உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 23 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
846 5100 5685
00:00:00 உண்மை விளக்கம் வகுப்பு 23
00:01:35 இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்கள் 5 ( மறு வாசிப்பு )
00:05:50 விருத்தி
00:09:03 1. சிவ தத்துவம்
00:09:43 2. சக்தி தத்துவம்
00:10:09 ஐயாவின் விளக்கம்
00:22:59 3. சதாசிவ தத்துவம்
00:24:39 4. ஈசுவர தத்துவம்
00:25:25 5. சுத்த வித்தியா தத்துவம்
00:30:00 சுத்த மாயை
00:32:32 "பாடல் 20 - சுத்த தத்துவங்களின் பெயர்
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சோல்லும் சதாசிவம் நல்
சத்திசிவம் காண் அவைகள் தாம்."
00:32:54 பதவுரை
00:33:37 பொழிப்புரை
00:34:11 "பாடல் 21 - சுத்த தத்துவங்களின் நிலை
சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம் தான்
அத்தன் தொழில் அதிகம் ஆக்கியிடும் - ஒத்தவிவை
சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை
ஆதார ஞானஉரு ஆம்."
00:34:34 பதவுரை
00:36:50 ஐயாவின் விளக்கம்
00:37:53 பொழிப்புரை
00:39:11 சித்தாந்தம் படிப்பதன் பயன் - ஐயாவின் அறிவுரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.
வளை தள முகவரி : www.karka.in
மின் அஞ்சல் : trust@karka.in
அன்புடன்
கற்க கசடற குழுமம்

Пікірлер: 12

  • @user-ff9pu2zr3x
    @user-ff9pu2zr3x2 жыл бұрын

    நன்றி குருவே 🙏🏼

  • @koteeswaranbalagopal6996
    @koteeswaranbalagopal69963 жыл бұрын

    நன்றி ஐயா

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 Жыл бұрын

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ii9tq9gv7x
    @user-ii9tq9gv7x3 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m3 жыл бұрын

    Om Sivaaya Namaha

  • @dellibabu5387
    @dellibabu53873 жыл бұрын

    Nice 🤗🤗

  • @elooranandavel610
    @elooranandavel6103 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @MUTHURAMANGURUSWAMY
    @MUTHURAMANGURUSWAMY3 жыл бұрын

    Many thanks Sir 🙏🌿🌿🌿☘️

  • @rjsajay7491
    @rjsajay74913 жыл бұрын

    The last parting words from ßwami is very worthy.He insists on experience and not on book knowledge My humble salutations to you sir

  • @user-qv3up1ok6o
    @user-qv3up1ok6o3 жыл бұрын

    சத் சித் ஆனந்தம்

  • @lwmills2329
    @lwmills23293 жыл бұрын

    இனிய நல்வாழ்த்துக்கள்.

  • @durgadossraja6377
    @durgadossraja63773 жыл бұрын

    நன்றி ஐயா

Келесі