ஆஷாட நவராத்திரி 2024 - வாராஹியை வழிபட மிகவும் உகந்த நாட்கள், நேரம், நெய்வேத்தியம்| Ashada Navarathri

#vaarahi #varahi #வாராஹி #வாராகி #பஞ்சமி #அஷ்டமி
எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
• எதிரிகளை துவம்சம் செய்...
நம் குறைகளுக்கு செவி மடுக்கும் தாய் வாராஹி வழிபாடு | வீட்டில் படம்/சிலை வைத்து வழிபடலாமா?
• நம் குறைகளுக்கு செவி ம...
வாராஹி மூல மந்திரம்
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
Varahi Moola Mantram
Om Kleem Varaha muki hreem sithi swaroopini
Shreem thana vasangari thanam varshaya swaha
வாராஹி காயத்ரி மந்திரம்
ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
தந்தஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
Varahi Gayathri Mantram
Om Mahishadhwajayai Vidmahe,
Dandahastayai Dhimahi,
Tanno Varahi Prachodayat
வாராஹி மஹா மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம: மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்
Varahi Maha Mantram
Om Aim Hreem Shreem
Aim Gloum Aim Namo Bhagavathi
Varthali varthali
Varahi varahi
varahamuki varahamuki
Anthe Anthini Namaha
Runthe Runthini Namaha
Jambe jambini namaha
Mohe Mohini Namaha
Sthambe Sthambini Namha
Sarvadushta Pradhushtaanaam Sarveshaam
Sarva Vaak Sidha Sakshur Mukagadhi Jihwa
Sthambanam Kuru Kuru
Seegram Vasyam Aim Kloum
Taha Taha Taha Taha
heem ashthraya phat

Пікірлер: 419

  • @maheswaran2161
    @maheswaran21612 күн бұрын

    அம்மா இந்த புடவையில் நீங்கள் அலங்காரம் செய்து வைத்த அம்மன் சிலைபோல் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். என் கண்ணே பட்டுவிட்டது அம்மா. விரைவில் திருஷ்டி சுற்றி போட்டு விடுங்கள்‌.

  • @subashinikumari5078

    @subashinikumari5078

    2 күн бұрын

    Super amma

  • @jayajayathi6401

    @jayajayathi6401

    2 күн бұрын

    Thank you Amma 💐💐

  • @ragubathi-vk9gx

    @ragubathi-vk9gx

    2 күн бұрын

    அம்மா நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்குமா

  • @murugans2299

    @murugans2299

    2 күн бұрын

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @jothikani3990

    @jothikani3990

    2 күн бұрын

    Exactly 💯 correct

  • @sridharsenthil9230
    @sridharsenthil92302 күн бұрын

    எத்தனை பேர் சொன்னாலும் நீங்கள் சொல்வது தான் சிறப்பு 🙏🏻🙏🏻

  • @sivasankarik4216
    @sivasankarik421621 сағат бұрын

    வாராஹி அம்மனை வழிபட்டால் நம்முடனே இருந்து காத்து இரட்சிக்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன் அம்மா..❤❤❤❤❤

  • @user-zo8ui8xx1z
    @user-zo8ui8xx1z2 күн бұрын

    நான் வாராஹி அம்மா பாடம் வைத்து விட்டில் வழிபாடு செய்கிறோன். எனக்கு வராஹி கனவில் வந்தால் பச்சை நிற முகத்துடன் வாந்தள். நான் ரெம்ப நாளா வீடு ஒத்திக்கு இருந்தோன் இப்ப நான் செந்த வீடு கட்ட போறோன் அம்மா எல்லா அம்மான் செயல்...... 🙏🙏🙏

  • @aravindanm2548
    @aravindanm25482 күн бұрын

    வாராஹி அம்மா தாயே விவசாயமும் விவசாயிகளையும் அவரது குடும்பத்தையும் அவர்களது கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கி அவர்களை காக்க அருள வேண்டுகிறேன் விவசாயம இல்லையேல் உண்ண உணவு இல்லை என்றும் வற்றாமல் அளவான மழை பெய்து வளமான விவசாயம் காக்க வாராஹி தாயே உறுதுணையாக இருந்து காக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @niveethatamil5779

