No video

வடிவேல Corner பண்ணி காலி பண்ணனும்னு ஒரு கூட்டமே இருக்கு | Director V.Sekar Interview

V. Sekhar is an Indian film director and writer who works primarily in Tamil cinema.
வடிவேல corner பண்ணி காலி பண்ணனும்னு ஒரு கூட்டமே இருக்கு - Director V. Sekar Interview
#DirectorSekar #Vadivelu #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
KZread: / ibctamil
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 183

  • @user-rajan-007
    @user-rajan-0072 жыл бұрын

    நன்றி உலகநாயகனே 🙏🙏🙏

  • @pankumar4342
    @pankumar43422 жыл бұрын

    கமல் சார் உங்களுக்கு எங்கள் நன்றி

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj2 жыл бұрын

    Kamal sir is great ❤❤❤

  • @SABARI067
    @SABARI0672 жыл бұрын

    ஐயா வி சேகர் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம் நம் குடும்ப கதை போல் இருக்கும் அவர் படங்கள்

  • @subramaniraja7189

    @subramaniraja7189

    2 жыл бұрын

    Mmm. ,

  • @9663851031

    @9663851031

    2 жыл бұрын

    Onna iruka kathukanum movie 👌👌

  • @tamiljothi5775
    @tamiljothi57752 жыл бұрын

    ஒரு படம் காப்பி பண்ணி எடுத்த இயக்குனரை கொண்டாடும் மக்கள் இவர் எவ்வளவு அழகான குடும்ப கதை வைத்து இன்றுவரை பேசும் அளவுக்கு எடுத்திருக்கிறார் ஒரு வந்தா இல்லை

  • @balasubramanian504
    @balasubramanian5042 жыл бұрын

    எவ்வளவு திறமை இருந்தாலு ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்க கூடாது

  • @RaviKumar-jp1wq

    @RaviKumar-jp1wq

    2 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SuHashan401
    @SuHashan4012 жыл бұрын

    Mr. Kamalhasan is always great human being..

  • @onlymusicx9747
    @onlymusicx97472 жыл бұрын

    என் தலைவனுக்கு எண்டெ கிடையாது. பிறவி கலைஞர்.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan30542 жыл бұрын

    நல்ல பதிவு...நன்றி சேகர் அய்யா. தமிழ் பகை துரோகிகள் தமிழன்னை நாவில் குடியிருக்கும் குறிஞ்சி திணை பச்சை சமிழனை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது

  • @thakshiniragunathan1906

    @thakshiniragunathan1906

    2 жыл бұрын

    ஐயா

  • @murthis2893
    @murthis28932 жыл бұрын

    Kamal 10.20

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi26232 жыл бұрын

    வடிவேலு Sir super எனக்கு ரொம்ப பிடித்த comadiyan அவர் திரும்ப நடிக்க வருவது ரொம்ப Happy கொரோனாவை மறந்து நாங்கள் சிரிக்கணும். நன்றி Sir

  • @parthibarajraj78
    @parthibarajraj782 жыл бұрын

    சூப்பர் நேர்காணல்.

  • @SP21393
    @SP213932 жыл бұрын

    Super interview... V Sekar.. Vadivel கூட்டணிக்கு also No end sir.. Welcome Vadivel sir..

  • @baskar-Sony
    @baskar-Sony2 жыл бұрын

    உண்மையை அழகாக எடுத்துரைத்து அதற்கு நன்றி ஐயா

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj14047 ай бұрын

    Mr. V. Sekhar In my childhood I remember your movies. Your talent extraordinary. Among big movies your movie too will be released and gave competition. Especially your low budget tactics . Framing film within a COMPOUND WALL. And dialogues in your film Missing your talent.

  • @jagdeeshj6292
    @jagdeeshj62922 жыл бұрын

    I loved his movies from 5 yrs old , I know only his name Today only I see sir face and voice Come to acting Sir Ur suttle way of talking is very nice

  • @sivaamutharajini377
    @sivaamutharajini3772 жыл бұрын

    ஐயா காலம் மாறிபோச்சி படத்துக்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். நன்றி

  • @thaiphotography07
    @thaiphotography072 жыл бұрын

    Sir... Unga direction la ella movies daily parpen My favourite list kalam mari pochi, Koodi Vazhnthal Kodi Nanmai, Kalam Maaripotchu, Varavu Ettana Selavu Pathana, Porantha Veeda Pouguntha Veeda, Pongalo Pongal , Viralukketha Veekkam Really you are a great director.. Enaku therinchi unga movies 1000 thadava pathuta...

