வீட்டில் இந்த செடிகளை தப்பித்தவறி கூட வளர்க்காதீர்கள் | Negative Plants for home | Vastu Plants

வீட்டில் இந்த செடிகளை தப்பித்தவறி கூட வளர்க்காதீர்கள் | Negative Plants for home | Vastu Plants | T Tamil Technology
vastu plants in home,vastu plants,lucky indoor plants for home,lucky indoor plants for health wealth and prosperity 2021,lucky indoor plants,lucky indoor plants for 2021,lucky indoor plants for office,lucky plants for home,lucky plants for money,indoor plants,houseplants,top 10 lucky plants for home,top 10 lucky plants for 2021,top 10 lucky plants,best vastu plants for home,best indoor plants,best indoor plants india,best indoor plants for clean air
healthy natural remedies,vastu shastra tips for plant at home,vastu plants for good luck,unlucky plants,which tree is not good for home,what are the bad luck plants,vastu shastra tips for garden,vastu plants for money,goof luck plants for home,money plant,astu shastra tips,feng shui tips,feng shui for good luck,vastu tips to attract wealth,vastu tips for home,vastu tips in hindi,vastu tips for business,vastu shastra for good luck,house lock vastu shastra
These plants should not be planted at home, Which plants should not be planted at home, Healthy Natural Remedies, Vastu Shastra tips for plant at home, Vastu plants for good luck, Unlucky plants, Which tree is not good for home, What are the bad luck plants, Vastu Shastra tips for Garden, Vastu plants for money, Goof luck plants for home, money plant, Vastu Shastra Tips, Feng Shui Tips, Feng Shui For Good Luck, Vastu Tips For Health Wealth Prosperity, Vastu Tips To Attract Wealth, Vastu Tips For Home, Vastu Tips In Hindi, Vastu Tips For Business, Vastu Shastra For Good Luck, Which lock should you use for good luck, House Lock Vastu Shastra,, Astrology videos, Mythology, Hinduism, Feng Shui Wealth Tips, Good luck items, How to attract goddess Lakshmi,
#ttamiltechnology #indoorplants #bestindoorplantsindia #indoorplantsforbeginners #top10indoorplants
#bestairpurifyingindoorplant #bestindoorplants #airpurifyingindoorplants #bestindoorplants #vastuplants #luckyplants #houseplants #luckyplantsforhome

Пікірлер: 130

  • @marimuthun6315
    @marimuthun63154 ай бұрын

    மோசமான மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களையும் அன்புடன் வளர்க்கலாம்.

  • @hemalathar8038

    @hemalathar8038

    4 ай бұрын

    Superb answer

  • @chandrangaurishankar258

    @chandrangaurishankar258

    4 ай бұрын

    Super answer

  • @omsakthi154

    @omsakthi154

    4 ай бұрын

    😂

  • @Ramani143

    @Ramani143

    4 ай бұрын

    Yes

  • @duraisamy8384

    @duraisamy8384

    3 ай бұрын

    Supper

  • @ponselviselvi6923
    @ponselviselvi69234 ай бұрын

    இடம் இருந்தால் எல்லாம் வளர்க்கலாம். மரம் வளரப்பது நல்லது

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy84384 ай бұрын

    ஒரு காலத்தில் நித்திய கல்யாணி என்ற செடியை சுடுகாட்டுப்பூ என்று சொல்வதுண்டு.அதை வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள்.ஆனால் அந்த செடியின் பூ சர்க்கரை தன்மை உடலில் குறைக்கும் தன்மை கொண்டது என்பதை தெரிந்து கொண்டதால் எவன் அந்த பூ வீட்டில் வளர்க்க கூடாது என்று சொன்னவன் தான் முதலில் வீட்டில் வளர்க்க ஆரம்பித்தான். 😄😄😄

  • @paulthangam.2564
    @paulthangam.25644 ай бұрын

    கொய்யா பழுத்து விட்டால் வௌவால் வந்து விடுகிறது. தூதுவளை, கற்றாழை போன்ற முள் செடிகளை எல்லோரும் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். கறிவேப்பிலை குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் வளர்க்கிறார்கள்.

  • @durairajdurairaj.v4733

    @durairajdurairaj.v4733

    4 ай бұрын

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்என்று கூறி விட்டார்என்பது

  • @user-zg7rr5xk2t

    @user-zg7rr5xk2t

    3 ай бұрын

    இலங்கைல் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வீதியில் நான் போகும் போது கவனித்தவிடயம். அங்குள்ள அனைத்து வீட்டிலும் கறிவேப்பிலை, முருங்கை, பப்பாளி, மாதுளை, போன்ற மரங்களை அவர்கள் வீட்டின் முன்வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வசதிகளோடுதான் வாழ்க்கிறார்கள்.

