Kovai Sarala Vadivelu-வ போட்டு அடிச்சதுக்கு காரணம்..." - Director V.Sekhar Reveals

Ойын-сауық

#goundamani #vadivelu #vsekhar #kovaisaralacomedy
Kovai Sarala Vadivelu-வ போட்டு அடிச்சதுக்கு காரணம்..." - Director V.Sekhar Reveals
Description :
GT Holidays For all domestic and international holidays,
contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200
for bookings. www.gtholidays.in
Video Credits:
###
Host : Jinadhattan
Editor : Rahulgandhi Rajan
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Alrizwan R
Channel Manager: Anbarasi V
####
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_vikatan
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_vikatan
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZreadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉kzread.info/dash/bejne/jIVqqbqBYdS2nZM.html
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉kzread.info/dash/bejne/noiEl9uwd9vLZbQ.html
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : avalvikatan
Facebook : avalvikatan/
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 44

  • @sunraj6768
    @sunraj67683 ай бұрын

    தமிழ் சினிமாவில் இவர் இடத்தை நிரப்புவது கடினம். அன்றாட குடும்ப, நாட்டு நிகழ்வுகளை சுவையான கதை அம்சத்தையும் வழங்கியவர். 🎉👏👏👏👏

  • @venkateshs6411

    @venkateshs6411

    2 ай бұрын

    V😂😂g 🎉b

  • @jrjulius
    @jrjulius3 ай бұрын

    Interviewer ன் சினிமா அறிவு அருமை... 🎉

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    Ай бұрын

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @keerthiradha8319
    @keerthiradha83193 ай бұрын

    Im a huge fan of his movies and thought process 🎈🎉

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj76383 ай бұрын

    Wow all those movies I watch repeatedly and happy to see his interview

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p4 ай бұрын

    நல்ல படங்கள்.🎉take care

  • @SathishKumar-eb6cp
    @SathishKumar-eb6cp2 ай бұрын

    Nice speech interview to Anchor

  • @rosepetals9061
    @rosepetals90614 ай бұрын

    He was in jail after capture the idols from his house and he accepted that time. Now released from jail ?

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984Ай бұрын

    Interview anchor has excellent knowledge of cinema

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj76383 ай бұрын

    எதார்த்தமான மனிதன்

  • @karthickd3588
    @karthickd35882 ай бұрын

    I am a huge fan of him, he gave great movies to the society. Hates of you sir 😇

  • @prabhagarprabhu.s2558
    @prabhagarprabhu.s25582 ай бұрын

    சிவ பக்தர் கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் பேசும் சேகர் சிலை கடத்தல்கள் போன்ற வழக்கில் மாட்டியதாக கூட செய்தி வந்தது

  • @ramrajgopal6571

    @ramrajgopal6571

    2 ай бұрын

    S

  • @manis3819
    @manis38192 ай бұрын

    சிலை கடத்தல் இவருக்கு கரும்புள்ளி ஆனது.... மற்றபடி ஓகே....

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan48024 ай бұрын

    Sir சிலை கடத்தல் வழக்கு என்னாச்சு

  • @jokesloganathan7023
    @jokesloganathan70233 ай бұрын

    Super

  • @maruthipvc9847
    @maruthipvc98472 ай бұрын

    Sir silaikkadatthalpptree sollunga pls naanum pannuren

  • @sureshkumar7270
    @sureshkumar72702 ай бұрын

    அப்படியே அந்த சிலை கடத்தல் பற்றியும் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்😂😂😂

  • @user-ng7rc6tk9l
    @user-ng7rc6tk9l4 ай бұрын

    சிலை கடத்தல் தப்பான கேஸ்ன்னு நெனைக்கிறேன்

  • @user-gh5vh4ln8w

    @user-gh5vh4ln8w

    3 ай бұрын

    நீங்க விமர்சனம் பண்றது அரசியல் (அ) பொது காணொளியில் இருப்பது தவறில்லை. ஆனா இது சினிமா பேட்டி. இங்கே இந்த விமர்சனம் தேவையில்லை

  • @ytbac258

    @ytbac258

    3 ай бұрын

    @@user-gh5vh4ln8wஎது அரசியல். இந்த மாதிரி வெளிய நல்லவன் மாதிரி பேசிகிட்டு, உள்ள சிலை கடத்தல், இதுதான் திராவிட மாடல். இதுதான் தமிழ்நாடு, பின்னாடி திருவள்ளுவர் சிலை, முன்னாடி சினிமா உண்மையான தொழில் சாமி சிலைகள் கடத்தல். இந்தாளு தீமூக்காவுல இருந்தாருன்னு ஞாபகம் இந்த ஆளு சாமி சிலைகள் கடத்தலில் மாட்டி உள்ள போயிருக்காரு.

