வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்/Amman/varaahi Amman/positive vibes/

வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்
பஞ்சமி panjami om saravanapava om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
God motivation varaahi poojai varaahi temple
#varahiparikaaram
#varahi
#varahidevi
#வராஹி
#devotional
#வராஹிஅம்மன்
#varahiarulvakku
#varahiவழிபாடு
#varahiblessings
#varaharoopam
#வராஹரூபம்
#positivevibes
#devotional
#divine
#god
#Godadvice
#mindrelaxing
#amman
#தெய்வீகம்
#godmotivation
#kulatheivam
#குலதெய்வம்
#தெய்வவழிபாடு
#தெய்வவாக்கு
#தெய்வீகம்
#தெய்வத்தின்குரல்
#ஆதிபராசக்தி
#அம்மன்
#ஓம்சக்தி
#சாய்பாபா
#முருகன்பாடல்கள் (‪@VarahiAmma12‬ )

Пікірлер: 237

  • @sathishkumar-dy8pz
    @sathishkumar-dy8pz24 күн бұрын

    ஓம.வராகி தாயேபபோற்றி❤❤❤❤ நான் நினைத்ததை நடத்தி கொண்டு அம்மா

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh20 күн бұрын

    அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு வாராஹி அம்மா இருக்கும் போது நான் தைய்ரியத்துடன் இருக்கேன் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி

  • @maya-xg5kt
    @maya-xg5kt24 күн бұрын

    வராஹி அம்மா என்னை பெற்ற என்னுயிர் அன்பு தாயே எனக்கு துணை அம்மா தான் எனக்கு வேலை கிடைக்க செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🥰

  • @DivijanDivi
    @DivijanDivi24 күн бұрын

    Om varaaki amma thaje ❤❤❤

  • @AnushaAnusha-bb3op
    @AnushaAnusha-bb3op24 күн бұрын

    அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami95948 күн бұрын

    என் கஷ்டங்களை தீர்த்து வைத்து என்னை நல்வழிபடுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭 அம்மா அம்மா அம்மா

  • @Lavanya-ht3bo
    @Lavanya-ht3bo22 сағат бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவர் திருந்தி வாழ வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏😭 என் மேல் பாசமக பேசவேண்டும் தாயே போற்றி போற்றி 🙏

  • @farhanabanubanu5155
    @farhanabanubanu515524 күн бұрын

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ அம்மா என்னுடைய மகனை காப்பாற்றுங்கள் அம்மா வாராஹி தாயே அம்மா அவன் ரொம்ப குடிக்கு அடிமை ஆகிவிட்டான் அம்மா அவனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா திருந்தி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ ❤❤❤❤

  • @Gangasriii
    @Gangasriii23 күн бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🌺🙏🏻 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் ஓம்

  • @user-zj1lx5id4d
    @user-zj1lx5id4d11 сағат бұрын

    அம்மா வாராஹி தாயே எங்களை காப்பாற்றுங்கள் தாயே என் கணவர் என் பிள்ளைகள் நான் அவர் என் பேரன்கள் என் மருமகள் அனைவரையும் காப்பாற்றுங்கள் கைகால் சுகத்தை உடம்பு மணம் மற்றும் அனைத்தையும் நீண்ட ஆயுளோடும் மனநிம்மதி யோடும் எங்கள் அனைவருக்கும் தாங்கள் தாயே என் கடன் பிரச்சினைகள் மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் தாயே

  • @santhanama1645
    @santhanama164524 күн бұрын

    ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் நவசக்தி சகாய சங்கீதா பஞ்சமியின் நாயகி என் குல தங்க தெய்வ தாயே நீங்கள் சொல்வது புரிகிறது உண்மை.நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் அன்பு❤️😘 👩அம்மா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி🙏

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq24 күн бұрын

    அம்மாதாயேஎண்ணைஏமாத்திராத அம்மாநான்உண்மீதூநம்பிக்கையோடுகேக்குரேன்அம்மாஉண்சத்தியவாக்கைகாப்பாத்தூஅம்மா.🙏🙏🙏🙏🙏