  • @thaiphotography07

    @thaiphotography07

    2 жыл бұрын

    Thank u so much for your like... Love u IBC channel

  • @IBCTamil

    @IBCTamil

    2 жыл бұрын

    Thank you for your support Thai photography , your are our strength

  • @thaiphotography07

    @thaiphotography07

    2 жыл бұрын

    @@IBCTamil thanks a lot... Gud mrng.. Have a nice day...

  • @bhuvaneswaribalakrishnan7834

    @bhuvaneswaribalakrishnan7834

    2 жыл бұрын

    V. Sekar sir, all your pics are family oriented n I always watch whenever telecast is on TV

  • @ebenezergnanaraj1698
    @ebenezergnanaraj16982 жыл бұрын

    என் தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்.

  • @RaviKumar-jp1wq

    @RaviKumar-jp1wq

    2 жыл бұрын

    நல்ல மனிதன் முக்கியம் வடிவேலு அப்படி இல்லை

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason47342 жыл бұрын

    Winner பட கொமெடி மறக்கமுடியாது 👍😄

  • @Damo19691
    @Damo196912 жыл бұрын

    Comedy super star Vadivelu வருக வருக. we are waiting

  • @kadalranimsc9733
    @kadalranimsc97332 жыл бұрын

    Super sir neenga... reality ah pesuringa sir

  • @manivannan4316
    @manivannan43164 ай бұрын

    வடிவேலு தமிழ் இனத்தின் மாமன்னன்...

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq2 жыл бұрын

    இவர் சொல்வது வடிவேலு ஆதரவு பேசுகிறார்

  • @Sivaguru.
    @Sivaguru.2 жыл бұрын

    தென்னிந்திய திரைப்பட சங்கத்தை செருப்பால் அடித்து விரட்டிவிட்டு தமிழக திரைப்பட சங்கமாக மாற்றவேண்டும்....

  • @venkatramanp8345
    @venkatramanp83452 жыл бұрын

    உலகையே சந்தோச படுத்தும் மிகப்பெரும் நகைச்சுவை நடிகரை பார்த்து (வளர்ச்சியை ) , பொறாமை என்னும் நயவஞ்சகத்தால் அழிக்க பார்த்தார்கள். ஆனாலும் கடவுளும், அவருடைய ரசிகர்களும் அவரை காப்பாற்றி விட்டார்கள். அவர் மீண்டும் இரண்டாம் அத்தியாயம் தொடங்க வாழ்த்துக்கள். 💐💐💐

  • @kumarvimal2970

    @kumarvimal2970

    2 жыл бұрын

    Vadivelu dha aduthavangala valara vidamaataru

  • @RamLakshmanan
    @RamLakshmanan2 жыл бұрын

    எந்தவிதமான திறமை இருந்தாலும் ஆணவமும் அராத்துத்தனமும் சரிவு ஏற்படுத்துவன. மற்றும் செய்ந்நன்றி கொன்ற வடிவேலு இந்த அனுபவத்திலிருந்து ஏதாவது நல்லதாகக் கற்றுக்கொண்டிருப்பாரென நம்புவோம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @srinivasanramamurthy702

