Mullum Malarum - Rajini feels proud about Shoba

Ойын-сауық

Mullum Malarum Tamil Movie
Watch Mullum Malarum Full Movie Online
www.herotalkies.com/mullum-ma...
Star cast: Rajnikant, Shoba, Fatafat Jayalakshmi, Sarath Babu
Directed by: J. Mahendran
Music: Ilayaraja
Rajnikant and Shoba are siblings. Rajni is a winch operator for the power house. Jayalakshmi seeks shelter in Rajni's house and he allows her to stay. Sarath Babu arrives as the new engineer. Once Sarath counsels Rajni that winch shouldn't be used for personal purposes. Rajni dislikes it. They both become inimical due to a clash of ego. Rajni loses one of his hands in a road . Rajni and Jayalakshmi fall in love and they get married. Meantime Sarath loves Shoba. Due to the enmity, Rajni looks for a different groom much to the dislike of everyone. Whether Shoba-Sarath pair unites and Rajni-Sarath get into good terms is the rest of the narration.

Пікірлер: 858

  • @arunkishore1532
    @arunkishore15326 жыл бұрын

    இந்த ஒரு படம் போதும் நீங்கள் நல்ல நடிகர் என்பதற்கு......

  • @tharakaraamk.j.8153

    @tharakaraamk.j.8153

    5 жыл бұрын

    we missed best actor

  • @azeemuddinameenuddin1967

    @azeemuddinameenuddin1967

    4 жыл бұрын

    ஆறிலிருந்து அறுவது வரை

  • @sathiyangovindasamy7929

    @sathiyangovindasamy7929

    3 жыл бұрын

    @@azeemuddinameenuddin1967 ஆறிலிருந்து அறுவது வரையில் நடிப்பு அபரிமிதம்.

  • @rohitps2683

    @rohitps2683

    3 жыл бұрын

    Aarilirundhu arubathu varai. Johny. Mullum malarum, 16 vayathinile, moondru mudichu, thillu mullu,...

  • @velayutamsambuvarayar1094

    @velayutamsambuvarayar1094

    3 жыл бұрын

    நாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @jawaharali2352
    @jawaharali23524 жыл бұрын

    இந்தக் காட்சியை குறைந்தது 100 முறையாவது பார்த்திருப்பேன்..விழியோரம் நீர் கசியாமல் ஒரு முறை கூட பார்த்ததில்லை.. என்ன ஒரு நடிப்பு..இயக்கம்..சிகரம் வைத்தது போல ராஜ இசை.. திரையுலகின் பொற்காலம்...

  • @rrchannel743

    @rrchannel743

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @kumarkumaran5248

    @kumarkumaran5248

    2 жыл бұрын

    Annan is always Great 😢

  • @manojprashanth7960

    @manojprashanth7960

    Жыл бұрын

    அதுவும் குடும்பத்தில் பெரிய அன்னன் படர கஷ்டம் யாருக்கும் தெரியாது.. 😥😥

  • @jeyamadhavant9286

    @jeyamadhavant9286

    Жыл бұрын

    It's true

  • @elanchezhianm9153

    @elanchezhianm9153

    10 ай бұрын

    Almost tear

  • @shantiguru5481
    @shantiguru54816 жыл бұрын

    இந்த படத்தில் தலைவரோட attitude எந்த நடிகராலும் கொண்டுவர இயலாது Hatsoff தலைவா

  • @avkadeyt

    @avkadeyt

    5 жыл бұрын

    நடித்தது மகேந்திரன் . ரஜனி களிமண்

  • @safariyoga8750

    @safariyoga8750

    5 жыл бұрын

    @@avkadeyt nadithathu Rajini, director magenthiran muddhevi olungga kanna thorunthoo paaru

  • @karthikv5977

    @karthikv5977

    5 жыл бұрын

    A VIJAYAKUMAR appadiyada kaliman ungopanum neeyum thanda naingala haga😃😂😁

  • @frankprabhakaran7079

    @frankprabhakaran7079

    5 жыл бұрын

    @@avkadeyt mental

  • @ellamnanmaike7713

    @ellamnanmaike7713

    5 жыл бұрын

    @@avkadeyt true ni enna soldran avanungaluku purila...

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Жыл бұрын

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான காட்சி இது.... உயிரோட்டமான ஒரு வாழ்க்கையைக் காட்டிய காவியம் இது....

  • @padmasivakumarm1221
    @padmasivakumarm12217 жыл бұрын

    ரஜினி என்னும் சிறந்த நடிகனை 30 வருடங்களுக்கு முன்பே இழந்தவிட்டோம், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மசாலா ஹீரோவாக மாறினார் ரஜினி.

