நடிகர் சங்கத் தலைவராக 2004ல் மலேசியாவில் சிறப்புரையாற்றிய கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth

நடிகர் சங்கத் தலைவராக 2004ல் மலேசியாவில் சிறப்புரையாற்றிய கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 916

  • @saravananbl9210
    @saravananbl92105 ай бұрын

    ஒருவார்த்தையில சொல்லாணுமன :- சுத்தமான ஆம்பள ❤

  • @durgaumar7781

    @durgaumar7781

    4 ай бұрын

    உண்மை

  • @dineshbabu7656

    @dineshbabu7656

    2 ай бұрын

    உண்மையான ஆம்பள ...இவர்தான்.... ❤

  • @manirajselvaraj970

    @manirajselvaraj970

    2 ай бұрын

    En Thalaivan da

  • @kavin5345

    @kavin5345

    2 ай бұрын

    Engal Annan ❤❤

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment5 ай бұрын

    என்ன ஒரு கம்பீரமான குரல் வாழ்க‌ கேப்டன் புகழ்

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham94176 ай бұрын

    எங்கள் அழகு தெய்வத்தை இழந்து விட்டோம்

  • @user-tz3rl8fb5m
    @user-tz3rl8fb5m5 ай бұрын

    விஜய் காந்த் ஐயா மாதிரி இனி யாரும் கம்பிர பேச்சு பேச முடியாது மிஸ் யூ பன்னரன் அண்ணன் 😭😭😭🔥

  • @user-uu8jj5pw4z
    @user-uu8jj5pw4z5 ай бұрын

    இது போல் ஒரு நல்ல மாமனிதர் இனி ஒரு நாளும் பார்க்க முடியாது

  • @jayasudhav9054

    @jayasudhav9054

    2 ай бұрын

    Sathiyuma I thu Pola. Oru Nalla Maa Manithan Varamaatar Ini Engalai Paarkavum Maatar. Ennai Aayul Muzhuvathum Azha Vatchitiye Caption . Ennal Marakka Mudiyila .En Swamy Caption Meley Irunthu Engalai Paarkkiringala. Nanga Azhuvathu Unakku Theriyutha Caption

  • @RamalingamK-bo2pz

    @RamalingamK-bo2pz

    Ай бұрын

    2ற​@@jayasudhav9054

  • @user-yv5wl1fn4b
    @user-yv5wl1fn4b6 ай бұрын

    இங்க உள்ள அனைத்து comments க்கும் படித்து பார்க்காமல் likeபோட்டேன் .... ஏன்னா இந்த வீடியோல பேசுவது சிங்கம் கேப்டன் 🔥🔥🔥🔥🔥❤

  • @durgaumar7781

    @durgaumar7781

    4 ай бұрын

    சூப்பர்

  • @user-uk7fm1ts7g

    @user-uk7fm1ts7g

    3 ай бұрын

    Ok​@@durgaumar7781

  • @INSTANTEXPRESSCourierandcargo

    @INSTANTEXPRESSCourierandcargo

    2 ай бұрын

    T

  • @captainsocialmedia-tamilan3856

    @captainsocialmedia-tamilan3856

    Ай бұрын

    சூப்பர்

  • @MageshMagesh-pj3it

    @MageshMagesh-pj3it

    5 күн бұрын

    Jy ju my CT by by😅​@@durgaumar7781

  • @user-py9jo4gz3f
    @user-py9jo4gz3f6 ай бұрын

    தலைவருக்காக ஒரு லைக் தான் பன்ன முடியும் அப்படிங்கறது, வருத்தம் தான்😢😢😢😢

  • @muruganarumugam1525

    @muruganarumugam1525

    27 күн бұрын

    P😊😊

  • @user-mt2gm9gw9s

    @user-mt2gm9gw9s

    4 күн бұрын

    Mi by by. Ll In​@@muruganarumugam1525

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan5 ай бұрын

    எத்தனை நடிகர்கள் இருந்தலும்உங்களை போல் வரதுஅங்கிள் உலக புகழ் எங்கள்❤❤❤❤❤கேப்டன் நான்இலங்கையில் இருந்து

