Vijayakanth Untold Story | Captain பற்றி தெரியாத ரகசியம்! | 🥹 RV Udhayakumar Emotional Interview

#VijayakanthUntoldStory | #rvudhayakumar | #chinnagounder | #captainvijayakanth | #sunnews
Vijayakanth Untold Story | Captain பற்றி தெரியாத ரகசியம்! RV Udhayakumar Emotional Interview
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 341

  • @Aswin778
    @Aswin7785 ай бұрын

    யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆயிரம் விஜய் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

  • @imyourentertainer7684

    @imyourentertainer7684

    5 ай бұрын

    Yaaru da nee.. Ella sunniyilayum un vaai irukku...

  • @senthamizhtamil6097

    @senthamizhtamil6097

    5 ай бұрын

    ​@@imyourentertainer7684poda punda

  • @spalani4470

    @spalani4470

    5 ай бұрын

    💯 coregt

  • @user-ce9th3lb5t

    @user-ce9th3lb5t

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 23:19

  • @kaliappanmadhu6074

    @kaliappanmadhu6074

    3 ай бұрын

    ​Kenapunda vayitherichala iruukada unakku ​@@imyourentertainer7684

  • @Aswin778
    @Aswin7785 ай бұрын

    யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் மாதிரி ஒரு ஆளுமை உள்ள நடிகர் இனி யாரும் இல்லை என்று நினைக்கிறீர்கள்👌👍💯

  • @nachiyarsreeabarajitha3948

    @nachiyarsreeabarajitha3948

    5 ай бұрын

    Uthai Sir Thanks for your lovely. Interview ..

  • @Captain-903

    @Captain-903

    5 ай бұрын

    நான்

  • @prajasekar8295

    @prajasekar8295

    5 ай бұрын

    கர்ணன் என்ற ஒரு கதாபாத்திரத்த நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமனிதனப்பா.

  • @palanivasudevan6638

    @palanivasudevan6638

    5 ай бұрын

    😊😊😊

  • @kanagarajtvl5832

    @kanagarajtvl5832

    5 ай бұрын

    Uthaisirverysuper

  • @singaravelj227
    @singaravelj2275 ай бұрын

    திரு. RV உதயகுமார் அவர்களே விஜயகாந்த் அய்யா அவர்களின் மகன்களுக்காக சின்ன கவுண்டர் 2 அவசியம் இயக்குகள் இதை கேப்டன் விஜயகாந்த் அய்யாவின் ஆத்மா வாழ்த்தும்... எனது எண்ணத்தை ஆதரிப்பவர்கள் ஒரு like பண்ணுங்க ❤

  • @kalaiselvi2090

    @kalaiselvi2090

    5 ай бұрын

    பெரிய பையனை தூக்கி ஒரு படம் பண்ண வைங்க அவரது சாயல்

  • @user-wh5th1wt3k

    @user-wh5th1wt3k

    5 ай бұрын

    Yes Vijaya praba vaithu Padam pannungal ,nanga Support panurom ❤❤❤❤

  • @Captain-903

    @Captain-903

    5 ай бұрын

    ஆமோதிக்கிறேன்

  • @RamaniBai-to3re

    @RamaniBai-to3re

    5 ай бұрын

    Ph

  • @kumaravel396

    @kumaravel396

    5 ай бұрын

    👍👍👍

  • @ramachandran3526
    @ramachandran35265 ай бұрын

    பள்ளிக்கு சென்று படித்ததால் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது ஆனால் இவர் படங்களை பார்த்ததால் உண்மை உழைப்பு நேர்மை யாரையும் ஏமாற்றி வாழக்கூடாது என்று எங்களுக்கு படத்தின் மூலம் சொல்லிக்கொடுத்தார் எங்கள் உயிர் உள்ளவரை அவர் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan17685 ай бұрын

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28085 ай бұрын

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மணதில் கேப்டன் விஜயகாந்த் மாமணிதர் ❤❤❤😢😢😢😢

  • @sukumars381

    @sukumars381

    5 ай бұрын

    மனதை நெகிழ வைக்கும் உருக்கமான பேட்டி.உதயகுமார் வழங்கிய விதம் அருமை.வாழ்த்துகள்🎉

  • @Amudhan234

    @Amudhan234

    4 ай бұрын

    😢😢😢😢😢😢😢😢

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz5 ай бұрын

    உதயகுமார் சார் நீங்கள் சின்னக்கவுண்டர் படத்திற்கு எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை கேப்டனின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவிட்டது

