உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 2 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
846 5100 5685
00:00:00 உண்மை விளக்கம் வகுப்பு 002
00:00:35 முன்னுரை
00:02:38 காப்பு - விநாயக வணக்கம் - பதவுரை
00:04:48 பொழிப்புரை
00:21:55 விளக்கம்
00:38:50 "பாடல் 01 - மாணவர் ஆசிரியரிடம் வேண்டுதல்
பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா
மெய்யா திருவெண்ணை வித்தகா சுத்தவினா
ஐயாநீ தான் கேட்டருள்."
00:40:51 பதவுரை
00:42:30 பதவுரை - விளக்கம்
00:57:43 தொகுப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.
வளை தள முகவரி : www.karka.in
மின் அஞ்சல் : trust@karka.in
அன்புடன்
கற்க கசடற குழுமம்

Пікірлер: 69

  • @1965senthil
    @1965senthil2 жыл бұрын

    அருமையான முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel52243 жыл бұрын

    சிறு துளி ஞானத்தேனை சுவைக்க வாய்ப்பு தந்த ஞானத்தந்தை குரு பாதம் சரணம் .நாம் தெளிவுகொள்ளவே இப்பிறப்பு .ஞானம் பெற எத்துனை பிறப்போ ? கடைத்தேற்ற வேண்டும் குருவே சரணம்

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 Жыл бұрын

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏.முதல் வகுப்பும் கேட்டேன். மிக்க நன்றி ஐயா.

  • @user-ty6xi7hx1j
    @user-ty6xi7hx1j3 жыл бұрын

    இலங்கை ஜெயராஜ் அவர்களின் கருத்துகள் அனைத்தும் அறிவுக்கருவூலம்.எனவே ஒலி அமைப்பில் அவதானம் செய்யுங்கள் என்பதே அமைப்பாளர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal43203 жыл бұрын

    முதல் வகுப்பு முழுவதையும் கேட்டுவிட்டேன். அருமை. கற்க கசடற....அமைப்பின் சேவையும்,ஐயா ஜெயராஜ் அவர்களின் சித்தாந்த பணியும் சிறக்க விழைகிறேன். :: சிவாயநம.

  • @sivashankaran7433

    @sivashankaran7433

    3 жыл бұрын

    > U

  • @babushivam456
    @babushivam4562 жыл бұрын

    எங்கள் ஊரில் சைவ சித்தாந்தம் வகுப்பில் படிக்கும் எனக்கு உங்கள் காணொளிகள் மிக பயனுள்ளதாக உள்ளது ஐயா... நன்றி🙏 திருச்சிற்றம்பலம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Жыл бұрын

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @KarkaKasadaraUyarValluvam
    @KarkaKasadaraUyarValluvam3 жыл бұрын

    " உ " Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம்: தினமும் காலை 7:15 am முதல் 8:30 am மணி வரை. வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய New meeting Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண் 846 5100 5685 (password not required) பதிவு செய்ய தேவை இல்லை Registration not required, everyone can enter வளை தள முகவரி : www.karka.in மின் அஞ்சல் : trust@karka.in அன்புடன் கற்க கசடற குழுமம்

  • @venkatachalamperumal3342
    @venkatachalamperumal33423 жыл бұрын

    சிவாய நம🙏 அருமையான விளக்கம் ஐயா.

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai3 жыл бұрын

    ஐயா.. இன்றைக்கு உங்கள் முகத்தில் என்றைக்கும் விட அதீத ஒளி வீசுவதாக எனக்குத் தோன்றுகிறது. சிவம்.

  • @jaiganeshganesh5879

    @jaiganeshganesh5879

    2 жыл бұрын

    Popppppup

  • @govindm5286
    @govindm52863 жыл бұрын

    நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @aalamarselvan2708
    @aalamarselvan27083 жыл бұрын

    அய்யாவின் குரல் தெளிவாக கேட்கவில்லை, என் தாய் வயதான படியால், அய்யா சொல்லும் பாடத்தை தெளிவு பட கேட்க முடியவில்லை, அய்யா நடத்தும் பாடம் எங்களின் பாக்கியம், தயவு கூர்ந்து தெளிவாக பதிவு செய்து இன்னும் சிறப்பாக இருக்கும். கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும். சிவாயநம

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya1823 жыл бұрын

    அருள்மிகு உரை அருமை ஐயா

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun59673 жыл бұрын

    நற்றுணையாவது நமசிவாயமே!!!

