрын

    உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. இதற்கும் தெய்வத்திற்கும் சம்பந்தம் இல்லை நண்பா.

  • @user-xt6ty3cj1h

    @user-xt6ty3cj1h

    Жыл бұрын

    கடவுள் ...... இல்லை

  • @jeyapallab7966

    @jeyapallab7966

    Жыл бұрын

    கண்டிப்பா இல்லை

  • @AmmuAmmu-cu2jz
    @AmmuAmmu-cu2jz Жыл бұрын

    Vijayakanth sir ippo irukkura nilamai paakkum pothu kadavul irukkaara nu thoanuthu

  • @muruganchettiyar4945
    @muruganchettiyar49456 ай бұрын

    I miss you Vijay khant sir 😭

  • @tarunramakrishnan
    @tarunramakrishnan2 жыл бұрын

    I feel bad....😔Ivara poi Kalaychi peasirken.. KPY influence .. Oru Joker ah project pannanga.. He's a good Human... Atleast now I know something Good about Captain 🔥

  • @tachubusiness1792

    @tachubusiness1792

    Жыл бұрын

    Same here .. day by day my respect on him increasing .. ❤️❤️

  • @divyaumayaal2632
    @divyaumayaal2632 Жыл бұрын

    MGR is the very first person, he wanted to provide food for everyone

  • @IndianrecipeswithmeT
    @IndianrecipeswithmeT Жыл бұрын

    ஒரு நல்ல தலைவன தொலச்சுடோமடா...🥲

  • @multi_keymk4967
    @multi_keymk4967 Жыл бұрын

    நானும் பார்க்கிறேன் இதுவரை எந்த Comment லேயும் நீங்க குணமாய் வாங்க.எங்களுக்கா அரசியல் ல வாங்க நா VOTE பண்றேனு ஒர்த்தன் கூட சொல்லல... யாரெல்லாம் Captain விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்தா VOTE பண்ணுவீங்க இப்படி ஒரு மனுசன நாம எழந்துற கூட தமிழர்களே...😢

  • @AJ_Creation_81
    @AJ_Creation_812 жыл бұрын

    Captain ayya ❤️🙂 ur great 💖✨🙏🏻

  • @Dinesh-ck2ic
    @Dinesh-ck2ic7 ай бұрын

    Captain is Annadhana prabhu bcoz serving others is very happy news❤

  • @musikfreak
    @musikfreak6 ай бұрын

    Ayaaaa captain vijayakaanth..vaazhga nee sorgathill❤

  • @arjundr1484
    @arjundr14842 жыл бұрын

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது..

  • @vijayakumar_97
    @vijayakumar_972 жыл бұрын

    What a man 😍❤️

  • @Prakashprakash-tr6fp
    @Prakashprakash-tr6fp5 ай бұрын

    Makkal manathil enrum vaazhgiraar engal captain❤❤❤

  • @prasanthakithasree59
    @prasanthakithasree59 Жыл бұрын

    இந்தமாதிரி நிஜ வாழ்க்கையிலும் யாரையும் பார்த்ததில்லை

  • @riokarthick33
    @riokarthick332 жыл бұрын

    ஒரு உண்மையான மாமனிதர்ர social media epdi troll pannivacherukkanga 😑😑😑

  • @nagaraj3512
    @nagaraj35122 жыл бұрын

    But captain avar veetla sapurathuku kasta padurar... 😭😭😭

  • @prabakaranr7102
    @prabakaranr7102 Жыл бұрын

    Really a great and helpful human always.

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Жыл бұрын

    caption is a great man.

  • @marimuthumarimuthu8303
    @marimuthumarimuthu83032 жыл бұрын

    Caption is great man🔥🔥🔥

  • @DilipKumar-pe2bp
    @DilipKumar-pe2bp2 жыл бұрын

    Super Thalaivar 🙏🙏🙏

  • @gandhimathi9697
    @gandhimathi9697 Жыл бұрын

    Thalavana da. ❤️

  • @SriRam-wf4in
    @SriRam-wf4in Жыл бұрын

    Intha manushan ellarum miss pannitom💯❤️‍🔥❤️‍🔥😓

  • @vallarasu25853
    @vallarasu258532 жыл бұрын

    போதுங்கடா சாமி அப்போ என் தெய்வத்தை பற்றி எத்தனையோ காமெடியை போட்டு பணம் சம்பாதித்த சேனல்கள் எல்லாம் இப்போது அவரின் உண்மைதன்மை பேசி சம்பாதிக்குது

  • @kishorekishore8427
    @kishorekishore84272 жыл бұрын

    Chokka thangam captain❤❤

  • @fathimaabbas298
    @fathimaabbas2982 жыл бұрын

    நல்ல ஆத்மா வாழனும் ரொம்ப ரொம்ப நாள் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @gowthamv9080
    @gowthamv9080 Жыл бұрын

    அன்னமிட்ட கை ✋ வாழ்க வளமுடன் புரட்சி கலைஞர்

  • @r.jaisriram9279
    @r.jaisriram92792 жыл бұрын

    He is a great humanity.

