No video

இது என்ன மாயங்க! செவ்வாழை அறுவடை நல்ல ஒரு அனுபவத்த கொடுத்துருக்கு🌴Red banana harvesting🍌cultivation

#Redbanana#harvesting#farming

Пікірлер: 189

  • @prabusurya2321
    @prabusurya23216 ай бұрын

    அக்கா உங்க வீடியோ பாக்கும் போது மனசு நிம்மதியா இருக்கு

  • @christobermichael3550
    @christobermichael35506 ай бұрын

    எனதருமை சகோதரியே... தங்களை இந்த காணொலியினூடாக காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.... அனைத்தும் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது... சகோதரி ... என் தகப்பனார் செவ்வாழை விவசாயம் செய்பவர்தான் அந்த வாழை நடவின் முக்கிய தருணங்களில் நான்தான் அவர்களுக்கு வழிகாட்டுவேன் அந்தவகையில் தாங்கள் திசு வாழை நாற்றுகளுக்கு பதிலாக சாதாரணமாக நல்ல முழைப்புதிறன் கொண்ட அதேவேளை குறைந்தபட்சம் 2-2.5 கிலோ எடையுள்ள நல்ல செவ்வாழை கன்றுகளை தெரிவுச்செய்து நடுவது மிகவும் நல்லது...இவ்வாறு நடவுசெய்தால் 12 மாதங்களில் அறுவடை செய்துவிடலாம்...செவ்வாழை 16மாதங்கள் காத்திருந்து அறுவடை செய்வது என்றால் அது மிகவும் நட்டம் ... நடவு செய்து 8-வது மாதம் முடியும்போது செவ்வாழை குலைதள்ளும் அதேவேளை சரியான இடைவெளி மற்றும் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் மேலாண்மை இன்னும் உர மேலாண்மை என சரியாக கவனித்துகொள்ளவேண்டும்... அதனைபோன்று குலைகளும் 23-28 கிலோ என்ற அளவில் எடை வரும்... தாங்கள் காண்பித்த குலைகள் மிகவும் நல்லமுறையில் உள்ளன ஆனால் மிகவும் இளம் குலைகள் ... இந்த குலைகள் இன்னும் 2-3 வாரங்கள் கழித்து அறுவடை செய்திருந்தால் ஒரு குலைக்கு தலா 7-9 கிலோ வரை எடை அதிகரித்திருக்கும்.... இனிமேல் இவ்வாறு செய்வதை தவிற்க்கவும்...எங்கள் தோட்டத்தில் 5,6,7 சீப்புகள் என குலைகள் தள்ளுகின்றன ... ஆகவே இனிமேல் குலை தள்ளியதிலிருந்து 2 மாதங்கள் ஆனதும் எங்கே அல்லது யாரிடம் விற்கலாம் என விசாரித்துவிட்டு அறுவடையை தொடங்கவும்... குறிப்பு: ஒரே தோட்டத்தில் திசு கன்றுகள் மற்றும் இயல்பான கன்றுகளை செய்முறை பரிசோதனை செய்தவன்.... சரியான காலநிலை அறிந்து நடவுசெய்வதும் அவசியம்...இரவு கடும் பனி மற்றும் பகல் முழுக்க கடும் வெயில் என்றவாறு இருக்கும் காலநிலையில் அதிகபடியான இலைச்சருகு நோய் மற்றும் தாங்கள் தேன்வாழையில் காட்டியது போன்ற இளம்பருவத்தில் வாழைக்காய்கள் பழுத்து வீணாவது மற்றும் வாழைக்காயின் நுனிபகுதி கருகியோ அல்லது வெடித்தோ அந்த காய் பழுத்து போவது போன்ற குறைபாடுகள் உண்டாகும்.... எங்கள் தோட்டத்தில் புதிதாக ஜூலை 17 /2022 நடவுசெய்த செவ்வாழைகள் சரியாக ஆகஸ்ட் முதல்வாரம் 2023 முற்றிலுமாக அறுவடை முடிந்து அதே ஆகஸ்ட் மாதம் 26 /2023 அன்று அடுத்த வாழை நடவு செய்தாயிற்று சரியாக வருகின்ற ஏப்ரல் மாதம் குலை தள்ளும் என எதிர்பார்த்து பராமரிப்பு பணிகள் நடந்தவண்ணம் உள்ளது... கடந்தமுறை இறுதியாக அறுவடை செய்த குலைகள் தலா 1400/- என்ற அளவில் திருமண அலங்காரம் மற்றும் 25கிலோ ×50 =1250/- என்றவாறு வியாபாரிக்கும் வழங்கினோம்... செவ்வாழையை பொறுத்தவரை உங்கள் மண்ணின் வளத்திற்கு நீர் ஆதாரம் இருந்தால் தயவுசெய்து தொடர்ந்து நடவுச்செய்யவும் ... சராசரியாக ஒரு குலைக்கு 500/- ரூபாய்கள் என்ற அளவில் இருந்தால் நிச்சயமாக லாபகரமானது ஆகும்...