    @srinivasanramamurthy702

    2 жыл бұрын

    J

  • @sabeenaj9267

    @sabeenaj9267

    2 жыл бұрын

    Vadivelu ta yentha thappum illai

  • @RamLakshmanan

    @RamLakshmanan

    2 жыл бұрын

    @@sabeenaj9267 "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்ற வள்ளுவர் வாக்கு வடிவேலுவுக்கு மிகப்பொருந்தியுள்ளது. 1. தனக்கு நடிக்க ஆரம்பித்த காலத்தில் வாய்ப்பளித்து உதவிய திரு ராஜ்கிரண் அவர்களுக்குப் பிற்காலத்தில் கடின நிலை ஏற்பட்ட போது, உதவி செய்ய அதிக வசதி இருந்தும் வடிவேலு செய்ய மறுத்து விட்டார். 2. சொந்த ஊர் மனிதர் என்று கருணையுடன் வாய்ப்பளித்து ஊக்குவித்த மதுரைக்காரர் திரு விஜயகாந்த் அவர்களையும் தரக்குறைவாகப் பொதுக்கூட்டங்களில் அரசியலுக்காகப் பணம் வாங்கிக்கொண்டு பேசிப் பலருக்கும் மனவருத்தமளித்தார். 3. பிறகு 23-ஆம் புலிகேசி படத்தயாரிப்பில் பலகோடி நஷ்டத்தை ஏற்படுத்தினார். தயாரிப்பாளர் சங்கம் தடை செய்தது. நடிகர் சங்கம் புறக்கணித்தது. தன் வினை தன்னைச்சுடும் என்று அறியாதவரா? இப்போது கண்ணீர் வடித்துப் பரிதாபம் தேடுவதில் என்ன பயன்? சம்பந்தப்பட்டவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும். தான் விளைவித்த நஷ்டத்துக்கு உரிய ஈடு செய்ய வேண்டும். பிறகு வாய்ப்புகள் தேடி வரும்.

  • @sabeenaj9267

    @sabeenaj9267

    2 жыл бұрын

    @@RamLakshmanan 10 varusama avaruku yerpatta nastatha vida sankar rum mathavangalum nasta padala avarku vaaipu ini thannala thedi varum arputhamana kalingan vadivelu

  • @RamLakshmanan

    @RamLakshmanan

    2 жыл бұрын

    @@sabeenaj9267 வடிவேலு வாய்ப்புக்களை இழந்தது தனது அகந்தையாலும் மற்றும் நன்றி மறந்த தன்மையாலும் தானே வரவழைத்துக்கொண்ட விளைவு. அதை மற்றவர் யாராலும் ஈடு கட்ட முடியாது. அதனால் "அவரிடத்தில் எந்தத்தப்பும் இல்லை" என்று உத்தமபுத்திரன் ஆக்காதீர்கள் அவர் வினை அவரைச்சுட்டது.

  • @aravind07kumar53
    @aravind07kumar532 жыл бұрын

    V.Shekar sir yaravathu actor akungya excellent gunachiitra character or Magnified villain he can do .. Madras slang is coming like falls for him 👍🏻👍🏻

  • @usmanoj

    @usmanoj

    2 жыл бұрын

    Agreed, hearing Madras slang like this is nostalgic

  • @allusuriya7777
    @allusuriya77772 жыл бұрын

    Nalla oru director v sekar sir .. ippo enna padam edukurange ..

  • @sarah1572
    @sarah15722 жыл бұрын

    Talent should be recognized

  • @deenadayalan8122
    @deenadayalan81222 жыл бұрын

    Vadivelu is big 🌟 star comedy

  • @rajamohanharikrishnan5959
    @rajamohanharikrishnan59592 жыл бұрын

    Comedy legend Vadivelu

  • @sivathanya672
    @sivathanya6722 жыл бұрын

    திறமையான நடிகர்

  • @harunraj1949
    @harunraj19492 жыл бұрын

    nice to see Vivek sir photo beside valluvar statue. who noticed

  • @seenaguru3868
    @seenaguru38682 жыл бұрын

    Im big fan of vadivel sir

  • @Priyalokesh2627
    @Priyalokesh26272 жыл бұрын

    Super sir

  • @rajarajan337
    @rajarajan3372 жыл бұрын

    Super Vadivel

  • @karthikr3489
    @karthikr34892 жыл бұрын

    Nalla nadigar..... but palasa nenachi paakkanum...... Vadivelu anna

  • @sankarrao8409
    @sankarrao84092 жыл бұрын

    Sir please give us your style cinemas urgently required to public

  • @vijipandiyar8774
    @vijipandiyar87742 жыл бұрын

    Thalivar molachu varuvaru da ungala la onum pana mudiyadhu ninga Ena nalum panunga vadivelu the great 👍comedy king 👑 👑

  • @anandn1750
    @anandn17502 жыл бұрын

    V. Sekar சார், உங்கள் ஆதங்கம் புரிகிறது. சரி. ஆனால் வடிவேலு அவர்கள் மீதும் தவறு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். Director is captain of the ship. Director Chimbu Devan அவர்களை under estimate செய்தது வடிவேலு அவர்களின் தவறு. இறுதியில் சுபம். இறைவனுக்கு நன்றி.