    @niveethatamil5779

    Күн бұрын

    🙏

  • @kokilasubramanian4919
    @kokilasubramanian49192 күн бұрын

    வணக்கம் அம்மா.... இந்த அழகிய புடவையில் நீங்கள்... அம்மனை போல் தான் இருக்கிறீர்கள்..🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉💐💐💖

  • @thivithjeevith1006
    @thivithjeevith10062 күн бұрын

    வணக்கம் அம்மா எல்லா விரதம், பூஜைகள் தெரிந்தாலும் நீங்கள் சொல்லி செய்வதால் அது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பூத்துணர்ச்சியாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏

  • @sathyaarun4775
    @sathyaarun47752 күн бұрын

    பார்த்ததும் அம்மனைப்பார்த்ததுப் போல் இருந்தது அம்மா ❤❤❤❤❤

  • @sukumarvr6842
    @sukumarvr6842Күн бұрын

    அம்மா எங்க வீட்ல பஞ்சலோக சிலை வைக்கப்பட்டுள்ளது. தினமும் வழிபாடு செய்து வருகின்றோம். மேலும் அம்பாள் பானகம், பால், மற்றும் தண்ணீர் அவ்வப்போது அருந்தி ஆசிர்வதித்து வருகிறார்

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r2 күн бұрын

    இதை தான் எதிர்பார்த்தோம்... அம்மா அம்மன் போல் காட்சி... நீங்க.. I love u அம்மா

  • @amlashseetha675
    @amlashseetha6752 күн бұрын

    அம்மா உங்களை இந்த புடவையில் பார்ப்பது மீனாட்சி அம்மனை பார்ப்பது போல உள்ளது.

  • @user-li7br2oe9n
    @user-li7br2oe9n19 сағат бұрын

    எந்தன் வழிகாட்டி நீங்கள் இறைவன் அருளோடு நீடூழி வாழ்க லலிதான்பிகை பரமேஸ்வரி அருளால் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @divyadarshini7796
    @divyadarshini77962 күн бұрын

    காலை வணக்கம் அம்மா அம்மா இந்த பச்சை நிற புடவையில் நீங்கள் மீனாட்சி அம்மனாக காட்சி அளிக்கிறீர்கள் மிக்க நன்றி அம்மா ❤

  • @eswary7685
    @eswary76852 күн бұрын

    அம்மா உண்மையில் அம்மனை நேரில் பார்த்தது போல் உள்ளது இறைவன் அருளால் நீங்கள் நன்றாக இருக்கனும் என்னைப் போன்ற மக்களுக்கு உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன்படும் இருக்கனும் எங்களைப் போன

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n2 күн бұрын

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்று பரிந்துரைக்கிறோம்🎉❤

  • @jooprakash8908
    @jooprakash89082 сағат бұрын

    சமயபுரத்து மாரியம்மன் போல் உள்ளீர் இன்று❤

  • @SrideviJayaseelan
    @SrideviJayaseelan2 күн бұрын

    அம்மா உங்களை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc2 күн бұрын

    அம்மா உஙீகளை இந்த பச்சை நிற புடவையில் பார்க்கும் போது தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்குது அம்மா உங்களிடம் இருந்து இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா கண்டிப்பாக இதை எல்லாம் பின் பற்றுவேன் அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊

  • @gayathriasokan52
    @gayathriasokan52Күн бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. பக்தர்கள் , பக்தைகளுக்கு, தெரியாத தகவல்களை எளிமையாக எடுத்துக் கூறுகிறீர்கள். உங்களால் நாங்கள் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டோம். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏.