  • @srm5909

    @srm5909

    2 ай бұрын

    ​@@user-zg7rr5xk2t அந்த நாடு முழுவதும் பிரச்சினைகள் வந்ததே!!!

  • @annaletgeetha5719

    @annaletgeetha5719

    Ай бұрын

    Oo​@@user-zg7rr5xk2t

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek4 ай бұрын

    நமக்கு உபயோகமான மரங்கள் செடிகளை எல்லாம் நாம் வளர்க்கலாம் அதில் ஒன்றும் தவறு கிடையாது அப்படி வளர்க்கவில்லை என்றால் நமக்கு தேவையான பொருட்களை பணம் கொடுத்து கடையில் தான் வாங்க வேண்டும்

  • @srm5909
    @srm59092 ай бұрын

    எங்கள் வீட்டில் எலுமிச்சை மரம் ஒன்று உள்ளது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் காய்க்க வில்லை. முட்கள் உள்ளன. அதை தொடர்ந்து வளர்ப்பது சரியா அல்லது எடுத்து விட வேண்டுமா ?

  • @njsksv03
    @njsksv034 ай бұрын

    குண்டு மல்லி ,பிச்சி,கனகாம்பரம்,செமம்பருத்தி,துளசி,வெற்றிலை, மணத்தக்காளி, சுண்டைக்காய் செடி, சங்குப்பூ செடி, சோற்றுக் கற்றாழை, கருவேப்பிலை,மாதுளை 2,வேம்பு 2,சீத்தாபழ மரம்,தென்னைமரம் ஆகியவை உள்ளன

  • @LaxmiRaghunathan
    @LaxmiRaghunathanАй бұрын

    அருமையான விளக்கம்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar40014 ай бұрын

    Bro namallam sudukattileyum kattileleyum than veedu kattierukeerom,,ethuthan nw days apartments, ,then you can think about plant

  • @thansinghk8463
    @thansinghk84634 ай бұрын

    தூதுவளை யின் மருத்துவ குணங்களை இந்த பதிவை போடுபவர் நன்கு அறிந்து கொள்ளவும், இயற்கை யான நிகழ்வுகளை தீட்டு என்பது அறியாமை,

  • @vijiaa4225
    @vijiaa42254 ай бұрын

    எல்லாசெடியும்.okthan

  • @jeevak4314
    @jeevak43144 ай бұрын

    எங்கள் பக்கத்து வீட்டில் நாவல் மரம் உள்ளது. நன்றாக பழம் கொடுக்கிறது. குடும்பமும் மிக நன்றாக இருக்கிறது.

  • @brunokumar7413

    @brunokumar7413

    Ай бұрын

    அவர் சொல்லும் காரணம் வேறு.. பூச்சிகள் வரும் என்பதை சொல்கிறாரே தவிர எதிர் மறையானது என்று சொல்லவில்லை

  • @d.p.mathirajan8072
    @d.p.mathirajan80724 ай бұрын

    நிறைய செடிகள் வளர்த்துள்ளேன் வளர்த்த செடிகளை பலருக்கும் கோவில்களுக்கும் கொடுத்துள்ளேன் நன்றி

  • @s.s.k6472
    @s.s.k64724 ай бұрын

    சின்ன இடம் இருக்கும் பட்சத்தில் பெரியமரம் வளர்த்தால் வேர்களால் வீட்டின் அஸ்திபாரம் பாதிக்கப்படும் .

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan33694 ай бұрын

    Sir china kaarargal veetil mulukka mukka mul ulla sedigalaitaan valarkiraatgal avargal mul ulala sediģaltaan avargalukku atastam engiràrgal

  • @renugadevig
    @renugadevig3 ай бұрын

    எனக்கு ஒரு பையன் தான் ஆனா கருவேப்பிலை செடி வச்சிருக்கேன் வைக்கலாமா

  • @kumarip7653
    @kumarip76534 ай бұрын

    Lime tree outside compound we can keep or not

  • @josephalbertarokiamaryarok2232
    @josephalbertarokiamaryarok22324 ай бұрын

    Vanakkam enga vidtil anepillai ilavittimun karuvapillai madam irukkalama

  • @josephalbertarokiamaryarok2232
    @josephalbertarokiamaryarok22324 ай бұрын

    Vanakkam enga vitamin mama ram irukku nallatha ethauthu kutupaththula pirasanaikal varuma

