No video

வறுமை நீக்கி செல்வ வளம் தரும் கந்தர் அனுபூதி-தமிழ் வரிகளுடன்-சூலமங்கலம் சகோதரிகள்-KANDHAR ANUBOOTHI

#கந்தர்அனுபூதி
#kandharanuboothi
#kandaranuboothi
#kandar_anuputhi
#soolamangalamsagotharigal
#soolamangalamsisters
#sulamangalamsisters
#sivanmalaimurugantemple
#sivanmalai
#sivanmalaimurugan
கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்
“அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.
இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன.
பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.
திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.
Kandar Anuboothi is a collection of songs sung by the great Tamil Saint Arunagirinathar. The collection of songs were sung during the period 1400-1500 AD. There are 51 songs including the Kappu (Requesting Lord Ganesha to give His (honorific) blessings to sing a complete collection of songs). Each song is dedicated to Lord Muruga and most songs have a similarity of two lines praising Lord Muruga and the remaining two lines requesting the Lord to grant true wisdom to overcome Maya or what is commonly seen as the 'illusory nature of the world'.
Kanthar Anuboothi is a deeply philosophical and spiritual treatise with profound mystical import of Saint Arunagirinathar, who stands unique among the devotee-saints of Tamil Nadu.
Suggested by saregama
Gangubai Kathiawadi | Dholida | Sanjay Leela Bhansali | Alia Bhatt | Ajay Devgn | Official Video
Music in this video
Learn more
Listen ad-free with KZread Premium
Song
KANTHAR ANUBHOOTHI
Artist Sulamangalam Sisters
Album SKANTHA SHASTI KAVACHAM
Licensed to KZread by saregama (on behalf of Saregama); LatinAutorPerf, BMI -
Broadcast Music Inc., Saregama Publishing, and 2 Music
Rights Societies

Пікірлер: 17

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri402311 ай бұрын

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @AdorableViHa

    @AdorableViHa

    11 ай бұрын

    முருகன் நிச்சயமாக அருள்வான். கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏

  • @vetrivelvetri4023

    @vetrivelvetri4023

    11 ай бұрын

    @@AdorableViHa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Жыл бұрын

    Om muruga saranam gurumurugasaranam nanri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @AdorableViHa

    @AdorableViHa

    Жыл бұрын

    முருகா சரணம்... மிக்க நன்றி 🙏

  • @ganesanganesanganesan2358
    @ganesanganesanganesan2358 Жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @AdorableViHa

    @AdorableViHa

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @muthuramanmeyyappan9603
    @muthuramanmeyyappan96032 жыл бұрын

    நல்ல மறு முயற்சி. நன்றி. எழுத்துகள், பின் புலத்தின் வண்ணம் எடுப்பாக உள்ளது.

  • @AdorableViHa

    @AdorableViHa

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @prasannathiru4470
    @prasannathiru44702 жыл бұрын

    ஓம் சரவண பவ 😌🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri402311 ай бұрын

    என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @AdorableViHa

    @AdorableViHa

    11 ай бұрын

    முருகா சரணம் 🙏

  • @vetrivelvetri4023

    @vetrivelvetri4023

    11 ай бұрын

    @@AdorableViHa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @senthilabi.s6246
    @senthilabi.s62462 жыл бұрын

    🙏Muruga un thiruvadi saranam🙏

  • @AdorableViHa

    @AdorableViHa

    2 жыл бұрын

    சரணம் சரணம் 🙏

  • @Rajiijay
    @Rajiijay Жыл бұрын

    Is it Raghavan Guruji tune?

  • @AdorableViHa

    @AdorableViHa

    3 ай бұрын

    No this is not. Thank you for watching our video. 😊

Келесі