  • @MasaniarumugamMasani
    @MasaniarumugamMasaniКүн бұрын

    அம்மா நன்றி உங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு

  • @Nisha86Nisha86-st2oj
    @Nisha86Nisha86-st2oj23 сағат бұрын

    Romba nandri amma.... Intha pathivu kuduthathuku.. oru oru pathivaiyum nenga solrapathan thirivizha kolam Mari iruku manasu... Varagi amman enakum neraiya kuduthurukanga na elimaiya than kumbutan unmaiya inaki nalapadiya life start airuku... Elarum varagiya kumbudunga elimaiya... Kandipa unmaiku thunaiya irupanga varagi amman...😊

  • @Sasikala.venkatesan
    @Sasikala.venkatesan2 күн бұрын

    Mangai Amma, After I came to know about you, I started reading the padigams( especially Maasil veenayum )and slogans. I was in deep grief but now iam extremely happy. A turning point happened in my life. All because of you. No words to express my heartfelt thanks to you. May God grant you good health and long life. Thank you so much.

  • @ashwinop6437

    @ashwinop6437

    2 күн бұрын

    U read 4 lines or full song pls can u reply pls mam

  • @gowrisenguttuvan4997
    @gowrisenguttuvan49972 күн бұрын

    அம்மா நல்லா இருக்கிங்கள உங்களை எனக்கு பிடிக்கும் நீங்க போடும் பதிவு ஒன்னு கூட மிஸ் பன்ன மாட்டேன் பார்ப்பேன் நான் முக்கியமாக பதிவு பன்னுவது என்னவென்றால் எங்க ஊர் முருகர் கும்பபிஷேகம் நடந்த அப்ப வந்து இருந்திங்க நீங்க பேசுவதையும் இறுதி வரை இருந்து பார்த்தோம் மிண்டும் நீங்க பதிவு போடும் போது நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் படி தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன் நவகிரகம் சுற்றுவதில் சந்தேகம் எண்ணிக்கை ஆகட்டும் சுற்றும் முறை ஆகட்டும் எப்படி சுற்ற வேண்டும் அதுக்கு என்ன முறை சொல்லவும் அம்மா

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi81862 күн бұрын

    குருவே சரணம் அம்மா நான் எதிர்பார்த்த பதிவு 🙏🙏🙏 தஞ்சாவூர் பெரியகோவில் வாராகி மாலை போட்டு அம்மன் அருள் அனைவரும் பெறுவோம் உங்களின் மாணவி தஞ்சை 🙏🙏🙏🙏

  • @lakshmanavelueswari7411
    @lakshmanavelueswari74112 күн бұрын

    பயன் தருகின்ற பதிவு,தங்களுக்கு எங்களது கோடான நன்றி. ஓம் சக்தி

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi7009Күн бұрын

    அம்மா காலை வணக்கம். அம்மா சொற்பொழிவு ஆற்றிய போது நீங்கள் திருவள்ளுவர் முதல் என் சுவாமி வள்ளல் வாரியார் சுவாமிகள் வரை கோடான கோடி ஞானிகள் அப்படின்னு சொல்லிருக்கிறீங்க; அம்மா உங்கள் மூலமாக தான் நாங்க எல்லோரும்,ஒரு பெண், வீட்டில் அவளோட இடம் என்ன❓அவள் கடமை❓ஏன் குளிக்கும் முறை, சாப்பிடும் முறை, இலையில் சாதம் பரிமாறும் முறை எல்லா த்தையும் ஒரு வீட்டில் பெரிய வங்க எப்படி ஒன்னு ஒன்னா சொல் வாங்களோ அந்த மாதிரி நீங்கள் எங்கள் எல்லோருடைய மனதிலும் வீட்டிலும் ஆத்மார்த்தமான அம்மா வாக குருவாக,ஒரு தோழியாக,நண்பராக, குடும்ப நல ஆலோசகராக எல்லா வகை யிலும் நீங்கள் நிறைஞ்சு இருக்கிறீங்கம்மா. அது மட்டுமில்ல, நிறைய ஞானி கள் பத்தியும் உங்கள் மூலம் தெரிஞ்சுக்கிட்டோம். அதனால் ஞானிகள் வரலாறு ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏 நன்றி🙏💕 குருவே சரணம்🙏

