🍄வீட்டிலேயே காளான் வளர்ப்பது எப்படி🍄களானின் A to Z தகவல்கள்🙌 இலவச காளான் வளர்ப்பு பயிற்யுடன்

காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் முதல் நமது பண்ணையில்
இடம்: ராய வேலூர், வேலப்பாடி, சாஸ்திரி நகர் -02

Пікірлер: 724

  • @Vadakari535
    @Vadakari535 Жыл бұрын

    இதுதன் மனசு 😍😍 சூப்பர் தம்பி சொல்லி குடுக்கக்கூடாதுன்னு நனைக்கறவங்களுக்கு ஒரு செருப்படி சூப்பர் தம்பி நீ நல்லவருவ

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Жыл бұрын

    தம்பி உங்க மனசு நல்ல மனது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.நிறைய புதிய தகவல்கள் சொல்லி நீங்க வீடியோ போட்டு இருக்கீங்க அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் விரைவில் போடுங்கள்

  • @NKR-pm6tv
    @NKR-pm6tv Жыл бұрын

    30 நிமிடமும் நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.🎉🎉🎉

  • @BenSai-kq3eo

    @BenSai-kq3eo

    Жыл бұрын

    Avlo nallavana nee fraud

  • @agriculturaltips5449

    @agriculturaltips5449

    11 ай бұрын

    Super bro

  • @muruganmurugan2202

    @muruganmurugan2202

    10 ай бұрын

  • @muthukumarv6208

    @muthukumarv6208

    8 ай бұрын

    ​@@agriculturaltips5449p

  • @Tamilaus

    @Tamilaus

    8 ай бұрын

    youtube.com/@Life_in_Aus?si=P6E24AxEiCltnaLY

  • @muthuselvi8094
    @muthuselvi80943 ай бұрын

    2 years ah kalan valarppu pathi vedios pathutu iruken ivlo clear ah details yarum solala bro ur great

  • @arunaraman-hk1ot
    @arunaraman-hk1ot Жыл бұрын

    நன்றி தம்பிஉண் நல்ல மனசுக்கு என்று நீண்ட ஆயுள் வெற்றி பெற்று வாழ்த்துகள்

  • @dspbirds
    @dspbirds Жыл бұрын

    Sema lengthy video bro camera quality is also super ❤

  • @sengalvarayan2508

    @sengalvarayan2508

    Жыл бұрын

    Yeah thanks

  • @vengatpriyan7653
    @vengatpriyan7653 Жыл бұрын

    Unmaiyave intha video Romba Useful ah irunthuchi Brother... Unga manasu romba super 👍👌

  • @vivekanandan6820
    @vivekanandan682011 ай бұрын

    உங்க தகவல்கள் மிகவும் முக்கியமாக இருந்தது. மிகவும் நன்றி...

  • @selvisubramani3607
    @selvisubramani36075 ай бұрын

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி இதுபோல் விளக்கமளித்தார் நன்றி

  • @aadhivigneshkumarmuruganka5175
    @aadhivigneshkumarmuruganka5175 Жыл бұрын

    Brother thanks so much brother . Neega innum neraya periya yeadaththukku pooga and innum neeraya valara yennodaiya manam mardha valthukal anna

  • @jahirhussain8087
    @jahirhussain8087 Жыл бұрын

    அருமையான. பதிவு.சகோ எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @user-lq2cb3xn9o
    @user-lq2cb3xn9o Жыл бұрын

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி bro

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 Жыл бұрын

    Thanks thambi. Usefull video .vazhga valamudan

  • @chandrasekark2244
    @chandrasekark22444 күн бұрын

    அருமை அருமை....நல்ல எண்ணம் வாழ்க....மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @MurugananthamMurugananth-bw9kn
    @MurugananthamMurugananth-bw9kn3 ай бұрын

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @successselvamurugan9253
    @successselvamurugan92538 ай бұрын

    பயனுள்ள தகவல்கள் இப்போழுது நானும் காலான் வளர்க்கலாம் என சிந்திக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நண்பரே பயணங்கள் தொடரட்டும்

  • @successselvamurugan9253

    @successselvamurugan9253

    5 ай бұрын

    அருமை

  • @johncharles7620
    @johncharles76207 ай бұрын

    Thanks thambi thaan kathukkittatha innaikki solli kudukkura manasu ellaarukkum varathu intha manasukkaakave neengan nalla varuvinga

