உச்சி கால (நண்பகல்)வேளையின் சிறப்புகள் | ஆன்மீக ஜோதிடம் பகுதி- 11

உச்சி கால (நண்பகல்)வேளையின் சிறப்புகள்
| ஆன்மீக ஜோதிடம் பகுதி- 11 | VENMER ACADEMY
வாசியோக ஜோதிட அரசு P A பொன்னையா சுவாமிகளின்
*சூட்ஷம வழிபாட்டு முறைகள்.
* சூட்ஷம பரிகார முறைகள்.
* கர்மா இரகசியங்கள்.
* அன்பர்களின் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்.
மேலும் விபரங்களுக்கு
K.S.அசோகன்
80563 79797 / 91508 07775(வாட்ஸ்அப்)
மேலும் ஜோதிடம் தொடர்பான விடியோக்களை கீழே பார்க்கவும்
மின்னஞ்சல்: venmeracademy@gmail.com
முகநூல்: / venmer.venmer.5
இன்ஸ்டாகிராம்: / venmer20
இணையதளம்: www.venmer.org
மறுப்பு:
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள/வழிக்காட்டபட்ட அனைத்துப் பொருள்களும் கருத்துக்களும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜோதிடம்/பொது தகவல் நோக்கங்கள். அவ்வாறு இருக்க முன்மொழியப்படவில்லை அல்லது பரிந்துரைக்கபடவில்லை.

Пікірлер: 78

  • @paneer02
    @paneer025 ай бұрын

    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும் நான் சென்றே நிந்தை உனது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவனினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே 🙏🙏🙏🙏🙏 நற்பவி🙏 நன்றி குருவே🙏 லஷ்மி திருவண்ணாமலை

  • @davidbharathi4217
    @davidbharathi42175 ай бұрын

    அவர்களை மட்டுமா? எங்களுக்குள் இருக்கும் எங்களை எங்களுக்கு அறிமுகம் செய்வதும் நீங்கள் தான் ❤ 🙏🙏🙏

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes44645 ай бұрын

    அறுமை ஐயா 30 வருடத்திருக்கு மேலான அருமையான சாதோஷத்ததை அனுபவி தேன் ஐயா சிறப்பு❤❤❤

  • @sureshappstore1438
    @sureshappstore14385 ай бұрын

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே. ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!

  • @jeyasudhasudha1692

    @jeyasudhasudha1692

    5 ай бұрын

    13:06

  • @pradeepas5717

    @pradeepas5717

    5 ай бұрын

    Thank you for the lyrics sir

  • @ValiA-dm5ln
    @ValiA-dm5ln2 ай бұрын

    குருவே வணக்கம். என்னுடைய குலதெய்வத்தை உங்களிடம் பார்க்கிற நீங்கள் சொல்லும் ஒவ்வொரு எனக்கு எனக்கு என் குலதெய்வம் போல் எனக்குள் என் முழு தெய்வம் போல் என் குலதெய்வமே நேரில் வந்து சொல்வது போல் உணருகிறேன். ஐயா குருவே உங்களால் நீண்ட காலம் நிறைந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @crafts4fans421
    @crafts4fans4215 ай бұрын

    ஐயா தங்களைப் போன்ற நடமாடும் தெய்வங்களைக் காண அடியேனைப் போன்றவர்கள் பெரிய பாக்கியம் செய்துள்ளோம். நன்றிகள் பல கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MKGreatBoys

    @MKGreatBoys

    4 ай бұрын

    ஐயாவை காண வேண்டும் Address sola mudiyuma

  • @DurgaDevi-rf6if
    @DurgaDevi-rf6if23 күн бұрын

    Amazing ஸ்பீச் gurji

  • @pushkhalasathyamurthy2569
    @pushkhalasathyamurthy25695 ай бұрын

    ஐயா தங்களுக்கு அனந்த கோடி கோடி ஆத்மார்தமான நமஸ்காரங்கள் தங்களின் பேச்சில் கேட்க திகட்டாத தெள்ளமுதமாயுள்ளது நம் குடும்பத்தினர் பேசியது போலிருந்தது ஐயா பன்முறை கேட்பினும் திகட்டமல் உள்ளது நமஸ்காரம்

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft52375 ай бұрын

    குருஜி பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.....

