இந்தியர்களின் சிந்தனையை திருடும் மேற்குலகம் | IND-UK Free Trade Danger | Patent Rights - 2 | Tamil

Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
Coupon code: TAMIL60
Offer - Exclusive 50% Offer in Monthly Plan Rs.49/-
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
Part 1 : • India UK Free Trade Ag...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 742

  • @TamilPokkisham
    @TamilPokkisham Жыл бұрын

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: TAMIL60 Offer - Exclusive 50% Offer in Monthly Plan Rs.49/- Coupon is valid for the first 1000 users Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil KuKuFM Support email: info@kukufm.com

  • @gokulvasan6880

    @gokulvasan6880

    Жыл бұрын

    Please share your concern on Russia beheading Ukraine soldiers

  • @kalantharmasthan6365

    @kalantharmasthan6365

    Жыл бұрын

    😂

  • @Watson7899

    @Watson7899

    Жыл бұрын

    Am not aware of the Global innovation index. Thanks, buddy ✌️

  • @gokulthangarajy5005

    @gokulthangarajy5005

    Жыл бұрын

    Add TKDL..

  • @tamil_thozhan
    @tamil_thozhan Жыл бұрын

    ரொம்ப நாட்கள் பிறகு..... மிகவும் ஆர்வமுடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தேன்.....இந்த சம்பவம் நடந்தது நம் பெற்றோர்களுக்கு இன்னும் தெரியாத செய்தி என்பதுதான் மென்மேலும் கவலை படும்படி உள்ளது.... இனி வரும் காலம் நாம் விழித்து கொண்டு ஒற்றுமையாய் வளர்ச்சி பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.... நமது இந்த வரும் கால வளர்ச்சி பாதைக்கு உந்து கோலாய் TP troops இருப்பது பெருமையாய் உள்ளது ... நன்றி vicky அண்ணா . உங்களின் இந்த பாதை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @abdulrahimsaudi9668
    @abdulrahimsaudi9668 Жыл бұрын

    வலிகள் நிறைந்த உண்மை,ஆனால் உணரும் திறன் இல்லாத மனிதர்களாக வாழ்கின்றனர்,நம்மால் முடிந்த வரை சொல்லுவோம்,அதற்கு மேல் இறைவனிடம் பிராத்திப்போம்....

  • @sillunuorurider2075
    @sillunuorurider2075 Жыл бұрын

    அண்ணா நீங்க என்னதான் கத்தினாலும் அடுத்த தேர்தல் வரும் போது நான் இந்த கட்சிக்குத்தான் ஓட்டு போடுவேன் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவேன் என்று மக்கள் இருக்கும் வரை இயற்கை அழிஞ்சி தான் போகும்.

  • @kuttysathish8675

    @kuttysathish8675

    Жыл бұрын

    perusunga ella olinju poitangana solution kedaikum. Because namma generation ellarum puthusa oru nalla aatchi pakoram and atha pathi therium.

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    Жыл бұрын

    Dei tamilan ennikume komaali tha

  • @krishna-6911

    @krishna-6911

    Жыл бұрын

    ​@@bytpokornykareem8897 உன்னை போல வாழ வைக்கும் மண்ணிற்கும் மக்களுக்கும் நன்றி கெட்ட பிறவியாக இருப்பதை விட ஏமாளி ஆக இருப்பது தவறு இல்லை...

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    Жыл бұрын

    @@krishna-6911 tamilan vaayileye vadai suduvan

  • @lukmanbabu
    @lukmanbabu Жыл бұрын

    உங்கள் சிறந்த பதிவுக்கு என் நன்றிகள். இந்த தலைமுறையாவது விழிக்கட்டும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, அவசியமும் கூட...🎉❤

  • @rajmugam1
    @rajmugam1 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு. நம் முன்னோர்கள் கண்ட கண்டு பிடிப்புகளை நம் தேசம் காப்புரிமை களை மீட்டு எடுக்க வேண்டும். அருமை. உங்கள் தேசபற்று உள்ள செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sangeethagopal1284
    @sangeethagopal1284 Жыл бұрын

    அண்ணா தமிழகத்தில் உள்ளதுபோல் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் பெருச்சாளிகள் இருக்கும் வரை திறமை உள்ளவர்களின் முகம் மறைக்கப்படுகின்றன…

  • @Madireddy

    @Madireddy

    Жыл бұрын

    Semma coverage Vicky hats off

  • @prasanthcv4763
    @prasanthcv4763 Жыл бұрын

    Bro Namma padikira method maranum practical with theory padikkanum atha laiva senji pakkanum appathan puthusu puthusa kandupikka mudiyum.

