UK Election Results | இங்கிலாந்து தேர்தல்.. ரிஷி சுனக் வெற்றிபெறாதது ஏன்? | Rishi Sunak | N18V

இங்கிலாந்து தேர்தல்.. ரிஷி சுனக் வெற்றிபெறாதது ஏன்? UK Election Results | Rishi Sunak | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#UKElectionResults | #RishiSunak #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 217

  • @diyanisha123
    @diyanisha1235 күн бұрын

    தன் இனவேறியை அங்கே காட்டலாமா UK மக்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @user-info1

    @user-info1

    5 күн бұрын

    சரியான பதில் 👍

  • @soundararajanvenkataraman1445

    @soundararajanvenkataraman1445

    5 күн бұрын

    You are wrong. It is purely anti-incumbency. Nothing else.

  • @rajr1098

    @rajr1098

    4 күн бұрын

    ஓட்டுக்கு கொலுசு பணம் தரவில்லையாம்

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    சொந்த மன்னின் மக்கள் ஆளவேண்டும். வேறு நாட்டு வம்ச வழி அல்ல.

  • @rasalamv3639

    @rasalamv3639

    4 күн бұрын

    நாட்டு பற்றை காட்டாமல் மத வெறியன் ஆனதால் தான்.....!

  • @user-wf1vg5bz6h
    @user-wf1vg5bz6h5 күн бұрын

    வாழ்க digital இங்கிலாந்து

  • @manoganapathy7078
    @manoganapathy70785 күн бұрын

    இவன் ஒரு வட நாட்டை சேர்ந்தவன் இவனை எப்படி பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் இங்கிலாந்து உள்ள மக்கள் அவர்கள் என்ன மடையர்களா தமிழர்களை வேண்டுமானால் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் அந்த இங்கிலாந்து மக்கள்

  • @kandy4848

    @kandy4848

    5 күн бұрын

    Adey, Asians, Africans Arabians enru ellorum oru naal English kaaranidam adimaikal aaka sevakam seithaanka. Oru Dalit ai veettukkul vida marukkum nee avanai P.M aakkuvayaa??? Former slaves ai P.M aakkuvaanaa colonial vaarisukal???

  • @soundararajanvenkataraman1445

    @soundararajanvenkataraman1445

    5 күн бұрын

    You are wrong. After 14 years of continuous ruling party with 5 prime ministers, fed up with that party and anti-incumbency. Nothing else.

  • @kandy4848

    @kandy4848

    5 күн бұрын

    @soundararajanvenkataraman1445 vanthuttaar sanghi vakkaalaththu vaanka. White English people will never elect a non white descendant of former slaves is the fact. Dalit ulle vanthuttaan, theettu aaki vittathu enru solluvaanka Brahma thalaiyil irunthu thonrinavanka. Athu pola former slaves ai othukki vaippathaal thaan avanka ghetto style il ore idaththil koottam aaka vaaluraanka.

  • @mohammedsa8672

    @mohammedsa8672

    5 күн бұрын

    மோடியோட சங்காந்த வைத்த யார் உருப்பட்டு உள்ளார்கள்?

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Anti Hindu and anti Sovereign India

  • @stephenraj3413
    @stephenraj34135 күн бұрын

    Congratulation to UK🎉🎉🎉

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal47874 күн бұрын

    நான் labour party க்கு வாக்கு போட்டேன் பிதமர் ஆனார்stararmerr வாழ்த்துகள்❤

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh1995 күн бұрын

    தனது கடவுள் பக்தியை வெளி உலகுக்கு காண்பித்து அதன்மூலம் பயனடையலாம் என்பதை யாரும் விரும்புவதில்லை

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    One particular faith does every thing in the name God and their religion. So what Rishi did is not uncommon.

  • @ibunu12345
    @ibunu123455 күн бұрын

    சரியான முடிவு தான் u k மக்கள் சூப்பர்

  • @LondonTamilFamily539

    @LondonTamilFamily539

    5 күн бұрын

    ❤ yes correct

  • @sathishmoro3551

    @sathishmoro3551

    5 күн бұрын

    ​@@LondonTamilFamily539 yesterday election result declared today very good UK

  • @LondonTamilFamily539

    @LondonTamilFamily539

    5 күн бұрын

    @@sathishmoro3551 😍

  • @LondonTamilFamily539

    @LondonTamilFamily539

    5 күн бұрын

    @@sathishmoro3551 😍

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    சொந்த மன்னின் மக்கள் ஆளவேண்டும். வேறு நாட்டு வம்ச வழி அல்ல.

