உலகை மிரளவைத்த சக்திவாய்ந்த தமிழர்களின் ஆயுதம் இது தான் | Sword History

KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
Coupon code: DTT50
(Coupon code is valid for the first 250 users only)
3000 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய தமிழனின்
ஆயுதம்!
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 98

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar73472 жыл бұрын

    அறிவியலும் தமிழனே ஆன்மீகமும் தமிழனே அண்டமும் தமிழனே தமிழன் 💪💪💪💪💪💪

  • @user-nj6dq9hk9y
    @user-nj6dq9hk9y2 жыл бұрын

    தமிழன் தான் எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காத்தோட கலந்தாலும் அது தான் நம் அடையாளம் ⚔💯

  • @divyasuresh5401
    @divyasuresh54012 жыл бұрын

    நான் மிகவும் எதிர் பார்த்த ஒரு காணோலி ☺️☺️☺️

  • @picturesquiz5332
    @picturesquiz53322 жыл бұрын

    நம் தமிழர்களின் அறிவும் அறமும் எவரிடத்திலும் இல்லை

  • @muralideva9931
    @muralideva99312 жыл бұрын

    📗📗📗ஆயுததேசம் புத்தகத்தில் இன்னும் நிறைய தகவல் இருக்கிறது 🙏🙏

  • @Hari_1030
    @Hari_10302 жыл бұрын

    இந்தியாவின் அனு ஆயுதத்தை உருவாக்க உதவியதும் ஒரு தமிழனின் அறிவு தான்.

  • @kingposeidon8742

    @kingposeidon8742

    Жыл бұрын

    Pandiyan dp💥

  • @murugarajpalpandian6690

    @murugarajpalpandian6690

    5 ай бұрын

    பிரம்மா அஸ்திரம் எ‌ன்பது அணுகுண்டு கரண்ட் கண்டறிந்தார் முருகன் தான் பிரம்மா Sivan.25000 years குமரி கண்டம் 5 கலைகளில் சிறந்த அரசன் இயற்பெயர் சுடலை மாடன் சிவ மந்திரம் ஓதி னார் சிவன் எ‌ன்று அழைக்கப்பட்ட து அதனாலேயே அவர் அவர் வம்சம் kadamban முருக‌ன் கடம்பன் 13000years குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் சுற்றிய முருக‌ன் மக்களை பார்த்தார் மயில் இறகு தன்னுடன் எடுத்து சிறகடித்து குழந்தைகள் நோய் குணம் மாகும் மயில் இறகு மருத்துவ குணம் மாகும் மயில் வளர்த்தார் மயில் 200 மீட்டார் உயரம் வரை பறக்கும் முருகன் மக்கள் அறிவு சிறந்த மனிதர் எனவே santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து வடகலை குடிகள் 98 கடம்பன் santorkulam மாறியது

  • @deepanmohan9082
    @deepanmohan90822 жыл бұрын

    நண்பா ஏன் குமரி கண்டத்தை பற்றிய ஆராய்ச்சி க்கு தமிழக அரசு அவ்வளவு நாட்டம் கட்டுவது இல்லை...? அதுக்காக ஒரு வீடியோ நண்பா

  • @c.parasuraman6973

    @c.parasuraman6973

    2 жыл бұрын

    😔

  • @msprakash1973

    @msprakash1973

    2 жыл бұрын

    ஆராய்ந்தால், இந்தியா என்ற பெயர் மாறி, தமிழ்நாடு என்று,, தற்போதய இந்தியாவை அழைக்கப்பட நேரிடும்

  • @ramasamygksamy593

    @ramasamygksamy593

    Жыл бұрын

    3000இஆண்டுகட்கு‌‌ முன் தமிழர்கள்தான்‌இந்தியாவின் பலபாகங்களில் குடியேறி‌ஆண்டுளனர்.இது குமரிக்கண்டம் அழிந்த பிறகே நடந்துள்ளது.