  • @Jayanthashgaming

    @Jayanthashgaming

    Жыл бұрын

    Namma budget le free offers kudukkarda vida ippadi senja yellarukkum velai irukkum yevalovo ideas varum nadu rocket🚀 speed le munnerum ana state governments idukku ottukadu yen na yellarum arivaligala ayta vote podradu vittu election le nilluvage pudusu pudusa katchi gal varum yengira bayam dan 😂

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Жыл бұрын

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) அற்புதமான பதிவு இன்றைய தலைமுறை இளஞ்களை ஊக்கம் கொடுக்கும் பதிவு வாழ்த்துகள் ! நம் கண்ணை எடுத்து நம்மளையே குத்துகிறான்கள் மேற்குலநாடுகள் இதற்கு நம் இந்தியாவில் ஆராய்ச்சிகள் மிகவும் கம்மி நம் இளஞ்கள் ஏதொரு பொருள்களை ஆராய்ச்சி செய்து அரசாங்த்திடம் காட்டினாலும் கண்டு கொள்ளாமல் இருந்தது முந்தைய அரங்காம் இப்பொழுது நிலமை அப்படி அல்ல ஆகையால் இளதலைமுறைகளே விளித்துக்கொள்ளுங்கள் உங்கள் கானோளி இந்தியா முழுவதும் சென்றடையிட்டும் வாழ்க பாரதம் வளர்க நம் இந்தியதேசம் ஜெய்ஹிந்த் !

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Жыл бұрын

    இந்தியர்கள் சிலர் இன்றும்கூட தான் விலைபோவதை மறந்துவிட்டு வெளிநாட்டில் பெரும்பதவி வகிப்பதை பெருமையாக தான் நினைக்கிறார்கள் , நண்பனின் ஆதங்கம் ஆழமாக சிந்திக்க வேண்டியவை.

  • @vasisathian3394
    @vasisathian3394 Жыл бұрын

    திறமையான மனிதன் விக்கி நீ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 Жыл бұрын

    விக்கி நீங்கள் அழுத்தமாக சொல்லும் patent matter absolutely correct. 👌👏😍🙏

  • @Manikandan-wp4td

    @Manikandan-wp4td

    Жыл бұрын

    நமது இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மருத்துவ குணம் உள்ள பொருட்கள் முதலில் புத்தகம்தயார் செய்து

  • @Manikandan-wp4td

    @Manikandan-wp4td

    Жыл бұрын

    வெளியிட வேண்டும்

  • @Manikandan-wp4td

    @Manikandan-wp4td

    Жыл бұрын

    அதன்பிறகு அனைத்து வகையான பொருள்கள் பேட்டன்ரைட் வாங்க வேண்டும் இது இந்தியாவுக்கும் சொந்தமானது என்று கூற வேண்டும் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது இந்தியாவில் இருந்தே அனைத்துப் பொருட்களும் ஏற்றுமதி ஆக வேண்டும் இது உங்களைப் போல நல்ல படித்தவர்கள் இந்த செயலை செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் மிகவும் தாழ்மையுடன் பணிவன்புடன்

  • @Manikandan-wp4td

    @Manikandan-wp4td

    Жыл бұрын

    கேட்டுக்கொள்கிறேன்

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Жыл бұрын

    விக்கி, நீங்க இந்த பதிவுல சொன்னது உண்மை. நான் வேலை செய்வது இந்தியாவில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம். சில நாட்களுக்கு முன் ஒரு காப்புரிமை என்னுடைய பெயரிலும் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் பதிவாகிறது, ஆனா அதுக்கு எனக்கு உரிமை இல்லை, நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தான் உரிமை உள்ளது. அப்போ எனக்கு ஒன்று புரிந்தது, இந்தியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் இந்தியர்களின் சேவைகளை மட்டுமல்ல இன்னேவேசன் டிரைவ்(Innovation Drive) என்ற பெயரில் இந்தியர்களின் மூளையையும் திருடிக் கொண்டு செல்கின்றனர்... இந்த மாதிரியான கண்டுபிடிப்பதற்கு தனியாக நேரம் கூட கொடுப்பதில்லை, நாங்களாக தான் வேலை நேரம் போக அதிக நேரம் செலவழித்து கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும்.... நாம் இன்றும்கூட வெளிநாடுகளுக்கு அடிமையாக இருப்பதாக தோன்றுகிறது....