  • @manoganapathy7078
    @manoganapathy70785 күн бұрын

    இங்கிலாந்தில் மட்டுமல்ல வடநாட்டினரின் பருப்பு அமெரிக்கா கனடா பிரான்ஸ் போரிலிருந்து ஜெர்மன் ருமேனியா பல்கேரியா நார்வே சுவிட்சர்லாந்து மலேசியா சிங்கப்பூர் இங்கிலாந்து ஜப்பான் இன்னும் பல உலக நாடுகளிடம் இவர்களை விட பொறுப்பு வேகவே வேகாது தமிழர்கள் எல்லா நாட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகவும் இப்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ் என்ற தமிழ் பெண்மணிதான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி இது லேபர் கட்சிக்கு தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது

  • @kandy4848

    @kandy4848

    5 күн бұрын

    @@manoganapathy7078 list podu entha naadukalil thamilar M.P's aaka irukkaanka enru??? Summaa adichchu vidurathu.

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Anti Hindu Tamils.

  • @karthick_gta

    @karthick_gta

    4 күн бұрын

    டைனோசர் பேசிய மொழி தமிழ் 😂😂😂

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    Күн бұрын

    @@kandy4848 தமிழில் தானே பதிவு போட்டு இருக்கிறேன் இந்த நாடுகளில் எல்லாம் என்ன மற்ற நாடுகளிலும் இருக்கிறார்கள் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran13425 күн бұрын

    நேற்று தேர்தல் நடத்தினாங்க இன்னைக்கு ரிசல்ட் தெரிந்துவிட்டது. இந்தியாவில் EVM இருந்தும் தேர்தல் முடிவை அறிவிக்க 45 நாட்கள் தேவைப்படுகிறது....

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    2 party s only - but india more partys face election ?? 100 cr people live in

  • @karunakarunakaran1342

    @karunakarunakaran1342

    4 күн бұрын

    உலகிலேயே 100 கோடி வாக்காளர்கள் உள்ள நாடுதான். ஆனால் ... வாக்கு எந்திரங்களுக்கு பற்றாக்குறை இல்லை... வாக்குபதிவு நிலையங்கள் பற்றாக்குறை இல்லை... பூத் கமிட்டிக்கு பற்றாக்குறையும் இல்லை... தேர்தல் அதிகாரிகள் பற்றாக்குறை இல்லை.... போலீஸ் காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பற்றாக்குறை இல்லை.... தேர்தலை ஒரே நாளில் நடத்த பண தட்டுப்பாடு கூட இல்லை... அனைத்துமே அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் தேர்தலை நடத்த 45 நாட்கள், 7 கட்ட தேர்தல். தேவைப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கூட 2 கட்ட தேர்தல், ஒரே வாரத்தில் நடத்தியுள்ளார்கள். கையாலாகாத பாஜக அரசால் முடிய வில்லையா ? தில்லுமுல்லு திருட்டு தனங்கள் செய்வதற்கு நிறைய நாட்கள் அவகாசம் தேவை படுகின்றதா ?

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    4 күн бұрын

    You are an uninformed guy to compare the two countries. No one UK person can run a country like India for even one month, with out the colonial dictatorship model. Understand before you speak.

  • @karunakarunakaran1342

    @karunakarunakaran1342

    3 күн бұрын

    "சர்வ அதிகாரம்" இல்லாமல், வாக்களிக்கும் மக்களுக்கு பயந்து "மக்களாட்சி" முறையில் ஆளும் நாடு, வல்லரசு நாடாக இருந்தாலும், அந்த நாட்டை ஆள்வது கடினம். ஆனால், காங்கோ, வட கொரியா போன்ற போன்ற சிறிய நாடுகளாக இருந்தாலும், சீனாவை போல மிகப்பெரிய நாடாக இருந்தாலும், "சர்வாதிகாரிகள்" அந்த நாட்டை ஆண்டால், அவர்களாகவே அழிவை தேடும் வரை, ஆட்சியின் உச்சத்தில் அவர்களே அமர்ந்திருப்பார். இந்தியா அதற்கு விதிவிலக்கல்ல....