  • @vjchandran1807

    @vjchandran1807

    6 жыл бұрын

    Padmasivakumar M unmaiyana sol

  • @sagadevansivajidevan2433

    @sagadevansivajidevan2433

    5 жыл бұрын

    Padmasivakumar M

  • @ponraj5460

    @ponraj5460

    5 жыл бұрын

    sssssss 6 to60,m malarum,enkeyo ketta kural, jhony,16 years,avarkal,ilamai oonjalatukirathu rajini original acting movie

  • @sankaransankaran7092

    @sankaransankaran7092

    5 жыл бұрын

    rajneeif

  • @tharanidharan4827

    @tharanidharan4827

    5 жыл бұрын

    Crt..

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran75414 жыл бұрын

    Director மகேந்திரன், ரஜினிகாந்த்க்கு sentiment படம் கொடுத்து அவர் திறமையை உலகறியச் செய்தார். One of the best director

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy79293 жыл бұрын

    ரஜினிகாந்த் மிக சிறந்த நடிகர் என்று இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நான் முதன் முதலாக இந்த படத்தை 12 வகுப்பு படிக்கும் போது பார்த்தேன். அன்றில் இருந்து இன்று வரை இந்த படத்தை தொலைகாட்சியில் எப்போது போட்டாலும் தவறாமல் பார்த்து விடுவேன். நான் கமலஹசனின் ரசிகன்.

  • @rrchannel743

    @rrchannel743

    2 жыл бұрын

    நல்ல தரமான திரைப்படத்தை எந்த ஒரு ரசிகரும் விரும்பும் விதமாகத்தான் இருக்கும்.

  • @AJITHKUMAR-re5eh

    @AJITHKUMAR-re5eh

    2 жыл бұрын

    Me too i like kamal sir

  • @007bluesky007

    @007bluesky007

    10 ай бұрын

    Well said. The balu character of Kamal sir in salangai Oli also brings tears ...

  • @bossraaja1267

    @bossraaja1267

    7 ай бұрын

    Masala இருந்த taan ரஜினி padam masala இருந்த taan ஓடும் ( pina 150 cr na summa sentiments வைத்து கொண்டு eeee taaan ottannum

  • @ganesanvijay2258
    @ganesanvijay22585 жыл бұрын

    தமிழ்சினிமாவில் ஒரு உன்னத படைப்பாளி இன்று நம்மோடு இல்லை அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @hemapriyabc2121
    @hemapriyabc2121 Жыл бұрын

    தங்கையை என்ஜினியரிடம் அன்புடன் தாரை வார்த்து தந்து விட்டு...அண்ணன் காட்டும் அந்த நெகிழ்வான முகபாவனை...கூட்டத்தினரின் மகிழ்ச்சி...மிக நிறைவான காட்சி....

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy96015 жыл бұрын

    மகேந்திரன் ஐயா இறந்ததற்கு பிறகு இந்த காட்சி யினை பார்க்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள்

  • @varshakanish1030

    @varshakanish1030

    5 жыл бұрын

    Yes

  • @mohamedfaisal2130

    @mohamedfaisal2130

    5 жыл бұрын

    @@varshakanish1030 nice

  • @hakeembatcha6064

    @hakeembatcha6064

    4 жыл бұрын

    கண்ணீர் விட்டுட்டேன் ஐயா

  • @KanniDogfanvlog

    @KanniDogfanvlog

    4 жыл бұрын

    I came for my thalaivar nxt the director

  • @palanivelu5868
    @palanivelu586811 ай бұрын

    காதலை விட பாசமே பெரியது என்பதை விட பாசம் காதலை சேர்த்து வைக்கும் என்று கூறிய விதம்தான் படத்தின் ஹைலைட்

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 Жыл бұрын

    என்ன ஒரு இதயத்தை உருக்கும் நடிப்பு... பாவம் கமர்ஷியல் கூண்டுக்குள் அடைபட்டுவிட்டார்...

  • @prakasamv4988
    @prakasamv49884 жыл бұрын

    என்னய்யா ரஜினி நடிச்சே என்னை அழவச்சுட்ட நீர் நடிகன்யா

  • @valliyammalvelmurugan1905
    @valliyammalvelmurugan19056 жыл бұрын

    இந்த காட்சி பார்க்கும் போதுஎன்கண்களில்கண்ணிரேவந்துவிடும்

  • @menonmohan4524

    @menonmohan4524

    5 жыл бұрын

    True bro

  • @shankarm9925

    @shankarm9925

    5 жыл бұрын

    Valliyammal Velmurugan me tooo

  • @shankarm9925

    @shankarm9925

    5 жыл бұрын

    Me too

  • @jayr6593
    @jayr65934 жыл бұрын

    ராஜா ஐயாவின் பின்னணி இசை உயிரை உருக்க்கும் இசை. ஒரே ஒரு காங்கோ வைத்து படத்தை முடித்து விட்டார். அற்புதம்

  • @rameshrajappa4420

    @rameshrajappa4420

    5 ай бұрын

    Andhra beat edharkaga endru muzhu padathai parpavargaluku puriyum.the great ilayaraja

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai90032 жыл бұрын

    ஷோபா... மறக்க முடியாத ஓவியம் !