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    5 ай бұрын

    உண்மை🙏

  • @R10a27
    @R10a275 ай бұрын

    சின்ன கவுண்டர் 2 எடுத்தால் நல்லா இருக்கும் ஆனால் அந்த கேரக்டர் விஜயகாந்த் தவிர யாரையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை

  • @ezhilarasi7670

    @ezhilarasi7670

    5 ай бұрын

    பிரபாகர் பண்ண முடியும்

  • @balamurugan-so9th
    @balamurugan-so9th5 ай бұрын

    உண்மையாக அவர் வானத்தைப் போல, மனம் படைத்த மன்னவன் தான் ❤

  • @R10a27
    @R10a275 ай бұрын

    கேப்டன் மாமனிதர்க்கு எல்லாம் மாமனிதர்

  • @sasikuwait750
    @sasikuwait7505 ай бұрын

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே.........நன்றி.......சன் டீவி .....ஆர்.வி..உதயக்குமார் ஐயா அவர்களுக்கு...❤❤❤

  • @selvakumarg6691
    @selvakumarg66915 ай бұрын

    என்ன ஒரு காணொளி அப்படியே எங்களை சின்ன கவுண்டர் படதிற்குலயே கொண்டு போடிங்க உதய குமார் சார்❤❤❤❤❤

  • @tamilarasana6747
    @tamilarasana67475 ай бұрын

    பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் சொக்கத்தங்கம் விஜயகாந்த்❤

  • @theresatheresa41
    @theresatheresa415 ай бұрын

    கண்ணீர் வடிகிறது ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g5 ай бұрын

    கேப்டன் புகழ் உரைக்கும், நேர்மையான குணம் படைத்த டைரக்டர் திரு.R.V.உதயகுமார் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர்! தாங்களும் தங்களின் தலைமுறையும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!

  • @mohamedrafi7899
    @mohamedrafi78995 ай бұрын

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢😢

  • @MuthuKumar-bs3ru
    @MuthuKumar-bs3ru5 ай бұрын

    கேப்டன் அவர்கள் பண்புகள் கேட்க கேட் கண்ணீர் வருகிறது

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan445 ай бұрын

    சின்னக் கவுண்டர் 👍🙏விஜயகாந்த் பத்தி உதயகுமார் அவர்கள் என்ன சொல்ரார்னு ரொம்ப நாள் காத்து கிட்டு இருந்தேன் ✍️👍

  • @Kumar-ci9ex
    @Kumar-ci9ex5 ай бұрын

    மனிதரில் புனிதர் கேப்டன் விஜயகாந்த்

  • @jayanthiig5034
    @jayanthiig50345 ай бұрын

    உதயகுமார் சார் கேப்டன் பற்றி சுவாரஸ்யமான விஷங்கள் பகிர்ந்தற்கு நன்றி மகிழ்வுடனும் கண்ணீருடனும் ரசித்தேன் அருமை பேட்டி எடுப்பவர் டைரக்டரை தொந்தரவு தரமால் அழகாக பேச விட்டார் நன்றி உதயகுமார் சார் படம் என்றால் தவறாமல் குடும்பத்தோடு பார்ப்போம் இப்பெல்லாம் எங்க அப்படி படம் கேப்டன் புகழ் வளர்க ❤கனத்த இதயத்தோடு கேப்டன் நம் நினைவில் என்றும் 😢ஈரோடு

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai78635 ай бұрын

    எங்கள் கேப்டனின் உடல்நிலை சரியில்லாமல் போனதர்க்கு உங்கள் san tvயும் ஒரு காரணம்

  • @kathirvel4079
    @kathirvel40795 ай бұрын

    கொங்குநாடு பொள்ளாச்சி யைச் சார்ந்த எங்களுடைய பெருமை "சின்னக் கவுண்டர்" படம். கேப்டன் அவர்கள் சின்னக்கவுண்டராகவே வாழ்ந்தார்

  • @user-es6qu1yo7t
    @user-es6qu1yo7t5 ай бұрын

    Super sir.. அவர் பையனை வைத்து கண்டிப்பா ஒரு படம் பணுங்க.. அவருடைய ஆத்மா ரொம்ப சந்தோஷ படும்

  • @facebookfriends2569
    @facebookfriends25695 ай бұрын

    மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan94715 ай бұрын

    உனக்கான எனது முதல் கவிதை. மண்ணில் வாழ மனம் இல்லாமல் மரணித்து போனாயோ! மண்ணில் வாழ மனம் இல்லாமல் மரணித்து போனாயோ ! மரணித்து நீ மட்டும் அல்ல நாங்களும் தான்.❤