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg4 күн бұрын

    😮B.J.P. பரதமர் உடன் ஒத்த கருத்துடையவர், இவருக்கு பரிசு இதுதான்😢😢😢

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    4 күн бұрын

    Anti Hindu PM and anti Hindu India

  • @mmanivel9349
    @mmanivel93495 күн бұрын

    பிரிட்டன் மீதான அரசியல் பார்வை மிகச் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரிய தொகுப்பு

  • @sathishmoro3551
    @sathishmoro35515 күн бұрын

    Election result immediately declared wow super uk

  • @muzafarabdula4028
    @muzafarabdula40285 күн бұрын

    இந்தியா தேர்தல் ஆணையத்திற்க்கு இது ஒரு சரியான பாடம்..... எவ்வளவு அழகாக சிக்கிரமாக மற்றும் நேர்மையாக தேர்தலை நடத்தி முடித்து....அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள்.....

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    s - two party s - but indian more party s ???? what dfo

  • @thiru_asc1

    @thiru_asc1

    22 сағат бұрын

    Ha ha joke 😂,the population of UK is not even the population of Kerala and size ,so just shut up with your nonsense and hatred towards India and Hindus

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru36655 күн бұрын

    அவர் பிரதமராவதை ஆங்கில மக்கள் விரும்பவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.அவர் குறித்த கட்சியின் MP ஆக இருப்தில் அவர்களுக்கு ஆட் சேபனையில்லை.

  • @danielthomas4560
    @danielthomas45603 күн бұрын

    ரிஷி தோற்றால் என்ன நல்லது இங்கிலாந்து மக்களுக்கு நல்ல வேலை புத்தி வந்தது கடவுள் இங்கிலாந்து மக்களை aasirvathikattum

  • @zainasmath8113
    @zainasmath81135 күн бұрын

    Because he is sangi that's the reason

  • @jeevaj3498
    @jeevaj34985 күн бұрын

    England people defeated the ARYAN.

  • @manoganapathy7078
    @manoganapathy70785 күн бұрын

    மிக சிறப்பான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvaperia8512
    @selvaperia85124 күн бұрын

    இங்கு இந்தியாவில் மோடியை போல் அங்கு ஆட்சி செய்தால் ரிஷி பருப்பு வேகல.

  • @sirajunnisa7280
    @sirajunnisa72804 күн бұрын

    சுனக்கை விரட்டியடித்தது சந்தோசமான செய்தி

  • @paulchandran4656
    @paulchandran46565 күн бұрын

    இங்கிலாந்து மக்களுக்கு வாழ்த்துக்கள் சரியான முடிவு கொடுத்திருக்கிறார்கள. சங்கிகளுக்கு சங்கு ஊதியாச்சி அடுத்து இறுதி ஊர்வலம் தான் இந்தியாவிலும் சேர்த்து தான்

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Anti Hindu

  • @shriramelectronics7706

    @shriramelectronics7706

    5 күн бұрын

    Jai Shri Ram

  • @srinivasan303

    @srinivasan303

    4 күн бұрын

    Un papu angathan vavum Inga vavathu

  • @donaldephraim
    @donaldephraim5 күн бұрын

    Rishi Sunak will be the first and last Prime Minister of the UK. Congratulations, Keir Starmer.

  • @samjoshua2110
    @samjoshua21105 күн бұрын

    If there is EVM Machine, Mr.Rishi will win the election like our Indian PM😂

  • @balajid4430

    @balajid4430

    5 күн бұрын

    உண்மை

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    5 күн бұрын

    அட,மு.கூ.

  • @soundararajanvenkataraman1445

    @soundararajanvenkataraman1445

    5 күн бұрын

    Whether EVM or Paper ballot, Sunak or some other, it was already decided by the UK electorate to elect the opposition party. The reason is anti-incumbency, spiralling inflation.

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    4 күн бұрын

    EVM machine is modern technology. If you don't trust modern technology to a reasonable confidence level , forget about progress and change.

