🔱உன் கெட்ட நேரம் முடிய போகும் நேரத்தில் இந்த பதிவை நீ பார்ப்பாய்🔱🔥 Varahi Speech in Tamil🔱🔥

#varahi #வாராகி #varahi #murugan #devotional #god #motivational #varahidevi #varahivazhipadu #ஓம்சக்தி #tamil #வாராகி #varahivijayayatra

Пікірлер: 7

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq24 күн бұрын

    அம்மாதாயேதினமும்சொல்லிஎண்ணைஏமாத்தாதாஅம்மாநாநம்பிக்கையோடுகேக்குரேன்அந்தநம்பிக்கையேவீணாக்குரியேஅம்மாஏகஷ்டத்தைதீர்த்துதரமுடியாத உண்ணால ஏஉயிர்எடுத்தூக்காஅம்மா😭😭😭😭😭😭😭

  • @sangeethal7218
    @sangeethal721823 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நல்லது அம்மா நற்பவி ததாஸ்து ❤💐🙏

  • @santhanama1645
    @santhanama164524 күн бұрын

    ஓம் ஸ்ரீ தேவி வாராகி என் குல தெய்வத்தாயே துணை. நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் போற்றி போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏

  • @SowndariSowndari-zc4ci
    @SowndariSowndari-zc4ci24 күн бұрын

    Amma thiya varake Amma ❤❤❤

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE24 күн бұрын

    எங்க அம்மா நல்ல நேரம் வந்துச்சு 😭அம்மா வாராஹி தாயே நீங்கள் தான் துணை 🥺🙏 அம்மா வாராஹி தாயே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா 😭 அம்மா வாராஹி நான் உங்களிடம் காசு பணம் சொத்து வேண்டும் என்று கேட்கவில்லை அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270324 күн бұрын

    அம்மா என்னோட நீண்ட நாள் பிராத்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏

  • @nyinyitun-ct4qk
    @nyinyitun-ct4qk23 күн бұрын

    Om varahi amma potty potty

Келесі