  • @paneer02
    @paneer025 ай бұрын

    குரு வாழ்க குருவே துணை🙏

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj5 ай бұрын

    இது போன்ற வீடியோ போடுங்கள் ஐயா ‌அருமை அருமை.

  • @RMMM777
    @RMMM7775 ай бұрын

    அனைவருக்கும்அனைத்தும் வல்ல நாட்டுச் சித்தர் மகான் சாது சிதம்பர சுவாமிகளின் அருளாள் கிடைத்தருளட்டும் 🌞

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf5 ай бұрын

    வல்லான் வகுத்த வழிக்கொப்ப என்பது 100% தாங்களுக்கு பொருந்தும்

  • @tn55gaming37

    @tn55gaming37

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthaiahDevi

    @MuthaiahDevi

    5 ай бұрын

    Iolll 😅​@@tn55gaming37

  • @shobana9357
    @shobana93575 ай бұрын

    ஐயா எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை உங்களின் உபதேசம் கேட்பதற்கு நன்றிகள் கோடி

  • @sankariraj2481
    @sankariraj24815 ай бұрын

    குருவே சரணம்

  • @mayilraj.a1750
    @mayilraj.a17505 ай бұрын

    அய்யாவின் பேச்சை எவ்வளவு நேரம் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் .. ❤❤❤

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu30655 ай бұрын

    Super guru ji🌹🌹🌹🌹🌹

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti5 ай бұрын

    Sirapana saithium sinthikaum saidamaiku thank u

  • @sathiyanarayanan7633
    @sathiyanarayanan76335 ай бұрын

    GURUVA SARANAM

  • @sasikalaravi8771
    @sasikalaravi87715 ай бұрын

    Arumai ayya nandrigalpala 🙏🏻🙏🏻🙏🏻

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks36435 ай бұрын

    உண்மை ...உண்மை....உண்மை..... 🎉🎉🎉

  • @PrithamPrith-nf6ul
    @PrithamPrith-nf6ul5 ай бұрын

    அய்யா அவர்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @maalar1396
    @maalar13965 ай бұрын

    Thank you so much sir for your valuable information and fruitful wishes 🙏

  • @gomathipalani8867
    @gomathipalani88672 ай бұрын

    Arputhamana anubavagal.thanks for sharing.

  • @rajeshmuthu2859
    @rajeshmuthu28595 ай бұрын

    Ayya very much thanks for this speech. 🙏🏻 rajesh

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh21745 ай бұрын

    Nantry nantry nantry sir 🙏

  • @premilapalani2427
    @premilapalani24275 ай бұрын

    Nantrigal kodi ayya

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan83045 ай бұрын

    Nandri Nandri Iyyah 🎉🎉🎉🎉🎉🎉

  • @anbuselviramamoorthi1976
    @anbuselviramamoorthi19765 ай бұрын

    Vanakkam Appa

  • @pushpam3200
    @pushpam32003 ай бұрын

    Nadamadum deivame valha valamudan nalamudan

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran28145 ай бұрын

    Romba kodana Kodi nandrikal Kodi iyya

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926Ай бұрын

    Thank you🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    I do hear natrajar pathu. Beautiful. All yr advise are superb.nandriayya

  • @narayanraja7802
    @narayanraja78025 ай бұрын

    வணக்கம் அய்யா! நன்றி அய்யா!