  • @deepanmohan9082

    @deepanmohan9082

    Жыл бұрын

    @@msprakash1973 😁😅🤣🤣

  • @akandteam

    @akandteam

    Жыл бұрын

    @@msprakash1973 உண்மை நண்பா

  • @dhaarani6869
    @dhaarani68692 жыл бұрын

    நம் ஆதி தமிழ்முன்னோர்களுக்கு இணையானவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.தமிழர்களின் தெய்வங்கள் நம் ஆதி தமிழ் முன்னோர்கள்.🙏🙏🙏❤️

  • @user-dq4ln8xf5h

    @user-dq4ln8xf5h

    2 жыл бұрын

    சூப்பர்

  • @dhaarani6869

    @dhaarani6869

    2 жыл бұрын

    @@user-dq4ln8xf5h 👍

  • @user-dq4ln8xf5h

    @user-dq4ln8xf5h

    2 жыл бұрын

    @@dhaarani6869 தேங்யு அன்பே 💘💘💘

  • @karthikeya1993

    @karthikeya1993

    2 жыл бұрын

    உண்மை அருமையான கருத்து🙏❤️🙏

  • @dhaarani6869

    @dhaarani6869

    2 жыл бұрын

    @@karthikeya1993 👍

  • @tamizh-giri
    @tamizh-giri2 жыл бұрын

    தமிழன்டா 🔥🔥⚔️

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh15172 жыл бұрын

    அண்ணா தமிழ்நாடு என்று சொல்லுங்கள் இந்தியா என்றால் வட இந்தியா வரலாறு என நினைத்துக்கொள்வர்

  • @sibikarthikeyan2426

    @sibikarthikeyan2426

    2 жыл бұрын

    Yes bro

  • @kathiravankalidass7852

    @kathiravankalidass7852

    2 жыл бұрын

    Asia continent e thamizhar naadu

  • @user-dc8vy3gv7w
    @user-dc8vy3gv7w2 жыл бұрын

    தமிழ்நாட்டின் இரும்புக்காலம் குறைந்தது 8 லிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

  • @shanmugamRathinam2001.
    @shanmugamRathinam2001.2 жыл бұрын

    நான் கம்மாளர் ஆச்சாரியார் குடியில் கொல்லராக பிறந்து பரம்பரை பரம்பரையாக கோப்பு நாடு அ/மி மகா மாரியம்மன் கோவில்-சோழ நாட்டில் இன்றளவும் தொண்டாற்றி வருகிறேன், பெருமிதம் கொள்கிறேன்-திருச்சிராப்பள்ளி

  • @murugarajpalpandian6690

    @murugarajpalpandian6690

    5 ай бұрын

    அது பத்ரகாளி தான் வடகலை 98 தொழில் குடிகள் கடம்பன் முருகன் மக்கள் santorkulam

  • @Tamil.ejy2b
    @Tamil.ejy2b2 жыл бұрын

    தமிழன் என்பதில் பெருமை👿

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv2 жыл бұрын

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Жыл бұрын

    Fantastic ancient Tamil technology. Thank you for educating us. 💪🤺

  • @Kuttykadhaiintamil
    @Kuttykadhaiintamil2 жыл бұрын

    நீங்கள் பேசும்பொழுது, புரிய வேண்டிய இடங்களில் சரியாக அழுத்தி சொல்வதனால் ஆழமாக பதிகிறது. நமது தமிழை அழகாக உச்சரிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்...

  • @SampathKumar-lr5nw
    @SampathKumar-lr5nw2 жыл бұрын

    நீங்கள் சொல்லும் உண்மை . ஆனால் அப்போது இந்தியா என்ற பெயர் இல்லை. அப்போது சிறு சிறு பாளையம் என்ற பெயர் இருந்திருக்கலாம் முந்தைய காலத்தை பேசும்போது இந்தியா என்று குறிப்பிடுவது சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன். தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும். பதில் .???

  • @ambalambal3125
    @ambalambal3125 Жыл бұрын

    Bro nan unka palaya video oneu oneum vidambpakkurean velpari 2 video 7 pm ku waiting today niraiya therinthukolla piruppana videos valthukkal bro......no words..