  • @maheswaran2161
    @maheswaran2161Күн бұрын

    பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி பற்றி கூறுங்கள் அம்மா

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi70092 күн бұрын

    அம்மா🙏 வணக்கம்❤அம்மா திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா Please அம்மா நன்றி🙏💕 குருவே சரணம்🙏

  • @manjuladevim1302
    @manjuladevim13022 күн бұрын

    அம்மா மிக்க நன்றி நான் முதல் முறையாக இந்த நவராத்திரி பற்றி கேள்வி படுகிறேன் நானும் வாராஹி அம்மனை வழிபடுகிறேன்

  • @LogesSupramaniam-hc3bv
    @LogesSupramaniam-hc3bv2 күн бұрын

    Year 2022 I got do prayers for 9.dats after that also I got pray to Lord Varahi really can see her blessings this year will do prepared poojai things Edy

  • @sankarisuresh3269
    @sankarisuresh32692 күн бұрын

    Amma intha saree la Ammanai pola irukireega ma. Super ma❤ very nice ma❤ Amma muruganuku 48 days viratham start Pani iruken ma

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar9692 күн бұрын

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி வஜ்ரகோம் ஷ்ம் 🙏🏽🙏🏽❤❤❤ என் மகன் மன அழுத்தம் என் மகள் உடம்பு சரியில்லை செரியாகவேண் வேண்டும் கிறேன்அம்மா 🙏🏽🙏🏽😭😭

  • @SivanKalai-ep3qj
    @SivanKalai-ep3qj2 күн бұрын

    அம்மா இந்த பதிவுக்கு. கா த்திருந்தோம் அம்மா நன்றி

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.24142 күн бұрын

    சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை சகோதரி நீங்கள் சென்னை யில் எங்கு உள்ளீர்கள் சகோதரி நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் பேசவேண்டும் என்று ஆவலாக உள்ளேன்

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l2 күн бұрын

    அம்மா தெய்வீக முகம் உங்களுக்கு.மிகவும் அழகாக இருக்கீங்க

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx2 күн бұрын

    இந்த பதிவு எதிர்பார்த்து கொண்டிருந்தேன் அம்மா இனிய காலை வணக்கம்

  • @nandhinip3164
    @nandhinip3164Күн бұрын

    Sirappu sis..thank uuu❤❤❤.god bless u and yr family❤❤❤❤

  • @anandhivasu4318
    @anandhivasu43182 күн бұрын

    அம்மா வணக்கம் நான் 48 நாள் முருகன் வழிபாடு செய்து வருகிறேன் நான் வேண்டுதல் வைத்தது நடக்கவில்லை.. இருந்தாலும் நான் பூஜையை நிருத்த கூடாது என்று வழிபட்டு வருகிறேன் ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.நடக்கிறது நடக்கட்டும்.. முருகன் துனை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @saradhav4529

    @saradhav4529

    2 күн бұрын

    Same I follow now

  • @chellakutty3998

    @chellakutty3998

    2 күн бұрын

    நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பா நடக்கும் முருகன் கைவிட மாட்டார் ஏதோ ஒரு விதத்தில் நடக்கும் .. ஓம் சரவணபவ

  • @som9397

    @som9397

    2 күн бұрын

    Read thirupugal maa u will definitely feel the change

  • @pranati2975

    @pranati2975

    Күн бұрын

    Nambigaioda vainga sis,naanum 48 days viratam vachi murugan arulala sterday dhan mudinjidu.nambigai vaingai adhu dhan romba thevaiyanadhu med8ya avar pathuparu.nalladae nadakum,no wry.

