வலியை மறக்க செய்யும் இந்த ஹார்மோன் | Dr Salai Jaya Kalpana | Mudra

#omsaravanabhava #nakkheeran #drsalaijayakalpana #mudra #emotions #hormones #hormonebalance
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 18

  • @user-qd2lj7np9j
    @user-qd2lj7np9j6 ай бұрын

    எதையும் முழுசா சொல்ரதில்லை

  • @SuperThushi

    @SuperThushi

    Ай бұрын

    Athuku full programme paarunga

  • @kuppank7404
    @kuppank74046 ай бұрын

    ❤❤❤❤❤❤ super mam

  • @RavikumarRavikumar-dg1st
    @RavikumarRavikumar-dg1st6 ай бұрын

    ❤❤super

  • @mohanathangapandi6718
    @mohanathangapandi67186 ай бұрын

    இந்தவீடியோமுழுசாபார்க்க எதிலபோய்பார்க்கனும்

  • @senthilmariyappan7080

    @senthilmariyappan7080

    6 ай бұрын

    Title மேலே vedio player symbol உள்ளது. அதை தொட்டால் முழு video open ஆகும்.

  • @rajithaabiammu3928
    @rajithaabiammu39286 ай бұрын

    நீங்க எந்த வீடியோ போட்டாலும் அதுக்கு ரெமிடி சொல்ல மாட்டேங்கறீங்க இப்படி இருக்கும் அப்படி இருக்கும் தான் சொல்றீங்க அதுக்கு என்ன ரெமிடின்னு சொல்ல மாட்டேங்கறீங்க

  • @MDharma28

    @MDharma28

    6 ай бұрын

    நான். இந்த கடுப்பில் தான் இந்த அம்மா வீடியோ வை தள்ளி விட்டு விடுவேன்

  • @kumarkhiro7312
    @kumarkhiro73126 ай бұрын

    🎉🎉🎉

  • @janagaimari-qp2ix
    @janagaimari-qp2ix6 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @user-xc6ng8to7z
    @user-xc6ng8to7z6 ай бұрын

    யோகாமுத்திரைசொல்லும்போதுஅதற்கானவிலக்கத்தைசொல்லவும்முதுகுவழிக்குசொல்லுங்கள்

  • @paulrajkanche7614
    @paulrajkanche76146 ай бұрын

    ரோம்ப தெறியும் என்று.ஆனவம்.எதாவது புறியுதா

  • @user-pn8iu8lu7u
    @user-pn8iu8lu7u6 ай бұрын

    Hi mam ennoda name munira enaku tyroid, sugar, pressure, Clostreol and Rhymotoid arthritis eruku nan steroid tablet yedtukuren unga vedio eppo dan parten nenga sollura ellamey enaku useful la eruku thank you so much mam

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    6 ай бұрын

    வணக்கம் முனிரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jananisaravanan5337

    @jananisaravanan5337

    6 ай бұрын

    😊

  • @TamilArasan-ir3qi

    @TamilArasan-ir3qi

    6 ай бұрын

    ​@@jananisaravanan5337❤

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    6 ай бұрын

    தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @thorgaming574
    @thorgaming5746 ай бұрын

    ❤❤❤❤❤❤

Келесі