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Жыл бұрын

    அருமை பயன் உள்ள பதிவு

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 Жыл бұрын

    God bless him for his success n hard work . Thanku for this video 👍

  • @AbC-hk8me
    @AbC-hk8me7 ай бұрын

    நல்ல பதிவு நண்பா சொல்வதை ரொம்ப தெளிவா சொல்றீங்க செம்ம

  • @sakthikitchen879
    @sakthikitchen8795 ай бұрын

    அருமையான உபயோகமான பதிவு. சுய தொழில் செய்ய விரும்புவோர்க்கு நல்ல வழி காட்டல்.

  • @vellingiris5763
    @vellingiris5763 Жыл бұрын

    இனிமையான விளக்கம்

  • @rockey4579
    @rockey45798 ай бұрын

    Super machi nalla sollirukku Best wishes from KERALA🎉

  • @sivaprakasam4688
    @sivaprakasam468825 күн бұрын

    தெளிவான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்

  • @HariHaran-wx8lo
    @HariHaran-wx8lo9 ай бұрын

    Last 2 minits speech it's very spiceal really thanks to you anna your the great heart person ❤

  • @sivagnanamvenkatachalam2461
    @sivagnanamvenkatachalam24612 ай бұрын

    உண்மையை உணர்த்திய உத்தமர் நீங்கள் மிக்க நன்றி நான் பாரம்பரிய சித்த மருத்துவராக உள்ளேன் காளான் மிக நல்லது ❤

  • @pravingandhi1527
    @pravingandhi15274 ай бұрын

    தெளிவான விளக்கம் உள்ளது நன்றி நண்பா ❤

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory69358 ай бұрын

    அருமை அருமை சகோதரரே❤

  • @user-zg3nr8bg6u
    @user-zg3nr8bg6u10 ай бұрын

    Super miga alakaga dhelivaga sonninga

  • @vendamplipzzzu3914
    @vendamplipzzzu3914 Жыл бұрын

    Heads of bro🙋....neenga romba super ahh explain panninga 🤗

  • @mjshaheed

    @mjshaheed

    Жыл бұрын

    Hats off

  • @rajeshbhavya3692
    @rajeshbhavya3692 Жыл бұрын

    Arumaiyaana pathivu VAATHUKAL nanba

  • @hariharansownderya580
    @hariharansownderya5804 ай бұрын

    Nalla thagavaluku nandri

  • @sivarajk9347
    @sivarajk9347 Жыл бұрын

    Wow super thala. Superb

  • @RaviS-rv4zs
    @RaviS-rv4zsАй бұрын

    Un nallamanasukku nee nallaerukanum god bless bro 😊

  • @annachihousingproperties
    @annachihousingproperties Жыл бұрын

    அருமையான பதிவு

  • @m.shajahanshaje1053
    @m.shajahanshaje1053 Жыл бұрын

    நல்ல மனது ,நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்...

  • @RMRR306
    @RMRR306 Жыл бұрын

    நல்ல முயற்சி

  • @uvarajuvaraj920
    @uvarajuvaraj9208 ай бұрын

    Super solikudukurigan valka valamudan date solukan katukidalam

  • @artboyruthra1447
    @artboyruthra144710 ай бұрын

    Super bro nalla manasu ungalukku

  • @saimurugansaimurugan678
    @saimurugansaimurugan678 Жыл бұрын

    Hi sir ovvoru thozhil um namma valara vidama pandrathukku niraya kootam irukura intha worldla neenga pandra thozhil maththavangalukkum sollikudukknum ivlo detailed ah cleara points + unga anubavam ellathayum intha vediola sollirkeenga Romba nandri 🙏 🙏🙏 ungal thozhil menmelum valara vaazhthukkal sir & enakum intha kaalan valarpu thozhil panlaamnu idea iruku so niraya KZread paathen ungalthu romba best ta irukku free class edukka poratha sonneenga online sollithara mudiyumaanu konjam sollunga sir pls

