#Uthiripookkal

Ойын-сауық

தமிழ் #சினிமாவில் ஒரு படத்தை வெற்றி பெற செய்வதற்காக வலிந்து திணிக்கப்படும் கதாநாயக வழிபாடு, #சண்டைக் காட்சிகள், #டூயட், கிளாமர், #நகைச்சுவை காட்சிகள் என்று மேற்கண்ட எதையும் உபயோகிக்காமல் அந்த காலத்திலேயே தமிழ் சினிமாவின் மரவு விதிகளை உடைத்தது #உதிரிப்பூக்கள் படம். ஒரு சாதாரண கிராமத்தில், #சரத்பாபு, #விஜயன், #அஸ்வினி போன்ற எளிய நடிகர்களைக் கொண்டு தமிழுக்கு ஒரு உலக சினிமாவை அர்ப்பணித்தார் #இயக்குநர் #மகேந்திரன். இந்த படம் வெளியாகி இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகிறது. அதை முன்னிட்டு, படம் பற்றிய பத்து சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த காணொளி....
#Uthiripookkal #Mahendran #Maniratnam #Ilaiyaraaja #Kollywood #Cinema #LatestNews
Click here bit.ly/2Zkb5DK to Subcribe Asiaville Tamil Channel
** 🔔Click the BELL ICON to get alerts for every videos🔔 **
-
For More Videos and News Visit Our WebSite : tamil.asiavillenews.com/
Facebook : / asiavilletamil
Twitter : / asiavilletamil
Instagram : / asiavilletamil
Sharechat (APP) : ஏசியாவில் தமிழ்
Helo (APP) : Asiaville Tamil Videos and Asiaville Tamil

Пікірлер: 27

  • @lathakumar2939
    @lathakumar29394 жыл бұрын

    Yes..... it's a fantastic movie in Tamil cinema... Hats off Mahendran sir ... Thank you

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj2 жыл бұрын

    Uthiripookal movie 'raja' music 😍😍😍

  • @haja2382
    @haja23823 жыл бұрын

    Yes... can’t sleep after watching this film

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl Жыл бұрын

    Credits goes to Director Mahendran sir & Raja sir. Addicted to Mahendran sir movies

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m2 ай бұрын

    I too saw the movie in my college days and she'd liters of tears mahendran is a creative genius I wish that the movie should be released as a fresh copy in theaters of tamilnadu

  • @shanthiniananth7078
    @shanthiniananth70784 жыл бұрын

    Good analyse.. Intha padatha ivlo naal pakatha miss panitene... Thank u brother...

  • @smlyceumtnpsc
    @smlyceumtnpsc2 ай бұрын

    Maestro Music ❤

  • @divakumardk7525
    @divakumardk75255 ай бұрын

    It's the feel-good movie of the year - I found it very touching.” A “feel-good” movie is one that makes you feel good, obviously! The word touching means that it affected you emotionally in a good way. Another word you can use is heartwarming - it made your heart feel positive emotions.Awesome sir Mahendran .

  • @gowrimohan9940
    @gowrimohan99406 ай бұрын

    அருமை

  • @VeeramaniVmani-xy7eg
    @VeeramaniVmani-xy7eg Жыл бұрын

    Fantactick movie and thank mahendhiran sir God + You

  • @dhanadanapal6581
    @dhanadanapal658111 ай бұрын

    One of the best movie Tamil cinema

  • @rubaraj4u
    @rubaraj4u4 жыл бұрын

    Raja music

  • @arunkumar-nd1wj

    @arunkumar-nd1wj

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @kaviyarasan5084
    @kaviyarasan5084 Жыл бұрын

    Nice and cuite review bro ❤️👌

  • @drvaitheeswarig4595
    @drvaitheeswarig45954 жыл бұрын

    Semma pa

  • @ramasubbuZen
    @ramasubbuZen Жыл бұрын

    Good info Bro🙏.. Love to hear about Azhiyaatha kolangal🙏

  • @dineshbabu373
    @dineshbabu3734 жыл бұрын

    Semma padam

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i4 жыл бұрын

    Good

  • @sanjaymano156
    @sanjaymano1562 жыл бұрын

    👌

  • @shankargandhi2987
    @shankargandhi2987 Жыл бұрын

    No one can do like such types of movie

  • @vilango9762
    @vilango97622 жыл бұрын

    Yes ,very good movie

  • @ELP1791
    @ELP1791 Жыл бұрын

    உதிரி பூக்கள் படத்தில் மகேந்திரன் செய்த சாதனையில் 25% விழுக்காடு நான் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் - இயக்குநர் மணிரத்னம்

  • @sumathimuthu5871
    @sumathimuthu58714 жыл бұрын

    Arumi

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f8 ай бұрын

    நான் சிராஜ் விக்கிரவாண்டி (குவைத் )

  • @shrovan4128
    @shrovan41283 жыл бұрын

    Elimaiyaana thirai mozhi..

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Жыл бұрын

    UTHIRIPOOKKAL BGM KETTAL YEPPOTHUM IPPOTHUM 45PINNAL, SELVATHU POL ORU UNARVU

  • @azhagarsamy4631
    @azhagarsamy46313 ай бұрын

    உலக சினிமாவா? 😂😂😂😂😂 இந்த படத்தில் மொக்கை சீன் நெறைய இருக்கு, ஆற்றங்கரையில் ரேடியோ ல பாட்டு கேட்க விடல னு மூன்று பெண்கள் சேர்ந்து அவர்களாக கை காலை ஆட்டி பாட்டென்று ஏதோ பாடுவார்கள், இளையராஜாவின் இசையில் வந்த சில மொக்கை பாடல்களில் அதுவும் ஒன்று, அது போக அந்த காட்சி எதற்கென்றே தெரியவில்லை, முதல் காட்சியில் ஜீப் ஓட்டி வருபவர்கள் எதை கேட்டாலும் எஸ் சார் என்று சொல்வார்கள் அது எதற்கு என்று தெரியவில்லை, ஊரின் நடுவில் அமர்ந்து திருமணமாகாத ஆணும் பெண்ணும் கல் வைத்து விளையாடுவது, அதெல்லாம் அந்த காலகட்டத்தில் சாத்தியமே இல்லாத விஷயம், விஜயன் மறு திருமணம் செய்து வரும்போது தேவையே இல்லாமல் ஒரு பாட்டு அதுவும் மொக்கை பாட்டு, மிக மிக சராசரியான படம் இதை போய் உலக சினிமா அது இது னு எதுக்கு இவ்வளவு பில்டப், பசி என்ற ஒரு படம், சென்னை கூவக்கரையில் வசித்த எளிய மக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் எடுத்திருப்பார்கள், பதினாறு வயதினிலே, மிக மிக இயல்பான கிராமத்து மனிதர்களை மிக இயல்பான திரைக்கதையுடன் படமாக்கி இருப்பார்கள் அவற்றை உலக சினிமா என்பதில் அர்த்தம் உள்ளது, இரண்டு மூன்று சென்டிமென்ட் காட்சிகள் அதுவும் அந்த குழந்தைகளின் முகத்தால் இதை வைத்துக்கொண்டு உலக சினிமா என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்

Келесі