  • @laurageorge811
    @laurageorge8112 күн бұрын

    அங்கு அவர்கள் தானே வரனும் அது அவர்கள் நாடல்லவா ?. நமக்குதான் மானம் ரோசம் இல்ல அவங்களுக்கு இருக்கு 👌👌👌👌

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer95914 күн бұрын

    இங்கிலாந்து பிரிட்டிஸ் ( லண்டன் ) அங்க உள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகின்றேன் காரணம் ................... இவர்கள் வேலை வருமானம் கேள்விக்குறியாக இருக்கிறது காரணம் வெளி நாட்டில் உள்ள மக்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர் ஆகையால் இவர்களுக்கு வேலை வருமானம் இல்லை கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் நம் நாட்டிற்க்கு பிழைக்க உயிர் வாழ வந்த இவர்களை இதற்கு முன் இருந்த இந்த நாட்டின் பிரதமர் ரிஷிசுனக் புதிய வெளி நாட்டு கொள்கை கொண்டு வந்தார் இதனால் இந்த நாட்டில் குடியேறிய மக்கள் அனைவரையும் ருவாண்டா நாட்டிற்க்கு அனுப்ப முடிவு செய்தார் இதனால் தான் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலி்ல் மிக பெரிய தோல்வியை சந்தித்தார் ஏன் இதை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது நம் நாட்டில் பர்மா நாட்டில் அங்கு உள்ள சிறுபான்மையின மக்கள் மிது தாக்குதல் நடத்தியதால் உயிரை காப்பாற்றி கொள்ள நம் நாட்டி உள்ள மாநிலம் மேற்க்குவங்காலம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்த அப்பாவி மக்களை மத்திய அரசு வளு கட்டாயமாக திருப்பி அனுப்பிய மத்தியி்ல் இருந்த BJP அரசு இந்த செயலை வேடிக்க பார்த்த மக்கள் .............. ?

  • @immanueldurairaj609
    @immanueldurairaj6093 күн бұрын

    இவர்களிடம் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கற்றுக்கொள்ள வேண்டும் தேர்தல் எப்படி நடத்தவேண்டும் என்று.இதே போன்று இந்தியாவிலும் மாறும் மாற்றம் வரும்

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel4485 күн бұрын

    இந்தியாவில் ஈ வி எம் மெஷின் வெச்சு கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது அதைக் கேட்க யாருக்கும் துப்பில்லை இங்கிலாந்தில் ரிஷி சுனி ஜெயிச்சா என்ன தோத்தா என்ன😂

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    5 күн бұрын

    தமிழ் நாட்டில்தானே?

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Anti India attitude.

  • @muraribharathan3514

    @muraribharathan3514

    4 күн бұрын

    ​@@balachandransundraman6148உங்க அம்மாள ஓத்த ஆன்டி இன்டியன்

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    4 күн бұрын

    Anti Modi and anti Hindu PM of India. Accept the verdict of the people of India.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam27124 күн бұрын

    சொந்த மன்னின் மக்கள் ஆளவேண்டும். வேறு நாட்டு வம்ச வழி அல்ல.

  • @AbdulWahid-zo2wo
    @AbdulWahid-zo2wo5 күн бұрын

    இந்திய தேர்தல் முறை மாதிரி இங்கிலாந்து தேர்தல் முறைன்னு சொல்றிங்க..ஆனா இங்கிலாந்து தேர்தல் முறை மாதிரியை தான் இந்தியா பின்பற்றி வருகிறது

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan13895 күн бұрын

    Thanks a lot for the great summary.. short time but complete bulletin coverage..

  • @user-wb3jb5ni5s
    @user-wb3jb5ni5s5 күн бұрын

    எதைபற்றிபேசும்18.எல்லாம்பணம்முக்கியம்

  • @sivarajvm
    @sivarajvm5 күн бұрын

    Very nice presentation, kudos 👏

  • @user-gy8rt4cb1e
    @user-gy8rt4cb1e5 күн бұрын

    sanki close

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    4 күн бұрын

    Anti Hindu.Hinduphobia

  • @thiru_asc1

    @thiru_asc1

    22 сағат бұрын

    Ha ha joke ,go and watch ,this new person is even more Sangi..you anti Hindu, Jihadi guys

  • @Sutharshan07
    @Sutharshan075 күн бұрын

    Short and sweet Information. Thanks dear

  • @mrewilson106
    @mrewilson1065 күн бұрын

    Good presentation Thanks 🙏

  • @arumugamarun4853
    @arumugamarun48534 күн бұрын

    Congratulations for new Pm

  • @sirajunnisa7280
    @sirajunnisa72804 күн бұрын

    ரிசிசுனக்கை விரட்டியடித்த மக்களுக்கு நன்றிங்க

  • @abdulgaffoor2391
    @abdulgaffoor23915 күн бұрын

    Super good news

  • @venobalm7035
    @venobalm70354 күн бұрын

    Because Modi friendship

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist5 күн бұрын

    Risi sunsk விக்கிர ஆராதனை( பசு வனக்கம் பூஜை)மடயன் John 10:10

  • @balandr2544

    @balandr2544

    4 күн бұрын

    அவன் கும்பிடுறான், நீங்க அதை திங்கிறிங்க. அவா நாளைக்கு பிள்ளையை வணங்கவா... நீங்க பிள்ளைக் கறி கேட்பீங்ஙளா.? ஆக, அவாவுக்கு அவா கலாச்சாரம், உங்களுக்கு உங்க கலாச்சாரம். பிற மதத்தை குறை சொல்வதை யேசு ஆசிர்வதிக்கமாட்டார்.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal47874 күн бұрын