  • @01thiru
    @01thiru Жыл бұрын

    அருமையான கானொளி

  • @blackpearl2325
    @blackpearl2325 Жыл бұрын

    Nalla padhivu. Nandri ❤

  • @vallarasum3798
    @vallarasum3798 Жыл бұрын

    Supper sago supper tips innum intamarthri use full tips poduga

  • @BindhulekhaD
    @BindhulekhaD10 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏 God bless you 🙏❤

  • @itsrdxcreates2477
    @itsrdxcreates2477 Жыл бұрын

    Bro super ❤ 30 minutes worth video keep going bro 🎉❤my mom inspired your video all the best Anna

  • @anaithaiumarivom
    @anaithaiumarivom Жыл бұрын

    நன்றி அண்ணா 🎉

  • @selviarul543
    @selviarul543 Жыл бұрын

    Detail explanation thank u

  • @sangeethan6457
    @sangeethan6457 Жыл бұрын

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.

  • @akshaya1545
    @akshaya1545 Жыл бұрын

    Very useful Bro interested to join in ur class pls update the upcoming class information

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer8025Ай бұрын

    உங்களுக்கு நல்வாழ்த்துக்கள், உங்கள் வணிகம் நாளுக்கு நாள் வளரட்டும். இந்த வீடியோவையும் உங்கள் குணத்தையும் நான் விரும்புகிறேன்- From Sri Lanka watching from Saudi Arabia

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory69358 ай бұрын

    Good explanation and details Anna, well-done Anna,god blessings Anna,❤

  • @Yassararffad
    @Yassararffad Жыл бұрын

    Anna romba nala explain paniga una video la valthukal anna nanum intrested ah iruka yassar from Chennai anna

  • @venkatesandme4010
    @venkatesandme4010 Жыл бұрын

    சூப்பர் அண்ணா 🎉🎉😍😍

  • @santhinymegam5742
    @santhinymegam5742 Жыл бұрын

    Way of talk and explain..... ❤❤❤ Rmbo nala iruku

  • @Kiruthigatamil
    @Kiruthigatamil7 күн бұрын

    Other variety of kaalan valarppu videos um podunga please❤

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 Жыл бұрын

    நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் காளான் பண்ணையாளர்களுக்கு நல்ல ஒரு விஷயமாக இருக்கும் காளான் எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவது என்று சொன்னீர்கள் நிச்சயமாக அது அப்படி தான் செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் மார்க்கெட்டிங் பண்ண முடியும் ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @dhanasekars4604
    @dhanasekars4604 Жыл бұрын

    Om sarguruvea Shivam thunai 🙏 super bro i am interested

  • @kamaladevi4067
    @kamaladevi40677 ай бұрын

    தம்பி உங்கள் பதிவு அருமை

  • @ramamoorthy3655
    @ramamoorthy36559 ай бұрын

    சூப்பர் நன்றி

  • @prathapand596
    @prathapand596 Жыл бұрын

    Super bro ..❤ clear explanation 🔥👏👏.

  • @j.vallarasu15love85
    @j.vallarasu15love8511 ай бұрын

    ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥vera level na neenga

  • @SureshSuresh-gu2ii
    @SureshSuresh-gu2ii Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @pavithrabalakrishana5001
    @pavithrabalakrishana500111 ай бұрын

    👌👌வாழ்த்துகள் தம்பி. பயனுள்ள தகவல் 👌👌

  • @tn61_express

    @tn61_express

    10 ай бұрын

    நீங்க என்ன பண்றீங்க

  • @KK_C_2004
    @KK_C_200411 ай бұрын

    I am from ANDHRA bro super bro sollithan tha thuku⭐⭐⭐⭐⭐

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran11 ай бұрын

    அருமையான பதிவு நானும் காளான் வளர்க்க இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் ஒரு சில நுணுக்கங்கள் எனக்கும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி😊

  • @Ya_Rahuman

    @Ya_Rahuman

    8 ай бұрын

    Bro unga number

  • @AB-ry2pp

    @AB-ry2pp

    Ай бұрын

    Ainka sales painnanum

  • @Blacky_dancing_doll07
    @Blacky_dancing_doll07Ай бұрын

    Freeya training tharenu solringa.but intha video full training mathiri irukku bro.just video parkkalanu tha think panninen.ana ippo mushroom valarkalanu ninaikiren bro