  • @sureshb7633

    @sureshb7633

    2 жыл бұрын

    This not Vijay Ajith

  • @samsalinimidhun246
    @samsalinimidhun2462 жыл бұрын

    Nalla manithar Ivar..... Director v.sekar

  • @tl.manimaran
    @tl.manimaran2 жыл бұрын

    கார்டு போட்டுத்து sankar. But போட சொன்னது..... எதிர் கூட்டம்?

  • @saravanans8419
    @saravanans84192 жыл бұрын

    Vadivelu sir guta unga padamum dernthu Varuma pongalo pongal _2 edunga sir.

  • @gnanamg7556
    @gnanamg755610 ай бұрын

    Vadivelu kku vaai kuzhuppu sir

  • @mathav6005
    @mathav60052 жыл бұрын

    Sir, ungeludaya Ellame en Pondatithan movie engeyume ille. Please KZread le upload pannunge

  • @ShahulHameed-ij8uz
    @ShahulHameed-ij8uz2 жыл бұрын

    Vadi vel born tamil dhaesia comedian

  • @narasimhancb1465
    @narasimhancb14652 жыл бұрын

    Sekar sir please give comedy movie please

  • @salamonsanjay7532
    @salamonsanjay75322 жыл бұрын

    Good.v

  • @asgraphics933
    @asgraphics9332 жыл бұрын

    வடிவேலு நன்றி மறவாதே

  • @RaviKumar-jp1wq

    @RaviKumar-jp1wq

    2 жыл бұрын

    வடிவேலு ஒரு நம்பிக்கை துரோகி

  • @onlymusicx9747
    @onlymusicx97472 жыл бұрын

    ஒரே phone பூச்சி முருகன். தளபதி பேசினார். Lyca 5 படம் பண்ணுவோம். ஷங்கர் கேஸ் வாபஸ். சிம்பு நோ ரெட் கார்டு. வாழ்த்துக்கள் தளபதி.

  • @RajBabu-zm3cj

    @RajBabu-zm3cj

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    2 жыл бұрын

    @Aglio e olio ohhh அந்த item நடிகை கட்சியா????

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    2 жыл бұрын

    @Aglio e olio vijiyalaxmi முடிய புடுங்கி போட சொல்லு அவனை பேச வந்திட்ட

  • @muraribharathan3514

    @muraribharathan3514

    2 жыл бұрын

    @Aglio e olio ஒரே சொல்லில் உன் பவுசு என்னவென்று தெரிந்து விட்டது. மலத்தில் பிறந்த மண் புழுவே. பொறுத்திரு உங்களை நாடு கடத்தும் நேரம் வந்துவிட்டது.

  • @sarov7658

    @sarov7658

    2 жыл бұрын

    😂

  • @sujithkumar4726
    @sujithkumar47262 жыл бұрын

    Sir Antha sila kadathal pathi konjam sollunga

  • @dharaniganesh8882
    @dharaniganesh88822 жыл бұрын

    Hi sekar sir..

  • @shanmugamgunasekaran6857
    @shanmugamgunasekaran68572 жыл бұрын

    Evanukku END idhu thaan da.......thimiru.......wait and see....

  • @kerjo1536
    @kerjo15362 жыл бұрын

    Red card uku munnadiye, VV uku vaai sari ella. Against captain was his drawback. Over thimir anavam aagi pochu VV uku, he lost his innocence .