  • @kuttikarthi7267
    @kuttikarthi72675 жыл бұрын

    அண்ணாமலை படம் பார்த்தேன் ரசித்தேன். அதன் பிறகே ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்த்தேன் பிரமித்தேன்

  • @shankarm9925

    @shankarm9925

    5 жыл бұрын

    Anandh Kumar , very late but i appreciate you

  • @shankarm9925

    @shankarm9925

    5 жыл бұрын

    Anandh Kumar , good

  • @VigneshvipVigneshvip

    @VigneshvipVigneshvip

    5 жыл бұрын

    Same

  • @rajasekharanjegatheesan1772
    @rajasekharanjegatheesan17723 жыл бұрын

    Oh, Really rajini is a great actor. What a scene and rajini acting. I have seen this picture in my younger days about 13 or 14 year. Now my age is 55 and when I see this climax scene, no actor will perform like rajini sir. This is 100%

  • @ilangor5902
    @ilangor59023 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம்"ஆறிலிருந்து அறுபது வரை "

  • @rrchannel743

    @rrchannel743

    2 жыл бұрын

    எனக்கும் பிடிக்கும் நண்பரே

  • @ilangor5902

    @ilangor5902

    2 жыл бұрын

    Tq

  • @lakshmijeyachandren7920
    @lakshmijeyachandren79205 жыл бұрын

    இந்த படத்தில் நடித்த அனைவரும் மிக்க சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.அனைத்து புகழும் மகேந்திரன் சாருக்கே.

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    உண்மை.... உண்மை.... உண்மை.......

  • @m.k.vaasenkeerthi176

    @m.k.vaasenkeerthi176

    2 жыл бұрын

    Lakshmi Madame, if Rajini did not act well, you blame Rajini, when the film is appreciated and Rajini Acts well also, you give credit to Directors. Failure and Success is not in the hand of Rajini, only in Director's hand

  • @rajasakthi7959
    @rajasakthi79595 жыл бұрын

    இசையானியின் இசையில் கண்கள் கலங்கி விட்டது..

  • @pencilsomethingin6908
    @pencilsomethingin69089 жыл бұрын

    Indha climax unlike panravan manushane kidayadhu. Super acting, brilliant bgm.

  • @miketyson9301

    @miketyson9301

    6 жыл бұрын

    Basheer Ahamed loop CR

  • @saravananmariyappan5265

    @saravananmariyappan5265

    6 жыл бұрын

    Correct than nanbare

  • @ammunicesongammu4234

    @ammunicesongammu4234

    3 жыл бұрын

    Hello Ava pathuruka matta

  • @tiger1995grvr

    @tiger1995grvr

    2 жыл бұрын

    Unlike ah dislike nu solravan manushan ila

  • @ahamedindian8143
    @ahamedindian81436 жыл бұрын

    Rajini not only the king of style, also king of act.

  • @avkadeyt

    @avkadeyt

    5 жыл бұрын

    தூஉஉஉ.

  • @karthikv5977

    @karthikv5977

    5 жыл бұрын

    A VIJAYAKUMAR thu thu the thev thevdya payale hahaga😃😂😁

  • @frankprabhakaran7079

    @frankprabhakaran7079

    5 жыл бұрын

    @@avkadeyt dei... Ni innu saagaliyaa??? 😁😁

  • @m.k.vaasenkeerthi176

    @m.k.vaasenkeerthi176

    4 жыл бұрын

    @@avkadeyt your komali kamalukku than thoo thoo dog kamal.

  • @hemavathi7670

    @hemavathi7670

    3 жыл бұрын

    Yes bro

  • @vijaykarthik7373
    @vijaykarthik73735 жыл бұрын

    ரஜினியின் நடிப்பிற்கு சிறந்த உதாரணம் இப்படம்.. இளையராஜா அய்யா, உங்களுக்கு திமிர் கர்வம் அதிகம் என்று பலர் சொல்வாங்க.. தப்பே இல்லை... அந்த மாதிரி இசை உங்களுடையது.. காதுகளில் மட்டும் ஒலிப்பது இல்லை... உயிருக்குள் பயணம் செய்கிறது... இனி ஒரு இசைஞானி பிறப்பது சந்தேகமே...