  • @KarthikKarthik-xy7wr
    @KarthikKarthik-xy7wr5 ай бұрын

    எவ்வளவு சாதாரண மாக வேட்டி சட்டை அணிந்து அடடா.... மனம் கலக்கிறது கேப்டன்... 😢

  • @SSCapt786
    @SSCapt7866 ай бұрын

    நடிப்பும் வாழ்வும் ஒரேமாதிரியான அமைப்பு கொண்ட அழகு ராஜா டா செல்லம் நீ ...❤ Love u so much

  • @Nazeer-ky3mv

    @Nazeer-ky3mv

    2 ай бұрын

    Ķ

  • @lathasanjay6104
    @lathasanjay61045 ай бұрын

    கேப்டன் சார் உங்களை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கனும் போல் இருக்கு ❤💐

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections82676 ай бұрын

    கம்பீரமான பேச்சு சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும்❤

  • @sanjayrajiv6084

    @sanjayrajiv6084

    6 ай бұрын

    உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பேச்சு மாற்றத்தை குடிகாரன் என்று பட்டம் கட்டி அழைத்த இந்த தமிழ்நாட்டு மீடியா அதுவும் சன் குடும்பம் கலைஞர்குடும்பத்து மீடியாக்கள் மற்றும் ஜெயலலிதாவின் மீடியாவும் தான் காரணம். இப்பொழுது நல்ல மனிதர் என்று கூறி நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒரு நல்ல மனிதர் இழந்து விட்டோம்

  • @tamilmaduraivoice59

    @tamilmaduraivoice59

    6 ай бұрын

    ❤❤❤❤❤

  • @ryasodha1657

    @ryasodha1657

    5 ай бұрын

    ​❤k

  • @kannannanjan1043
    @kannannanjan10436 ай бұрын

    இந்த மாதிரி ஒரு மாமனிதனை நாம் இழந்து விட்டோமே

  • @maninaidu3668
    @maninaidu36685 ай бұрын

    😢😢😢😢😢😢 சூப்பர் கலக்கிட்டீங்கா 👌👌👌👌 கேப்டன் விஜயகாந்த் அண்ணன் லவ் யூ ♥️ அண்ணா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥

  • @hashiniganna1930
    @hashiniganna19306 ай бұрын

    ஒரு மாபெரும் பண்புகள் உள்ள மனிதன் மட்டுமே இப்படி ஒரு விழாவை நடத்த முடியும்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal25056 ай бұрын

    தலைவன் விஜிமா அவர்களின் மிகவும் சிறப்பான பேச்சு

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam28006 ай бұрын

    கம்பீர குரலோன் எங்கள் தெய்வம் 🙏🙏🙏

  • @Manodhavam1941
    @Manodhavam19416 ай бұрын

    இப்போது அந்த குரலையும் குரலுக்கு சொந்தமான உங்களையும் ரொம்பம் மிஸ் பண்ணுகிறோம் சார்

  • @Manodhavam1941
    @Manodhavam19416 ай бұрын

    உங்கள் குரலுக்கு நான் அடிமை சார்

  • @rajeshpalani1552
    @rajeshpalani15526 ай бұрын

    தங்கத் தமிழன் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤

  • @ambanimahesh7421
    @ambanimahesh74216 ай бұрын

    வெள்ளை மணம் கொண்ட கருப்பு தங்கம் எங்கள் சொக்கத்தங்கம் கேப்டன் விஜயகாந்த்❤❤❤❤❤❤😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anaaviews6085
    @anaaviews60856 ай бұрын