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42173 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏

  • @bavi9842
    @bavi98423 жыл бұрын

    மிக அருமை ஐயா

  • @padmasanivenkat8132
    @padmasanivenkat81323 жыл бұрын

    Thank you very much for your upload. May Lord Shiva bless all your endeavours. 🙏🙏🙏🙏

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil34753 жыл бұрын

    ஐயா போற்றி! ஓம் நம சிவாய. 🙏

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva26613 жыл бұрын

    Please improve the audio quality.

  • @ananth3436
    @ananth34363 жыл бұрын

    சிவாய நம....... ஐயா மிக்க நன்றி.

  • @saivamumthamizhum5009
    @saivamumthamizhum50093 жыл бұрын

    ஒலி அளவு போதுமானதாக இல்லை. நிகழ்ச்சியில் ஆனந்தராசன் அவர்கள் நூலை நெடுநேரம் படிப்பதைத் தவிர்த்தால் நல்லது. மூலநூல் பாடல்களை மட்டும் ஒருவர் படிக்க விளக்கம் சொன்னால்தான் ஆர்வமுடன் கேட்க முடியும்.

  • @rajithav4457
    @rajithav4457 Жыл бұрын

    🙏🙏🙏

  • @amutham9491
    @amutham94913 жыл бұрын

    வணக்கம் ஐயா🙏

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises33023 жыл бұрын

    மிக அருமை ஐயா மிக்க நன்றி

  • @arunachalakumar2057
    @arunachalakumar20573 жыл бұрын

    Many many thanks sir, I will not forget this help sir, thanks for free teachings,

  • @sankarigovindan4537
    @sankarigovindan45373 жыл бұрын

    சிவாய நம ஐயா

  • @arunachalakumar2057
    @arunachalakumar20573 жыл бұрын

    Super Teaching Sir🤩

  • @vadivadisivam5551
    @vadivadisivam55513 жыл бұрын

    thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @karthikn5
    @karthikn53 жыл бұрын

    சிவம் துணை நமக்கு 😭🙏

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m3 жыл бұрын

    OM SIVAAYA NAMAHA

  • @pushpavallisoundararajn5880
    @pushpavallisoundararajn58803 жыл бұрын

    Om Namashuvaya

  • @user-dr4rv1wy7m
    @user-dr4rv1wy7m3 жыл бұрын

    குருவே சரணம்

  • @user-bo7xu7gn1f
    @user-bo7xu7gn1f3 жыл бұрын

    நன்றிகள் பல ...

  • @kuganvethanayam7198
    @kuganvethanayam71983 жыл бұрын

    Kalaichotkal arumpathangkal

  • @computerscienceinformation
    @computerscienceinformation Жыл бұрын

    Thank you very much! My best wishes! It is very interesting! However, kindly improve the audio quality, especially when Ayya speaks. Ayya, if possible, please conduct a detailed speech on 36 Thathuvangal, Siva Rahasyam, Surya Siddhantham, Siddhargal, Siddhargal Gnana songs, etc.

  • @senthilkumarg6343
    @senthilkumarg63433 жыл бұрын

    Ayya nandri

  • @bharathiraja9929
    @bharathiraja99293 жыл бұрын

    Thanks..

  • @arunachalakumar2057
    @arunachalakumar20573 жыл бұрын

    Ilangai Jeyaraj sir 🙏🏻

  • @ekambaramramaswamy6577
    @ekambaramramaswamy65773 жыл бұрын

    ஒலி அமைப்பினை இன்னும் மேம்படுத்த முடியுமா? (சற்று இரைச்சலாக கேட்கிறது)👍🙏

  • @umaramesh4621

    @umaramesh4621

    3 жыл бұрын

    ஆம் ஒலி அமைப்பு சரி செய்யுமாறு வேண்டிக் கேட்கிறோம்

  • @revathyshankar3450
    @revathyshankar34502 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🤩😍👌🍊💖⭐️

  • @thangavelu7654
    @thangavelu76543 жыл бұрын

    Jai Guru Dev Mahadev porty

  • @dellibabu5387
    @dellibabu53873 жыл бұрын

    Super aiya

  • @dhina335
    @dhina3353 жыл бұрын

    🙏

  • @vijayanthiraghu6023
    @vijayanthiraghu60233 жыл бұрын

    Are we going to have more videos on thirukkural?