  • @yakeskyak870

    @yakeskyak870

    3 жыл бұрын

    Unmai

  • @vadivels3588

    @vadivels3588

    3 жыл бұрын

    Correct

  • @s.mahalingamselvam8700
    @s.mahalingamselvam87004 жыл бұрын

    இந்த படத்துக்கு திரு.ரஜினிகாந்த்க்கு தேசிய விருது கொடுத்துறுக்கனும்

  • @thalapathyvimal7879

    @thalapathyvimal7879

    3 жыл бұрын

    Crt

  • @ammunicesongammu4234

    @ammunicesongammu4234

    3 жыл бұрын

    Ssss

  • @user-ys8dg2fm9f

    @user-ys8dg2fm9f

    3 жыл бұрын

    Crctttt

  • @anjanaramesh9910

    @anjanaramesh9910

    3 жыл бұрын

    That particular year, the national award program was cancelled but I don't know why.

  • @rajeshisack230

    @rajeshisack230

    3 жыл бұрын

    Yes yes

  • @espionage44
    @espionage445 жыл бұрын

    தலைவருக்கு அற்புதமான ஒரு படைப்பை கொடுத்தமைக்கு நன்றிகள்,என்றும் உங்கள் புகழ் நிலைத்திருக்கும் #RIP மகேந்திரன் ஐயா ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @selvakumarkumar376
    @selvakumarkumar3765 жыл бұрын

    ஓ அற்புதமான காட்சி.எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் இப்பொழுதுதான் பார்ப்பது போல இருக்கிறது.தலைவரின் கம்பீரமான நடிப்பு.இளையராஜாவின் மனதை மயக்கும் இசை மகேந்திரன் அவர்களது இயக்கம் ஒன்று சேர்ந்து நம் மனதை உருக்குகிறது. வாழ்க இயக்குநர் மகேந்திரன் அவர்கள் புகழ்.(03.04.2019) ஒரு தன்னிகரில்லா இயக்குநரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @JD-DAS
    @JD-DAS10 ай бұрын

    Vintage Rajni's body language, mannerism and dialogue deliveries..Superstar for a reason 🤩

  • @Nnvjdj

    @Nnvjdj

    2 ай бұрын

    Bruce Lee copy😂

  • @kanniappan4021
    @kanniappan40216 жыл бұрын

    The real hero of this climax is ISAIGNANI who starts his magic at 5.44 until 6.41 and that will make everyone understand why he is called God of music and Music genius. Hats off to Raja Sir.

  • @singaraja1479
    @singaraja14795 жыл бұрын

    எங்கள் ரஜினிகாந்த்!

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Жыл бұрын

    Actress shoba real star, rip shoba.

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar44153 жыл бұрын

    Oh my god raja sir music n rajini sir acting made me cry. Wt an acting! No one can recreate his acting!

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan155 жыл бұрын

    brother sister emotional climax hats off shoba and rajini

  • @alagesrtr5277
    @alagesrtr52778 ай бұрын

    I very proud 💪,,,,,, நீங்கள் இருக்கும் காலத்தில் நான் இருக்கிறேன்,,,,, i very very love u Thalaivaaa,,,,, ரஜினிகாந்த் 🥰😎......

  • @agnikunchu3077
    @agnikunchu30776 жыл бұрын

    "Antha Nainga ellam " --the amount of dislikes/vengeance in that modulation of that single sentence easily proves...why he is still adored by us... The only other person who overtakes in this scene is his friend Ilayaraja..... Thank you Mahendran... for showing us what we are missing

  • @anandc3974
    @anandc39745 жыл бұрын

    The way rajni acted I am unable to control my tears. Mind blowing Acting....

  • @selvam2649
    @selvam26496 жыл бұрын

    அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையானவர் என் தலைவர் ரஜினிசார்ஒருவரே.

  • @avkadeyt

    @avkadeyt

    5 жыл бұрын

    நிஜத்தில் இவன் ஒரு திருட்டுபயல்

  • @karthikv5977

    @karthikv5977

    5 жыл бұрын

    A VIJAYAKUMAR eppothume vijayakumar oru para thevdya payal gaga😎😃😂

  • @elon8595

    @elon8595

    5 жыл бұрын

    @@avkadeyt Mr. Avar eppo ungappar kattuna veetukulla pugunthu thirudunarnu sollamudiyuma Uzhaipula munnerunavara keyboard kedachuthunu ennavenalum elutha koodathu appadi pannanumnu ungappa Amma sollithanthiruka maatanganu nambura 🙏

  • @frankprabhakaran7079

    @frankprabhakaran7079

    5 жыл бұрын

    @@avkadeyt addaa ... Kamal rasiganaa ?? Oramaa poi sagu daa.