    80s 90s கிட்ஸ் அதிகம் இவர் முகத்தையும் குரலையும் கேட்டு வளந்தவர்கள்😢😥

  • @anandbabus2994

    @anandbabus2994

    6 ай бұрын

    True naan thaan athigama flim speech keatturukan

  • @radhakrishnanprabath4673

    @radhakrishnanprabath4673

    6 ай бұрын

    Absolutely, he will be terribly missed, 😞

  • @Selvaa-Selvaa04

    @Selvaa-Selvaa04

    6 ай бұрын

    உண்மை ❤❤❤❤❤

  • @renukadevi3347

    @renukadevi3347

    6 ай бұрын

    ​@@anandbabus2994x

  • @lokanath7366

    @lokanath7366

    5 ай бұрын

    True 😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji50843 ай бұрын

    உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கனும் போல இருக்குது கேப்டன் வேட்டி கட்டி அழகுராஜா கருப்பு சிங்கம் 🦁👍🇧🇪👌

  • @p.kanand6342
    @p.kanand63425 ай бұрын

    வாழ்த மனித கடவுள் கேப்டன் நீங்கள்

  • @durgaumar7781
    @durgaumar77814 ай бұрын

    அழகன் பேரழகன் கேப்டன் கேப்டன் தான் உங்கள் மனசு போல் யாரு

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani64116 ай бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு வலிக்கிறது உங்கள் தமிழ் உச்சரிப்பு வேற லெவல்

  • @durgaumar7781

    @durgaumar7781

    4 ай бұрын

    உண்மை

  • @ramakrishnan1220
    @ramakrishnan12206 ай бұрын

    சூப்பர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik91216 ай бұрын

    மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடிய உண்மையான தலைவர் ❤❤❤❤

  • @youngkinglightmusiq
    @youngkinglightmusiq6 ай бұрын

    அருமையான பதிவு திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறவேண்டும் இந்த தமிழ் சினிமா.......

  • @saravanansubramani2783
    @saravanansubramani27835 ай бұрын

    சிங்கம் எங்கள் கேப்டன்

  • @rameshbabu5083
    @rameshbabu50834 ай бұрын

    🙏🏼🙏🏼 ஆழ்ந்த இரங்கல் ங்க மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அய்யா

  • @RainbowSuper
    @RainbowSuper6 ай бұрын

    இது போல் ஒரு நல்ல தூய உள்ளம் கொண்ட மாமனிதரை இனி காணபோவதில்லை! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என்றென்றும்!😊👍

  • @HepsiHepsi-kf4dx

    @HepsiHepsi-kf4dx

    6 ай бұрын

    😢😢miss you😭😭😭 sir

  • @simplymahashome1602

    @simplymahashome1602

    6 ай бұрын

    உண்மை

  • @Vignesh.Nellai

    @Vignesh.Nellai

    6 ай бұрын

    💯❤❤❤❤❤❤❤❤❤

  • @user-re8hv5vm2l

    @user-re8hv5vm2l

    5 ай бұрын

    Rruuu😢😢

  • @rajinirajv5199

    @rajinirajv5199

    4 ай бұрын

    உண்மை !

  • @tjdoss
    @tjdoss6 ай бұрын

    அன்றும், இன்றும், என்றென்றும் ஒரே கேப்டன், விஜயகாந்த்.

  • @thirumurugan5133
    @thirumurugan51334 ай бұрын

    கம்பீரமான குரல் தலைவன் அவர்களுக்கு

  • @vedhanthkutty7025
    @vedhanthkutty70256 ай бұрын

    இந்த நல்ல மனிதர் இப்போது இல்லை என்று நினைக்கும் போது அழுகை வருகிறது அவரது குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது 😭😭😭

  • @user-uj9hq1tq8g

    @user-uj9hq1tq8g

    6 ай бұрын

    Unmaithan bro nalla thalaivar nalla annan karanan😢

  • @selvij4112

    @selvij4112

    6 ай бұрын

    ​@@user-uj9hq1tq8gthe 323333

  • @karuppu-ui7ks

    @karuppu-ui7ks

    6 ай бұрын

    Ama avaru irukappo avara nambi vote podala. Avaru ilathapo ipd pesa vendiyathu😅. Ituthan Kamaraj aaya kum nadanthuchi😢