  • @myday066

    @myday066

    4 ай бұрын

    அவர் மரணித்த போகவில்லை. சாதனை முடித்து விதையாகிப் போனார்

  • @abdulkader2823
    @abdulkader28235 ай бұрын

    நல்ல மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் சார் 🎉🎉

  • @poonkodi.k6579
    @poonkodi.k65795 ай бұрын

    கேப்டன் கேப்டன் என்றும் எங்கள் கேப்டன் வழியில்

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam5585 ай бұрын

    உதயகுமார் சார் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நீங்கள் ஒரு படம் எடுத்தாலும் சும்மா மிக சிறப்பாக எடுத்து உள்ளீர்கள் சூப்பர் இந்த சின்ன கவுண்டர் படம் ஒரு மணி மகுடம் வாழ்க கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் 🙏🙏🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal56165 ай бұрын

    ஆர் வி உதயகுமார் சூப்பர் டைரக்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman22855 ай бұрын

    மறக்க முடியாத காவியம்..

  • @SenthilKumar-nv4gn

    @SenthilKumar-nv4gn

    5 ай бұрын

    Yes

  • @saleemsaleemsaleemsaleem2808

    @saleemsaleemsaleemsaleem2808

    5 ай бұрын

    True yes historical ❤❤

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi8505 ай бұрын

    அண்ணே தங்களைப்போன்ற நல்ல உள்ளங்களால்தான்,எங்கள் கேப்ட்டனின் புகழ், என்றும் மங்காமல் வாழ்ந்துகொண்டேயிருக்கும்...நன்றி உதய்சார்...

  • @ramyachandrasekaran8093
    @ramyachandrasekaran80935 ай бұрын

    ஐயா நீங்கள் தலை சிறந்த இயக்குனர்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28085 ай бұрын

    அருமையான நேர்காணல் இயக்குனர் உதயகுமார் அவர்களின் இயல்பாண பேச்சு மலரும் நினைவலைகள் அருமையான விசயம் நெறியாளர் திருவேங்கடம் அவர்களின் கேள்வியும் பேச்சும் தரமான சம்பவம் நேர்காணல் மெய்சிலிர்த்துவிட்டது இண்றைய சிணிமா வியாபார இயக்குணர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார் உதயகுமார் ஐயா கதையில் கவணம்செலுத்துங்கள் எண்று அருமையான அறிவுரை ஆணால் திருந்தமாட்டார்கள் நடிகர்கள் சரியில்லை இயக்குனர்கள் எண்ணச்செய்வார்கள்❤❤❤

  • @narayanan657
    @narayanan6575 ай бұрын

    ஐயா நீங்கள் குடுத்த ஒவ்வொரு படமும் மணி மணியான படங்கள் 💖💞வாழ்த்துக்கள் 🌺🌻🌼🌷🏵️🌹🥀

  • @greensignal1612
    @greensignal16125 ай бұрын

    மிக சிறந்த உரையாடல் ❤

  • @kumarprasath8871
    @kumarprasath88715 ай бұрын

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் உதயகுமார்🎉🎉❤❤

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan94715 ай бұрын

    மனிதர்கள் மனது கல் என்று நினைத்து கடவுளிடம் போய் செர்ந்தாயோ! மனிதர்கள் மனது கல் என்று நினைத்து கடவுளிடம் போய் செர்ந்தாயோ! மீண்டும் வா எங்களை ஆழ்வதற்கு.❤

  • @maxthelabrador4254
    @maxthelabrador42545 ай бұрын

    கேப்டன் புகழ் வாழ்க

  • @pazhanivel3593
    @pazhanivel35935 ай бұрын

    கேப்டன் புகழ் என்றென்றும் எங்கள் நெஞ்சில்

  • @Dharmarasu882
    @Dharmarasu8825 ай бұрын

    உதயகுமார் அண்ணா உங்க எல்லா பாடல்களும் நான் விரும்பி கேட்பேன் சிறுவயது முதல.....🎸🎸🎬🎬💛💛