  • @thalaivarspecialedits9362

    @thalaivarspecialedits9362

    5 жыл бұрын

    @@avkadeyt nijathil nee oru Eccha baadu payan 🙄🙄🙄

  • @bamaganapathi5558
    @bamaganapathi55582 жыл бұрын

    இந்த படத்தில் இருந்து தான் என் அண்ணா ரஜினி சார் ரசிகனாக மாறினார். என் மீது மிகவும் பாசமாக இருப்பார்❤❤❤

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan38525 жыл бұрын

    No one can touch or be even near to our great legends "Mahendran - Isaignani - Rajini". RIP our Mahendran sir

  • @senthilalwar5416

    @senthilalwar5416

    10 ай бұрын

    And one more important person....Mr.Balumahendra...what a camera work he has done...I doubt even best camerman today can place such angles.

  • @ppandiyaraj74
    @ppandiyaraj746 жыл бұрын

    மிக அருமையான சிறந்த நடிப்பை இந்த படத்ததில்வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி சார்

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin144711 ай бұрын

    If Rajini sir acted in another 10 movies like Mullum Malarum he would have won so many national awards

  • @jothipandi1828
    @jothipandi18283 жыл бұрын

    கிளைமேக்ஸில் முள்ளும் மலர்ந்தது😍😍😍😍😍

  • @TheZaglowce
    @TheZaglowce4 жыл бұрын

    The music at 6:42 and 8:54 are simple examples of why Raja's music is soul stirring 😍🙏

  • @azeenakabrie6568
    @azeenakabrie65682 жыл бұрын

    U can abuse Rajini easily for whatever...but u cant even imagine to see what he has achieved in his lifetime....Superstar for a reason🤞❤

  • @geethamahesh8272

    @geethamahesh8272

    Жыл бұрын

    Very true🙏

  • @prasanthvk8390
    @prasanthvk83905 жыл бұрын

    Black handsome,the legend man,style king,super star Rajinikanth sir

  • @pskapm5119
    @pskapm51192 жыл бұрын

    இசைஞானி+மகேந்திரன் ஐயா+ரஜினி சார் All r great at whole cinema. I love u this movie

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK2 жыл бұрын

    This scene is enough to prove the true acting potential of Superstar 👏👏👏

  • @venkataramanvk2913
    @venkataramanvk29135 жыл бұрын

    மகி. ராஜா. ரஜனி. என்ன ஒரு கிளைமாக்ஸ். எப்படி கிளைமாக்ஸ் எடுப்பது என பாடம் படியுங்கள் இயக்குநர்களே.

  • @balajiithiruu1108
    @balajiithiruu11082 жыл бұрын

    I'm 37 yrs old, I have seen this movie almost 70-80 times in my life. But every time I cried in the climax.... What a simple story with great actors and thalaivar acting.... Love you thalaivaa...

  • @manivass3012
    @manivass30124 жыл бұрын

    King of BGM is here,None could elevate the scene Like Raja Did.

  • @gomathik3107
    @gomathik31077 жыл бұрын

    அருமையான நடிப்பு 👌👌👌👌

  • @moorthypec
    @moorthypec7 жыл бұрын

    ilayaraja's finishing touch compliments Rajini's apt acting. great movie overall

  • @peppybujju2403
    @peppybujju24037 жыл бұрын

    thalaivar performance in 1978

  • @maheswaren3705
    @maheswaren37052 жыл бұрын

    இயக்குனர் மகேந்திரனின் தலையில் ஒரு மணி மகுடமாய் அமைந்த படம் ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிலை நிறுத்தி இருப்பார்.

  • @kokhowlong
    @kokhowlong2 жыл бұрын

    Watching this clip again and again makes me cry, watched annathe and I don't have any such feelings. Mullum malarum dialogues, acting, scenes and bgm all vera level. Annathe not even 10 percent of this movie.

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram10 ай бұрын

    Every single time seeing this and hearing this, breaking into tears. Raja, Rajini and Mahendran have done this 43 years ago and selaing their legacy

  • @venkatravi3386
    @venkatravi33862 жыл бұрын

    This is the best ever climax scene I have scene, thalaivar the great.. this deserve an Oscar.. what an acting. ❤️ Love thalaivar...

  • @rajinidurai1907
    @rajinidurai1907 Жыл бұрын

    Idu madhri oru seenla Rajini sir - only one acting...super super super

  • @edisonmichael1
    @edisonmichael16 жыл бұрын

    what a fantastic actor.I happened to see this movie in polymer TV. No any other actor can do this kaali character better than Rajini Sir.I thought Rajini only can do style and stunts. What classic actor .Hats off Sir. You are really really a super star.

  • @kalaam7

    @kalaam7

    6 жыл бұрын

    Edison Michael so many movies are there my friend.... Rajinis old movies are fantastic

  • @gopinath-ye2to

    @gopinath-ye2to

    5 жыл бұрын

    Bro..... I was also watched in polymer tv only.....