  • @seninadar1563
    @seninadar1563Ай бұрын

    நல்லாஇருக்குநீங்கள்சொன்னது

  • @sena3573
    @sena35734 ай бұрын

    சார் நான் செம்பருத்தி ரோஜா பவழமல்லி கொன்றை நெல்லி மாதுளை எலுமிச்சை பிரம்ம கமலம் மல்லிகை கள் மந்தாரை சந்தனம் மூங்கில் திருவாட்சி பன்னீர் மருதாணி கனகாம்பரம் நித்ய கல்யாணி மணிப்ளாண்ட் பாக்கு வெற்றிலை ஷெண்பகம் பாரிஜாதம் வெட்சி துளசி கற்பூரவல்லி தாமரை அல்லி எல்லாம் வளர்க்கிறேன் சார்

  • @s.devanlogeshwaran8095

    @s.devanlogeshwaran8095

    4 ай бұрын

    Congrats

  • @selvemsubramaniyam8382
    @selvemsubramaniyam83823 ай бұрын

    சொன்னதில் சிறிதளவே உண்மை. மிச்சமெல்லாம் தேவையில்லாத பில்டப்பாவும், பொய்யுமே. 😮

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy43164 ай бұрын

    Can drumstick tree be planted in the home compound.

  • @malarkodir305
    @malarkodir3054 ай бұрын

    Lemon tree veetle valarkkalama?

  • @ThamaraiselviThamaraisel-yb9op
    @ThamaraiselviThamaraisel-yb9op4 ай бұрын

    Narrthangaiatam valarkalama

  • @JBDXB
    @JBDXB3 ай бұрын

    Plants and trees better than childrens They never cheat and hurt the parents. At least shadow you get

  • @murugankannan293
    @murugankannan2933 ай бұрын

    Super. Anna really so sweet 🧁 thank you so much 💓💓💓 i like it too ❤❤❤ amazing

  • @niyaskalam2182
    @niyaskalam21824 ай бұрын

    All good and badness form our behaviour only. Whoever does good, thus will bring goodness And whoever is doing bad things, They will receive badness. Therefore, don't make anything bad omens, It is ignorance. Try to be brave and seek correct knowledge.

  • @annallaksmin5120
    @annallaksmin51204 ай бұрын

    LEMAN TREE VEET TU KU MUNNAL ERUKKALAMA SIR😊

  • @MuthuPavi-lh6rm
    @MuthuPavi-lh6rm11 күн бұрын

    எலுமிச்சை சிறிய மரம் உள்ளது இருக்கலாம் மா

  • @pandyanpandyan5610
    @pandyanpandyan56104 ай бұрын

    Myself Followingplants.banana Coconut.karivepilai.mango.pappali.koiya.suporta.nelikai.sita.fruit.lemon.bathsm.all.idevaloping.ok

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy53524 ай бұрын

    சூல் நிலைக்கேற்ப அனைத்து தாவரங்களும் தேவை.

  • @elakkiyaramkumar9177
    @elakkiyaramkumar91774 ай бұрын

    Lemon plant valarkalama

  • @dhanapalpdhanapal6320
    @dhanapalpdhanapal6320Ай бұрын

    I am kota Nellie semparuthi plant vallakiren

  • @Davidratnam2011
    @Davidratnam20114 ай бұрын

    Brother all for good only first avoid bad corrupted people and help poor needed people Jesus yesappa bless all

  • @user-fb7jc8zv7d
    @user-fb7jc8zv7d2 ай бұрын

    ப ல மரங்கள்

  • @karpagamvenkadesan7215
    @karpagamvenkadesan72153 ай бұрын

    I have one son and daughter irukanga karivepilai chedi valarkalama vendama sollunga

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf4 ай бұрын

    Thotta sinungi veettai sutri paravi ullathu entha nanmaiyum illai Kalil kuthuvathum valiyum than varuthu Thulasiyum ullathu

  • @dvhhety3292
    @dvhhety32924 ай бұрын

    Lemon plants valarkkalaamaa ?