  • @shamyukthaamuthukumaran10-6
    @shamyukthaamuthukumaran10-6 Жыл бұрын

    மிகவும். பயனுள்ள தகவல்.இன்றைய இளம் தலைமுறை அவசியம் கேட்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நன்றி விக்கி இது போன்ற தகவல் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகள்

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Жыл бұрын

    பேட்டர்ன் ரைட் வாங்கும் முறை எளிதாகவும்,மக்கள் புரிந்து அனுகினால் அரசும் உதவினால் அதிகமாக இந்த உரிமத்தை வாங்கிவிடலாம்.நல்ல பதிவு.நன்று.இப்போது மக்கள் உஷாராகிவிட்டனர்.

  • @naganagu4567
    @naganagu4567 Жыл бұрын

    3 ஆம் பாகத்தை எதிர் பார்க்கிறேன் நண்பா

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @Yoslin.
    @Yoslin. Жыл бұрын

    Always , All time , All place this is our proud time to India, India best . I proud of all brothers , sister , student and app developers . love you all.

  • @manikandansekar8099
    @manikandansekar8099 Жыл бұрын

    வெளிநாடுகளில் வசிக்கும் திறமை வாய்ந்த இந்தியர்கள் தங்கள் வசதி சௌகரியங்களை பார்க்காது குறைந்தது ஆறு மாத காலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உழைத்தால் போதும் நம் நாடு மேலும் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 Жыл бұрын

    Pencilin also was used in India long time. On that time it was called as pulitha kadi . Still we are using in our Village for fever.

  • @TamilMedicineforeveryone

    @TamilMedicineforeveryone

    Жыл бұрын

    உண்மையா நண்பா?

  • @paulrajbalasubramaniam7062

    @paulrajbalasubramaniam7062

    Жыл бұрын

    @@TamilMedicineforeveryone yes I can explain . Our grandmother villge is Samy natham near Tuticorin. we have forgotten a lot of Tamil medicines like this.I t was called neeragram should be kept more than 3 days as pulitha kadi we can get relief within 3 hours. Now it is called Antibiotics in royal name. Peris ammai vaccine also stoled from India. The peria ammai vaccine also prepared our villages at marriamman temples which is caled as coozh. So dead vires worked as antiviral medicines for tha whole villagers.

  • @sivaramjig578
    @sivaramjig578 Жыл бұрын

    நிச்சயம் பகிர்வோம் நண்பா👍🏼✌🏻💪🏻 உங்கள் சேவைக்கு எங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🤝👏🏻👏🏻👏🏻

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @jamalmuhd5399
    @jamalmuhd5399 Жыл бұрын

    Very important video thanks anna now I'm understood how important is patent rights

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Жыл бұрын

    நல்ல தகவல்கள் நன்றி ஒரு patent rights இந்தியாவில் வாங்கி பார்த்தால் தெரியும் நம்ம ஏன் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு நம்ம உழைப்பை தருகின்றோம் என்று

  • @mannairamesh
    @mannairamesh Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு சகோ நல்வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 Жыл бұрын

    அருமையான பதிவு தெரியாததை தெரிந்து கொண்டோம் அடியே இந்திய நம்ம கண்டுபிடிக்கிற பொருளுக்கு பேட்டை வாங்கடா அனிமேட்டட் விழிப்புடன் செயல்படுங்கள் நம்ம கவர்மெண்ட் விட்டால் நாமும் முன்னவர்கள் விட்டுப்போனது எல்லாத்தையும் பேட்டன் வாங்குவதற்கு ஏதாச்சு ஒரு வழி இருக்கணும்

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 Жыл бұрын

    மிக அருமையான பதிவு.சபாஷ் விக்கி!❤❤❤

  • @pugalg5151
    @pugalg5151 Жыл бұрын

    பொக்கிஷ குழுவின் கடின உழைப்பு 💗 ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பதிவு அவசியம் வாழ்த்துக்கள் 💕

  • @gomathianup45
    @gomathianup45 Жыл бұрын

    Very appreciative work. As you said the government should protect the agri, plants,herbs and it's different kind of use methods. Otherwise it is very difficult to save our nature. On the other hand, this present generation should take the initiatives to know more about agri, plant and herbs and should pass the information to next generation.

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Жыл бұрын

    இந்த கானோளி பாரததேசம் முழுவதும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.