  • @humanbeinghb3899
    @humanbeinghb38995 ай бұрын

    Captain is my Inspiration❤

  • @jesijesi750
    @jesijesi7505 ай бұрын

    எங்கள் அண்ணன் கேப்டன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் 😢

  • @SpeedTamil2022
    @SpeedTamil20225 ай бұрын

    Love you Captain sir ❤❤❤

  • @prabhu1843
    @prabhu18435 ай бұрын

    படமும் சூப்பர் படமும் சூப்பர் நீங்கள் பேசுவது சூப்பர்❤❤❤❤❤😢😅

  • @rkarthikaram3272
    @rkarthikaram32725 ай бұрын

    🙏🏼கேப்டன் நிகர் கேப்டன் தான் என் உயிர் தலைவனுக்கு வீர வணக்கம் தலைவா🙏🏼🙏🏼🙏🏼

  • @jayamuruganjjayamuruganj2834
    @jayamuruganjjayamuruganj28345 ай бұрын

    மனிதநேயம் கடவுள் கேப்டன் ❤

  • @manidravid2210
    @manidravid22105 ай бұрын

    Miss u Captain ❤️❤️❤️🙏🙏🙏

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan94715 ай бұрын

    உனக்கான எனது கவிதை. உனது மறைவைக்கோட்டு அந்த வானமே கண்ணிர் சிந்துகிறது! உனது மறைவைக்கோட்டு அந்த வானமே கண்ணிர் சிந்துகிறது! நாங்கள் எல்லாம் எம்பாடு.❤

  • @CHELLAIAH.JChellaiah

    @CHELLAIAH.JChellaiah

    5 ай бұрын

    Endha kottu I kotta

  • @sathishkumar-tt4rk
    @sathishkumar-tt4rk5 ай бұрын

    Gold captain திரு விஜயகாந்த் அவர்கள்.

  • @pulisekar3901
    @pulisekar39015 ай бұрын

    கேப்டன் மாதிரி ஒரு மனிதரை இந்த ஜென்மத்துல பார்க்க முடியாது

  • @eshmag3
    @eshmag35 ай бұрын

    Nalla manitharae Pathi ketka ketka positive uh iruku ... u will be there ever in our memories captain ❤

  • @agilannayagan8227
    @agilannayagan82275 ай бұрын

    THE REAL HERO CAPTAIN 👍

  • @RajaveluSuparmani
    @RajaveluSuparmani5 ай бұрын

    I am raj from dubai I miss you captain 30 year my favourite captain only I see very good man 🎉

  • @user-kf4tn1bq1g
    @user-kf4tn1bq1g5 ай бұрын

    Captain 👌

  • @vishwajustin2612
    @vishwajustin26125 ай бұрын

    Waiting chinna gounder 2

  • @ezhilarasi7670

    @ezhilarasi7670

    5 ай бұрын

    We are waiting 🎉🎉🎉sir

  • @spvgnsh
    @spvgnsh5 ай бұрын

    உங்களை போன்ற ஊடகங்கள் தான் விஜய்காந்த் அவர்களின் பெயரை கொடுத்தனர்...

  • @sarasvathipitchamuthu8403
    @sarasvathipitchamuthu84035 ай бұрын

    I fully agreed with Director's comments about Vijayakanth Ji❤

  • @dinesharj12
    @dinesharj125 ай бұрын

    Captain ❤

  • @kvsgaming3567
    @kvsgaming35675 ай бұрын

    My captain ❤️😘😘😘❤️ my heart's dearest

  • @nethaji.a4482
    @nethaji.a44825 ай бұрын

    Miss u captain ❤

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g5 ай бұрын

    குழந்தையும்தெய்வமும் கொண்டாடும் இடத்தில் கேப்டன் ! குழந்தையா ய் கேப்டன் வாழ்ந்து, தெய்வமாய் பேருலகம் திரும்பி விட்டார்! கேப்டன் ஒரு தங்க கலசம்!

  • @kannappanm1847
    @kannappanm18475 ай бұрын

    Nice captain

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman21955 ай бұрын

    ❤❤❤🙏🙏 captain always ultimate

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan94715 ай бұрын

    உன்னை புகழ வார்த்தை தேடுகிறேன்.❤

  • @subarnasatraajit4860
    @subarnasatraajit48605 ай бұрын

    Captain god❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malars9961
    @malars99615 ай бұрын

    Very fantastic speach for Mr.Vijayakant real and true character . Super. Congratulations.

  • @Prakash-cq5qd
    @Prakash-cq5qd5 ай бұрын

    அவர் நல்லா இருக்கும்போது பேசிய கொன்னது இதே சன் டிவி இன்னைக்கு அதே வாயால அவர் புகழ்ந்துட்டு இருக்குது இதே சன் டிவி இந்த டிவி நாசமாய் போகட்டும்