  • @sachisiva489
    @sachisiva4895 жыл бұрын

    I'm fan of kamal hassan sir But whenever I happened to watch mullum malarum I think that "What a brilliant actor had been wasted in the name of masala and mass movies" really love Rajinikanth sir acting in this movie

  • @Vibhavijay1

    @Vibhavijay1

    5 жыл бұрын

    Yes. You are correct 👍

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    Unmaithaan Sir, enakkum Kamal romba pudikkum.. intha Kaali charcter kooda Kamal seithirukka mudiyum.... But enakkennamo intha Kaali, Rajiniyin sirappana actingaal vegu uyatathirkku visvaroopam eduthu nirkka mudinthirukkirathu.....41 varudangal thaandi vittathu ...inamum manasila nitkiraan KAALI.......

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    Kaali mattum Alla...Manga, Valli, Kumaran ellorum innamum manasila nikkiraanga Sir....

  • @kumarid6354

    @kumarid6354

    4 жыл бұрын

    True

  • @badrinathnarayanan2785

    @badrinathnarayanan2785

    4 жыл бұрын

    It's only here that ppl look down on art like this is good art this inferior art... every actor has a different path which they chose in order to succeed.... Kamal haasan who who is known to be the best performer still acted in commercial movies like sakalakalavallavan,uyarndha ullam,per sollum pillai etc... coz there was and still is a large chunk of audience who enter the cinema theatre to get entertained after a hard day of work and they expect the so called commercial cinema. Rajini if he had not choosen a separate path wouldn't have gone on to create the legacy he created coz there were a plethora of actors when he arrived to do that. Tamil cinema needed someone to offer something different which he did

  • @Firdhaus-ew3vj
    @Firdhaus-ew3vj3 жыл бұрын

    திரு ரஜினிகாந்த் அவர்களே உங்கள் அரசியல் நிலைப்பாடு தான் நாங்கள் விரும்பவில்லை மற்றபடி நீங்கள் எப்போதும் எங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் . ஸ்டைல் தவிர ரஜினிக்கு வேறெதுவும் தெரியாது என்று சொல்லும் பைத்தியங்களுக்கு இந்த முள்ளும் மலரும் படம் ஒன்றே போதும் நீங்கள் மிக சிறந்த நடிகர் என்பதற்கு உதாரணம்..

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh29095 жыл бұрын

    தலைவர் தலைவர் தான்

  • @TechCrazy
    @TechCrazy11 жыл бұрын

    Ilayaraja in the end...kills with that score..

  • @joshua8400
    @joshua84003 жыл бұрын

    ரசிகர்களுக்காகவே தன்னை கமெர்சியல் நடிகனாக மாற்றிக்கொண்டவன் என் தலைவர் ரஜினி

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb16157 жыл бұрын

    ஆகச்சிறந்த நடிப்பு..

  • @midhunmkv
    @midhunmkv4 жыл бұрын

    #കാളി ♥️♥️ഇന്ത്യൻ സിനിമയിലെ ഒരേ ഒരു ചക്രവർത്തിയുടെ മികച്ച കഥാപാത്രം !!!! Haters please watch his acting skills and charisma in this movie.... there is no match for him in indian cinema... one moon one sun one superstar #rajni ♥️ advanced happy birthday thalivaaa

  • @manikandan_ip

    @manikandan_ip

    4 жыл бұрын

    You are right. This film is rajini haters who told that he don't know to act. As a Malayali, your support is awesome. Thank you bro.

  • @midhunmkv

    @midhunmkv

    4 жыл бұрын

    @@manikandan_ipOne of my favourite Rajni sir movie... Thaliavar fan for ever 💓💓💓

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran41145 жыл бұрын

    Thalaivar and tht bgm by raja sir...awesome...no words..only tears...

  • @anbarasanjerry3664
    @anbarasanjerry36645 жыл бұрын

    Enna bgm ya , paaah Raja taken the scene to outer space

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan52656 жыл бұрын

    Innum pola yugam analum marakka mudiyatha isai, atharketra situation , this one seen music enough how raja sir 🙏🙏🙏🙏

  • @suthankrish9353
    @suthankrish93538 жыл бұрын

    director magenthiram the great

  • @manojprashanth7960

    @manojprashanth7960

    5 жыл бұрын

    Is director Mahendran

  • @srikumarniventh6931

    @srikumarniventh6931

    4 жыл бұрын

    loosa ne

  • @lakshmipathiss6680

    @lakshmipathiss6680

    3 жыл бұрын

    Hhhhhhhhhhhhhhhhhhhhhhh

  • @nirmalkk5812

    @nirmalkk5812

    3 жыл бұрын

    @@manojprashanth7960 ama bro

  • @sajiveditz8202
    @sajiveditz82023 жыл бұрын

    Phaaa wt a dailogue , bgm score , Thalaivar Acting 🔥🔥 #DirMahendran 🙏🙏🙏

  • @karthiks3414
    @karthiks34143 жыл бұрын

    The attitude portrayed by this man in this movie is unreal.... wish he had more variations in his career these days... you don't have to be a mass hero every single time ... sometimes a simple family head will suffice...