  • @user-ll2tr5hs8g
    @user-ll2tr5hs8g2 жыл бұрын

    தமிழர்களின் இருப்புக் காலம் 2200BCEயில் தொடங்குகிறது அண்ணா!

  • @priyan6446

    @priyan6446

    2 жыл бұрын

    இரும்புக் காலமா broo

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk2 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼

  • @venkkathir7005
    @venkkathir70052 жыл бұрын

    நன்றி சகோதர வாழ்க வளத்துடன்

  • @kv_1717
    @kv_17172 жыл бұрын

    நல்ல பதிவு

  • @vigneshm8160
    @vigneshm81602 жыл бұрын

    Bro...I think unga voice pothum bro entha concept ha irunthalum kekalam...nalla lestring slang and voice bro...keep it up and rock in upcoming days....

  • @thanarajraj3355
    @thanarajraj33552 жыл бұрын

    Can u explain karungkali kattai..

  • @santhamurthykumarasamy5724
    @santhamurthykumarasamy57242 жыл бұрын

    Thank U for the infirmation bro. Keep it up.

  • @chitras2727
    @chitras2727 Жыл бұрын

    Pandi. Arumaiyana.pathiv

  • @nithyadinesh4344
    @nithyadinesh43442 жыл бұрын

    அருமை தோழா இன்றும் மதுரையில் கொல்லம்பட்டறை என்று தெருவின் பெயர் உள்ளது.

  • @deeranvinoth4208
    @deeranvinoth42082 жыл бұрын

    Dheeran cheenamali pathi soluka

  • @siddhukuttimatrollandfunst8087
    @siddhukuttimatrollandfunst80872 жыл бұрын

    நான் தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏

  • @pkarthik-2265
    @pkarthik-2265 Жыл бұрын

    💪 தமிழன்டா💪

  • @ansalfranklin1223
    @ansalfranklin12232 жыл бұрын

    Awesome

  • @jananijanani9925
    @jananijanani99252 жыл бұрын

    Thiruvnnnamalai history video panuga anna🙏❤️

  • @madhanc5407
    @madhanc54072 жыл бұрын

    Super video bro

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Жыл бұрын

    Super 👍

  • @vinodkumarh8271
    @vinodkumarh8271 Жыл бұрын

    ❤❤❤❤❤great 👏👍

  • @harimammu8496
    @harimammu84962 жыл бұрын

    Vanakkam anna I m ooty super 👌

  • @nagarajv.n.s3832
    @nagarajv.n.s3832 Жыл бұрын

    Deepan bro super

  • @vinothkumar-uz4es
    @vinothkumar-uz4es2 жыл бұрын

    Unga voiceku periya fan

  • @rajendrankanchana6807
    @rajendrankanchana6807 Жыл бұрын

    Om. Namasivaya rajendaran kanchana samy. Tai. Tamil. Khu. Vanakam. Deep. Chennal. Khum vanakam. Sivan. Pathi. Kurungal. Om

  • @RajaDurai-kb1hn
    @RajaDurai-kb1hn Жыл бұрын

    Naan tamilan ah irukaradhu enaku proud ah iruku

  • @SanthanamPrakash-kb1cl
    @SanthanamPrakash-kb1cl2 ай бұрын

    தமிழன் கட்டடக்கலை பற்றி பேசுங்கள் அண்ணா .🙏🏾

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Жыл бұрын

    தமிழன் 👍👍👍❤️

  • @vetrilandpromoters9051
    @vetrilandpromoters90512 жыл бұрын

    வணக்கம் அண்ணா

  • @AloneTiger27
    @AloneTiger27 Жыл бұрын

    Tamil is great ❤

  • @bagavathinb4097
    @bagavathinb40972 жыл бұрын

    தகடூர் வரலாறு

  • @subbucrz4587
    @subbucrz45872 жыл бұрын

    Bro endha period la india nu oru nadu yea illayea bro

  • @pugazhenthipraveen977
    @pugazhenthipraveen9772 жыл бұрын

    4 view bro

  • @Kunravan
    @Kunravan2 жыл бұрын

    அந்த காலத்தில் ஏது இந்தியா இந்துவானி இந்தியா வா

  • @BaluBalu-ck2xm
    @BaluBalu-ck2xm2 жыл бұрын

    தமிழ் முப்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் போர் கலைகளை பற்றி பேசுங்கள். மறைக்கபட்ட தமிழர் வரலாற்றை மீட்போம் 👍👏.

