உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 24 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
846 5100 5685
00:00:00 உண்மை விளக்கம் வகுப்பு 24
00:02:43 "பாடல் 22 - பாசமாகிய ஆணவமும் வினையும்
அறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலம்இரண்டும் வாசொல்லக் கூறில்
அறியாமை ஆணவம் நீயானசுக துக்கம்
குறியா வினைஎன்று கொள்."
00:03:28 பதவுரை
00:04:50 { 36 தத்துவங்கள் - இதுவரை வந்த பயணம் } - சிறிய தொகுப்பு
00:07:22 பொழிப்புரை
00:07:50 விளக்கம் - ஆணவம்
00:08:54 விளக்கம் - அகவிருள்
00:09:31 விளக்கம் - அறிவாமையே அறிவாகத் தோன்றும்
00:11:43 ஆணவம் - ஐயாவின் விளக்கம்
00:15:25 இளைப்பு - மூன்று வகைகள் ( ஐயாவின் விளக்கம் )
00:21:00 அகவிருள் - ஐயாவின் விளக்கம்
00:26:56 அறியாமையே அறிவாகத் தோன்றுதல்
00:27:50 அறியாமை என்பதை அறியாததே குற்றம் - ஐயாவின் அறிவுரை
00:31:46 ஆணவம் செய்யும் முழு மறைப்பு
00:35:15 ஆணவத்தால் உண்டாகும் மயக்க உணர்வு
00:40:51 ஆணவத்தின் தன்னியல்பும் பொதுவியல்பும்
00:43:00 ஆணவத்திற்கு ஆன்மாவைப் பற்றக்கூடிய அறிவு கிடையாது - ஐயாவின் விளக்கம்
00:45:39 ஆணவத்தின் இயல்பு - சிறு குறிப்பு
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.
வளை தள முகவரி : www.karka.in
மின் அஞ்சல் : trust@karka.in
அன்புடன்
கற்க கசடற குழுமம்

Пікірлер: 14

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 Жыл бұрын

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m3 жыл бұрын

    Om Sivaaya Namaha

  • @dellibabu5387
    @dellibabu53873 жыл бұрын

    Tnx

  • @user-ii9tq9gv7x
    @user-ii9tq9gv7x3 жыл бұрын

    🙏🙏🙏

  • @muruganb2861
    @muruganb2861 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி

  • @MUTHURAMANGURUSWAMY
    @MUTHURAMANGURUSWAMY3 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் 🌾🌾🌾☘️☘️🍀

  • @durgadossraja6377
    @durgadossraja63773 жыл бұрын

    நன்றி ஐயா

  • @user-ln4pv4bv5q
    @user-ln4pv4bv5q3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @pakeerathannadarajah1938
    @pakeerathannadarajah19383 жыл бұрын

    கல்லாகி அல்ல. கல்லாமனிதராய்

  • @d.chockalingam9413
    @d.chockalingam94133 жыл бұрын

    ஐயா வணக்கம்!!!! ஒரு விளக்கம் கூறலாமா ? உயிரின் கேவல நிலைக்கு நூலாசிரியர் உறக்கத்தை உதாரணமாக கூறுகிறார் எனில் உறக்கத்தில் அந்தஉடம்பில் உயிர் உள்ளது ,,,என்று தெரிகிறது எனவே ,அது உயிர் பொருளாகும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் சிலர் பாடாணம்(கல்லு போன்ற) நிலையில் உள்ள ஆன்மாவை கேவல நிலை என்றும் ஜட நிலை என்பர்,,,,அதாவது அசத்து பொருள் =அறிவில் பொருள் என்பார்கள் , என்றால் நூலாசிரியர் கூறும் உதாரணத்தை கொண்டு ஓப்பீடு செய்யும் போது அந்த பாடாண நிலையில் உள்ள பொருளும் உயிர் உள்ள பொருள் என்று ஆகும் போது , அதை ஜட பொருள் =அறிவு உள்ள பொருள் என்பதா ?அல்லது அறிவு இல்லாத பொருள் என்பதா? என்ற விபரம் அறிய விரும்புகிறேன்.👌👌👌👌👌

  • @user-ju6dp4jv4n

    @user-ju6dp4jv4n

    3 жыл бұрын

    வணக்கம் அடியேனின் அய்யா கூறியவற்றில் நான் புரிந்து கொண்டதை கொண்டு கூருகிரேன் ஆன்மா விழிப்பு நிலையில் சிற்றறிவு பொருள்ளாக அதாவது சகல நிலையிலே செயல் படுகின்றது உரக்க நிலையில் சிற்றறிவும் செயல்பாட்டை உயிர் அறியாதபடி மயக்கம் நிலையினையே இருப்பதால்லும் உரக்க நிலையில் மனம் இயங்கும் புத்தி செயல்படாத நிலையில் இருப்பதால் அறிவில்லா பொருளாகவே செயல் படுகிறது

  • @d.chockalingam9413

    @d.chockalingam9413

    3 жыл бұрын

    @@user-ju6dp4jv4n ஐயா வணக்கம் தங்கள் பதிலில் புத்தி மயக்கநிலையில் இருக்கும் போது ஒரு வருக்கு அறிவு வேலை செய்ய வில்லை எனில் அதை அறிவில்லா பொருள் என்று எடுத்துக்கொண்டால் அடுத்து அவன் மயக்கநிலையில் இருந்து மீண்டு வருவான் என்ற நிலை இருக்கிறது அது போல பாடான நிலையில் உள்ள பொருள் அறிவு மயங்கிய நிலையில்( அறிவு= ஞானம்) இருக்கும் போது இச்சையும் செயலும் அப்படியே இன்னும் மயங்கிய நிலையில் இருக்கத்தானே வேண்டும்( உ.ம்) மனிதனைப்போன்று என்று ஆசிரியர் கூறியதை ஒப்பிடவும் ) பிறகு ?அறிவு,இச்சை,செயல் மூன்றும் மயக்க நிலையில் இருக்கும் என்றுதானே அர்த்தம் பிறகு அதுவும் உயிர் பொருள்தானே ? ஆனால் மயங்கிய நிலையில் உள்ளபோது அது எப்படி ஜட பொருளாகும் (பாடான பொருள்=அறிவு இல்லா பொருள் ஆகும்?) தயவு கூர்ந்து கொஞ்சம் விளக்கலாமா? 👌👌👌👌👌

  • @omnamashivaya8300

    @omnamashivaya8300

    3 жыл бұрын

    @@d.chockalingam9413 பாடான நிலை என்பது மனித பிறவியை குறிப்பதல்ல , ஆன்மா ஆசையின் தீவிரத்தில் படிப்படியாக வீழ்ச்சி அடைகிறது, தேவர் ,அசுரர் , மனிதர் , விளங்கு , பறவை , மரம் , இதைவிட நுண்ணிய பாக்டீரியா , வைரஸ் . வைரஸ்கள் சில காலம் படிமமாக (கல்நிலை) மாறி இருக்கும், தகுந்த சூழல் வரும்போது உயிர்பெற்று இயங்கும் என்கிறது நவீன விஞ்ஞானம் . இப்படி ஆன்மா வீழ்ச்சி அடைந்து சிக்கிக்கொண்ட நிலையை தான் பாடான நிலை என்று சித்தாந்தம் விளக்குகிறது போல...

Келесі