  • @nathiyar1024
    @nathiyar1024 Жыл бұрын

    Super brother congratulations

  • @vanmathi5801
    @vanmathi5801 Жыл бұрын

    Vanmathi chengalpattu 👍👍👍

  • @sathishp8922
    @sathishp8922 Жыл бұрын

    Myself Sathish From Tiruttani Am planning to start by initially Very useful Bro interested to join in your session about mushroom cultivation pls update the upcoming class information when and where location would be it will be very helpful to me to start this and am very grateful u too

  • @_appu0273
    @_appu0273 Жыл бұрын

    Proper video 💯❤️

  • @moonlubie560
    @moonlubie5607 ай бұрын

    Anna first of all hats of ur way to thinking ❤

  • @muniswaran4138
    @muniswaran4138 Жыл бұрын

    நல்ல தகவல் ..... வாழ்த்துக்கள் சார்.....

  • @user-gq1gc8oe4y
    @user-gq1gc8oe4y Жыл бұрын

    Super explanation ❤❤❤❤🎉

  • @rudhrasatrocities
    @rudhrasatrocities Жыл бұрын

    Very much useful.

  • @prakashdurai4649
    @prakashdurai4649 Жыл бұрын

    Your communication skill is good bro

  • @velangold0
    @velangold08 ай бұрын

    30mins valuable❤❤❤❤❤ bro ❤❤❤❤ keep rocking🎸🎶🎶

  • @vijayalakshmig4120
    @vijayalakshmig41205 ай бұрын

    ❤ very useful tips thanks a lot.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl7 ай бұрын

    Your good👍 heart will give you good 👍life bro true soul bro jai hind

  • @Emety5heart6
    @Emety5heart69 ай бұрын

    Super bro nanum try pantra bro

  • @muneeswaran6599
    @muneeswaran659910 ай бұрын

    அருமை

  • @madankumar-vt1ej
    @madankumar-vt1ej Жыл бұрын

    Hi I am Madan from karnataka. I like your videos and reel very much. This video will help to start this work. In this work I am zero,but this video will give 100% hope to start. Thank you. Also I like the biriyani you make, but I can't buy from karnataka.

  • @vittaladoss
    @vittaladoss Жыл бұрын

    You are a great person. God bless you. Where to get the seeds ?

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is7 ай бұрын

    Thanks sir Well explained

  • @sasikumar725
    @sasikumar7258 ай бұрын

    Very nice explanation bro...

  • @muthupandi6860
    @muthupandi68603 ай бұрын

    Super bro and thank you

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Жыл бұрын

    Ni nalla varuva bro 🙂👌🏻

  • @gauthamankalamegam6923
    @gauthamankalamegam6923 Жыл бұрын

    Nice. Learnt something new. Curious to know, will there be only one or two stalks of mushroom frommeach bag despite spreading seeds all through the bag?

  • @PrakashRaj-dh9rh
    @PrakashRaj-dh9rh Жыл бұрын

    Good Explanation Bro

  • @PraveenKumar-jz6tz
    @PraveenKumar-jz6tz Жыл бұрын

    Nandri anna ❤

  • @rajanbabu5718
    @rajanbabu5718 Жыл бұрын

    I am from chennai, Video super

  • @venkat-np3wi
    @venkat-np3wi11 ай бұрын

    Good initiative ❤

  • @VetriVel-pc7zi
    @VetriVel-pc7zi2 ай бұрын

    Super na✨

  • @NijeeshNiji-ck7sd
    @NijeeshNiji-ck7sd8 ай бұрын

    சூப்பர் naaaa

  • @naveenselva8107
    @naveenselva81079 ай бұрын

    Super bro ..thanks...

  • @karthikprabhu94
    @karthikprabhu94 Жыл бұрын

    Super bro...

  • @dinusfit7978
    @dinusfit7978 Жыл бұрын

    Thanks for this video

  • @anbuchelvan5253
    @anbuchelvan525313 күн бұрын

    Super bro..👍

  • @yourvideos723
    @yourvideos72310 ай бұрын

    விதைகளை எங்கு வாங்குவது?

  • @s.rvijayaraghavan5316
    @s.rvijayaraghavan5316 Жыл бұрын

    Sir butter mushroom பற்றி சொள்ளவுமு

  • @varghesekavungalthomas9206
    @varghesekavungalthomas9206Ай бұрын

    Good information.

Келесі