  • @deeranvinoth4208
    @deeranvinoth42082 жыл бұрын

    Dheeran cheenamali enna painnar soluka na ❤❤❤

  • @ghillivlogs5402
    @ghillivlogs54022 жыл бұрын

    Vanakkam

  • @iyyappanlin8725
    @iyyappanlin87252 жыл бұрын

    I'm from namakkal near kolli hills

  • @girigirickit2446
    @girigirickit2446 Жыл бұрын

    2600 ம் ஆண்டு களுக்கு முன்பே பல வகையான ஆயுதங்கள் இருந்தன .

  • @user-ju5jm5iv3x
    @user-ju5jm5iv3x2 жыл бұрын

    தமிழன்டா 😎😎

  • @shyamsundar3731
    @shyamsundar37312 жыл бұрын

    India vaalgal illai Anna, Thamizh vaalgal!!!

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh15172 жыл бұрын

    சகோ அந்த காலத்தில் இந்து , இந்தியா எங்கிருந்து வந்தது வெள்ளையர்கள் சிந்து என்ற சொல் வாயில் வராமல் இந்தியா என பெயருடன் அழைத்தார்கள் இந்தியா எனும் வார்த்தை தற்போது 300 ஆண்டுகள் தான்

  • @prakashvelayudham5912

    @prakashvelayudham5912

    2 жыл бұрын

    சரியான கேள்வி சகோ, எண் மனதில் தோன்றியதை பதிவிடலாம் என்று வந்தேன்,ஆனால் அதற்கு முன்பே ஒரு பதிவு இருக்கிறது இதற்கு பதில் சொல்லுங்கள் deep செயலி ?

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass78522 жыл бұрын

    if thamizhan have powerful sword meant , how aryans destroyed thamizhs? and how they vanish harappa mohanjatharo culture ?

  • @jackbravo74
    @jackbravo742 жыл бұрын

    NTK 👍🏼👌🏻👍🏼👌🏻

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio21522 жыл бұрын

    King of genius tamilanda

  • @mariselvan849
    @mariselvan8492 жыл бұрын

    மாடல் என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @shenbagamr421
    @shenbagamr4212 жыл бұрын

    1 like❤

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio21522 жыл бұрын

    Master genius tamilanda

  • @prav.12
    @prav.122 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯❤❤❤❤❤❤

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 Жыл бұрын

    The name India is coined by british peoples. But how other countries using the name India?

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio21522 жыл бұрын

    Master king genius tamilanda

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio21522 жыл бұрын

    Tamilan genius da

  • @billa4801
    @billa4801 Жыл бұрын

    Egypt la anga elam pana aprm than enga namba panom history nala parunga.. Yelame Tamilan kandupidikala

  • @empireking1198
    @empireking11982 жыл бұрын

    Bro Porus win by Alexander not Alexander win Porus okay Porus becomes ultimate Warriors win by Alexander but Alexander not win Alexander you said a Indian receptors set Alexander is loss first loss

  • @kksurendranathkuttuva3385
    @kksurendranathkuttuva3385 Жыл бұрын

    அய்யா மாணவர்களுக்கு கிளாஸ் ல் படிக்கட்டும். புஸ்தகமாக. ஒவொவொரு மாணவன் படிக்கச் செய்யுங்கள் புண்ணியமாக போகும். மறக்கப்பட்ட சரித்ரம்

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio21522 жыл бұрын

    Tamilan da

  • @mickelgeorge6995
    @mickelgeorge69952 жыл бұрын

    Z&

  • @mariselvan849
    @mariselvan8492 жыл бұрын

    மாடல் என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.

Келесі