  • @kalidasanm7157

    @kalidasanm7157

    2 жыл бұрын

    Yes. We can see in recent interview also

  • @avhariprasad
    @avhariprasad2 жыл бұрын

    நல்ல Director சார் நீங்க !! வடிவேலு மாதிரி கலைஞன் அறிமுகப்படுத்தினத்துக்கு. பின்னாடி விவேக் sir போட்டோ இருக்கு ! இதுல இருந்தே தெரியுது நீங்க நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் கௌரவவும்

  • @rajanbose1

    @rajanbose1

    2 жыл бұрын

    Raj Kiran tha introduce paninar, avar office lay edu pidiya work paninar

  • @madhanjoshua3420

    @madhanjoshua3420

    2 жыл бұрын

    0jeyaranimeddage

  • @panai3605
    @panai36052 жыл бұрын

    விசயகாந்தை பேசியதுதான் வடிவேல வாழ்க்கை சறுக்கல்

  • @vellairajan6832

    @vellairajan6832

    2 жыл бұрын

    Sss

  • @poornimadevidevi1246

    @poornimadevidevi1246

    2 жыл бұрын

    Correct

  • @amp550
    @amp5502 жыл бұрын

    நல்ல கலைங்கன் தான் ஆனால் தொழில் தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அட்வான்ஸ் வாங்கிட்டு நடிக்க வராமல் இருந்தால். ரஜினியா இருந்தா கூட ரெட் கார்ட் போடுவாங்க.

  • @RaviKumar-jp1wq

    @RaviKumar-jp1wq

    2 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @veeraragavan6379
    @veeraragavan63793 ай бұрын

    Sir puyal oru nal karai kadakkum , valu izhakum..same for vadivelu

  • @kanishkan996
    @kanishkan9962 жыл бұрын

    Vadivelu 🔥

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu55552 жыл бұрын

    Around 9 mins he said Vadivelu was saying to him, enna vachi periyalaa aanaa director thaane.. indha maari ennam thimiru thaane.. adhu thavaru illaanu vadivelu ku support pandradhu wrong. 23.pulikesi hit cannot be considered only for Vadivelu. Director is equally important. Its like whole team responsible for vadivelu's success. Vadivelu comedy ellarukkum pudikkum enakkum pudikkum but that's cinema. But in real life how they behave is up to them and they have to face problems if they are not honest and disciplined.

  • @ko6946
    @ko69462 жыл бұрын

    எனக்குப் பிடித்த வடிவேலு வைப் பற்றி பிடித்த இயக்குனர் சொல்லக் கேட்ட நல்ல செய்திகளுக்காக நன்றிகள்.🙏🙏🙏

  • @arivuchelvan8148
    @arivuchelvan81482 жыл бұрын

    ஆட்சி மாற்றமே வடிவேலுக்கு உதவி இருக்கிறது. வடிவேலு வின் வெற்றி தொடங்கி இருக்கிறது

  • @thalanaresh

    @thalanaresh

    2 жыл бұрын

    தவறு நண்பரே அரசியல் வேறு சினிமா வேறு . மீண்டும் அரசியல் பேச போனால் காணாமல் போய்விடுவார். 2010 பிறகு பல படங்கள் நடித்தும் பெயர் எடுக்கவில்லை . முதலில் அதை சரி செய்ய வேண்டும் . தம்பி ராமையா போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் பேசப்படும்.

  • @thalanaresh

    @thalanaresh

    2 жыл бұрын

    விஜய் விஷால் போன்ற நடிகர்களுடன் நடித்தும் பேசப்படவில்லை. இன்றும் நேசமணி, வின்னர் தான் நினைவு . இவரை காமெடியனாகத்தின் பார்க்கவிரும்புவார்கள் ஹீரோவாக வில்லை

  • @rajkumarrajkumar-qo4oc

    @rajkumarrajkumar-qo4oc

    2 жыл бұрын

    இனி வடிவேலு அதோ கதிதான் அவன் மன்னிக்க முடியாத ஒரு பிறவி

  • @krishnapriyana4374
    @krishnapriyana43742 жыл бұрын

    வடிவேலு வேணாண்ணா யாருக்குயா நஷ்டம்

  • @muralikrishna4788
    @muralikrishna47882 жыл бұрын

    Hello

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl23142 жыл бұрын

    Appo vadivelu Mela thappile

  • @anandn1750
    @anandn17502 жыл бұрын

    கேப்டன் அவர்களை வடிவேலு அவர்கள் பேசிய விதம் மிகவும் தவறு.