    தெரசமே க்கு home office இருக்கும் போது என் passport விசமாக லட்டர் போட்டேன் உடனே பதில் வன்ந்தது

  • @zainasmath8113
    @zainasmath81134 күн бұрын

    He lost because ji went and 🤝 and all gone, people are talking may be this is the reason.

  • @stephenraj3413
    @stephenraj34135 күн бұрын

    Congratulation to all🎉🎉

  • @Loveandserve
    @Loveandserve4 күн бұрын

    Very well explained 👏

  • @sathishmoro3551
    @sathishmoro35515 күн бұрын

    Send back vijay mallaya lalit modi nirav modi mefhul chosky new govt must do this

  • @rubybaaskaran267
    @rubybaaskaran2675 күн бұрын

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவன் தோல்வியை இந்தியா சந்தோசமாக கொண்டாடும்😅

  • @elancheziyank2409

    @elancheziyank2409

    4 күн бұрын

    ஆரிய வம்சாவளி sunak

  • @parseramanvp4995
    @parseramanvp49954 күн бұрын

    Very informative.

  • @asshwinsutharjan7264
    @asshwinsutharjan72644 күн бұрын

    He’s lost because he’s did like Indian politician. He didn’t do nothing for the ppl.

  • @indradevabhakt6244
    @indradevabhakt62445 күн бұрын

    This fellow is very unpopular,..he was even hated by India vamsavali people.

  • @MohamedFaris-bl2uk
    @MohamedFaris-bl2uk4 күн бұрын

    Nasama ponaan mannoda manna pohattum palasthin ❤️❤️palasthin

  • @one_of_the_indian
    @one_of_the_indian4 күн бұрын

    Madam, Good Analysis ❤

  • @louis2003in
    @louis2003in4 күн бұрын

    Jennifer Rocks...I missed you in BBC tamil...

  • @arokiadass7718
    @arokiadass77185 күн бұрын

    CONGRATS JENI

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar30754 күн бұрын

    congrats England

  • @damodaran4267
    @damodaran42672 күн бұрын

    ❤❤❤

  • @jothia6780
    @jothia67804 күн бұрын

    Great success congratulations

  • @muthusubramanian8297
    @muthusubramanian82973 күн бұрын

    The Indian FM shall increase the standard deduction of Rs 50000 to Rs 100000 for salaried people ie middle class in the new budget

  • @user-sd2yn3dl2q
    @user-sd2yn3dl2q4 күн бұрын

    இன வெறியன் ரிஷி சுண்ணிக்கு Palestine மக்கள் சார்பில் என் வாழ்த்துக்கள் . ALLAHU AKBAR

  • @manoganapathy7078
    @manoganapathy70785 күн бұрын

    தமிழ்நாட்டிலும் வட நாட்டினரின் பிரச்சினைகள் எல்லாம் தமிழர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு இல்லை

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    all road work - north indian s ?? what do govet

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    2 күн бұрын

    @@samsamsamsansamsam2712 புறம்போக்கு அரசாங்கத்து தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஆக இருப்பவர்கள் எல்லோரும் வேறு மாநில மொழியை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வந்தேறிகள் அமைச்சர்களாக இருக்க முடியும் வேறு மாநிலத்தில் இருந்தால் செருப்பால் அடித்து விரட்டுவார்கள் அவர்களையும் அவர்களுடைய மனைவியையும் அல்லது ரோட்டில் பிணமாக கிடப்பார்கள் போஸ்டரில் தான் தொங்கும் இவர்களுடைய போட்டோக்கள் எந்த இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேறு மொழி பேசும் மக்கள் முதலமைச்சர் ஆக இருக்கிறார்கள் தமிழ்நாட்டைத் தவிர சொல்லுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு உலக. சரித்திரமும் புவி அரசியலும் தெரியவில்லை என்ன செய்வது காலத்தின் கொடுமை

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    Күн бұрын

    @@samsamsamsansamsam2712 தெலுங்கு இனத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்கின்ற கருணாநிதி முதலமைச்சர் ஆக இருக்கும் போது தான் சாராயக் கடையை திறந்து தமிழர்களை மதுவுக்கு அடிமையாக்கினான்

  • @nagraj1373
    @nagraj13735 күн бұрын

    He supported MODI so..he lost

  • @vyogana
    @vyogana4 күн бұрын

    Why you people not doing this kind of detailed report for India?