  • @sinthansivakumar723
    @sinthansivakumar72324 күн бұрын

    வயது போகிறது பல காலமாக தனிமையில் வாழ்க்கையில் வாழ்கின்றேன் நான்கு பக்கமும் துரோகிகள் விலக்கி திருமண தடை விலக்கி நல்ல குடும்பம் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும் ஆசிர்வாதம் மனவலிமை சக்தி நம்பிக்கை நல்ல அறிவாற்றல் தந்து சகல தோஷத்தை விலக்கி என் கற்பனை வாழ்க்கைதுணை வேண்டும் உலகமே பார்த்தது பேசும் அளவுக்கு வாழ்க்கையில் வாழ வேண்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட காலமாக தெய்வங்கள் ஆசிர்வாதம் தந்து வாழ வேண்டும் அம்மா ஓம் வாராகி தாயே துணை நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் அம்மா ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே துணை நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் தாயே

  • @shobanakalaiselvi2708

    @shobanakalaiselvi2708

    24 күн бұрын

    நானும் உங்கள மாதிரி தான் 😭😭😭😭 உங்களுக்கு அம்மா வராகி தாய் நல்ல துணையை அனுப்பி வைப்பாங்க 🙏🏻🙏🏻ஏன்னா அந்த கஷ்டத்துல தான் நானும் இருக்கற அதனால உங்களோட கஷ்டம் புரிது

  • @VijayVijay-og6lq

    @VijayVijay-og6lq

    9 күн бұрын

    Hi

  • @VijayVijay-og6lq

    @VijayVijay-og6lq

    9 күн бұрын

    Hiii

  • @shobanakalaiselvi2708

    @shobanakalaiselvi2708

    9 күн бұрын

    @@VijayVijay-og6lq Hi

  • @shobanakalaiselvi2708

    @shobanakalaiselvi2708

    9 күн бұрын

    @@sinthansivakumar723 நல்ல வாழ்க்கை அம்மா குடுத்துட்டாங்களா? கவலை படாதீங்க அம்மா இருக்கும் போது எல்லாமே நல்ல படியா நடக்கும் அம்மாவை நம்புங்க 🙏🏻🙏🏻வராகி தாயே துணை 🙏🏻😭

  • @ezhilarasi5394
    @ezhilarasi539424 күн бұрын

    நன்றி அம்மையப்பா...🙏🙏🙏

  • @farhanabanubanu5155
    @farhanabanubanu515524 күн бұрын

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ அம்மா என்னுடைய மகனை காப்பாற்றுங்கள் அம்மா வாராஹி தாயே அம்மா அவன் ரொம்ப குடிக்கு அடிமை ஆகிவிட்டான் அம்மா அவனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா திருந்தி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ

  • @user-bl9cr9zq8u
    @user-bl9cr9zq8u24 күн бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி 🌺🌺

  • @user-tx4jd1jc4w
    @user-tx4jd1jc4w5 күн бұрын

    அம்மா என் கடன் பிரச்சனை திறனும் நான் நிறைய கடன் பிரச்சனை இருக்க நீ தான் அம்மா திக்கனும்

  • @gouthamchand6430
    @gouthamchand643024 күн бұрын

    God bless me varahi Mata ki Jai Ho Thank you varahi Mata ki Jai Ho

  • @geethageethu3159
    @geethageethu3159Күн бұрын

    அம்மா வாராஹி தாயே என் குழந்தைக்கு நல்ல சம்பளத்தில்நீதான் வேலை வாங்கி தரவேண்டும் அம்மா காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏

  • @gowriayyapparaj103
    @gowriayyapparaj10316 күн бұрын

    நல்லது நடந்தால் மகிழ்ச்சி... நம்பிக்கை கொண்டேன் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @sangeethal7218
    @sangeethal721824 күн бұрын

    ததாஸ்து நற்பவி மிக்க நன்றி அம்மா நற்பவி ❤💐🙏

  • @maharibabanu4666
    @maharibabanu466624 күн бұрын

    போற்றி போற்றி என் கடன் அடைய வேண்டும் 🙏rrஎனும் தாயே தாயே

  • @gurukarthik8167
    @gurukarthik8167Күн бұрын

    அம்மா வே ..... காப்பாற்று தாயே. எனது குடும்பம் 45 வருடங்களாக பேராடுகிறது.. வினை செய்த கைகளை முறித்து விடுதாயே....