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran39595 ай бұрын

    விஜயகாந்த் போன்ற மாமனிதன் இனி பிறப்பதில்லை❤❤❤ தங்கமான மனிதன் ❤❤

  • @lakshmanankasi2563
    @lakshmanankasi25635 ай бұрын

    Sivajikku சரி சமமான நடிப்பு கேப்டன் அவர்கள் சின்னகவுண்டர்

  • @surendharamma9500
    @surendharamma95005 ай бұрын

    Vijayakanth ❤❤❤❤❤❤❤ captain 💎💎💎💎💎💎💎

  • @jothilakshmi9634
    @jothilakshmi96345 ай бұрын

    இந்த பதிவுமிகவும்அருமை

  • @arunarun-mh2ht
    @arunarun-mh2ht5 ай бұрын

    Nice Man, Great Captain

  • @karunalinikaruna4699
    @karunalinikaruna46995 ай бұрын

    Sir, very nice voice... Ungalukku.. Captain such a very nice person sir... Superb 👌🙏🙏🙏🌷

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica5 ай бұрын

    Chinna Gounder was a nice movie. It's one of those rare movies which is a lot better than movies today. That character was very much suitable for captain Vijayakanth and that is how he was in the reality.

  • @sivara1919
    @sivara19195 ай бұрын

    Mass na Hero

  • @ramalakshmiganesan3083
    @ramalakshmiganesan30835 ай бұрын

    We are waiting for chinna gounder 2 with captain son acting

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss9185 ай бұрын

    He is unique, don't compare him with anybody, truly he is a pure soul 😢 I felt like I lost someone in my family, I was unable to control my 😭

  • @varghesev.j.9233
    @varghesev.j.92335 ай бұрын

    Chinna Gounder movie super duper hit movie for captain

  • @balakrisnan3948
    @balakrisnan39485 ай бұрын

    ❤❤❤❤கேப்டன்..தே.மு.தி.கா

  • @user-yy8xu3vz6g
    @user-yy8xu3vz6g5 ай бұрын

    Suvarasiyatthin utchamt A great director for my captain vijaykanth sir..uthaya sir always bless you all sir🔥🌹🙏🇲🇾

  • @instylesiva
    @instylesiva5 ай бұрын

    Excellent interview RVU on our Captain.

  • @yoganand.916
    @yoganand.9165 ай бұрын

    In Vijaykanth's film career chinna gownder is one of best Film and Raja sir music all songs super hit

  • @JohnsonRajkumar-lh4kx
    @JohnsonRajkumar-lh4kx5 ай бұрын

    miss you captain 😂❤

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper29765 ай бұрын

    Super captain ❤❤❤

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu67115 ай бұрын

    ENJOYED THIS INTERVIEW!!!!!

  • @digitallife8602
    @digitallife86025 ай бұрын

    Very very very beautiful and good Director R V Udhayakumar Sir. 👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐

  • @user-ep8mr6el3l
    @user-ep8mr6el3l5 ай бұрын

    Lot of informations from Rv sir..I like all his movies.. recently watching chinna gounder movie often... Excellent songs ...🎉🎉❤..

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram72875 ай бұрын

    Excellent 👌👌 movie sir Only he can act in that role

  • @kmcimtiaz3835
    @kmcimtiaz38355 ай бұрын

    Tribute to tamil nadu Mass who attended legend s funeral, the real hero we from sri.lanka too feel very sad

  • @SivaKumar-qe1et
    @SivaKumar-qe1et5 ай бұрын

    My favourite movie Sir udaya And Vijay kanth sir

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh56055 ай бұрын

    Naan athiga thadavai paartha padam chinna counder.. miss you captain 😥😥

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g5 ай бұрын

    Super super R,V uthaya Kumar

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam14325 ай бұрын

    Yes, Great Leader Captain Sir Avarhal Pughazh Pallaandu Pallaandu Pallayirathaandu Vaazhha Vaazhha. ❤️❤️🌹🌹🙏🙏

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g5 ай бұрын

    Love you captain ❤❤❤❤

  • @gopskrish8023
    @gopskrish80235 ай бұрын

    சார், ஓங்களமாதிரி நன்றி மறவாமல் அவர் புகழ் வெளிப்படுத்தும் குணமும் வேண்டும் சார். Great 👍

  • @jayrajj1626
    @jayrajj16265 ай бұрын

    Great and simple human beings Open minded person

  • @mohammed2.i
    @mohammed2.i5 ай бұрын

    antha vanatha pola manam padaitha mannavanae❤

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k5 ай бұрын

    Very good. I look forward to seeing the counder 2

  • @raghuraman5718
    @raghuraman57185 ай бұрын

    Very nice super butiful ❤❤❤❤❤❤❤R. Uday Kumar sir

  • @kumaravel396
    @kumaravel3965 ай бұрын

    கேப்டன் நடித்த அருமையான படம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Келесі