  • @rhpl5083

    @rhpl5083

    6 ай бұрын

    Very good explanation. Greatly Useful...

  • @aneesbatcha
    @aneesbatcha6 ай бұрын

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் மிகவும் வெளிப்படையான வீடியோ பயிரின் முழுமையான ஆயுள் காலத்தை காண்பித்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நன்றி

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo6 ай бұрын

    ஒரு வேலை விஷயமாக வெளியில் போனதால் உங்கள் வீடியோ உடனே பார்க்க முடியலே சிஸ்டர் உங்கள் உழைப்பு உண்மையான உழைப்பாக இருப்பதால் தான் இந்த வெற்றி உங்களுக்கு கிடைக்கிறது சிஸ்டர் உங்கள் வருமானத்தை எங்களிடம் சொல்லனும்னு அவசியம் இல்லை சிஸ்டர் ஆனால் எங்களுக்கு தெரியவேண்டும் என்று நீங்கள் நினைப்பதால் தான் உங்கள் மனசு எங்களுக்கு பிடித்து இருக்கு புனிதா சிஸ்டர்

  • @velumuru5060
    @velumuru50604 ай бұрын

    அருமை சகோ தரி, மேலும் முன்வர வாழ்த்துக்கள்!

  • @poongothaissiva3335
    @poongothaissiva33356 ай бұрын

    Feast to eyes 🎉 Your information is a treasure for beginners. Congratulations 🎉🎉

  • @HasuFashion
    @HasuFashion6 ай бұрын

    Video rompa nalla eruku Sis.. Today rompa happy erunthuchi🎉😊

  • @christobermichael3550
    @christobermichael35506 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி.... தொடர்ந்து முன்னேறுங்கள்... வாழை நடுவதாக இருந்தால் செவ்வாழை நடவுசெய்வதை தொடருங்கள் ஆனால் திசுவாழை தவிற்ப்பது நல்லது என் சொந்த அனுபவம்... நீர் பாசனத்திற்கு தடை இருக்கக்கூடாது காரணம் செவ்வாழைக்கு அதிக நீர் மற்றும் இடைவெளி அஃதோடு சூரிய ஒழியும் இருந்தால் குறைந்தது 20-23 கிலோ (தண்டு தவிர்த்து) எடையில் அறுவடை செய்யலாம்... வாழ்த்துக்கள்...

  • @sureshsuresh-hv6cj
    @sureshsuresh-hv6cj6 ай бұрын

    அருமை சகோதரி.இது வரைக்கும் ஒரு நாய் கூட இப்டி சொல்றது இல்ல. நஸ்டம் நாஸ்டம் நு தான் சொள்ளரணுக

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs20 күн бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @MrAchimbu
    @MrAchimbu6 ай бұрын

    Hello Sister, பஞ்சகவ்யம் இருந்தால் பூ அறுத்ததும் தார் நுனியில் கட்டி விடுங்கள். காய் திரட்சியா இருக்கும் நோய் தாக்கமும் இருக்காது. நன்றி

  • @kingmaker5822
    @kingmaker58226 ай бұрын

    உங்கள் கட்டின உழைப்பு நல்லா இருக்கு அருமை தோழி

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r81536 ай бұрын

    Very good info madam. I have seen video from purchase to cultivation video . Really very useful

  • @suhatharansivasubramaniam8811
    @suhatharansivasubramaniam88116 ай бұрын

    I watched so many Videos of farming, but this one is the best. From start to end with timelapse. ❤❤❤ Well done akka. 🇩🇪

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of29 күн бұрын

    அருமையான விளக்கம் அக்கா வாழ்த்துகள்👍

  • @25.suresh.v78
    @25.suresh.v786 ай бұрын

    ✨மிகவும் அருமையான பதிவு அக்கா 😍👏🏻👏🏻👏🏻 வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!! வாழ்க பல்லாண்டு!!!♥️

  • @durairajbobidurairaj9235
    @durairajbobidurairaj92356 ай бұрын

    dear sister, unga விவசாயம் பெரிதா வளர்ந்து வர வாத்துக்கள், yanakum விவசாயம் செய்ய asai ya erukku, நீங்களும் உங்கள் Family um yappavum nalla erukkanum. Nan Bobi from abudhabi. 🙏