  • @TamilarasiT-k6h
    @TamilarasiT-k6h24 күн бұрын

    ஓம் வாராகி தாயே சரணம் என் செல்வாவை என்னுடனே சேர்த்துவை ஓம் வாராகி தாயே போற்றிஓம்

  • @saranyarajendra4654
    @saranyarajendra465420 күн бұрын

    Om varahi saranam om varahi saranam om varahi saranam

  • @SriKanth-ni6mz
    @SriKanth-ni6mz24 күн бұрын

    Om Sri varagi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️♥️🎉😎😀👍😂

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani808024 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வராஹி தாயே துணை

  • @shobanakalaiselvi2708
    @shobanakalaiselvi270824 күн бұрын

    அம்மா 😭😭😭😭வராகி தாயே 😭😭😭நீங்கள் தான் இந்த கடன் தொல்லைல இருந்து காப்பாத்த வேண்டும் 🙁🙁🙏🏻🙏🏻அந்த நம்பிக்கைல தான் இருக்கற 🙏🏻🙏🏻🙏🏻ஓம் வராகி துணையாக இருக்க வேண்டும் அந்த 3 பேருகிட்ட இருந்தும் காப்பாத்துங்க அம்மா என் வயிறு எரிய ஏறிய என் பணம் வாங்கறாங்க அம்மா அந்த காசு எல்லாமே அவங்களுக்கு தங்காது 😭😭😭😭😭😭😭😭எங்க அக்காக்கு கல்யாணம் ஆகணும் என் தங்கச்சிங்களுக்கு வேலை கிடைக்கணும் எங்க அம்மா மனசுல இருக்கற பிரச்சனை எல்லாம் சரி ஆகணும் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @uaeuae3296

    @uaeuae3296

    24 күн бұрын

    VARAHI AMMA Ok

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran24 күн бұрын

    ஒம்நமசிவாய ஒம் நமசிவாய நமசிவாய நமசிவாய பக்தி🙏🙏🌺🌹🪔🪷🌼

  • @selvipandiyan1346
    @selvipandiyan134624 күн бұрын

    Om varahi thaye potri potri Amma 🙏🙏🙏

  • @seeniraji5930
    @seeniraji593024 күн бұрын

    ஓம் வாராகி தாய்யே போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elavarasielavarasi-cp8ri
    @elavarasielavarasi-cp8ri24 күн бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏😭😭😭

  • @pushpalatha5879
    @pushpalatha587924 күн бұрын

    அம்மா தாயே.... ஆம் தாயே.... நீங்கள் நினைத்தால் தான் ம்மாமா....பூமியே சுழல முடியும்.... ஆமாம் மாம்மா... அதேபோல் என் மனதில் இருக்கும் அத்துணை பிரச்சினைகளுக்கும் நீதான் ம்மா.... எனக்கு நல்ல ஒரு தீர்வைக் காண வேண்டும் தாயே.... ம்மாமா.... என் செல்ல வஜ்ரகோக்ஷம் தாயே....

  • @Saritha.G-rv7qp
    @Saritha.G-rv7qp14 күн бұрын

    Amma na nambi vanthavar avar enaku throkam pannakoodathu, appadi pannal avarai neenga thandikanam, enaku. Nalla velai venum Amma, . Enaku nalla anbanavar valkai thunaiyaga varavendum Amma,

  • @ragupathisivakami
    @ragupathisivakami24 күн бұрын

    ❤❤❤❤❤❤❤ஓம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @MuthuSelvam-o9o
    @MuthuSelvam-o9o24 күн бұрын

    varahi amma thaiye ❤

  • @BasskalaBasskala-bg3yy
    @BasskalaBasskala-bg3yy22 күн бұрын

    உங்கள் வாக்கை கே ட்டா ல் எனக்கு சந்தோசம் இருக்கும் தாயே போற்றி போற்றி

  • @manoranjiniuthayakumar4461
    @manoranjiniuthayakumar446124 күн бұрын

    அம்மா ஓம் ஓம் 🙏🙏🔱🔱🙏🙏🔱🙏🔱

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi780124 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி 🔱🙏