  • @user-tm7uv5sj3o

    @user-tm7uv5sj3o

    6 ай бұрын

    Mafia boss மூக்கன் இஸ்டலின் !! அவன் குடும்பமமே ஒரு பெரிய திருட்டு கும்பல். இந்த களையே 50 வருடத்துக்கு முன்பே புடுங்கி இருந்திருந்தால், இவ்ளோ பெரிய நாசகார கும்பலாகி வளந்துருக்காது. இப்போதும் தமிழ் நாட்டை இந்த சதிகார கும்பலிடமிருந்து மீட்கலாம். தமிழ் மக்களே ! Wake up !! இந்த சதிகார கும்பலை வேருடன் புடுங்கி வங்காள கடலில் எறியுங்கள். எறிந்துவிட்டு அந்த கடலில் மூழ்கி அந்த கும்பலுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு வாருங்க !!

  • @Amii_hh_012

    @Amii_hh_012

    6 ай бұрын

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy52146 ай бұрын

    வேற்றுமை இல்லாத மனிதர் பொறாமை இல்லாத மனிதர் பொறுமை மற்றும் பொறுப்புள்ள மனிதர் மனித நேயமிக்க மா மனிதர் ❤ அண்ணன் விஜயகாந்த் அவர்கள் இவரை தேசம் பெருமை கொள்ளும்

  • @rajoobhai4512
    @rajoobhai45126 ай бұрын

    இந்த மாதிரி உண்மையான மனிதரை எப்போது பார்ப்போம்.தமிழுக்கு உண்மையாக இருந்தவர்.இவர் இறைவனின் இறைவனின் அன்பை பெற்றவர்.

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc6 ай бұрын

    கேப்டன் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் மனதில் என்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்🪔

  • @MaheshRajeshwari-il9sp
    @MaheshRajeshwari-il9sp6 ай бұрын

    அழகு எங்கள் அண்ணா கம்பிரமாக இருப்பார் வார்த்தைகள் தமிழ் முத்துக்கள் 🌹❤️

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b94336 ай бұрын

    விஜயகாந்த் குரலே காந்தம் போல இருக்கு பேச்சுல ஒரு யதார்த்தம்..... 😢😢😢

  • @gayatri3330

    @gayatri3330

    6 ай бұрын

    Magnetic voice

  • @sujathasuperanna3630

    @sujathasuperanna3630

    5 ай бұрын

    Yes

  • @durgaumar7781

    @durgaumar7781

    4 ай бұрын

    உண்மை அவர் ஒரு காந்தம் தான் தெய்வ பெற்ற பிள்ளை

  • @festivalcomali918
    @festivalcomali9186 ай бұрын

    நல்லவருக்கு காலமில்லை. 😭😭😭

  • @Qatarvelmurugan

    @Qatarvelmurugan

    6 ай бұрын

    Bro very correct

  • @yamin4913

    @yamin4913

    6 ай бұрын

    💯

  • @viswanathan9185
    @viswanathan91855 ай бұрын

    அருமையான பேச்சு

  • @ajinsivaji5084
    @ajinsivaji50843 ай бұрын

    75 நாட்களாகியும் கண்ணீரோடு உங்கள் நினைவில் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் தன் கேப்டன் கேப்டன் மிஸ் யூ கேப்டன் 🇧🇪❤❤

  • @jayasudhav9054

    @jayasudhav9054

    2 ай бұрын

    En Caption En Cellam En Azhagan En Caption Veera Nada Super .Petchi Super Puratchi En Singam ❤️ Love Pannikondey Iruppen Avarai

  • @jaganjaga1786
    @jaganjaga17866 ай бұрын

    ஒருவாரம் கடந்து விட்டது நீங்கள் எங்களை விட்டுச் சென்று... ஆனாலும் ஏனோ கண்ணீர் கடலில் இன்றும் மிதக்கிறேன்😭😭😭😭😭😭😭

  • @sathyamoorthykaliyamoorthy8228

    @sathyamoorthykaliyamoorthy8228

    5 ай бұрын

    மிகவும் உண்மை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @kalimk2598

    @kalimk2598

    5 ай бұрын

    Ppppllllllllppzlg​@@sathyamoorthykaliyamoorthy8228

  • @nbtmdu216

    @nbtmdu216

    5 ай бұрын

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar16896 ай бұрын

    மிகவும் நேர்த்தியான பேச்சு ❤.