  • @Subashtamila
    @Subashtamila Жыл бұрын

    நம்முடைய education சிஸ்டத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இங்கு உள்ள அனைத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும் இல்லை என்றால் அனைத்தையும் அழித்து விடுவார்கள்

  • @commenman3926

    @commenman3926

    Жыл бұрын

    நமக்கு படிப்பு என்பது ஆங்கிலம் பேசினால் அறிவாளி. இதுதான் நம்ம படிப்பு

  • @gunasagaran118
    @gunasagaran118 Жыл бұрын

    இதுவரைக்கும் நான் படித்த பள்ளிக்கூடங்கள் கல்லூரியிலும் இதுவரை சொல்லாத தகவல் நீங்கள் மிக மிக அற்புதமாக இந்த தகவல் சொல்லி இருக்கிறீர்கள் 💯

  • @Manikandan.85
    @Manikandan.85 Жыл бұрын

    நண்பர் விக்கி அவர்களே உங்கள் பதிவு எனக்குள் இருந்த எண்ணங்களை தூண்டி விட்டுள்ளது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மாணவர்களிடம் இருந்து, தொழில் வல்லுனர்களிடம், பொது மக்களிடம், அரசு அதிகாரிகளிடம். கிண்டியில் உள்ள அறிவு சார் சொத்துரிமை அலுவலகத்தை அனைத்து மக்களும் உபயோகப் படுத்த வேண்டும்

  • @sivakumararumugam1871
    @sivakumararumugam1871 Жыл бұрын

    Indha vishiyam pathi anbe sivam padathula kamal dialogue super ah varum. How western corporate use our brain and idea to get patent for turmeric and basmati

  • @thamizhselvan3619
    @thamizhselvan3619 Жыл бұрын

    அருமையான விழிப்புணர்வு. வாழ்த்துக்கள்

  • @a.ganeshkumar3740
    @a.ganeshkumar3740 Жыл бұрын

    New information & very useful thankyou....

  • @dhyanlalsivashankaran3339
    @dhyanlalsivashankaran3339 Жыл бұрын

    Proud to be in TP troops bro thank you so much for sharing all these information we are waiting for your videos 👍🏻

  • @ChelvanKKara
    @ChelvanKKara Жыл бұрын

    கண்ணில் ஒரு தீ பொரியும், வார்த்தைகளில் கூர்மையை யும், இதயத்தில் ஒரு ஆற்றமையும் தெரிகிறது விக்கி. 🎉 வாத்துக்கள். நன்றி. மேலும், இதற்கான வழிகாட்டுதல், செய்முறை, செயல்முறை, பற்றிய விரிவான காணொளியை வரவேற்கிறேன்.🎉 என்ன சொல்கறீர்கள்?

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Жыл бұрын

    Turmeric மாதிரியே முருங்கை பொடி( moringa podi) neem powder licorice powder , black garlic.. and many more . Are in billions dollar industry now

  • @dharshans6113
    @dharshans6113 Жыл бұрын

    Viki it presents your hard work it should create awareness to our childrens we will share it Thank you very much Thanks to the csir and Nammazhwar team

  • @powermalu4399
    @powermalu4399 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க

  • @suren6049
    @suren6049 Жыл бұрын

    Really good message bro. I heard other countries took patern right. But today only know we won the battle

  • @chinnappakumar699
    @chinnappakumar699 Жыл бұрын

    Super bro. Neengal seiyum indha thondu migavum mahatuvam vazhndhadhu. Idhai partha pinbu makkalil yevarenum oruvar patent/s vaanginalum neengal seidha thonduku palan kidaithadhu Pol aagum. Vazhthukkal ungal thondu valara.

  • @vadivelvadivel8761
    @vadivelvadivel8761 Жыл бұрын

    Manasu kastama irukku vicky bro. inga ivlo prachana irukuneh theriyama palar irukanga .intha vidio va nichayam inraya maanavargal Parthu payanpera vendum. Asiriyargalum ithai karuthil kolla vendum. Vicky bro neenga panra hord work. Inraiku palarukkum ithu pol visayangal therinthalum theriyattium nichayam oru naal intha samoogam ungalai karuthil kollum ❤

  • @sasikalak5300
    @sasikalak5300 Жыл бұрын

    வீடியோவ பாா்த்துட்டு லைக் போட்டுட்டு ஒரு குரூப், 16 தனி நபா்களுக்கு ஷோ் பண்ணிட்டு கமெண்ட் போடுறேன். அந்த குரூப்ல 85 போ். விக்கி தம்பியோட தாரக மந்திரமே "உழைப்பு, உழைப்பு, உழைப்பூக்கள்" தான் என்கிறதை மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டீங்க ..... வாழ்த்துக்கள்...❤

  • @karthikeyanshanmugam7957
    @karthikeyanshanmugam7957 Жыл бұрын

    மிக்க நன்றி.