  • @mehkalaikasirayan6920
    @mehkalaikasirayan692021 күн бұрын

    மிக்க நன்றி என் தாயே 😊😊😊😊😊

  • @gamingpuyalfamily704
    @gamingpuyalfamily70416 күн бұрын

    🙏🙏Om varahi thaye potri amma 🙏🙏

  • @user-xp6pk3zj1p
    @user-xp6pk3zj1p24 күн бұрын

    Amma varahi thaaye Amma karunaiullam kondaen Thaayi mikka nandry Amma 🙏🙏🙏🙏👩‍👦‍👦😭😭😭😭

  • @selvipari7712
    @selvipari771218 күн бұрын

    ஓம் வராஹி தாயே .... போற்றி போற்றி...🙏🙏🙏🙏🙏

  • @user-rl9bo2fw6b
    @user-rl9bo2fw6b22 күн бұрын

    Varahi Amma potri Potri Naan Nalla Padikanum Amma Naan Padikera Lesson Enaku Memories la save Ahanum Amma Please Amma Naan Padichi Enga Family ku Perumai Sekkanum Amma.. 🙏🙏🙏

  • @user-uf3rs5yh7v
    @user-uf3rs5yh7v4 күн бұрын

    அம்மா வாராஹி தாயே போற்றி தடைப்பட்ட வெளிநாட்டு பயணம் சரிவரனும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @SurenthiranSurenthiran-dm2ho
    @SurenthiranSurenthiran-dm2ho4 күн бұрын

    ஓம். வெற்றி. வாராஹி. தாயே. போற்றி. போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @janakyshamugam9068
    @janakyshamugam906812 күн бұрын

    Amma varagi, panjami thaye namaha. sk udal nalam Pera vendum.avanukku oru Nalla velai kidaittu than kudumbathodu vazhavendum. Uthaungal thaye.

  • @Jothi-zg7ir
    @Jothi-zg7ir10 күн бұрын

    அம்மா போற்றி நாங்கள் வண்டி வாகலானூ இருக்கும் நல்லபடியா கிடைக்க வேண்டும் நீகள் துனையா இருக்க வேண்டும் அம்மா போற்றி

  • @BasskalaBasskala-bg3yy
    @BasskalaBasskala-bg3yy22 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி வஜ்ர கோசம் போற்றி

  • @user-yh4wv8qf3w
    @user-yh4wv8qf3w24 күн бұрын

    Unmai. Thaaye. En manam. Vedanai. Thangamudiyavillai Thaaye. Unnidame. Oppadaikkiren. Thaaye. Meeue paarthu kulll. Thaaye. ❤❤❤❤

  • @user-mw2tm1zu2y
    @user-mw2tm1zu2y24 күн бұрын

    Amma varahe thaye ne eanaku thorogam seithavargali neeye kelu Amma varahe thaye

  • @sasik6982
    @sasik69825 күн бұрын

    Varagi thayai pottri, en husband udambu sari I'll ma avaruiku sari aganam amma neeya thunai

  • @uaeuae3296
    @uaeuae329624 күн бұрын

    OK VARAHI AMMA ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-ki6ux3bt8c
    @user-ki6ux3bt8c10 күн бұрын

    Om Sri varahi taaya potri potri potri 🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr253724 күн бұрын

    ஓம் வராஹி அம்மா துணை

  • @deepabhavya7867
    @deepabhavya78678 күн бұрын

    Om Sri varahi amma potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🌺🌿🙏

  • @user-gf8ls7uq8y
    @user-gf8ls7uq8y24 күн бұрын

    Amma varaki thaye 😭 ningtha ethajju panni anth pirvin payl enth eriya vidde thorththanu Amma ungnal mudiu Amma thaye 😭🙏🙏🙏

  • @manimegalaik8446
    @manimegalaik844623 күн бұрын

    Om varahi thayee potri potri. ..