  • @lakshmanans1681
    @lakshmanans16812 күн бұрын

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @k.aarthi6274
    @k.aarthi62742 күн бұрын

    அம்மா ❤முருகர் யுகம் பற்றி சொல்லுங்கள் 🙏🏻🙏🏻

  • @user-qs4gx4mq8c
    @user-qs4gx4mq8c2 күн бұрын

    அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது என்னை மாதிரி கனவு வந்தால் நல்லது எந்த மாதிரி கனவு வந்தால் கெட்டது என்று தெளிவாக ஒரு பதிவை ஒன்று கொடுங்கள் அம்மா புடவை சூப்பர் சூப்பரா இருக்குங்க அம்மா காலை வணக்கம் அம்மா🎉

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et2 күн бұрын

    🔱 ஓம் நமசிவாய☘️🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி அன்னையே திருவடி சரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏🙏🙏 ஆஷாட நவராத்திரி பற்றி அருமையா விளக்கமாக அழகாக சொன்னிங்க அதுவும் எங்க ஊரில் தஞ்சாவூரில் இருக்கும் அன்னை வாராஹி பற்றி குருமாதா சொல்லும் போது மிகவும் பெருமையாக உள்ளது மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @lakshmisarmi274
    @lakshmisarmi2742 күн бұрын

    நன்றி அம்மா நான் எதிர் பார்த்துகொண்டிருந்த பதிவு🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran21612 күн бұрын

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

  • @poojapoorni1543
    @poojapoorni15432 күн бұрын

    Amma nanri nanri amma ❤.amma roompa azakaha erukinga amma ❤

  • @thamizhselvikamaraj6962
    @thamizhselvikamaraj69622 күн бұрын

    இனிய காலை வணக்கம் சகோதரி அவர்களுக்கு 🙏

  • @jobwithbeautyinformation9182
    @jobwithbeautyinformation91822 күн бұрын

    நான் இந்த பதிவை தான் ரொம்பவே எதிர்பார்த்தேன் நன்றி அம்மா

  • @SharmilaKumaresan-oh5ud
    @SharmilaKumaresan-oh5udКүн бұрын

    தோழி இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go2 күн бұрын

    En kula theivam karuppanna swamy kamatchi saptha mathargal 🙏

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m9 сағат бұрын

    Kandipa ma.neenga pathivu pota tha ma enaku happy ah iruku ma. Aadi masam pathivum podanum ma

  • @philominajames609
    @philominajames609Күн бұрын

    Thanks Amma to remind this year praying date for Varagi Amma

  • @geethachennai5946
    @geethachennai59462 күн бұрын

    Thank you so much Madam for this beautiful clipping. God bless you & family with good health & happiness always

  • @user-jz3pm7zd1y
    @user-jz3pm7zd1y2 күн бұрын

    அம்மா என் கணவர் தினம்மு குடிக்கிறார் குடி நிறுத்த ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்

  • @saigurusaiguru
    @saigurusaiguru2 күн бұрын

    மிக்க நன்றி அம்மா லலிதா நவரத்தின மாலை பற்றி ஒரு சொல்லுங்கள்

  • @sathyaarul6030
    @sathyaarul60302 күн бұрын

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 புடவை சூப்பர் அம்மா👌👌👌

  • @ramakrishnankrishnan1352
    @ramakrishnankrishnan13522 күн бұрын

    அருமையான பதிவு அக்கா எதிர்பார்த்த பதிவு

  • @yethirnechal2927
    @yethirnechal29272 күн бұрын

    Unga pathivkaga tha ma wait panidu eruntha

  • @sathyamurthy5604
    @sathyamurthy56042 күн бұрын

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @sabaridravidan5941
    @sabaridravidan59412 күн бұрын

    வணக்கம் அம்மா🙏 இந்தப் பதிவு தந்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Praveenkumar-cu2hi
    @Praveenkumar-cu2hiКүн бұрын

    Amma ennakum. Kadavul nambikai migavum athigam..ana Sami aduvathu unmaiya ma athu pathi ore video podunga amma....

  • @manosankar6184
    @manosankar61842 күн бұрын

    Ammma avalo azhagu neenga.. kadavule varthai ila amma soldrathuku..kangal mazhithana ungal tharichanam kandu thayye❤❤❤

  • @jb19679
    @jb196792 күн бұрын

    அருமையான பதிவு விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya2 күн бұрын

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா 🙏

  • @niveethatamil5779
    @niveethatamil5779Күн бұрын

    JAI VARAHI VETRI VARAHI TUNAI ❤❤❤❤❤🙏

  • @kalpanamuthusamy8433
    @kalpanamuthusamy84332 күн бұрын

    Nice saree amma nd you look like Mahalakshmi 😊

  • @sumathishankar6119
    @sumathishankar61192 күн бұрын

    மிக்க நன்றி அம்மா. ஓம் சரவணபவ. 🙏

  • @pmkguhanking5152
    @pmkguhanking51522 күн бұрын

    அம்மா அருமையான விளக்கம்.