  • @banugobanviddunusamy7496

    @banugobanviddunusamy7496

    2 жыл бұрын

    Correct Sir ❗️❗️❗️❗️

  • @poojanive5314

    @poojanive5314

    2 жыл бұрын

    கேப்டன் ஆளுங்க வடிவேல் வீட்டுல கல் எறிஞ்சு வடிவேல் மகள் மண்டை உடைஞ்சு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாம போனதுலாம் உனக்கு தெரியுமா அது சரியா?

  • @chronicwriter

    @chronicwriter

    2 жыл бұрын

    அதை எல்லாம் தான்டி இப்போது அவர் வீடு தேடி அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரும் அவரை மன்னித்து விட்டார். முன்பு நடந்த கசப்பான காரியங்களை கடந்து போவோம்

  • @akyuvan119

    @akyuvan119

    2 жыл бұрын

    Aanavathule matum manushe aade kudadhu..

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh83372 жыл бұрын

    சேகர் டைரக்டர் அவர்களே உங்களுக்கு அப்புறம் ஒரு நல்ல குடும்பப் படம் வரவில்லை மீண்டும் வருமா அப்படி வரும் என்றால் வடிவேலுவை வைத்து விடுங்கள்

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    Because he was main accused in silai kadathal case

  • @natarajasriram8606
    @natarajasriram86062 жыл бұрын

    Thimir pidichavan vadivel

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara78862 жыл бұрын

    டேய் வடி .நீ நல்ல நடின்கடா . நடிடா.

  • @imaiyam
    @imaiyam2 жыл бұрын

    ஈழத்தமிழர் எனக்கும் விவாதம் நிகழ்சியில் வாய்ப்பு கிடைக்குமா

  • @vmaddyy
    @vmaddyy2 жыл бұрын

    Can someone pls let me know when did V.Sekar came out of jail? He got jaamin or the case got closed.

  • @manojmcmillan4039

    @manojmcmillan4039

    2 жыл бұрын

    He was only a suspect not accused so got released without bail.

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    @@manojmcmillan4039 ok

  • @basheerahamed5914
    @basheerahamed59142 жыл бұрын

    Vadevel sir ellaiyantral tameil cinema kedayadhu

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc2 жыл бұрын

    அவனுக்கு தலைக்கனம் அதிகமா இருக்கு....

  • @RaviKumar-jp1wq

    @RaviKumar-jp1wq

    2 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq2 жыл бұрын

    இவர் சொல்வது வைத்தே தெரியுது விஜயகாந்த் சார் சொல்கிறார் வடிவேலு வை அவன் இவன் என்று வடிவேலு செல்வாக்கு அவ்வளவு தான்

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed66232 жыл бұрын

    Silai matter enna aichu sir case enna panninge

  • @mahalingams8172
    @mahalingams81722 жыл бұрын

    Viewers illaina nakkituthan pogsnum.ego enna vendikitakkuthu.everyone has rights to act in cinema

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal16042 жыл бұрын

    நீ வா தல எத்தனை பேரு ஓட போறானுங்க பாருங்க

  • @kou1973mr
    @kou1973mr2 жыл бұрын

    vadivel 10 years carrier got wasted🙄🙄🙄

  • @anjalasupersongdevi1011
    @anjalasupersongdevi10112 жыл бұрын

    Sariya peasuringa sir

  • @gpr2047
    @gpr20472 жыл бұрын

    Shekar try to say something about rajini but he interrupt

  • @mosesrobert434
    @mosesrobert434 Жыл бұрын

    Who r you man v, shekar

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam10792 жыл бұрын

    Red card யார் போட்டது ஏன் போட்டார்கள்

  • @magneteye3955
    @magneteye39552 жыл бұрын

    நீங்க ஒருதர்தா வடிவேல் நல்வர் நு சொல்லீர்கீங்க அய்யா.வடிவேல் நல்ல நடிகர் ஆனால் மிக மிக மோசமான எண்ணம் உடையவர்

  • @ajayagilchannel3439
    @ajayagilchannel34392 жыл бұрын

    Why don't speak vijayakanth sir problem

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    2 жыл бұрын

    Premalatha slave Vijayakanth

  • @plaminrajas7743
    @plaminrajas77432 жыл бұрын

    வடிவேலு நல்ல மனிதர் பொறாமை பிடித்த வர்கள் தவறாக பேசுகிறார்கள்

  • @rajiiv0603
    @rajiiv06032 жыл бұрын

    Some people think themselves as big director and try to corner an excellent artist vadivelu. Why no red card to that director. Copycat director.