  • @KanssKanss
    @KanssKanss6 сағат бұрын

    அம்மா தாயே என் பாவா கூடா சேர்த்து வாழாநினைக்க என் பாவாயுடன் குழந்தையுடன் வாழா வேண்டும் ஓம் வாராகி அம்மா ஓம்வாராகி அம்மா ஓம் வாராகிஅம்மா

  • @annadurai474
    @annadurai47412 күн бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌷🌷

  • @muthulingamparanithasan6797
    @muthulingamparanithasan679724 күн бұрын

    Varahi amma eppavum nallathu ninaikira mansathanga amma❤❤

  • @user-tp9jk9tb9i
    @user-tp9jk9tb9iКүн бұрын

    100000 வேணும் அம்மா .தேவைகள் இருக்கிறது அம்மா நாங்களும் முயன்ற வண்ணமே இருக்கிறோம்.கிடைக்க அருள் புரிவாயா அம்மா .கிடைத்தால் நிறைய தேவைகளை தீர்க்க வழி கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @backto90tamil
    @backto90tamil21 күн бұрын

    ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy793619 күн бұрын

    அம்மா நிம்மதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் அம்மா நா கேட்ட இடத்தில் பனம் kedikanum

  • @ANNAMALAIYAARTEXTILE
    @ANNAMALAIYAARTEXTILE4 күн бұрын

    அம்மாதாய் எனக்குபணம்காஷ்டம்என்னல்முடியலஎனக்காபணம்உதவிசெய்யுங்கள்அம்மாபிலிஸாஅம்மாஉதவிசெய்யுங்கள்🎉❤🎉

  • @user-mw2tm1zu2y
    @user-mw2tm1zu2y24 күн бұрын

    Amma varahe thaye ne eanaku thuneiyaha earundu en pillai velinadu poiearkan ne thunaiyaha earuka vendum Amma 6

  • @user-zd3ec7nv9c
    @user-zd3ec7nv9cКүн бұрын

    Amma thayeee En meedhu karunai katta weendum thayeee ❤❤❤❤Om sri Varahi.thayee pottri om Varahi.thayee pottri om Varahi.thayee pottri ❤❤

  • @AnbuAnbu-j7r
    @AnbuAnbu-j7r16 күн бұрын

    திருமணம் தடை திருமண பாக்கியம் கொடு வாராகி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DevadasDeva-x4j
    @DevadasDeva-x4j10 күн бұрын

    ஒம் தாயே வாராகி போற்றி போற்றி

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan70955 күн бұрын

    ஓம் வாஹகி தாயே போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் தாயே

  • @seethaperumal1296
    @seethaperumal129623 күн бұрын

    எனக்கு எல்லாவற்றிலும் நல்லதை செய்யுங்கள் அம்மா

  • @user-sx9bp1vd2e
    @user-sx9bp1vd2eКүн бұрын

    அம்மா தாயே வராஹி எனக்கு குழந்தை பாகியம் வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @ilayarajap379

    @ilayarajap379

    10 сағат бұрын

    Hii

  • @sathyasowmi2492
    @sathyasowmi24926 күн бұрын

    அம்மா தாயே என் தவறை மன்னித்து சுபா என்னோடு பேச வேண்டும் அம்மா.... எங்கள் நட்பு எப்போதும் தொடர்ந்து வர வேண்டும் அம்மா...🙏🙏🙏

  • @malagar2046
    @malagar20462 күн бұрын

    அம்மா வராகியே போற்றி என்ன காப்பாத்து எனக்கு ஆஸ்துமா நோய் தீர வேண்டும் ஊசி போட்ட நோய் தீர மாட்டிது என்ன காப்பாத்து தாயே😢

  • @MalarSegaran
    @MalarSegaran20 күн бұрын

    Jai Jai varahi amma 😭🤲🔥🌹🔥😭🔥🤲 amma 🤲😭

  • @rengaragavi7354
    @rengaragavi73548 күн бұрын

    Om varahi thaye potri potri ma

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib22 күн бұрын

    Nanri amma 🐷🐷🐷🐷🐷🐷🌹🌹🌹🥰

  • @user-kq8ug4zp9l
    @user-kq8ug4zp9l15 күн бұрын

    Amma enna seekiram kondu poo🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @vithurshanafoundation8712
    @vithurshanafoundation871223 күн бұрын

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @arunachalama1788
    @arunachalama178816 күн бұрын

    அம்மா என் கணவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அவர் அந்த பிரச்சனையில் இருந்து சீக்கிரம் மீண்டு வரவேண்டும் அம்மா ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Indira-b8h
    @Indira-b8h24 күн бұрын

    Om varahagi thaaya potteri Om varahagi thaaya potteri Om varahagi thaaya potteri Om varahagi thaaya potteri om varahagi thaaya potteri