  • @r.palanisamynamakkal1787
    @r.palanisamynamakkal1787 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @K7_kesu
    @K7_kesu Жыл бұрын

    *அருமை அண்ணா❤❤*

  • @yuvarajysk5714
    @yuvarajysk5714 Жыл бұрын

    உங்கள் விடா முயற்சி களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @naveenvil3524
    @naveenvil3524 Жыл бұрын

    Annaa nigaa tamil pokkisham ilaa anaa tamil nadu odaa pokkisham anna. Complete goosebumps moment anna. Idhaa oruu series aaah podugaa anna raw series marri. Ongaalaa pugalaa words ilaa anna. I love you anna❤. Kadan vangiyavadhuu ongaa join seruran anna. Hates of tamil pokkisham 😍🤩😍🤩🤩😍😍🤩🤩😍😍🤩🤩😍😍😇

  • @GunaseelanJanaki-eb7px
    @GunaseelanJanaki-eb7px Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி, இன்னும் இதுபோன்ற தகவல் எதிர்ப்பார்க்கிறேன். உங்கள் தகவல்களுக்கு ஆயிரம் நன்றிகள்.....

  • @Karthick-strom
    @Karthick-strom Жыл бұрын

    விக்கி அண்ணா. . எங்கள் வீட்டில் விளையும் காய்கறி, பழங்கள் , மூலிகைகள், எல்லாம் காப்புரிமை இருந்தால் தான் நாம் பயன்படுத்த முடியுமா?,,, விளைய வைக்க முடியுமா? என் வீட்டில் நான் வைக்கும் செடிகளுக்கு ஏன் வேறு ஒரு நாட்டின் நிறுவனம் வழங்கும் அந்த உரிமை வேண்டும்?? தயவுசெய்து காப்புரிமை பற்றி ஒரு முழு விளக்கம் கொடுங்கள்... அதற்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும்?

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Жыл бұрын

    இதை கேட்கும் போதே என் வயிறு எறிகிறது என்ன செய்ய. முதலில் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாட்டுபற்று தேசபக்தி இருக்க வேண்டுமே. பாஜக போல் கட்சியும் மோடி,அண்ணாமலை போல் அரசியல்வாதியினரும் இருக்க வேண்டும். அப்பொழுது தன் நாட்டில் வளர்ச்சி இருக்கும். Jaihind 🇮🇳

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @rubeshkumar2034

    @rubeshkumar2034

    Жыл бұрын

    😂😂

  • @niyasahamed7939

    @niyasahamed7939

    Жыл бұрын

    Dei sanki

  • @Hari_1030
    @Hari_1030 Жыл бұрын

    உணவும் மருந்தும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 Жыл бұрын

    Awareness ku nandri

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf Жыл бұрын

    இந்தப்பதிவு மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு... இந்தப் பாதிவின் நோக்கமும்,ஆவேசமும் ஆக்ரோஷமும் நம் இளைஞர்களிடம் போய் சேர வேண்டும்...

  • @srajaseksrajasek
    @srajaseksrajasek Жыл бұрын

    அருமை 👌👌👌👌

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Жыл бұрын

    நன்றி

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 Жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Жыл бұрын

    ஆரம்பமானது அண்ணாதுரை ஆளே ஆடி அடங்குவதும் அண்ணாமலையாலே?

  • @rajahsc
    @rajahsc Жыл бұрын

    நன்றி சகோதரா 🙏

  • @raghavendrandme
    @raghavendrandme Жыл бұрын

    Beautiful explanation! Hats off to your hard work

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Жыл бұрын

    Thank you very much.

  • @sundarasenthil845
    @sundarasenthil845 Жыл бұрын

    Awesome, very informative thanks

  • @ajanthk9531
    @ajanthk9531 Жыл бұрын

    5g technology actual technical name is millimetric wave technology. Invented by an Indian. Name: jagdish chandrabose. Year 1857. Never patented in his name. Instead donated the invention to mankind. Today the same technology is altered with encryption and eencryption key is with seimens and some Chinese companies. A large scale policy approach is required to fight this problem. It will take least 20 years. Those in csir, people are working really hard. But it's required for industry, academic (inclusive of vedas and sidda) to come together, create a perfect ecosystem for the benifit of future generations of indians.