  • @xavierxavier7965
    @xavierxavier79654 ай бұрын

    🙏சிறப்பான பதிவு

  • @user-zj5dx7wk4q
    @user-zj5dx7wk4q4 ай бұрын

    More plants na vechu iruka

  • @user-to1cu6yt5d
    @user-to1cu6yt5d4 ай бұрын

    Dragon fruit plant valarkalama. Sir

  • @sharmladevisharmiladanapal7085
    @sharmladevisharmiladanapal70854 ай бұрын

    எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. வீட்டுக்கு வெளியே கறிவேப்பிலை வளர்க்கலாமா

  • @durairanganathan516

    @durairanganathan516

    4 ай бұрын

    பையனுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று தாய் தந்தை இருவருக்கும் சேர்ந்து மூன்று!!!!!!

  • @srkdinesh
    @srkdinesh23 күн бұрын

    ரோஸ் செடி மட்டும் எப்படிங்க விதி விலக்கு ?

  • @sumathiraja4756
    @sumathiraja47564 ай бұрын

    Me planted 26 trees during 2008 to 2014. Now not possible, due to work in saudi❤

  • @bpsheela2671
    @bpsheela26714 ай бұрын

    I am growing 15 varities of cactus plant

  • @henrynadar4630
    @henrynadar46304 ай бұрын

    Two coconut trees, two mango plants, two jackfruit plants, one water apple plant, brinjal, tomoto, papaya plants I have planted last year and current year.

  • @user-be2we8ll1t
    @user-be2we8ll1t4 ай бұрын

    Enakum chedi maram valarkum arvam neraya eruku 27 maram chedi Nan nattu ullen 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it4 ай бұрын

    கனகாம்பரம். செம்பருத்தி...மாதுளை..வேப்பமரம்..வெற்றிலை..துளசி.நித்யகல்யாணி.தும்பை...இதுவெல்லாம் உண்டு...முருங்கை வைத்தும் வளரவில்லை.......முயற்சிக்கிறேன்

  • @vathima18
    @vathima184 ай бұрын

    பட்டுப்போன தமிழக அரசை ........ என்ன செய்யலாம்.... காட்டுமிராண்டி களால் நிறைந்த தமிழகத்தில் எந்த செடி வளர்த்தால் என்ன ? பயன் இருக்க இல்லையோ பயத்தை வளர்த்துள்ளீர்கள்

  • @selvarajs8628

    @selvarajs8628

    4 ай бұрын

    நீ ஒரு மட்டமான பிறவி

  • @MuthuPavi-lh6rm
    @MuthuPavi-lh6rm12 күн бұрын

    பெண் பிள்ளை மட்டும் இருந்தால் கருவேப்பிலை இருக்கலாம

  • @redrose9311
    @redrose93114 ай бұрын

    Roja valarkalaa athula mudkal irukkey

  • @nageshrajan5633
    @nageshrajan56334 ай бұрын

    naval tree la bhoodam, pisasu always sitting on the tree , not to good. 7:47

  • @anandanayaki8541
    @anandanayaki85414 ай бұрын

    முற்றிலும் உண்மை

  • @Ramani143
    @Ramani1434 ай бұрын

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் நீங்கள் சொல்கிற மாதிரி கருவேப்பிலை மரம் வீட்டுக்கு சைடில் வைத்துள்ளேன் ஆனால் என் மூத்த பெண் வாழ்க்கையில் இல்லற வாழ்க்கை இப்பொழுது திடீரென்று இருட்டாகி விட்டது உண்மையாக இருக்குமோ நான் இதை நம்பவில்லை இருந்தாலும் இல்லற வாழ்க்கை என்று நீங்கள் சொன்னதால் இதை சொல்ல வேண்டியுள்ளது

  • @user-eu5qj3dx9v
    @user-eu5qj3dx9v4 ай бұрын

    Appo lemon vaika kutatha

  • @ME-MR57
    @ME-MR574 ай бұрын

    Lemon valarkkalama?

  • @user-lh4vf3bd6d
    @user-lh4vf3bd6dАй бұрын

    புளியமரம் வீட்டுக்கு எதிரில் இருக்கு இருக்கலாமா

  • @rengank2535
    @rengank25353 ай бұрын

    தொட்டாசிிணுங்கி செடி வளர்க்கலாமா

  • @Satheesh-nkl
    @Satheesh-nkl4 ай бұрын

    45000 ஆயிரம் மர கன்று நட்டுஉள்ளேன் வளர் கின்றேன்என்னுடைய தோட்டத்தில்

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    45000 likes for you sir

  • @Satheesh-nkl

    @Satheesh-nkl

    4 ай бұрын

    @@ttamiltechnology thank you sir

  • @JWB2024
    @JWB20244 ай бұрын

    சிறிய நங்கை செடிவர்கிறது நல்லதா,கெட்டதா சொல்லவும்.