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai46823 жыл бұрын

    Please release class 48 onwards as I am unable access. Thank you

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan75403 жыл бұрын

    அருமை ஐயா

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai27193 жыл бұрын

    வணக்கம் ஐயா. கலைச்சொல் என்பதற்கு நிகரான ஆங்கில வார்த்தை Lexicon. நன்றியுடன் தங்கள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

  • @SrivathsaSarma

    @SrivathsaSarma

    2 жыл бұрын

    Jargon என்ற சொல்லும் பொருந்தும் என நினைக்கிறேன்.

  • @subramaniammuthukumarasamy1933
    @subramaniammuthukumarasamy19333 жыл бұрын

    Honey. Honey. Honey

  • @PriyaHari09
    @PriyaHari093 жыл бұрын

    unmai vizhalakkam book name please. I mean who did the explanation for the venbas

  • @arulsivamk509

    @arulsivamk509

    3 жыл бұрын

    உண்மைவிளக்கம்..ஆனந்தராசன் ஐயா விளக்கம்

  • @arulsivamk509

    @arulsivamk509

    3 жыл бұрын

    narmadhapathipagam.com/index.php?route=product/category&path=86 சித்தாந்த சரபம்.ஆனந்த ராசன் விளக்க நூல்கள் கிடைக்கும்..

  • @growthenterpriseschennai3165
    @growthenterpriseschennai31653 жыл бұрын

    கலைச்சொற்கள் = vocabulary

  • @growthenterpriseschennai3165

    @growthenterpriseschennai3165

    3 жыл бұрын

    Or technical terms

  • @ganapathy71

    @ganapathy71

    3 жыл бұрын

    Taxonomy?

  • @manomano403
    @manomano4033 жыл бұрын

    Manitha neyam ulakil innum undu sollven.. punithamaana thaayin ullak kovil pottuven.. .. 8.00 25.07.2020

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    Naaivaalil.. ithu koncham nallam.. eanroru solladai.. solvaarkal lokil, osi mendius.. dubaak koronru korum.. varalaaru nee katta thillaiyo.. gimmi-valntinthaan veku joru.. joru, .. 11.06 25.07.2020

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    Avane muthalum mudivumathai.. arinthaal eallaam sariyaakum, Yaar eattaalum maruththaalum.. iraiporul vakuththathu vakuththapadi, eathuvum nadakkum.. avan paathaithaan neriyaakum,

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    Un thiru vaai molithaan thiru vaasakam.. ulakaththil eallaamum pura vaasakam.. molithaane manam konda oru yaasakam.. ealil ennum thamilukkun ithal gnapakam.. v yaapipikkum theru nilal tharu gnapakam.. .. 08.29 29.07.2020

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    molithaane ulakukku vali gnapakam.. thamilenkal marapukku ver gnapakam.. saththiyam orukodi moli gnapakam.. siththiyellaam.. tharum, porul gnapakam.. orumurai, naam sonnaal.. satham gnapakam.. "thiru vaasakam" unthan.. ithal gnapakam, .. 09.29 29.07.2020 💛💚💙💜

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/hoZmlrtxeKedk7A.html

  • @arulsivamk509
    @arulsivamk5093 жыл бұрын

    narmadhapathipagam.com/index.php?route=product/category&path=86 சித்தாந்த சரபம்.ஆனந்த ராசன் விளக்க நூல்கள் கிடைக்கும்.. FYI

  • @peacockrajesh4440
    @peacockrajesh44403 жыл бұрын

    Iyaa, voice break & distributions

  • @subramaniammuthukumarasamy1933
    @subramaniammuthukumarasamy19333 жыл бұрын

    Honey. Honey. Honey

Келесі