  • @Yamunarani94
    @Yamunarani946 ай бұрын

    Super sis unga video pakara pothu vivasam pananum Pola eruku 😊

  • @kotteeswaranagri7680
    @kotteeswaranagri76806 ай бұрын

    Awesome explanation ❤❤❤

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK6 ай бұрын

    மிகவும் அருமை சகோதரி... மேலும் உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகள்!! 💐💐. வரவு செலவு கணக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி!!. உங்கள் தோட்டம் காட்டுகிறது உங்கள் குடும்பத்தினரின் விவசாய ஈடுபாட்டை.. மிகவும் சுத்தமாக, பராமரிப்பு செய்து இருக்கீங்க. எனக்கு வாழை வைக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எங்கள் பகுதியில் பாம்புகள் அதிகம் வாழை தொப்புக்குள் வரும் என்பதால் தவிற்கிறோம். உங்களை பயப்பட கூறவில்லை, எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பகிர்கிறேன். இந்த பதிவை பார்த்தபின், நான் விவசாயம் செய்து அறுவடை செய்ததாகவே உணர்கிறேன். 👍👌🙏

  • @sindhusenthilvel
    @sindhusenthilvel3 ай бұрын

    Super! Good efforts. All the bests. You are a tutor for beginners like me. Very informative.

  • @jacobcheriyan
    @jacobcheriyan5 ай бұрын

    Video meticulously made. Thanks for showing the progress at every stage. Farm is well maintained. Intercropping aracanut is cheeky. Calculation of the exonomics is appreciated. Very inspiring video. Wish you'll achieve 20 kg/plant soon. All the very best. God bless!

  • @sath514
    @sath5146 ай бұрын

    Very peaceful video. Relaxed very much.

  • @donmaran8529
    @donmaran85296 ай бұрын

    Akka unga video yallam super vera level...unga video parthaley thottam podanumu aasai varuthu....naanum yanga v2la chinna place la oru 10 vaalai maram poda poran akka.....

  • @hariadhithya2465
    @hariadhithya24656 ай бұрын

    Akka ningale oru selling platform ma urruvakkunga appo tha formers munnera mudiyum

  • @shripazhaniappaagencykalid691
    @shripazhaniappaagencykalid6916 ай бұрын

    Very super akka best wishes

  • @rajagurusenapathimenakapre209
    @rajagurusenapathimenakapre2095 ай бұрын

    Excellent .brave lady .🎇

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist6 ай бұрын

    really congratulations sister neega melum melum valaranum neraya agriculture pannuga ,ungala pahtu ella womens hm inspire agi agriculture pannanum

  • @keffey998
    @keffey9986 ай бұрын

    enka veetik chevvaalai kolai 18 kg mel vrum ana big salute to catch pidikira bro intha technique enka oorula kedayathu ksta patu th cut pnuvnga

  • @prabu8840
    @prabu88406 ай бұрын

    Super sister ❤

  • @beyou2001
    @beyou20016 ай бұрын

    Loving your lifestyle ❤❤

  • @poorniman6090
    @poorniman60906 ай бұрын

    Hi Akka happy morning 😍

  • @divyamani1323
    @divyamani13236 ай бұрын

    Sema sema .... superbbbb video

  • @gokulk9160
    @gokulk91606 ай бұрын

    Nice video thank 🙏

  • @newcopycat
    @newcopycat6 ай бұрын

    அக்கா நீங்க நல்ல கெமரா use பண்ணுங்க. நல்ல வீடியோ கொலிட்டி நல்லா இருந்தா உங்களுக்கு இன்னும் பேன்ஸ் வரும்...

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan9766 ай бұрын

    பதிவு அருமை

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf6 ай бұрын

    Congratulations second yield mostly profit only many expense reduce but extra care fertilizer. And spray control organics best

  • @newcopycat
    @newcopycat6 ай бұрын

    உங்களுடைய செனல் பார்த்து பிடிச்சு எங்க தம்பி ஒரு Garden channel ஓபன் பண்ணிருக்கான் 😂.. அவனோட செனல் name ஏதோ mr.duty tamil nu நெனக்கன்

  • @prashanthjk9057
    @prashanthjk90574 ай бұрын

    Good job

  • @PPT267
    @PPT2676 ай бұрын

    Pongal celebration video podunga

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan4266 ай бұрын

    Nice work Hats off for you Small little comment about the quality of your video Showing the banana was very quick and it is not pleasant Rest of the video was perfect Thank you

  • @fayasfayas748
    @fayasfayas7486 ай бұрын

    Super sis god balas you

  • @Kovai672
    @Kovai6726 ай бұрын

    Great video.. summary of investment and profit/loss is perfectly narrated. Nice content! Hats off to your work in bringing this to viewing! Amazing effort! Suggest putting this calculation as text in description (input + sale revenue , profit/loss). would be easy to see for us!

