ஆஷாட நவராத்திரி Ashada Navaratri day 6 குதிரை மீது பவனி வரும் வராஹி

Nandhini
Contact no
9150155114
Nandhinisvibes WhatsApp channel link
whatsapp.com/channel/0029Va52...
Facebook
profile.php?...
Instagram
nandhinis_v...
Aanmeegaalai KZread channel
/ @aanmeegaalai
Nandhinisvibes KZread channel
/ @nandhinivibes
Email id nandhinisvibes@gmail.com

Пікірлер: 24

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h20 күн бұрын

    குதிரை படை அஷ்வாரூடா வாராஹி

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan663121 күн бұрын

    கொலு அலங்காரம் மிகவும் அருமை குதிரை அருமை மிகவும் அழகாக விளக்கினீர்கள் அருமை sister 👌 ஓம் சக்தி பராசக்தி

  • @ayyanayyan2714
    @ayyanayyan271420 күн бұрын

    அருமையான பதிவு நீங்கள் செல்லும் போது அந்த போர் கலத்துக்கே போவது போல் மெய்சிலிர்த்து உங்களுக்கு மிகவும் நன்றி

  • @sharmi0810
    @sharmi081021 күн бұрын

    குதிரையை உதாரணமாக வைத்து இலக்கு நோக்கிப் பாதை மாறாது பயணிப்பதன் தாற்பரியத்தை அழகாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு உயிரினத்திடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பது இந்தக் காணொளிகள் வாயிலாக அறிய முடிகிறது. குதிரைப் படைக் காட்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. நடுநாயகமாக வெள்ளைக் குதிரையில் வாராஹி அன்னையும் இரு மருங்கிலும் கறுப்புக்குக் குதிரைகளில் வீராங்கனைகளும் எல்லாவற்றுக்கும் தலைமையேற்று லலிதாம்பிகை அன்னை முன்னணியில் கம்பீரமாக வீற்றிருப்பதும் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகளாக இருக்கின்றன.

  • @VJGrandmaCreations
    @VJGrandmaCreations21 күн бұрын

    குதிரையை பற்றி தாங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு. அலங்காரம் சொல்ல வார்த்தைகள் இல்லை காட்சி படுத்தும் போது குதிரை மேல் அமர்ந்த 2 வீராங்கனைகளின் கண்களில் வீரத்தை வெளிப்படுத்துவது போல் வரைந்த ஓவியருக்கும் எங்கள் பாராட்டுகள்

  • @vinosuresh3135
    @vinosuresh313520 күн бұрын

    வாழ்க வளமுடன் நந்தினி அம்மா🌹🌹🌹 நன்றி அம்மா🌹🌹

  • @cmvanithamani3971
    @cmvanithamani397120 күн бұрын

    அருமையாக உள்ளது.🎉🎉🎉

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb21 күн бұрын

    Om vam varahi

  • @NandhiniVibes
    @NandhiniVibes21 күн бұрын

    ஆஷாட நவராத்திரி Ashada Navaratri day 6 அஸ்வாரூடா வராஹி #nandhinisvibes #aanmeegaalai #varahiamman kzread.info/dash/bejne/hKyuo6xrqZCfZMY.html

  • @sbala8150
    @sbala815020 күн бұрын

    அருமையான பதிவு

  • @SureshM-c8y
    @SureshM-c8y21 күн бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri81921 күн бұрын

    Super.

  • @shakunthalakumar1353
    @shakunthalakumar135321 күн бұрын

    Very good explanation drawing refrence to horse power. True one should focus to attain the goal like how a horse gallops in one direction to be victorious..

  • @user-pm3ld9et7d
    @user-pm3ld9et7d21 күн бұрын

    Amma❤❤

  • @nishaj6653
    @nishaj665321 күн бұрын

    Super ❤❤❤❤❤

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj21 күн бұрын

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital21 күн бұрын

    Excellent depiction Ma.Best Wishes. Sri Varahi Thaye Potri.

  • @rajis2177
    @rajis217721 күн бұрын

    Hi nandini mam very nice depiction of warfare of fleet of horse tat too white horse and ur explanation is sooo beautiful.saree too .ur thoughts and creative ideas sooo amazing ma.stay blessed ❤

  • @AASUSID
    @AASUSID20 күн бұрын

    🤗

  • @duraparksmas7552
    @duraparksmas755221 күн бұрын

    🙏🙏🙏👌

  • @2223none
    @2223none21 күн бұрын

    Inniki ambal Ashvaruda devi yaaga kaatchi azhikiraal. Arpudhamana arrangment Ma...

  • @shakunthalakumar1353
    @shakunthalakumar135321 күн бұрын

    Is the backdrop of war horse a cutout image or a idol piece . Where did you get madam.

  • @uthayakumarkuttua5872
    @uthayakumarkuttua587221 күн бұрын

    Where did u buy paadam vilaKu

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo916121 күн бұрын

    அருமையான பதிவு

Келесі