உண்மைத்துறவின் உச்சம்

Ойын-сауық

Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable

Пікірлер: 57

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 Жыл бұрын

    சைவத்தின் உச்சம் உணர்ந்தேன் . ஐயா உங்களுக்கு நன்றி கோடிகள்.வாழ்க வளமுடன்.

  • @manjulam6353
    @manjulam63532 ай бұрын

    அய்யா கோடான கோடி நன்றி

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Жыл бұрын

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Жыл бұрын

    "நான்' என்பதே உலகில் உள்ள அனைத்து துன்பங்களுக்கும் காரணம்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Жыл бұрын

    உண்மைத்துறவி என்னும் முழுத்துறவியை அடையாளம் காட்டி ய அரைத்துறவி-இலங்கைப்பிறவி-வெற்றிராஜா.வளர்க்க தமிழ் சிறக்க புகழ்.

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Жыл бұрын

    உண்மைதான் ஐயா ஆனாலும் எல்லா உயிரையும் கொன்று தின்னும் வாய்ருசியிலிருந்து வெளியே வந்தால் ஒன்று ஒன்றாக துறந்து விடலாம் திருச்சிற்றம்பலம் எல்லா உயிரும் இன்புற்று வாழ இந்த உலகம் படைக்கப்பட்டது எந்த உயிரையும் கொன்று தின்பது கூடவே கூடாது ஏனென்றால் எல்லா உயிரிலும் சிவன் சக்தி இருக்கிறார்கள் ஓம் நமச்சிவாய

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Жыл бұрын

    சத்தியமான வார்த்தைகள்...அருளுடைமை.. அற்புதமான விளக்கம்... நமசிவாய

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 Жыл бұрын

    மெய் மறந்தேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் உணர்வு. அய்யாவுக்கு அனேகக் கோடி நமஸ்காரங்கள்.

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 Жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Жыл бұрын

    பட்டினத்தார் படித்தால் போதும் இன்னும் துறவு நிலை ஆரம்பமே இல்லை.

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 Жыл бұрын

    அருமையான பேச்சு தெளிவான விளக்கம் தெய்வீக தரிசனம் ஐயா வாழ்க வளமுடன்

  • @kanagaveln1257
    @kanagaveln1257 Жыл бұрын

    திருவாரூர் தியாகேசா போற்றி

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Жыл бұрын

    விட்டால் விடை பெறலாம்!...!!!! நமசிவாய

  • @manikandanramachandran816
    @manikandanramachandran816 Жыл бұрын

    Arumai ayya🙏👌✅

  • @moonalbum519
    @moonalbum519 Жыл бұрын

    அன்பே சிவமயம் 🙏

  • @kbasuvaraj
    @kbasuvaraj Жыл бұрын

    உங்களை வணங்குகிறேன்

  • @vedhamuruga
    @vedhamuruga Жыл бұрын

    மிக அருமை ஐயா 🙏 வாழ்கவளமுடன்

  • @esakkimuthums3071
    @esakkimuthums3071 Жыл бұрын

    சிறந்த சொற்பொழிவு

  • @kamarajs8062
    @kamarajs8062 Жыл бұрын

    Thiruchitrambalam...sivayanama ayya

  • @rajubettan1968
    @rajubettan1968 Жыл бұрын

    Bhagwan SAi says Ego. You go. Dr Rajubettan Nunthala Nilgiris

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Жыл бұрын

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙇🏽‍♂️🙏🏽

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Жыл бұрын

    எது விளங்கு.. எது மனிதன்.. அற்புதமான கேள்வி!!!???

  • @alwarsamyjeyatam1119

    @alwarsamyjeyatam1119

    Жыл бұрын

    விலங்கு

  • @venkatrangan2739
    @venkatrangan2739 Жыл бұрын

    " Thatvamasi " .- Mr. JaiyaRaj

  • @manjulabalachandran
    @manjulabalachandran Жыл бұрын

    👌👌👌🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @nagarajanveerapachettiyar7119
    @nagarajanveerapachettiyar7119 Жыл бұрын

    வணக்கம். நன்றி ஐயா.

  • @jayammarketing3720
    @jayammarketing3720 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    kanady

  • @manomano403
    @manomano403 Жыл бұрын

    அன்பினால் ஆகாத ஒன்றில்லை அகந்தையே உன்னால், ஆவதொன்றில்லை! யாதொன்றும் தீதென்று உலகில் ஒன்றில்லை உணர்ந்தவன் கண்ணில், தீதெலாம் நன்மையாம்!! எண்ணுவார் எண்ணுவது அவரவர் விருப்பாகும் எவர் எதை, எண்ணினும் எண்ணுக!!! எண்ணியாங்கு எய்துதல், திண்ணியர்க்கு அழகென்று சொன்ன மொழி காத்து வாழ்வது அறம்!!!! .. 21.57

  • @manomano403

    @manomano403

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fqN2lM-KY6jFprA.html

  • @manomano403

    @manomano403

    Жыл бұрын

    இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற எண்ணம் மேலெழுவது நல்லம்..! அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை உணரமுடியாத வாழ்க்கைக்கு ஆயிரத்தெட்டு ஆலாபரணைகள் எதுக்கு? ஹீலர் பாஸ்கர் இடம் போனால் இலுமினாட்டிகள் சொல்வார், அந்தளவு தூரம் ஆய்வுகள் அவசியம் இல்லை, மலை தடுக்கியா மனிதன் விழுகிறான்? சின்னச் சின்ன தடைகளைத் தூர எறிந்தாலே போதும்.. இயற்கையை எந்த இலுமினாட்டிகளும் வெல்ல முடியாதுதானே..! சிந்திக்கலாமா..! .. 08.40 28.07.2022 🤞🤞🤞🤞⛳🤞🤞🤞🤞🤞

  • @manomano403

    @manomano403

    Жыл бұрын

    என்றுமே வற்றாத ஊற்றாய் நின்று வ்..யாபித்து, பேரறிவும் பேராற்றலும் கொண்டு.. காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கும் பேரண்ட மகா சக்தி.. ஆய்வுகள் கடந்த அதிசயம்.. .. - legend jeyanthasiri & p rapaavathi -

  • @manomano403

    @manomano403

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/ep9_qJqcgqXXksY.html

  • @yogalogesh9016

    @yogalogesh9016

    Жыл бұрын

    MI

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    navl palam

  • @angavairani538
    @angavairani538 Жыл бұрын

    வணக்கம் அய்யா 🙏🙏🙏❤❤❤🌹🌹🌹

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    irichy

  • @govindanbalaji5442
    @govindanbalaji5442 Жыл бұрын

    வேறொன்றும் பேச இயலவில்லை சிவ சிவ

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Жыл бұрын

    Me, Mine, I am good/bad are 3 to be removed ‼️

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    image

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    asile

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    a

  • @rajubettan1968
    @rajubettan1968 Жыл бұрын

    The best way to reach God is Love all serve Dr kaviger B H Rajubettan member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu India Jai Sai Muruga Saranam

  • @bharathanmallika2862
    @bharathanmallika2862 Жыл бұрын

    Iya..Ungalukku..En..Appan..PalzaniAndiyin...Arul..Pongattum...

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    sapai

  • @tamizhmaranpalani6513
    @tamizhmaranpalani6513 Жыл бұрын

    0

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    kopam

  • @manikandanramachandran816
    @manikandanramachandran816 Жыл бұрын

    Arumai ayya🙏👌✅

Келесі