  • @MuthuMuthu-sy8vl
    @MuthuMuthu-sy8vl6 ай бұрын

    Perfect maintenance your father must be a big experienced farmer

  • @user-de9qc3oi1m
    @user-de9qc3oi1m6 ай бұрын

    Thanks for your information

  • @shanthim3323
    @shanthim33236 ай бұрын

    அருமை

  • @Vijayasee
    @Vijayasee6 ай бұрын

    Sis nd bro Thisu kannu not good always. Ungaloda null ah time and good water source area naale. You cultivated better. Enga area thisu kannu pottu High varala and tharum periya alavi illa(g9). Kadaisi la pannikku kaaval kakavediyadhu airuchi.. Sevalai indha High vadha kaadhuku dhankadhu.

  • @umapathims
    @umapathims6 ай бұрын

    Nice info sister Wishes for success

  • @arulj9960
    @arulj99606 ай бұрын

    Arumai sister congratulations 👏

  • @arunasujatha6344
    @arunasujatha63446 ай бұрын

    Madam I like your field very much, I like to harvest like this, did you guide me

  • @johnmoses3003
    @johnmoses30036 ай бұрын

    நல்ல பதிவு

  • @user-vp4ip4dt9b
    @user-vp4ip4dt9b6 ай бұрын

    30min video la one year work ka present pannitinga , Good

  • @ItsOKBaby
    @ItsOKBaby6 ай бұрын

    Very Nice video.

  • @shamilasanaullah8244
    @shamilasanaullah82446 ай бұрын

    I really love it keep going

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan41226 ай бұрын

    Super chellama

  • @atom300491
    @atom3004916 ай бұрын

    The reason for the riping of banana so early is birds I think pa enga farm la yum if birds kothuchina seekaram paluthurum

  • @christobermichael3550

    @christobermichael3550

    6 ай бұрын

    உண்மைதான் நண்பரே... ஆனால் இந்த வாழை குலைகள் பழுத்ததற்கு குருவிகள் கொத்தியதாக தெரியவில்லை... அதேவேளை காலநிலை முரண் காரணமாக இளம் காய்கள் கனிவதற்கு வாய்ப்பு அதிகம் அல்லது வாடல் நோய் போன்றவை காரணமாக அமையும் ... உள்ளபடியே இந்த குலைகளை காணும்போது நல்ல ஆரோக்கியமான வாழைகள் அதேவேளை இழம் பருவத்தில் கனிந்துள்ளது இது நிச்சயமாக காலநிலை முரண்தான்...இரவில் அதிக பனி பொழிவது மற்றும் பகல் நேரத்தில் கடினமான வெயில் இருக்கின்ற காலநிலை என்றால் வாழை குலைகளுக்கு இத்தகைய இடையூறு வருவது இயல்பாக இருக்கின்றது.... நன்றி...

  • @megasasama
    @megasasama5 ай бұрын

    Super Super....

  • @nagajothi982
    @nagajothi9826 ай бұрын

    Super akka awesome explanation

  • @yogasusila338
    @yogasusila3386 ай бұрын

    Thank you for giving idea

  • @LSD2022
    @LSD20226 ай бұрын

    sister I need plant can you tell me please sister

  • @MohammadIlhan1989
    @MohammadIlhan19896 ай бұрын

    Hi akka from srilanka 🇱🇰💖🤝

  • @arunkumarm5093
    @arunkumarm50936 ай бұрын

    total ah evlo acre pakku irukku sistar . water epdi samalikkiringa?

  • @seethuable
    @seethuable6 ай бұрын

    Super...nice experience... thank you akka home ku which banana tree is best ur suggestion pls...

  • @vidhyaraj3146
    @vidhyaraj31466 ай бұрын

    Namma Ooru Li ziqi🎉🎉

  • @pavalamalli2381
    @pavalamalli23816 ай бұрын

    Good morning madam

  • @user-jp2zd6lp4k
    @user-jp2zd6lp4k6 ай бұрын

    Akka can get the Bangalore seed details plz

  • @sdhineshkumar1984
    @sdhineshkumar19846 ай бұрын

    Could you please tell which camera are you using for your videos?