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal78793 жыл бұрын

    என்னை கண் கலங்க வெய்த காட்சி Thalaivaa 🔥🔥🔥🔥

  • @indunaina9755
    @indunaina97558 жыл бұрын

    no one can beat rajini sir heart touching acting in aarililyirunthu arubathuvarai and this one....u r the only super star ......

  • @shankarm9925

    @shankarm9925

    5 жыл бұрын

    Yes

  • @kranthidheekonda4906

    @kranthidheekonda4906

    Жыл бұрын

    Hi indunaina today the actor & director Ameer commented if rajni sir would get awards he can only eligible for these 2 movies what you have proposed. I believe you are a real fan of rajni sir.❤

  • @kadamaniy1997
    @kadamaniy199711 ай бұрын

    அந்த கடைசி இசை கோர்வை தமிழ் சினிமா இசையின் வேதம்

  • @jammyn7107
    @jammyn71074 жыл бұрын

    Chancey illa. what an acting. I bet anyone can watch this scene without tears and goosebumps. I have seen this movie more than 100 times but still remains fresh.

  • @shemalatha6771
    @shemalatha67717 жыл бұрын

    chance less....mahendran sir hats off to you

  • @thalaivarspecialedits9362
    @thalaivarspecialedits93625 жыл бұрын

    Vaipu Ila bhaa Thalaivar nadipu Mahendra sir 😍😍😍🤘🤘🤘🙏🙏🙏👌👌👌❣️❣️❣️

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog Жыл бұрын

    என் தலைவன் என்ற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan155 жыл бұрын

    Na rajini Oda batshaa,padayappa,sivaji,chandramuki nu avaroda commercial movies lam pathu Avar oru nalla entertainer nu dha ninachen Na"16 vayathinile,"mullum.malarum " pathu asandhu poiten he is a masterpiece actor...

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ6 жыл бұрын

    One of the best from Rajni, Ilayaraja and Mahendran sir.😍 That look of Rajini @9:10 True actor😎. RIP☹️ Mahendran sir.

  • @user-kv9dt8nc6f
    @user-kv9dt8nc6f5 жыл бұрын

    ரஜினி ரசிகன்னு கெத்தா சொல்வேண்டா.....

  • @geethamahesh8272

    @geethamahesh8272

    29 күн бұрын

    ❤🙏🙏

  • @vina8466
    @vina84664 жыл бұрын

    இது மாதிரி ஒரு க்ளைமாக்ஸ் இசையை இளையராஜா தவிர வேறு யாரால் தர முடியும். எளிமையான இசையால் ஒரு பிரம்மாண்டத்தை செய்துவட்டார். ரஜினி, ஷோபா, ராஜா இந்த மூன்று பேரும் கலக்கிட்டாங்க

  • @paramesrajkumarparames8394
    @paramesrajkumarparames8394 Жыл бұрын

    ராஜாவின் இசை காட்சிகளின் அத்தனை உணர்வுகளையும் உலர்த்தி காயவைத்து விட்டது.

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy29446 жыл бұрын

    Tamil Cinema Lost Two Kind Of Brilliant Actress.. Paasi Shoba And Padapad Letchumi... Both Are Great Artirst

  • @varshakanish1030

    @varshakanish1030

    5 жыл бұрын

    U and me only remembering the shoba and lakshmi

  • @saibha5152

    @saibha5152

    5 жыл бұрын

    Yes, fine artist fatafat jayalakshmi and national award winner shoba.

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    @@varshakanish1030 me too Sir.... Jayalakshmi is my favorite heroin Sir from 1978....

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    @Nishi Kamba me too Sir...... Jayalakshmi is my favorite heroin from 1978 Sir......

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    5 жыл бұрын

    @@saibha5152 me too Sir .... Fatafut Jayalakshmi is my favorite heroin from 1978 Sir.... I liked Shoba's acting also in this movie......But Fatafut Jayalakshmi is only my favorite heroin.....kindly open www.antrukandamugam we bsite...open in Google - phataphat Jayalakshmi- antru Kanda mugam...you may get many informations about late phataphat Jayalakshmi....

  • @tamilnilaringtone2045
    @tamilnilaringtone20453 жыл бұрын

    Ketta paiyan than intha Kali ennaye azha vachitingale you great thalaivaaaaaaaaaaa

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam70525 жыл бұрын

    Actually Rajini is very good actor. He speak well and sharp in his dialogue delivery very powerful. Only later they made him super star and his took a different Acting style. He continued this acting he would have reached to Sivaji style of acting.A good actor and wonderful human being. Weldone.

