🔱நீ எதிர்பார்த்த ஒன்று உன் கையில் வந்து சேரும்🔥தேடி வந்த அதிர்ஷடத்தை தொலைத்து விடாதே🔱 Varahi speech

#varahi #வாராகி #varahi #murugan #devotional #god #motivational #varahidevi #varahivazhipadu #ஓம்சக்தி #tamil #வாராகி #varahivijayayatra

Пікірлер: 9

  • @Marimuthu-iv3yr
    @Marimuthu-iv3yr22 күн бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE23 күн бұрын

    அம்மா வாராஹி தாயே இந்த நீமிடம் சொத்துட்டா சந்தோசமா போய்ருவ அம்மா 😭😭 அம்மா வாராஹி தாயே நீங்கள் தான் துணை 🥺🙏 அம்மா வாராஹி தாயே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா 😭 அம்மா வாராஹி நான் உங்களிடம் காசு பணம் சொத்து வேண்டும் என்று கேட்கவில்லை அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq23 күн бұрын

    அம்மாநம்பிக்கையோடுஇருக்கேன்நீஏதூவும்கேக்கலையேஅம்மாநீதனமும்சொல்லூரநடத்திகாட்டமாட்டீங்கிர அம்மாநீங்கள்சொல்வதூஉண்மைதான்உண்சத்தியவாக்கைகாப்பாத்திகூடுஅம்மாநாஎல்லோருகிட்டையும்நாஉதவிகேட்டேன்இல்லைணூசொல்லிட்டாங்காஅம்மாநீயும்எணணைஏமாத்திடடாஅம்மா.😭😭😭😭😭

  • @Parameshwariparameshwari-vu6pn
    @Parameshwariparameshwari-vu6pn23 күн бұрын

    0:14 அம்மா தாய் வாராயோ அம்மா வாங்கம்மா தாயே உங்களை எதிர்பார்த்து தான் இருக்குமா எப்ப வருது பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen45623 күн бұрын

    Thanks a lot for everything amma I trust you always please help me to get lots of money please

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270323 күн бұрын

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா😭🙏

  • @govindarajanm9885
    @govindarajanm988523 күн бұрын

    Poruladharm Uyaranum Thaye Veedu Kattanum, en Akka Paiyan Santhosh Kumar Nalla Irukanum Thaye Avan Kulanthai Nanraga Irukavendum

  • @THUKILPARAMI-fs2pk
    @THUKILPARAMI-fs2pk23 күн бұрын

    Varagi thaya nencha iduthula sikaram amount kidikkanum amma

  • @nyinyitun-ct4qk
    @nyinyitun-ct4qk23 күн бұрын

    Om varahi amma potty potty

Келесі