  • @nandha3261
    @nandha326124 күн бұрын

    ௐ ஸ்ரீ வாராஹி தாய் போற்றி

  • @KumaraswamiSIVAJI
    @KumaraswamiSIVAJI9 күн бұрын

    VARAHI THAYE NEEYE THUNAI...ARUL THA

  • @ramyasuresh-jb8ey
    @ramyasuresh-jb8ey20 күн бұрын

    Om varagi Amma

  • @GunaGuna-tm3qs
    @GunaGuna-tm3qs2 күн бұрын

    வாரஹி தாயே எனக்கு கடன் பிரச்சனை தீரவேண்டும் தாயே

  • @user-ry2bw4ru1s
    @user-ry2bw4ru1s14 сағат бұрын

    அம்மா நான் இப்போது றொம்ப கஷ்டத்தில் இருக்கிறன் தாயே 🥺 ஆனால் தைரியமாக இருக்கின்றேன் ஏன் என்றால் நீங்கள் என்னுடன் இருக்கிறிங்க அம்மா கண்டிப்பாக சொல்றேன் தீர்வு கிடைக்க முடியாது என் பிரச்சினை க்கு அம்மா நீங்க என் பக்கத்தில் இருக்கும் போது அது கண்டிப்பாக முடியும் என நம்புகிறேன் தாயே வாராஹி தாயே போற்றி 🙏

  • @srikanthraghavendra2774
    @srikanthraghavendra277410 күн бұрын

    Om Varahi thayei potri potri 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @megalamegala5538
    @megalamegala553818 күн бұрын

    அம்மா வராங்க அம்மா தாயே

  • @PGGO
    @PGGO7 күн бұрын

    என் தாய் தந்தை இருவரும் இணைந்து தவறி விட்டார்கள் எல்லாம் என் ❤❤❤ நாடி நரம்பு சுவனம் அனைத்தும் அழகு தேவதை வாராகி தேவி தான் என்று கூறலாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகள் பிறந்தநாள் அன்று அன்னதானம் செய்வேன் வாராகி தந்த வாழ்க்கை ❤❤❤❤❤❤❤❤❤

  • @ragupathisivakami
    @ragupathisivakami24 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤ஓம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா நான் ஆஸ்ட்ரேலியா போகனும் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pramitharanjani9284
    @pramitharanjani928418 күн бұрын

    Om varahi amma porri

  • @user-vv5hb3ey6g
    @user-vv5hb3ey6g24 күн бұрын

    எங்கமகன்திருமணம். வேலை. முடித்துக் கொடுங்கள். நீங்கள்கொடுத்தசத்தியத்தைநடத்திநிறைவேற்றுங்கள்அம்மா. கவலையுடன்

  • @kathammalgurulakshmi9335
    @kathammalgurulakshmi93355 күн бұрын

    🙏🙏🙏🙏 வராஹி அம்மா நான் நினைத்து பாக்குறேன் அது கண்டிப்பா வரணும் அம்மா

  • @elavarasielavarasi-cp8ri
    @elavarasielavarasi-cp8ri24 күн бұрын

    உண்மை தான் அம்மா 🙏🙏

  • @sasiarunachalam8157
    @sasiarunachalam81578 күн бұрын

    அம்மா என்னை ஏமாற்றத தாயே, என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றம் அடைந்து விட்டேன் தாயே. 🙏🏻

  • @padmapriyaiyyappan4294
    @padmapriyaiyyappan42944 күн бұрын

    Om varahi thaya portri potri🙇🙇🙇🙇

  • @vasanthkumarh9955
    @vasanthkumarh99559 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤on varahi amma 😀❤🙏🤲😀😍

  • @snekamcse9907
    @snekamcse9907Күн бұрын

    Amma thaaye na pass aganum amma ..enkudumbathai nan kapatravendum amma...🙏🙏🙏🙏ennai avamathithavargal munnal nanum manushithan ena vazhthukatavendum amma 🙏🙏🙏🙏 ungalai mattum nambiyirukireyn amma 😭😭😭🙏🙏🙏

  • @radhak9627
    @radhak962714 күн бұрын

    Nandri amma

  • @shanthi.k604
    @shanthi.k60424 күн бұрын

    Amma.neenkal.than.tunai.

Келесі