  • @niviofficial9439
    @niviofficial94395 ай бұрын

    ஓத்தா..மதுரகாரன்டா😠❤️ luvv you Anne 😘

  • @user-cy3nm5wx7i
    @user-cy3nm5wx7i6 ай бұрын

    ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என்பது உண்மை .அண்ணன் விஜயகாந்த் புகழ் வளரட்டும்.

  • @SatishSatish-iz5sw
    @SatishSatish-iz5sw3 ай бұрын

    தமிழ்நாடு.சிங்கம்.கேப்டன்❤❤❤❤

  • @vamtamizh2199
    @vamtamizh21996 ай бұрын

    என்னா...மனுஷன் யா❤ என்றென்றும் எங்கள் உள்ளங்களில் கேப்டன்😢

  • @jeevajee2528
    @jeevajee25286 ай бұрын

    கேப்டன் எவ்வளவு கம்பீரமாக பேசுகிறார். இன்று இந்த நல்ல மனிதரை இழந்து வாடுகிறோம்

  • @anusuyaelango2435
    @anusuyaelango24356 ай бұрын

    ஒரு நல்ல தலைவர நாம இழந்துட்டோம்.... 😭😭😭😭😭

  • @MohamedDanish-so8pp
    @MohamedDanish-so8pp6 ай бұрын

    "நல்ல மனிதர்களை இருக்கும் போது உதாசீனம் செய்யும் மனம்!!!❤ பின் இறந்த பிறகு மனிதர்களை மனம் தேடுகிறது....💔

  • @ponnaiahpathmanathan6113

    @ponnaiahpathmanathan6113

    5 ай бұрын

    100% unmai 😢

  • @GaneshGanesh-kc3hi

    @GaneshGanesh-kc3hi

    3 ай бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maheswaran9315
    @maheswaran93156 ай бұрын

    காந்தக் குரலுக்கு சொந்த க்கார் கருப்பு த்தங்கம்

  • @selvaraju4483
    @selvaraju44836 ай бұрын

    என்ன ஒரு கம்பீரம் கேப்டன் 😢😢😢

  • @RVSBalukl
    @RVSBalukl6 ай бұрын

    சிங்கமே எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு மீள துயில்கொள்ள செல்கிறது கருப்பு எம்ஜிஆர் புரட்சி கலைஞர் டாக்டர் கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @selsuraedits
    @selsuraedits6 ай бұрын

    விஜயகாந்த் சார் அவர்களுக்கு,நடிகர் சங்கம் மூலம் ஒரு நினைவஞ்சலி விழா எடுத்து,அதில் சினிமாத்துறையில் அவரால் உதவி பெறப்பட்ட எல்லா நடிகர்களும் அதில் பேச வேண்டும் (நல்லவர்களைப் போற்றி, நல்லதை செய்து, நல்லதை வளர்ப்போம்)

  • @natarajank5815
    @natarajank58156 ай бұрын

    மீண்டும் இந்த கம்பீர குரல் எப்போது...........

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt6 ай бұрын

    கேப்டன்னா அது விஜய்காந் மட்டும்தான் அந்த இடத்த வேறயாராலும் நெறப்ப முடியாது😢😢😢😢😢😢

  • @valishwaran
    @valishwaran6 ай бұрын

    உயர்ந்த உள்ளம் விஜயகாந்த் sir

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman19896 ай бұрын

    இது பெரிய சாதனை ❤ அனைவரையும் ஒன்று திரட்டியது

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re6 ай бұрын

    கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரன்

  • @ganesanganesan7569
    @ganesanganesan75696 ай бұрын

    2004 ல் நான் சிறுவன் 2024 ல் நான் வாழ்வின் அர்த்தம் புரிந்தவன் 2023 வரை பார்த்தேன் என் தங்கத்தை 2024ல் இல்லை என்று போனாய் அண்ணா...2 நாட்கலாய் அழுது அழுது கண்ணீரும் இல்லை....அஞ்சலியை காணிக்கை ஆக்குகிரேன் உன் காலடியில் உன் ரசிகனாய்