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl2 ай бұрын

    Ivar nalla manithar❤❤❤❤

  • @mr.thaniimaram8741
    @mr.thaniimaram87413 ай бұрын

    25days odaa matikuthu ipolaa oru movie

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv2 ай бұрын

    பிரபல சிலை திருடர்

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren57302 ай бұрын

    many of his films remade in Hindi with. lot of success as family sentiment is common throughout world..

  • @RSB8696
    @RSB86963 ай бұрын

    100 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர்கள் பார்ப்போம் ரஜினி -10 படங்கள் கமல் -3 படங்கள் விஜய் -11 படங்கள் அஜித் -6 படங்கள் சூர்யா -4 படங்கள் விக்ரம் -1 படம் தனுஷ் -2 படங்கள் சிம்பு - 1 படம் கார்த்தி -2 படங்கள் சிவகார்த்திகேயன் -2 படங்கள் ராகவா லாரன்ஸ் -2 படங்கள் விஷால் -1 படம் பிரிதிப் ரங்கநாதன் -1 படம்

  • @GamerPlanet-you

    @GamerPlanet-you

    3 ай бұрын

    😂😂😂

  • @Ludu692
    @Ludu6923 ай бұрын

    Aunty veriyan SK 😢

  • @bharathvansh5127

    @bharathvansh5127

    2 ай бұрын

    who is SK?

  • @SP21393
    @SP21393Ай бұрын

    நல்ல மனுஷன்.. தேவை இல்லாமல் சிலை கேஸ் போட்டு வீணாக்கி விட்டனர்.. இன்னும் இவர் படம் ஓடுங்க.. ❤

  • @Marinaamax22

    @Marinaamax22

    Ай бұрын

    என்ன கேஸ்னு சொல்லு

  • @susima3886
    @susima38864 ай бұрын

    He was involved in some serious case long back .

  • @xia6279
    @xia62793 ай бұрын

    விசய் நடிச்ச எல்லா படமுமே 1000 கோடி ப்ரோ 😂😂😂

  • @user-ej6li6qh9u

    @user-ej6li6qh9u

    3 ай бұрын

    மெண்டல்

  • @GamerPlanet-you

    @GamerPlanet-you

    3 ай бұрын

    😂😂😂

  • @ramachandranramachandran2840

    @ramachandranramachandran2840

    2 ай бұрын

    ரசுன்னி(மென்டலன்ஸ்) ரசிகனாடா நீ😂😂🤣😂🤣

  • @ytbac258
    @ytbac2583 ай бұрын

    இதுதான் தமிழ்நாடு, பின்னாடி திருவள்ளுவர் சிலை, முன்னாடி சினிமா உண்மையான தொழில் சாமி சிலைகள் கடத்தல். இந்தாளு தீமூக்காவுல இருந்தாருன்னு ஞாபகம் இந்த ஆளு சாமி சிலைகள் கடத்தலில் மாட்டி உள்ள போயிருக்காரு.

  • @Viji672

    @Viji672

    3 ай бұрын

    Yes😊

  • @s.parthasarathy6134

    @s.parthasarathy6134

    2 ай бұрын

    இவருடைய மாமனார் திமுகவில் மாவட்ட துணைச்செயலாளராக இருந்தவர்

  • @rajeshsmusical
    @rajeshsmusical4 ай бұрын

    KB sir has done all that even before v sekar

  • @GamerPlanet-you

    @GamerPlanet-you

    3 ай бұрын

    😂😂😂 joke 🤣

  • @Marinaamax22
    @Marinaamax22Ай бұрын

    Morden day ku மாத்தி அதே கதையை எடுங்க ஐயா..பிச்சுக்கிட்டு ஓடும்.இந்த ப்ரதிப் ரங்கராஜன் மாரி புடுக்லாம்.... சவுன்டு அதிகமா இருக்கு... உங்களுக்கு என்ன?....நீங்க வாங்க