  • @baabaa8664
    @baabaa86642 жыл бұрын

    Mr. Vadivelu, Don't criticise Vijayakant again

  • @sasiyn5942
    @sasiyn59422 жыл бұрын

    Vadivelu meenmdum thalai thookinal Tamil cinema producer aliviargal lickas time is over.

  • @user-wb3jb7be2n
    @user-wb3jb7be2n2 жыл бұрын

    யோவ் இவரு சிலை கடத்தியவராச்சேடா இவருகிட்ட பேட்டி எடுத்திருக்கீங்க

  • @flavoredgaint7569

    @flavoredgaint7569

    2 жыл бұрын

    பல லட்சம் ஆட்ட ..போட்ட A1மெரினாகடற்கரை...நினைவு சின்னம் ..

  • @aarirose6072

    @aarirose6072

    2 жыл бұрын

    He is a good person and good director

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    @@aarirose6072 pls check facts. Still I cannot forgive someone stealing our statues and selling to foreign countries. Ideally he should be banned from film industry.

  • @ananddesi
    @ananddesi2 жыл бұрын

    இந்த டகால்டிதான சிலை கடத்தலில் சிறைக்கு போனவன்?

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    Yes yes

  • @balajiramachandran7707
    @balajiramachandran77072 жыл бұрын

    Seems JJ and EPS is the root cause..

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp2 жыл бұрын

    Silai kadathal epadi poitu irruku .nallavan mathriye pesarathu.

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    Exactly. When did he came out of jail? Pls let me know

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors11962 жыл бұрын

    வடிவேலு சிறந்த நடிகன் தான் அது 100 சதவீதம் உண்மை ஆனா இனி வடிவேலு வந்து சினிமாவில் நிலைக்க முடியாது அவருடைய காமெடி ரசிக்கும் படி இல்ல உதாரணம் மர்செல் கத்தி சண்டை

  • @vmaddyy

    @vmaddyy

    2 жыл бұрын

    100% and let me tell you it will take huge effort for him to shine now as audience taste keeps changing.

  • @sakthi34

    @sakthi34

    2 жыл бұрын

    100% unmai... kathhii sandai movie la comedyndra perla mokkaya pottu iruppan... ine avan padam vandhalum oodathu...

  • @kamanojega7376
    @kamanojega73762 жыл бұрын

    ஏண்டா அவுத்து விட்ர கமலுக்கு எப்பவுமே வடிவேலை பிடிக்காது...வடிவேலு வளர்ந்தது முழுக்க முழுக்க அவரது திறமையால மட்டும் தான்... நடிப்புக்கு சிவாஜி காமெடியில் வடிவேலு னு எல்லாரும் சொன்னது அய்யங்கார் கமலுக்கு பொறாமை... அதனால இவனபோல காசுக்கு பீ தின்னிகளுக்கு எதையோ குடுத்து பேச வச்சிருக்கான் மக்கள் நீதி மைய நிர்வாகிகள்...

  • @rsraman3273
    @rsraman327311 ай бұрын

    All fine, unfortunately Idol theft ,consequent arrest exposed the hypocrisy. Tall claims as social awakening..Marcism. EVR bla bla Idol theft Mafia group HT in English. Thanthi tv 14, 15 th August 2015.

  • @muthumani8392
    @muthumani83922 жыл бұрын

    DMK backend la irukalam

  • @deenadayalan8122
    @deenadayalan81222 жыл бұрын

    Vadivelu illatha cinema waste.vadivelu is big 🌟 star

  • @mohanrajs3550
    @mohanrajs35502 жыл бұрын

    Simbudeven is toomuch egoo

  • @johnsonsamraj678
    @johnsonsamraj6782 жыл бұрын

    எங்க சங்க தலைவருக்காடா End போட பாக்குறீங்க.தலைக்கு End ஏ இல்லடா.

Келесі