  • @sivamalarjeyakumar1575
    @sivamalarjeyakumar15754 ай бұрын

    Thuthuvalai valarkkalama?

  • @maruthappillai
    @maruthappillai14 күн бұрын

    தீட்டு, தோஷம் இதை இறைவனா உருவாக்கினார்? மனிதர்கள் உருவாக்கிவிட்டு கடவுள் என்ன செய்வார்? முன்னோர்கள் சிலவற்றை கடைப்பிடிக்க கொஞ்சம் மூட நம்பிக்கையும் சேர்த்தார்கள் ஆனால் மனிதர்கள் மூடத்தை வைத்துகொண்டு நம்பிக்கை வெளியே சென்றுவிட்டது.

  • @rajeshj1979
    @rajeshj19794 ай бұрын

    சப்போட்டா மரம் வளர்க்களாம?

  • @arockiamary853
    @arockiamary8534 ай бұрын

    If we have onl one female baby mean we can grow Karuvapillai maram

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    yes

  • @anthonisamy6456
    @anthonisamy64564 ай бұрын

    பல ஆண்டுகளாக தொடர்ந்து 8வயது முதல் 55வயது வரையிலும் வைத்துள்ளேன் இப்பொழுது 60வயது

  • @anthonisamy6456

    @anthonisamy6456

    4 ай бұрын

    பல விதமான செடிகள் காய்கள் மற்றும் பழ வகை செடிகள்.

  • @kannank5460
    @kannank54604 ай бұрын

    அய்யாஇந்தமரங்கள்அனைத்தும்எங்கள்வீட்டில்இருக்கும்வரைசிறப்பாகநல்லாஇருந்தவீடுவெட்டவும்குடும்பம்சிதைந்துவிட்டது😂😂😂😂😂

  • @myselfmylove-ig4zn
    @myselfmylove-ig4zn4 ай бұрын

    வீட்டில்🏡 2பேர் அக்கா தம்பி கருவேப்பிலை மரம் உள்ளது வளங்களம

  • @myselfmylove-ig4zn

    @myselfmylove-ig4zn

    4 ай бұрын

    Reply bainga

  • @ManiManikandan-nt5ek

    @ManiManikandan-nt5ek

    4 ай бұрын

    கருவேப்பிலை உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் மரம் வளர்ப்பதில் ஒன்று தவறு கிடையாது மண்ணில் விளையும் செடி கொடிகளை தாவரங்களை நாம் உபயோகிக்க வேண்டும்

  • @humanityprevails2273
    @humanityprevails22733 ай бұрын

    In London every one grows the plants what they like. Considering the current economic situation its rather better to grow plants in your garden. Especially vegitables. please do not give negative such information. Please.

  • @kalyanivenkatasubramanian1612
    @kalyanivenkatasubramanian16124 ай бұрын

    மருதாணி?

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z4 ай бұрын

    ஒரு தென்னை மரம், செம்பருத்தி செடி 2, வாழை , புங்கமரம், வாதா மரம் 2 , இளவம்பஞ்சு மரம், தைல மரம் 3, சீனி கொய்யா மரம், கொய்யா மரம் 2 , நார்த்தங்காய் மரம், நெல்லி மரம், வேப்ப மரம் 2, முருங்கை மரம் 2, நாட்டு வெற்றிலை கொடி, பசலை கீரை கொடி, கனகாம்பரம் பூ செடி, ரோஜா பூ செடி, பலா மர செடி, மாதுளை செடி வளரவில்லை, பிறகு சில பெயர் தெரியாத பூ செடி , பெயர் தெரியாத ஒரு நிழல் தரும் மரம், மஞ்சனித்தி மரம் , பால் செடி, ஒரு தேக்குமரம் வலுவானது , சிறியது ஒன்று , அகத்தி கீரை, மலை நெல்லி , இதற்கு மேல் வைக்க இடம் இல்லாததால் சில மரங்கள் வெட்டப்பட்டு விட்டன, எனக்கு செடிகள் மரங்கள் வளர்க மிக ஆசை நண்பர்களே, வீட்டு பெரியோர்கள் தான் பராமரிக்கின்றனர் , இப்பொழுது நான் வெளி நாட்டில் பணி புரிவதால் வீட்டு தோட்டங்களை பராமரிக்க முடியவில்லை, பயன்கள் கனிகள், காய்கள், பூக்கள், தனிமை நேரத்தில் அதிக மாக மன அமைதி தரும் வகன நிறுத்த நிழலாக அமைந்தது, சிறுவர்கள் விளையாவதற்க்கும், படிப்பதற்கும் நன்றி மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்.

