வாழைப்பழத்தின் நன்மைகள் Dr. Sivaraman speech in Tamil | Benefits of Banana in Tamil | Tamil speech

வாழைப்பழத்தின் நன்மைகள் Dr. Sivaraman speech in Tamil | Benefits of Banana in Tamil | Tamil speech
#drsivaraman #tamilspeech #banana #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox #bananabenefits #வாழை #வாழைப்பழம் #செவ்வாழை #health #healthyfruit #healthyfood #tamil

Пікірлер: 51

  • @guna058
    @guna058 Жыл бұрын

    காணொளிக்கு மிக்க நன்றி ஐயா , நிச்சயம் நீங்கள் இன்றிலிருந்து தினம் ஒரு வாழைப்பழம் உணவு முறையில் சேர்த்து கொள்வேன்

  • @balajicanabady
    @balajicanabady Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் 🙏 அனைவரும் கட்டாயம் வாழைப்பழத்தை தினமும் உட்கொள்ள நீங்கள் தந்த அறிவுரை மிக அருமை சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை வாழைப்பழம் ஒரு அரு மருந்து அதிலும் நாட்டு வாழை ரகங்கள் சிறந்தது 🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2exАй бұрын

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் ஏலக்கி ஃபேமஸ் ❤

  • @malaprakash5647
    @malaprakash5647 Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏 மிக்க தெளிவான பதிவு நன்றி ஐயா 🙏

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Жыл бұрын

    நான் திருச்சி தான். நன்றி அய்யா

  • @verginjesu7509
    @verginjesu7509 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 Жыл бұрын

    நன்றி🙏💕 ஐயா.

  • @nandhinis7458
    @nandhinis7458 Жыл бұрын

    Very useful video Dr. Thank you

  • @sgmohanram
    @sgmohanram4 ай бұрын

    mikka nantri iyya🙏🙏🙏

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 Жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Жыл бұрын

    நன்றி சார்

  • @ragomalathi948
    @ragomalathi948 Жыл бұрын

    Thanks sir. Very useful message

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Жыл бұрын

    நன்றிவாழ்கவமுடன்

  • @nandukutty6149
    @nandukutty61499 ай бұрын

    நன்றி ஐயா

  • @mahalakshmiparasuraman3742
    @mahalakshmiparasuraman37423 ай бұрын

    Nandri Ayya

  • @abinayakj2896
    @abinayakj2896 Жыл бұрын

    Thank you sir

  • @gan6412
    @gan6412 Жыл бұрын

    Thankyousir

  • @manevel8865
    @manevel88659 ай бұрын

    சிறப்பான பதிவு 🙏🏻

  • @user-nk4fv3uz5s
    @user-nk4fv3uz5s4 ай бұрын

    அருமையான தகவல் ஐய்யா

  • @rajasekarsri4373
    @rajasekarsri4373 Жыл бұрын

    வாழைப்பழத்தின் நன்மைகளை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் ஐயா

  • @ritasavarimuthu5648

    @ritasavarimuthu5648

    Жыл бұрын

    Sugarkou vahjai sapidalama?sar

  • @veilunthal
    @veilunthal2 ай бұрын

    நல்லா சொன்னீங்க sir romba usefullah irrunthathu sir

  • @jammuk1
    @jammuk1 Жыл бұрын

    Thanks Dr Sivaram. Please mention about the site in your background of this video

  • @vahitha5678
    @vahitha5678 Жыл бұрын

    👍

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Жыл бұрын

    👌👌👌🙌

  • @sadhanasris3459
    @sadhanasris3459 Жыл бұрын

    Thanks

  • @savithasampath9979
    @savithasampath9979 Жыл бұрын

    💯🙏

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Жыл бұрын

    super sir 👏👏👏👏👏👍

  • @veilunthal
    @veilunthal2 ай бұрын

    Romba Thank you sir

  • @palanivelpalanivel1795
    @palanivelpalanivel1795 Жыл бұрын

    Excellent speech sir

  • @sarojat6539
    @sarojat6539 Жыл бұрын

    நன்றி வணக்கம் ஐயா

  • @rathidevi4287

    @rathidevi4287

    Жыл бұрын

    Hb

  • @shankarshiva9375
    @shankarshiva9375 Жыл бұрын

    Superb thank for video bro,Monthly monthly period sariyaga aga enna sapidanu sollunga

  • @robertantony5873
    @robertantony5873 Жыл бұрын

    Good information

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 Жыл бұрын

    அருமையான செய்தி சார் தங்கள் செய்தி எனக்கு நல்ல உபயோக மாக உள்ளது.

  • @rajasekarsri4373
    @rajasekarsri4373 Жыл бұрын

    வாழைப்பழத்தின் நன்மைகள் சூப்பர் இலுப்பூர் சேகர்

  • @tusan20
    @tusan20 Жыл бұрын

  • @kannanlatha3010
    @kannanlatha3010 Жыл бұрын

    Super super

  • @happychildren72
    @happychildren72 Жыл бұрын

    super video 👌🤝🙏

  • @user-co9so5hh7v
    @user-co9so5hh7v7 ай бұрын

    ❤Basha

  • @user-wx8ve2jf7b
    @user-wx8ve2jf7b7 ай бұрын

    Justice super

  • @amsaamsa2765
    @amsaamsa2765 Жыл бұрын

    👏super sir

  • @Calvarydud
    @Calvarydud3 ай бұрын

    Can we have banana with milk like milkshake sir

  • @triloktilak4842
    @triloktilak4842 Жыл бұрын

    நல்ல பழம் ?

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d Жыл бұрын

    சமூக பணி

  • @annapoornamutlurvenkata4691
    @annapoornamutlurvenkata46915 ай бұрын

    Raathiriyil thookkame varada nilaiyil vaazhai pazham saapittal thookkamvaruma?

  • @indhuskitchenandvlogs

    @indhuskitchenandvlogs

    3 ай бұрын

    இரவு இளஞ்சூடான பால் அருந்தினால் தூக்கம் வரும்!

  • @sarithachemistry8280
    @sarithachemistry82805 ай бұрын

    மொந்தன் பழம் கொலஸ்ரால் அதிகமா dr

  • @user-fh9gb9su9r
    @user-fh9gb9su9r3 ай бұрын

    எனக்கு ஆஸ்துமா இருக்கு நான் தெரியாமல் இந்த பழத்தை சாப்பிட்டேன் இதிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டும்

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Жыл бұрын

    Needfull

Келесі