  • @g.kumargurunathan2793
    @g.kumargurunathan27935 ай бұрын

    Arumai ayya

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran33755 ай бұрын

    சித்தரே. நல்ல தகவல். ரவிநாமக்கல்

  • @manikamvlog3709
    @manikamvlog37095 ай бұрын

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @p.sankarrajraj3447
    @p.sankarrajraj34475 ай бұрын

    ❤ super swamy

  • @rameshk4790
    @rameshk47904 ай бұрын

    சிவ சிவ❤

  • @neelavathisomasundaram2407
    @neelavathisomasundaram24075 ай бұрын

    நன்றி ஐயா🎉

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme70155 ай бұрын

    நன்றி ஐயா 🎉

  • @meenubaskar45
    @meenubaskar455 ай бұрын

    Kodana Kodi nandrigal iya🙏🪷

  • @user-nf2yf5jf1t
    @user-nf2yf5jf1t5 ай бұрын

    Super🎉🎉🎉🎉

  • @cssvijay9706
    @cssvijay97064 ай бұрын

    நன்றி ஐயா!

  • @aramikkalamaa186
    @aramikkalamaa1865 ай бұрын

    Super ayya

  • @alagupandianr3878
    @alagupandianr38784 ай бұрын

    நன்றி ஐய்யா

  • @diosaravana6581
    @diosaravana65815 ай бұрын

  • @Call_men_naruto_avi
    @Call_men_naruto_avi3 ай бұрын

    nandrigal kodi

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan80012 ай бұрын

    👌🙏🙏🙏🙏🙏

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar5185 ай бұрын

    Arumai ayya 56:51

  • @lathapalanivel4779
    @lathapalanivel47795 ай бұрын

    அருமை

  • @user-kw7kz2or6g
    @user-kw7kz2or6g4 ай бұрын

    அருமை ஐயா. திருமுறைகள் ,திருவாசகம் பாடுவதற்கும் தங்களின் கருத்தைக்கூறுங்கள் ஐயா

  • @user-ft2ns5bv2b
    @user-ft2ns5bv2b5 ай бұрын

    Neerivu

  • @arunadevi8595
    @arunadevi85955 ай бұрын

    🙏🙏🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv60524 ай бұрын

    Arumai nga aiya

  • @RAMATK-ms5ux
    @RAMATK-ms5ux4 ай бұрын

    Nandi ayya

  • @kannansun7006
    @kannansun70065 ай бұрын

    வணக்கம்ஐயா

  • @dr.neelaprabhakarbsmsmd.7580
    @dr.neelaprabhakarbsmsmd.75805 ай бұрын

    🙏🙏🙏🙏👍

  • @KalaiVani-dm7oy
    @KalaiVani-dm7oy4 ай бұрын

    பேர்அற்புதம்

  • @kanakaramiah6392
    @kanakaramiah63924 ай бұрын

    🕉️💖🕉️💖🕉️💖🕉️

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar5185 ай бұрын

    Nadarager pathu 1:02:56

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    Thanks

  • @revathisugu1264
    @revathisugu12643 ай бұрын

    ❤❤❤

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan13964 ай бұрын

    ஐயா தங்களுடைய பேச்சு மிக அருமையாக உள்ளது தயவுசெய்து வள்ளலாரின் நீங்கள் பாடிய அந்த பாடலின் lyrics ஐ போடவும்please

  • @rajeswarirathnavel8272
    @rajeswarirathnavel82724 ай бұрын

    Ayya Ungalai enge vandhu paarka mudiyum? Address kidaikuma?

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti4 ай бұрын

    Meena laganam epadi erukum

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam49295 ай бұрын

    கோமுகி லக்னம் அல்ல ; கோதூளி லக்னம் .

  • @perawadi848
    @perawadi8482 ай бұрын

    Uchi poluthai patri ethum details solla illai yen?

  • @nathansattai9466
    @nathansattai94665 ай бұрын

    Bakiyam

  • @sahas8319
    @sahas83193 ай бұрын

    nep

  • @Kavimoreventh1411
    @Kavimoreventh14115 ай бұрын

    அருமை

  • @rgomathi2243
    @rgomathi22435 ай бұрын

    🙏🙏🙏

  • @sukumark7710
    @sukumark77104 ай бұрын

    🙏🙏🙏

Келесі