  • @murugesans5123
    @murugesans51236 ай бұрын

    என்னடா உலகம் இது கோடி கோடியா கொள்ளை அடிப்பவனெல்லாம் 90+100வயசுவரை கொள்ளை அடித்து வாழுறான் நல்லவர்களெல்லாம் சீக்கிரம் போய் சேர்ந்து விடுகிறார்கள் கேப்டனுக்கு 😭😭😭😭அஞ்சலி

  • @UmaDev-sy6on

    @UmaDev-sy6on

    6 ай бұрын

    Crt😢

  • @kalairohitha7196

    @kalairohitha7196

    5 ай бұрын

    Avaruku endha ulagathula vazha thaguthi illa adan kadavul sorgathuku kooptukitaru captain.ku place sorgam tan . Avalo thangamana manushan bro avaru....

  • @user-lb3ir8tf4n

    @user-lb3ir8tf4n

    5 ай бұрын

    சத்தியமான வார்த்தை

  • @appukkalanaicut6829

    @appukkalanaicut6829

    Ай бұрын

    Super sir

  • @user-et9gg9th6l
    @user-et9gg9th6l6 ай бұрын

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் கேப்டன் விண்ணில் நிலைத்திருப்பார் விண்மீனாக 🙏

  • @thirumalai9348
    @thirumalai93486 ай бұрын

    காமராஜர் பிறகு சிறந்த மனிதரையும் நாம் இழந்துவிட்டோம்.

  • @k.sathishkumark.sathishkum3058

    @k.sathishkumark.sathishkum3058

    6 ай бұрын

    Unmai anna

  • @baskartbaskart4682

    @baskartbaskart4682

    Ай бұрын

    Yes

  • @jackystar8699
    @jackystar86995 ай бұрын

    என்ன அழகு தங்கம்

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k5 ай бұрын

    Rajini Kamal ellam ungalukku appuramdhan🙏🙏🙏😭😭😭😭

  • @Zoyasoffical

    @Zoyasoffical

    2 ай бұрын

    Correct

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx6 ай бұрын

    நாடு போற்றும் தலைவரே எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 😢😢😢😢I MISS YOU CAPTAN SAR 😢😢😢

  • @kanimani551

    @kanimani551

    6 ай бұрын

    😢

  • @a2ztipstricks875

    @a2ztipstricks875

    6 ай бұрын

  • @vijayakumarvijay-bd2uj

    @vijayakumarvijay-bd2uj

    6 ай бұрын

    🎉

  • @Kitkat0311

    @Kitkat0311

    6 ай бұрын

    ​@kanimani551 666666666666656yy66666

  • @shreejnr8827
    @shreejnr88276 ай бұрын

    நீங்கள் எங்கள் மலேசிய நாட்டில் கால் பதித்ததே எங்கள் பாக்கியம்...தர்மத்தின் தலைவனே.....சென்று வாருங்கள் ஐய்யா!!!!😢😢😢😢😢

  • @earth7262

    @earth7262

    6 ай бұрын

    Nandri ma

  • @ngsr7362

    @ngsr7362

    6 ай бұрын

    உண்மை

  • @ChitharaVelmurugam

    @ChitharaVelmurugam

    6 ай бұрын

    Yes Dubai

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan27796 ай бұрын

    ஐயா நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் உலகநாயகன் வள்ளுவம் நீங்கள்தான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr6 ай бұрын

    கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க அவர் புகழ்.🙏🏼🙏🏼🙏🏼

  • @BanumathiBanumathi-xy3lj
    @BanumathiBanumathi-xy3lj6 ай бұрын

    White MGR and Black MGR our Tamil Nadu real hero RIP Sir 😢😢😢

  • @user-ed6xd4dq1i
    @user-ed6xd4dq1i6 ай бұрын

    என்ன கம்பீரமான குரல் ஐயா உங்களுக்கு? எங்கே போயிட்டீங்க? திரும்ப திரும்ப கேட்கக் கூடிய குரல் கேப்டன் அண்ணா 🙏 கடவுள் ஏன் நல்லவர்களை பூமியில் விட்டு வைப்பதில்லை என்று தெரியவில்லை. ❤❤❤❤❤❤❤🌹🌹

  • @user-xw9qy3sk3o

    @user-xw9qy3sk3o

    6 ай бұрын

    வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் வாள இடம் ஏ தடா 🤭😁

  • @sureshm5964
    @sureshm59646 ай бұрын

    தானமும் தர்மமும் தன்னலமின்றி செய்த நல்ல உள்ளம் ஓய்வுக்கு சென்றது

  • @mrlove25
    @mrlove256 ай бұрын

    Voice vera level

  • @maheswarimahes7798
    @maheswarimahes77986 ай бұрын

    Evlo alaga irukkaru captain.❤❤

  • @RubanaRameshRubanaRamesh
    @RubanaRameshRubanaRamesh5 ай бұрын

    Captain mathiri yarume vara mudiyadhu love you captain sir.❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu84076 ай бұрын

    வாழ்க்கையில் நடிக்காத ஒரே மனிதன் ❤❤❤

  • @mahalakshmi9613
    @mahalakshmi96135 ай бұрын

    Excellent organisation capacity of our captain.great human

  • @clashboygeeky
    @clashboygeeky6 ай бұрын

    உலகிலேயே மிகவும் புனிதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @marifather
    @marifather6 ай бұрын

    நம்மளோட mind ல விஜயகாந்த் sir ஓட இமேஜ் இந்த வீடியோ ல வர்ற மாதிரி செட் ஆகிடுகிச்சு....இந்த நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட 20 வருஷம் ஆயிடுகிச்சுனு நினைச்சி பார்த்தா ரொம்ப பிரமிப்பா இருக்கு. அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது. 80s ல பிறந்தவங்கள கேட்டீங்கன்னா, அவங்க சின்ன வயசில, ஒன்னு ரஜினிகாந்த் fan ஆ இருப்பாங்க, இல்லை விஜயகாந்த் fan ஆ இருப்பாங்க. சாகிற வரைக்கும் எந்த ஒரு கேட்ட பேரும் எடுக்காதவர், ரொம்ப கஷ்டப்பட்டீங்க, நிம்மதியா உறங்குங்க.

  • @sasikumarp242
    @sasikumarp2426 ай бұрын

    எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற அந்த பண்புதான் தலைமைப் பண்பு அது கேப்டநிடம் தான் உள்ளது

  • @abishekmoorthy
    @abishekmoorthy6 ай бұрын

    உண்மையான கலைஞர் திரு.விஜயகாந்த

  • @ddkfas
    @ddkfas6 ай бұрын

    என்ன செய்வது என்று தெரியாமல் செய்த ஏற்பாடு, இவ்வளவு அருமையாக உள்ளது, A to Z, ellam theriji vachu irukaar, the wholesome organiser and the leader.

  • @user-zt9zu7xy8o
    @user-zt9zu7xy8o6 ай бұрын

    அவர் செய்த உதவி போகிர எல்லோருக்கும் கொடுத்த சாப்பாடு அடுத்தவரை வாழவிட்டு தான் பட்ட சந்தோஷம் இவை அனைத்தும் கேக்கும் போது இதயம் வழிக்கிறதுஎன்னுடைய அண்ணனின் இறப்பிற்குப் பிறகு இவருடைய இறப்பு மிக மிக வருத்தமளிக்கிறது 😢😢

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf6 ай бұрын

    தலைமை பண்பு கொன்ட. பேரன்பு மிக்க தலைவன் விஜயகாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @beexplore4467
    @beexplore44676 ай бұрын