  • @sureshgopal3995
    @sureshgopal3995 Жыл бұрын

    மிகவும் அருமை 👌👌

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 Жыл бұрын

    நிறைய தெரியாத விஷயங்கள் தெரியப்படுத்தியத ற்கு நன்றி விக்கி ❤❤❤

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Жыл бұрын

    Pattern rightsகு தடை செய்யணும் இல்லனா மனித குலத்திற்கு மிக பெரிய ஆபத்து 😑

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂

  • @vidhyapriyapremkumar3070
    @vidhyapriyapremkumar3070 Жыл бұрын

    Very informative vicky

  • @Rajasekarraju
    @Rajasekarraju Жыл бұрын

    Good i studied about patent as one paper in Engineering.. A very good video❤❤

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Жыл бұрын

    அருமையான பதிவு...

  • @vijavija8988
    @vijavija8988 Жыл бұрын

    அருமையான பதிவு விக்கி 🌹💖🙏👍👍👍

  • @vans22
    @vans22 Жыл бұрын

    What an amazing informative post & very simply delivered! மிக்க நன்றி 🙏🏽

  • @veeramuthu241
    @veeramuthu241 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sarawanan7626
    @sarawanan7626 Жыл бұрын

    Arumaiyana pathivu..waiting for the next part.

  • @gomathipriya9606
    @gomathipriya9606 Жыл бұрын

    Anna arumai thanks

  • @sundarrajanbulletraja3097
    @sundarrajanbulletraja3097 Жыл бұрын

    Arumaiyana pathivugal......

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Жыл бұрын

    நம்முடைய அரசு எங்கள் கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் தரனும் முடியாது என்று துணிந்து நிற்கமுடியாதா, நாம் அந்த நாட்டின் மீது நாம் வழக்கு தொடரமுடியாதா....

  • @lakshmananmarimuthu2112
    @lakshmananmarimuthu2112 Жыл бұрын

    Great information thanks

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi Жыл бұрын

    நல்ல கானொளி நன்றி

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch Жыл бұрын

    Good evening Bro

  • @shankart3349
    @shankart3349 Жыл бұрын

    Good content

  • @chandrakumarCK
    @chandrakumarCK Жыл бұрын

    Dmkfiles

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Жыл бұрын

    அருமையான பதிவு,நன்றி...🇮🇳🇮🇳🇮🇳👍

  • @SaRan-vi6nk
    @SaRan-vi6nk Жыл бұрын

    நல்ல பதிவு அருமை

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Жыл бұрын

    unmaiyave rmba nalla padhivu and thevai padum padhivu vicky.. ivlo porumaiya engalukaha datas collect panni analysis panni alagha present panirukenga rmba thanks 🙏🏻.. waiting for part-3❣️

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Жыл бұрын

    Very nice explanation.

  • @Fsociety046
    @Fsociety046 Жыл бұрын

    Tx for sharing this information

  • @sivimedia7907
    @sivimedia7907 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு 👌👌👌❤️❤️❤️

  • @99626arun
    @99626arun Жыл бұрын

    Informative

  • @p.r.rsudharsan5081
    @p.r.rsudharsan5081 Жыл бұрын

    Good job bro, it’s very informative 👍🏼👏🏼

  • @mani_tnjfu
    @mani_tnjfu Жыл бұрын

    Informative anna intha maari lam nadaku nu ipa than theriyudhu nandri

  • @murugrsanmurugesan7137
    @murugrsanmurugesan7137 Жыл бұрын

    நல்ல பதிவு bro

  • @jaichandran8233
    @jaichandran8233 Жыл бұрын

    Thanks for the information

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k Жыл бұрын

    The best way to get more Indian patents is more Indian owned corporate companies should encourage more for innovation to their employees. But unfortunately Indian corporate companies are more interested only in service jobs and keen to earn short term money.

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Жыл бұрын

    நல்ல பதிவு

  • @MrShanmugam88
    @MrShanmugam88 Жыл бұрын

    I am really proud of this video vicky.. you are damn very good knowledge person. I am going to share all my friends circle.

  • @gopikumargooi-yf7yj
    @gopikumargooi-yf7yj Жыл бұрын

    Good job

  • @nathan7023
    @nathan7023 Жыл бұрын

    Super Vicky bro🤝🤝🤝

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 Жыл бұрын

    GREAT. Really GREAT. Though I knew something about these matters. But it's oity to know our products been sold by our own politicians

  • @sakthivela6443
    @sakthivela6443 Жыл бұрын

    மிக அருமையான பதிவு

Келесі