  • @vetri2203
    @vetri22032 жыл бұрын

    Captain thalaivar🔥🔥🔥🔥

  • @nithya443
    @nithya4432 жыл бұрын

    Intha Nalla manusana poi innum sila naaiga mimicry nu perula kalaichutu erukanga parathesinga...🤬🤬🤬

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nithya443

    @nithya443

    2 жыл бұрын

    @@Dhurai_Raasalingam 👍....🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    @@nithya443 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள். தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @chan8772

    @chan8772

    Жыл бұрын

    @@Dhurai_Raasalingam unga tholla thanga mudila... Easy type pananum nu sollitu avan avan pannitu irukan...athulayum vanthu ethathu solla vendiyathu

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    @@chan8772 நீங்கள் எங்கள் தாய்மொழி தமிழை கொலை செய்வதை விடவா உங்களை தொல்லை செய்துவிட்டேன். தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீஷில் எழுதி தாய்மொழி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாத போது, அதற்குண்டான வழிகளை காணவேண்டும், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். *சரி, ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.* நன்றி.

  • @joker-dy1kt
    @joker-dy1kt2 жыл бұрын

    Vijayakanth sir seekkirama kunamadaiyanum kadavule

  • @SenthilKumar-zc2im
    @SenthilKumar-zc2im6 ай бұрын

    Vijayakaanth oru theivam 😢

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq85682 жыл бұрын

    Arumaiyana manithar Manitharul maanikkam

  • @arumugamams410
    @arumugamams4102 жыл бұрын

    Athan captain❤

  • @user-rg3qu5cj3t
    @user-rg3qu5cj3t2 ай бұрын

    God Bless You Anna VK❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ungal.theen.mittai.
    @Ungal.theen.mittai.2 жыл бұрын

    வேற லெவல்...அதுக்கு தான் அவர் கேப்டன் 🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar3264
    @nandhakumar32642 жыл бұрын

    Nice man

  • @chandrakumar.v4996
    @chandrakumar.v49962 жыл бұрын

    Padi alakum unmaiyana sami sir avar adutha karuppu m g r vazalga pallandu

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @smssms211
    @smssms211 Жыл бұрын

    என் உயிர் அண்ணன் விஜயகாந்த் பல்லாண்டு வாழ்க வளமுடன் இந்த உலகில் இவர் போல் நல்ல மனிதர் யாரும் இல்லை ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @subramaniselvaraj8751
    @subramaniselvaraj8751Ай бұрын

    என் தெய்வமே 🙏🙏🙏

  • @mr.batman100
    @mr.batman1002 жыл бұрын

    Aduthe MGR ah vandhurukke vediyevaru 🥲❤️

  • @vethaupcomingvlogger6663
    @vethaupcomingvlogger66632 жыл бұрын

    🔥🔥🔥

  • @sankareswarans3626
    @sankareswarans36266 ай бұрын

    நீங்கள் பெஸ்ட் சார் ❤

  • @ks.murthymurthy8459
    @ks.murthymurthy84592 жыл бұрын

    அது தான் கேப்டன்..அருமை 😍❤

  • @selvaji46
    @selvaji462 жыл бұрын

    Yarayum ini parka முடியாது.

  • @funnyvideos6323
    @funnyvideos63232 жыл бұрын

    Ellarum ippa vandhu pesungadaa... Eppa pesanumo appa pesala cover pannalaa🤐🤐🤐🤐🤐

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mailsathish8
    @mailsathish82 жыл бұрын

    📯 ⭐ இறையருளால் திரு. விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலம் பெற்று நலமுடன் வாழ பிரார்த்திப்போம் 🌱🌳, வாழ்க வளமுடன் 🌱🌳

  • @manijeeva5732
    @manijeeva5732 Жыл бұрын

    கடவுள் இருக்கிறார் அண்ணா அண்ணன் கேப்டன் நல்லா இருக்கணும்

  • @ayyappankgr93
    @ayyappankgr93 Жыл бұрын

    தர்மம் தலை காக்கும் என் தலைவர் உயிர் காக்கும்.....இறைவன் இருக்கிறான்......

  • @IwantYourSmile...
    @IwantYourSmile... Жыл бұрын

    இவ்வுலகம் கொண்டாட மறந்த சொக்கத் தங்கம் எங்கள் கேப்டன்

  • @samythanjai313
    @samythanjai3132 жыл бұрын

    புரட்சி கலைஞர் கேப்டன் என் தலைவர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rgmusic5218
    @rgmusic5218 Жыл бұрын

    I'm still crying sir neega vera level sir. Pasi koda erukran moduma sir ur God sir

  • @anestrajas2884
    @anestrajas2884 Жыл бұрын

    தமிழ்நாடு தரிசிக்க மறந்த கண்கண்ட தெய்வம் 😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏

  • @kdharshana1173
    @kdharshana11736 ай бұрын

    Solla varthaigal yellai😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 child of god.❤❤❤❤❤❤

  • @NishaNisha-fb6dc
    @NishaNisha-fb6dc2 жыл бұрын

    இறைவன் இருந்தால் மீண்டும் வருவார் கேப்டன்

  • @user-eo8jg1by6x
    @user-eo8jg1by6x6 ай бұрын

    அந்த மனசுதான் கடவுள்

  • @livelaughlove2710
    @livelaughlove2710 Жыл бұрын

    Enaku captain ah romba pudikum... Chinna vayasulandhae.... I like him. Soooo much still now

  • @muthukannumuthukannu8073
    @muthukannumuthukannu8073 Жыл бұрын

    கேப்டன் என்றுமே வேற லெவல்🙏🙏

Келесі