    அனைவரையும் புனைப் பெயருடனும், மரியாதையாகவும் பேசும் போது எங்கள் அண்ணா உயிரிய மரியாதைக் குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 😢😢. இப்போது வளர துடிக்கும் அனைவருக்கும் இவர் ஒரு சிறந்த முன்னோடி🙏🙏. நான் படிக்கவில்லை ,எல்லோரையும் படிக்க வைக்க வேண்டும் என்று எங்கள் அண்ணா கூறி இருந்தார். அன்பால் உயர்ந்த தந்தையை இழந்து வாடுகிறது தமிழகம்😢😢

  • @santhoshsanthosh138
    @santhoshsanthosh1386 ай бұрын

    அவர் நடிக்கர் சங்கத்தினர்க்கா நிகழ்ச்சி நடத்தினார் ஆனால் அவர்க்ககா இந்த திரைத்துறை என்ன செய்தது உயிர்ரேடு இருக்கும் போது அவரை பாராட்டி ஒரு கலை நிகழ்ச்சி நடத்திர்க்காலம் 😢 இது எனக்கு மனம் வேதனை அளிக்கிறது என்ன செல்வது என்று தெரியவில்லை Rip 😭😭😭

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga93416 ай бұрын

    ஓரு நல்ல தலைவன் நம்மை பிரிந்து விண்ணுக்கு செல்கின்றார் 🙏🙏🙏🙏😭😭😭😭🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy82285 ай бұрын

    தங்கம் சொக்க தங்கம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan3049
    @ramakrishnan30496 ай бұрын

    விஜயகாந்த் அவரின் கடைசி கம்பீரமான குரல் என்று நினைக்கிறேன் இருந்தாலும் நீங்கள் மறைந்தாலும் உங்களின் புகழ் மறையாது கேப்டன் 💯👍

  • @cringeyguy7976

    @cringeyguy7976

    6 ай бұрын

    idhukaprom dhaa political party maanadu la neraiyaa time nalla pesuvaaru, 2013 la captain tv la oru interview kudupaaru adhu dhaa last time nalla pesunathu nu nenaikuraen

  • @vigneshpallraj4111
    @vigneshpallraj41112 ай бұрын

    😮 எங்க அண்ணன் விஜயகாந்தை போல வருமா இன்னொரு தலைவர்

  • @mageshm2745
    @mageshm27456 ай бұрын

    Winnin star Prashanth

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf5 ай бұрын

    I pray God to give atleast 1% good quality of captain for me pll

  • @user-vk6eq6sz8o
    @user-vk6eq6sz8o2 ай бұрын

    நம்மா கேப்டன் இல்லைன நடிகர் சங்கம் கடன் தின்ந்திருக்குமான்னு தேறியாலா உன்மையவே கேப்டன் கேப்டன் தான் 👍🔥🔥🔥🔥🔥🔥🔥👍💞

  • @sugiakil2622
    @sugiakil26222 ай бұрын

    களத்தில் சிங்கம் குணத்தில் தங்கம் ❤❤❤❤❤❤நம்ம கேப்டன்❤❤❤❤❤இழந்துவிட்டு தவிக்கிறோம் தரிசனம் கிடைக்காதா என்று😢

  • @sasikuwait750
    @sasikuwait7506 ай бұрын

    50 vayusula ,,,,,,,,,,,,evlow cute and handsome bold ..............fantastic speach..............captan the real hero.................😍😍😍😍😍😍😍😍

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva6 ай бұрын

    அழகு விஜயகாந்த்

  • @jananijanani1973
    @jananijanani1973Ай бұрын

    இது போல் ஒரு நல்ல தலைவரை நம் தமிழகம் இழந்து விட்டது

  • @KIRUBA_1821
    @KIRUBA_18216 ай бұрын

    புரட்சி தலைவர் விஜயகாந்த் உங்கள் உழைப்பு மற்றும் உதவி யாராலும் மறுக்க முடியாது. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Келесі