வாராஹி பத்தி தெரிஞ்சத சொல்றேன் | ஆஷாட நவராத்திரி பூஜை எளிய முறையில் செய்வது எப்படி?

Пікірлер: 26

  • @kalyanisundar
    @kalyanisundar9 күн бұрын

    வாழ்க வளமுடன் நந்தினி ஆஹா அருமை அருமை அருமை உங்களுக்குதெரிந்ததை எங்களுக்காகபகிர்ந்துக் கொள்வதைஅற்புதமாக‌‌இருக்கு இதுவும்ஒருஅருட்கொடையே அற்புதம் அற்புதம் ஆனந்தமே நன்றிகள் பல

  • @gayathrigopal8358
    @gayathrigopal83589 күн бұрын

    நாங்களும் எங்கள் இல்லத்தில் நந்தினி அம்மாவுடன் சேர்ந்து ஆஷட நவராத்தியில் வராகி தாயை கொண்டாட காத்துக் கொண்டிருக்கிறோம்❤

  • @shanthaasokan
    @shanthaasokan8 күн бұрын

    முழுவதுமாக கேட்டேன் அம்மா ரொம்பவும் அழகாக வாராஹி தேவியை பற்றியும் ஆஷாட நவராத்திரி பூஜை முறைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தீர்கள் அம்மா.நன்றி.வாழ்க வளமுடன் நலமாக.🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    மிக்க நன்றி 🙏

  • @sharmi0810
    @sharmi08109 күн бұрын

    இந்தக் காணொளி முழுவதும் விரவிக் கிடக்கும் உங்கள் அமைதியான குரல், ஒவ்வொரு வினாடியும் தெய்வீகானுபவத்தை வழங்குகின்றது. வாராஹி அன்னை எதையெல்லாம் அருள வல்லவள் என்று நீங்கள் பகிர்ந்த ஒவ்வொரு விடயமும் அதன் விளக்கங்களும் மிக ஆழமான ஒரு புரிதலை ஏற்படுத்துகின்றன. இன்னும் அந்த அன்னையைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவளைப் பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு தகவலும் தேடலை இன்னும் அதிகரிக்க வைக்கிறது. தேடி அடைய வேண்டிய அவசியமேயில்லாமல் ஒன்பது நாட்களும் நீங்கள் அன்னைக்காக மேற்கொள்ளும் பக்தி பூர்வமான பூஜையே நாம் அறிய வேண்டியவற்றை எம் முன் கொண்டு சேர்க்கும். இந்தப் பணி சிறப்பாக நடக்க எனது பிரார்த்தனைகளும்🙏பூஜை ஏற்பாடுகள் பெரியவர்-சிறியவர் வேறுபாடின்றி அனைவரும் செய்யும் வண்ணம் அருமையான ஆலோசனைகள் வழங்கியமைக்கு நன்றி

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded71199 күн бұрын

    Sreem Varahi Namo Namah!! Very nicely Explained!!

  • @deepadeepavathy3498
    @deepadeepavathy34986 күн бұрын

    ஓம் சக்தி வாராகி போற்றி 🌺🌺🌺🦜🦜🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan66318 күн бұрын

    அருமையான பதிவு 👌

  • @sivagamisundari9974
    @sivagamisundari99748 күн бұрын

    Super Amma nanga wait panurom ungal muyarchi Amman arulal vetri Adaiyum all the best Amma Om Varahi Amma potri

  • @rajis2177
    @rajis21778 күн бұрын

    Hi nandini mam first best wishes to u for ur great efforts and ashada navratri puja prayers for u. Sure u are so blessed .Aval arul nichayam for us too .very beautiful explanation.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    Thank you so much for ur wishes

  • @suganthagajendiran3617
    @suganthagajendiran36172 күн бұрын

    Super sister

  • @sharmilahari
    @sharmilahari8 күн бұрын

    Advance Happy Ashada Navarathri... Best wishes akka💐💐 Awaiting to see many more vlogs akka.. Thanks much for treat akka🙏

  • @jayaraj2377
    @jayaraj23778 күн бұрын

    🎉kuzhandaiyum theivamum kondadum idathil dan......kondatangal thodarattum madam...vazhthugal

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    Very true 💯

  • @venkateshv1747
    @venkateshv17478 күн бұрын

    Meenakshi Amman pathi soli enga

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    😍🙏

  • @vinosuresh3135
    @vinosuresh31357 күн бұрын

    I'm ur new subscriber amma❤❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    Welcome to nandhinisvibes 😍

  • @vinosuresh3135

    @vinosuresh3135

    6 күн бұрын

    @@NandhiniVibes tq & love you lots❤❤❤

  • @iswariyalakshmi6603
    @iswariyalakshmi66039 күн бұрын

    Hi mam

  • @Nature_31
    @Nature_318 күн бұрын

    Last time amutha art works video poduren nu sonnenga akka..

  • @sarvansathya4665
    @sarvansathya46658 күн бұрын

    I missed your number sis.😢😢

  • @vinosuresh3135
    @vinosuresh31357 күн бұрын

    வாழ்க வளமுடன் நந்தினி அம்மா❤❤வாராகி அம்மா பற்றி நிறைய விஷயங்கள் சொன்னீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லுங்கள்🌹🌹🌹 தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். வாழ்க வளமுடன்🌹🌹 நல்லதே நடக்கும்❤❤ நல்லது மட்டுமே நடக்கும்❤❤❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 күн бұрын

    நிறைய நிறைய சொல்ல ஆசைப்படுகிறேன் அம்பாள் அனுக்ரஹத்தில் பகிர்ந்துகொண்டே இருக்கிறேன் என் கடன் பணிசெய்து கிடப்பதே! உங்கள் ஆர்வத்துக்கு நன்றி 🙏

  • @vinosuresh3135

    @vinosuresh3135

    6 күн бұрын

    @@NandhiniVibes இத்தனை நாள் உங்கள miss pannitten amma

Келесі