  • @Sabarienumnaanvlogs
    @Sabarienumnaanvlogs3 ай бұрын

    Thisu plant enga vaanganinga akka

  • @vinishsurya4019
    @vinishsurya40196 ай бұрын

    Hai sister good morning

  • @JawaharAdityan
    @JawaharAdityan6 ай бұрын

    9:30 enna marunthu adicheenga..enna அடி உரம் குடுத்தீங்க

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC6 ай бұрын

    அக்கா மண் வளம் எப்படி இருக்க வேண்டும்.எங்க ள் நிலம் களிமண் வகையானது. நாங்கள் வாழை பயிர் செய்ய முடியுமா .

  • @kavitha9913
    @kavitha99136 ай бұрын

    Superb mam

  • @mohamedasfaq9185
    @mohamedasfaq91856 ай бұрын

    3 time fertilizer potinganu sonninga yanna fertilizernu sollula

  • @sasitharan9764
    @sasitharan97642 ай бұрын

    Akka how to increase bunch size and weight. We are in 11th month

  • @mirisagedondamindasampath5307
    @mirisagedondamindasampath53075 ай бұрын

    Good job ❤

  • @preethivadivel753
    @preethivadivel7536 ай бұрын

    Hi... If possible can I buy vegetables greens and fruits from u

  • @nidaandfamilyfarm7867
    @nidaandfamilyfarm78676 ай бұрын

    Best of luck 🎉 sister

  • @user-cf4ul4vp1m
    @user-cf4ul4vp1m6 ай бұрын

    Super

  • @ramcool5756
    @ramcool57566 ай бұрын

    akka good morning..... Parkku Maram thoppu kuthaikaiku vidura mathari irruntha sollunga ka varen . Vanthu advance kuduthuttu poren sollunga ka .....?, 🤔

  • @user-qo1ly9ny9b
    @user-qo1ly9ny9b6 ай бұрын

    Ennudaya payanan aduththu itha 🎉❤

  • @balakrishnancr3528
    @balakrishnancr35286 ай бұрын

    🥰🥰🥰🥰🥰🥰supar akk

  • @devanesan5695
    @devanesan56956 ай бұрын

    Akka Pongal video onnum kanum sikkiram

  • @alicepouline989
    @alicepouline9896 ай бұрын

    Super akka best experience

  • @mppglingammahalinagamsa1730
    @mppglingammahalinagamsa17306 ай бұрын

    இது நடவு செய்து எத்தனை மாதம் ஆகுது சகோதரி கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நானும் செவ்வாய் நட்டு இருக்கேன். கிழங்கு வாங்கி நடவு செய்திருந்தேன்.

  • @chandramohanr4321
    @chandramohanr43216 ай бұрын

    Ega thoup sevalaium epadi tha delay delay va harwasting panam 5 months different for same time born tree

  • @arunbrucelees344
    @arunbrucelees3446 ай бұрын

    Super ka 😊😊

  • @mentelcrazy7310
    @mentelcrazy73106 ай бұрын

    Sister valayil nalla laabam kidaikkuma.

  • @user-jc7iq7yv4k
    @user-jc7iq7yv4k6 ай бұрын

    Entha ooru sevalai sir ithu SathiyaMangala sir

  • @user-jp2zd6lp4k
    @user-jp2zd6lp4k6 ай бұрын

    As you told in video u get the plant from Bangalore so can I get the details plz

  • @kasivel1276
    @kasivel12766 ай бұрын

    Well

  • @RAGHURAGHU.S
    @RAGHURAGHU.S6 ай бұрын

    Kaka Anakum sevalaikannu,nenthrakannu,thenvalaikannu venum

  • @arvind2949
    @arvind29496 ай бұрын

    Super❤

  • @vinovino9012
    @vinovino90126 ай бұрын

    Nanbiea hat's of u.

  • @akilapugalenthi-wl2dk
    @akilapugalenthi-wl2dk6 ай бұрын

    Sani uram...vera enna uram kodutheengaka

  • @boopathinallasamy404
    @boopathinallasamy4046 ай бұрын

    Super sister 🎉🎉🎉

  • @dineshhummingbird9028
    @dineshhummingbird90286 ай бұрын

    Which company plant do you use?

  • @devikamanivel4195
    @devikamanivel41956 ай бұрын

    Videos podunga 11 days aagiduchi....waiting 😊

  • @arunkumarm5093
    @arunkumarm50936 ай бұрын

    boraan saththu illana pinju kotuum sister....

  • @karpagamchannel7561
    @karpagamchannel75616 ай бұрын

    Sis athu oru noovu thaan so athukku marunthu roola uthanum

  • @johnpennycuick9034
    @johnpennycuick90346 ай бұрын

    Enna marunthu and adi uram nu solla matingala akka

Келесі