  • @durairanganathan516

    @durairanganathan516

    4 ай бұрын

    நீ மட்டும்தான் சிந்திக்கத் தெரிந்த அறிவுசெல்வம்.வாழ்க வளமுடன்.

  • @rengank2535
    @rengank25353 ай бұрын

    திட்டங்களுக்கு

  • @Jeyalakshmi-tz1fr
    @Jeyalakshmi-tz1fr21 күн бұрын

    Lemon மரம் valargalama

  • @dharmarajajjoor2282

    @dharmarajajjoor2282

    15 күн бұрын

    வளர்க்கலாம் எல்லாம் நம்மா மனசுதான் இந்தா ஆளு சொல்றதை கேக்காதிங்கா

  • @kalyanasundaramsengodan2037
    @kalyanasundaramsengodan20374 ай бұрын

    60 trees planted in my garen

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    60 Liks for U

  • @vel23870
    @vel238704 ай бұрын

    7000 tree

  • @ravichandran01
    @ravichandran014 ай бұрын

    ஆனமீகம்பேசுபவர்கள்அறிவியல்சாதனங்களைஏன்பயன்படுத்துகிறீர்கள்

  • @elumalain1705
    @elumalain17054 ай бұрын

    Ettu trees nattu irukken

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    8 Liks for U

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    8 Liks for U

  • @user-to1cu6yt5d
    @user-to1cu6yt5d4 ай бұрын

    More than 50 plants valakren

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    more than 50 likes for u

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    50+ Liks for U

  • @user-to1cu6yt5d

    @user-to1cu6yt5d

    4 ай бұрын

    Tysm

  • @ayishanachiya
    @ayishanachiya4 ай бұрын

    ❤😢😮😊😅

  • @raakshmivajiraghav
    @raakshmivajiraghav4 ай бұрын

    முள் என்றால் எல்லாம் முள் தான்.பட்டு போனால் அதுவே காய்ந்து விடும்.புளியமரம் வளர்த்தால் இரவில் கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடும் என்பதால் தானே தவிர மற்ற எதுவும் இல்லை.என் கணவர் என் மாமியார் மாமனாரின் ஒரே வாரிசு எங்களுக்கு இரு வாரிசு இதில் கருவேப்பிலை வளர்க்கலாமா வேண்டாமா

  • @myselfmylove-ig4zn
    @myselfmylove-ig4zn4 ай бұрын

    எழமச்சை செடி வளரக்களம

  • @ManiManikandan-nt5ek

    @ManiManikandan-nt5ek

    4 ай бұрын

    எலுமிச்சை மருதாணி செடி கண்டிப்பாக வீட்டு தோட்டத்தில் இருப்பது நல்லது ஆனால் அதற்கு நம்முடைய கழிவுநீரை விடக்கூடாது சுத்தமா நீர் ஊற்ற வேண்டும்

  • @muthusamy6280
    @muthusamy62804 ай бұрын

    எலுமிச்சை 🍋🍋🍋🍋 மரம் வீட்டில் உள்ளது. வளர்க்க கூடாதா?

  • @durairanganathan516

    @durairanganathan516

    4 ай бұрын

    இந்த முட்டாபய சொல்லுவதை யெல்லாம் தயவுசெய்து கேட்டு உன்மையென்று நம்பிவிடாதீர்கள்.உங்களுக்கு எந்த செடி தேவையோ அதை வளர்க்கலாம்.இந்த மடையன் பேச்சை கேட்காதீர்கள்.

  • @sithyabdullah3467
    @sithyabdullah34673 ай бұрын

    Paitthiyam

  • @senchianandavel9792
    @senchianandavel97924 ай бұрын

    தொட்டாசுருங்கிவளர்க்கலாமா

  • @rajapriya1301

    @rajapriya1301

    4 ай бұрын

    Sure

  • @kuppusamy979
    @kuppusamy9794 ай бұрын

    அறுபது மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன்

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    4 ай бұрын

    60 Liks for U

  • @balavenkat5915
    @balavenkat59154 ай бұрын

    அனைத்து பொய்

  • @arunaron
    @arunaron4 ай бұрын

    😂

  • @devamahadevan1390
    @devamahadevan139026 күн бұрын

    நீங்க சொல்வதெல்லாம் பொய்.

  • @ilyasganimohamed4090
    @ilyasganimohamed40904 ай бұрын

    No Good

Келесі