  • @ramkumart8084
    @ramkumart80844 күн бұрын

    Welcome new party🎉🎉🎉

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen76184 күн бұрын

    Congratulations to labour Party ❤

  • @sasikumar7548
    @sasikumar75484 күн бұрын

    Jai Resi Sunak

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan17714 күн бұрын

    ❤❤❤THE BRITISH HOUSE OF COMMONS(PARLIAMENT) FINAL RESULTS!!! TOTAL - 650 SEATS. THE LABOUR PARTY - 413 SEATS. THE CONSERVATIVE PARTY - 122 SEATS. THE LIBERAL DEMOCRATIC PARTY - 71 SEATS. OTHER SMALL PARTIES - 22 SEATS. INDEPENDENTS - 22 SEATS. NOTE : MAJORITY MARK - 326 SEATS.❤❤❤

  • @ramcfd
    @ramcfd4 күн бұрын

    Fallens giants super power why to worry about their elections ?

  • @vigneswaran.v2446
    @vigneswaran.v24465 күн бұрын

    🎉

  • @anayahdhaya7619
    @anayahdhaya76194 күн бұрын

    Indian people

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam27045 күн бұрын

    அவரது கடைசி உரையில் விட்ட பிழை இங்கிலாந்து மக்களை ஆகமுடியாது என்பதை நிரூபித்து விட்டார் .பிழை என்ன தெரியுமா? தன்னை வென்றவன் வாழ்த்துவதும். இந்தியாக்காறனின் கலாச்சாரம் .😂😂😂

  • @marysoosainayagam2704

    @marysoosainayagam2704

    5 күн бұрын

    தன்னை வென்றவனை வாழ்த்தாதது தான்

  • @ashokkumar7505
    @ashokkumar75055 күн бұрын

    Low sound

  • @shanthiji9462
    @shanthiji94624 күн бұрын

    தயவு செய்து யாராவது mr.boris Elsons க்கு சீப்பு கொடுங்கள்😅

  • @asirasir9664
    @asirasir96645 күн бұрын

    ஏன் தோற்றார் இயேசு கிறிஸ்துவை

  • @user-pu5ew6lv3w

    @user-pu5ew6lv3w

    5 күн бұрын

    Nonsense

  • @movieplanet4834

    @movieplanet4834

    5 күн бұрын

    Saniyan pidicha nayaa nayaa🤮🤮🤮🤮

  • @kaseemmuhaideen-j3q
    @kaseemmuhaideen-j3q3 күн бұрын

    ரிஷி சுனக் go home.. go home 😂😂😂😂 ஹி.. ஹி.. ஹி.....

  • @ahadbashapakkirsa5125
    @ahadbashapakkirsa51255 күн бұрын

    The presenter need more professionalism in handling the presentation, taking much time should be cut short !!

  • @yogananthanmeenakshisundar9091
    @yogananthanmeenakshisundar90914 күн бұрын

    Adhigaram might valimaiyanadhu adhai adainthuvittal anaithum elimaiyanadhu

  • @elancheziyank2409
    @elancheziyank24094 күн бұрын

    Sangi sunak out happy indian people

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy85865 күн бұрын

    He was hugged, kissed by modi ji, touched means gone case, t 20 world cup , he didn't visit the ground where the final match took place, so INDIA won the cup

  • @mraman9070
    @mraman90705 күн бұрын

    மதம் மனிதனை இணைக்கும் நாம் பிரிப்பது பார்ப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது

  • @veluppillaikumarakuru3665

    @veluppillaikumarakuru3665

    5 күн бұрын

    நீங்க நல்ல பிள்ளை.ஆனால் நிஜ உலகத்தில் இல்லை.