  • @user-np1hg9pb8q
    @user-np1hg9pb8q2 күн бұрын

    Amma ❤❤🙏🏾🙏🏾🙏🏾 ungalukaga than wait panninen

  • @Anitha-r4s
    @Anitha-r4s3 сағат бұрын

    திரௌபதி அம்மன் பற்றி சொல்லுங்க அம்மா pls....

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy52 күн бұрын

    Indha arumayaana padhivirku nandri amma...

  • @tamilselvim2069
    @tamilselvim20692 күн бұрын

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @LifeOfGautham369
    @LifeOfGautham369Күн бұрын

    கோடி நன்றிகள் அம்மா 🙏👍

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671Күн бұрын

    மிக்க நன்றி அம்மா 😊😮🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ts7fl5db4c
    @user-ts7fl5db4c2 күн бұрын

    குருவிற்கு வணக்கம் நன்றி அம்மா

  • @sandhiyasandhiya-pd2hu
    @sandhiyasandhiya-pd2hu2 күн бұрын

    அம்மா லலிதாம்பிகை பூஜை பற்றி ஒரு வீடியோ போடுங்கம்மா

  • @SelvamSakthivel-qd2df
    @SelvamSakthivel-qd2df2 күн бұрын

    தயவு செய்து கல்கத்தா ருத்ரகாளி பற்றி முழுமையாக கூறுங்கள் அம்மா

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala43242 күн бұрын

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @veeradurai691
    @veeradurai691Күн бұрын

    நன்றி அம்மா...❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 күн бұрын

    🙏🌿🌹சிவ சிவ🙏🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤

  • @vinosuresh3135
    @vinosuresh31352 күн бұрын

    வாழ்க வளமுடன் 🌹🌹🌹அம்மா மிகவும் நன்றி அம்மா🌹🌹🌹

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xcКүн бұрын

    குருவே suசரணம் suஅம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @marimuthu175
    @marimuthu1752 күн бұрын

    Thanks amma..om varahi thaye potri potri

  • @munirajn8806
    @munirajn88062 күн бұрын

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @sankarm6008
    @sankarm60082 күн бұрын

    Valzga valamudan 🙏🏻 Amma

  • @user-rr6mq9zi6c
    @user-rr6mq9zi6c2 күн бұрын

    2024 varalakshmi viratham pathivu podunga Amma pls

  • @ilavarasin9687
    @ilavarasin96872 күн бұрын

    உங்கள் saree அருமையாக உள்ளது....

  • @user-bt6sz5ur7t
    @user-bt6sz5ur7t2 күн бұрын

    Unga pathu kaha wait pannittu iru dhen amma romba nandri

  • @manjubalacreations1287
    @manjubalacreations12872 күн бұрын

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻❤❤

  • @jojanice6211
    @jojanice6211Күн бұрын

    Of cos amma … even you give previous for all also We prefer you give all festival every time Always luv ❤

  • @devin1062
    @devin1062Күн бұрын

    Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏

  • @reenaram8794
    @reenaram87942 күн бұрын

    நன்றி அம்மா 🙏🙏

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi2 күн бұрын

    என் ஆத்ம குருவிற்கு நன்றி 🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen2 күн бұрын

    மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @SumathiPeriyasami
    @SumathiPeriyasami2 күн бұрын

    நன்றி சகோதரி

  • @radharaju4021
    @radharaju40212 күн бұрын

    Thank you very much Good morning ma'am

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420Күн бұрын

    அருமை அம்மா

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel49882 күн бұрын

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw2 күн бұрын

    நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா

  • @gokila3899
    @gokila38992 күн бұрын

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா ❤❤

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd2 күн бұрын

    நன்றி அம்மா

Келесі