  • @m.k.vaasenkeerthi176

    @m.k.vaasenkeerthi176

    2 жыл бұрын

    Kala Sir, Actually, during Black and White Movies Period (1975-1982), Rajini was considered another Sivaji Ganesan, and Kamalahasan as another MGR. It is Rajini's wrong decision to act in commercial movies, and lose his reputation.

  • @kalaatmaniam7052

    @kalaatmaniam7052

    2 жыл бұрын

    @@m.k.vaasenkeerthi176 Thanks. I like his sharpness in delivering dialogue. He introduced as supporting role 1st movie in which Kamal was hero. But later pictures he over take Kamal as Hero in Avarkal and Thapputhalangal. Then mass hero level.

  • @louinarockiyadoss9685
    @louinarockiyadoss96855 жыл бұрын

    Who is come here.. after mahenthiran sir death... ??

  • @gvkmgow

    @gvkmgow

    5 жыл бұрын

    :(

  • @splashvenkatesh2805

    @splashvenkatesh2805

    5 жыл бұрын

    Rip

  • @ashoksakthivel4198

    @ashoksakthivel4198

    5 жыл бұрын

    Nanum bro

  • @mohansundaram4247

    @mohansundaram4247

    5 жыл бұрын

    Louin BILLA A illa brother intha movie munnadi ennaku therium Shankar sir oru interviewla sonnaru mullum malarum mathiri padam pannanum cinemaku vanthan, ippo Mahendran sir namma kuda illa avolathan avoroda padam pesikittu than irrukum, ippo vara kuppa padatha compare pannum pothu intha mathiri padam re-release pannalam.

  • @m.k.vaasenkeerthi176

    @m.k.vaasenkeerthi176

    2 жыл бұрын

    MANI RAHNAM

  • @balajistereos
    @balajistereos6 жыл бұрын

    thirutu kalyanam pannikara ponnada ithu? vallida

  • @028-vigneshsriram5

    @028-vigneshsriram5

    3 жыл бұрын

    En thangachi da

  • @vignesh2122

    @vignesh2122

    3 жыл бұрын

    Engineer sir

  • @rajamannarsureshkumar9595
    @rajamannarsureshkumar95952 жыл бұрын

    ஆஹா அரூமையான,இயல்பானநடிப்பு

  • @gbleehmar
    @gbleehmar3 жыл бұрын

    This scene would have brought tears to all . Wonderful acting and good direction.

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a44582 жыл бұрын

    💜"Shoba is a good actress"💜 ஒரு கதாநாயகிகாண இலக்கணங்களையும் மீறி நம் பக்கத்து வீட்டு பெண்ணின் போன்ற தோற்றதுடன் வெகு இயல்பான நடிப்பில் வலம் வந்தவர் ஷோபா, மேலும் நெற்றியில் பெரிய போட்டும் துறு துறு பார்வை, குழந்தையின் வழியிலே சிரிப்பும் ஷோபாவை நினைவுட்டும் அடையாளங்கல்.

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 Жыл бұрын

    அண்ணன் தங்கை பாசத்தை இதை விட சிறந்த முறையில் காட்சி அமைத்து தர முடியாது... வாழ்த்துக்கள்...

  • @ambalavanant
    @ambalavanant4 жыл бұрын

    Shoba deserves Oscar for her performance in this movie

  • @m.k.vaasenkeerthi176

    @m.k.vaasenkeerthi176

    2 жыл бұрын

    Ambalaavanan T in the climax Scene, Shoba crying too much, very irritating because of her over-acting.

  • @parthasarathysarathy8461

    @parthasarathysarathy8461

    Жыл бұрын

    keerthi super acting it is not irritating

  • @shankarm9925
    @shankarm99255 жыл бұрын

    Oru nalla nadiganai masala hero aakittaanga , vaalga super star, yen thalaivan da

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 Жыл бұрын

    Superstar Rajnisir enbatharkku sariyana eduthukkattu intha padam arumaiyana nadippu

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan52656 жыл бұрын

    My god what a fantastic music

  • @velravirvelravi8976
    @velravirvelravi89763 жыл бұрын

    எத்தனை தடவ பாத்தாலும் போரடிக்காது

  • @Balaj133
    @Balaj1334 жыл бұрын

    This Epic is Only can done By The Legend Magendiran sir Only, Ipdi ellam rajini ya pathu rasichutu ipo avar panradhu ellam pakka romba kastama iruku cha,.

  • @saralathiyagarajan4024
    @saralathiyagarajan40242 жыл бұрын

    இந்த படத்துல அந்த கதா பாத்திரமாக வாழ் திருப்பரர், இதற்காகவே தாத சாகேப் பால்கே விருது வழங்கியது போல் உள்ளது..

Келесі