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday3 күн бұрын

    ஆவணம் இல்லாம வருவாங்களாம் திருப்பி அனுப்பக்கூடாதாம் நல்ல ஆளுங்க

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen85105 күн бұрын

    தரித்திரம்ம் பிடித்தவனை கட்டிபிடித்தன் விளைவு😂😂😂

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Anti Hindu PM of India and UK. How about the mayor of London?

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan61214 күн бұрын

    i feelanother crosside war in europe more crime i feel khan never fixd let see we dont no how many persent vote

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et5 күн бұрын

    Paramaatma defeat him !

  • @dr.farmer221
    @dr.farmer2215 күн бұрын

    Indian digital vote counting takes more than 1 months to count votes

  • @sivasangaran5677
    @sivasangaran56774 күн бұрын

    2020 ல் டிரம்ப் 2024ல் சுனக் இதற்கு யார் காரணம் என்று உலக தலைவர்களுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் தெரியும்

  • @elancheziyank2409

    @elancheziyank2409

    4 күн бұрын

    Kedi

  • @Linda-627
    @Linda-6274 күн бұрын

    இவரையும் ஓமானுக்கு அனுப்பி விடுங்கள்.

  • @user-lq3kj9yj6e
    @user-lq3kj9yj6e4 күн бұрын

    ❤❤❤ I am living in uk. But Raman aandaa enna Ravanan aandaa enna enaku oru kuraium eillai??????

  • @sadikshaf
    @sadikshaf4 күн бұрын

    if they use EVM Machine They could win by EVM machine manipulation.

  • @user-lc3wd8cc3x
    @user-lc3wd8cc3xКүн бұрын

    Mouth not good sunaks

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr81784 күн бұрын

    No Channel talking about Rishi supporting killings in Gaza - useless video

  • @abdullahbabuabdullah4452
    @abdullahbabuabdullah44525 күн бұрын

    Sangi fail

  • @ibrahimbabu.m6562
    @ibrahimbabu.m65624 күн бұрын

    As usual Ambis diplomatic failed in UK.except india only.

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie2 күн бұрын

    Rishi sunak finally became the follower of concept of fascism which is being implemented by indian hindutva fascist modi government against its own minority communities and dalits even though all those are citizens of indian orgin.. Timely British peoples weeded out indian orgin sanghi from the power that saved worst human crisis.

  • @balandr2544
    @balandr25444 күн бұрын

    After Thatcher, every PM of England was an accident. All EU became pawns of the US. They lost their sovereignty, thinking and freedom. So the people finally searching for someone who can work for England development but not creating conflicts poking their nose in to other issues. Let s C how this Labour party will show their independence.

  • @durairaj9687
    @durairaj96875 күн бұрын

    இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் தங்களைஆள விரும்ப வில்லை போலும்.

  • @elancheziyank2409

    @elancheziyank2409

    4 күн бұрын

    ஆரிய வம்சாவளி (சனாதன வழி)

  • @MansuraBegam-gb2zz
    @MansuraBegam-gb2zz5 күн бұрын

    Indian election commission 😊

  • @jamaldeenhalaldeen6023
    @jamaldeenhalaldeen60234 күн бұрын

    Always dosa diet for White man so fed up turned to bread

  • @chefsathishconsultant9284
    @chefsathishconsultant92845 күн бұрын

    Gaza Israel war Muslim people cried problem USA Europe UK that is way not Ukraine rassiean war

  • @abdullahbasha5064
    @abdullahbasha50645 күн бұрын

    Eppadiththan. Erukkum terdhal. Mudioo aanaal. India. Vil. Modippannee. Pol. Yarum ellai. Modippannee. Oru. Kalla vottle. Dhan. 240 thougudhi. Yenru solranggou. Modippannee. Rss. Teevvirawadigal. Niya yama. India. Makkal vottoo. Pottoo. Bjp binami. Teviravadhee modippannee. Rss. Jaikkavillai. Endha unmai. Ulagaththirke teriyummaga. Aameen. Ambur. T n. India.

  • @balachandransundraman6148

    @balachandransundraman6148

    5 күн бұрын

    Written rubbish.

  • @kaseemmuhaideen-j3q
    @kaseemmuhaideen-j3q3 күн бұрын

    ரிஷி சுனக் பிராமின்தான அதனால் வீட்டுக்குப் போய் மாட்டு மூத்திரம் குடி ரிஷி சுனக் go home... go home 😂

  • @kokilarajkanagalingam5627
    @kokilarajkanagalingam56274 күн бұрын

    Because he's not ENGLISH

Келесі