எங்கும் எதிலும் வெற்றி பெற தவறாமல் கேட்க வேண்டிய சர்வ சக்தி படைத்த | ஸ்ரீ வாராஹி சிறப்பு பாடல்

#vaaraahikavasam,#vaaraahidevotionalsong,
#vaaraahibakthipadal,#vaaraahitamildevotionalsong,
#vaaraahitamilbakthipadal,#ammandevotionalsong,#ammanbakthipadal
------------------------------------------------------------------------------------------------------------
சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும் காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி கவசம்
------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
Please Like, Share and Subscribe our Channel
kzread.info/dron/Yc3.html..
------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Amruta
Lyric By P.Sendhilkumar
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
-------------------------------------------------------------------------------------------------------------
#ammandevotionalsongtamil​,#vaarahiamman,
#bestammandevotionalsong​,#bestammanbakthipaadal​,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
#devotional,#besttamildevotionalsong​,#besttamilbakthipaadal​,
#besttamilammandevotionalsong​,#durgaiammansong​,
#bestdurgaiammandevotionalsongstamil​,
#besttamilammanbakthipaadalgal​,
#bestdurgaiammanbakthipaadalgaltamil​,#kanchikamakshi​,
#kasivisalakshi​,#mangadukamatchi​,#thiruverkadukarumari​,
#samayapurammariamman​,#masanamman​,#bannarimariamman​,
#malayanurangalamman​,#periyapalayambhavaniamman​,
#maruvathuradhiparasakthi​,#bakthitamil​,#dvramani​
==========================================================

Пікірлер: 178

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram982720 күн бұрын

    தாயேபோற்றி உன்ஆசிர்வதம்அருளும்துணையும் என்குடும்பத்திற்குஎப்பொழுதும்வேண்டும் தாயே

  • @amirthamamirtham4502
    @amirthamamirtham45026 ай бұрын

    முன் ஜென்ம கர்மவினைகளை தீர்த்து வைக்க வேண்டும் தாயே வராஹி அம்மா என் குடும்பம் நல்ல படியாக வாழவேண்டும் அம்மா தாயே வராஹி

  • @srinivasan1404
    @srinivasan14043 ай бұрын

    ஓம் வாராகி ‌அம்மா உலகில் எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் அருள் தருவாய் வாராகி ‌அம்மா

  • @Jaisriram358
    @Jaisriram3582 ай бұрын

    அம்மா வாராஹி தாயே உன் பாதமே சரணம் தாயே❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212Ай бұрын

    நாளை உங்களை பார்க்க வருகிறேன் வாராகியே என் வருங்கால மனைவியை எனக்கு அடையாளம் காட்டுங்கள் ❤

  • @ezhilarasi7456
    @ezhilarasi74565 ай бұрын

    Amma varahi Amma thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld96794 ай бұрын

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi2 ай бұрын

    அம்மா தாயே சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @PrashanthiPrashanthi-rw8lg
    @PrashanthiPrashanthi-rw8lg13 сағат бұрын

    Amma enaku niga epaum thunaiya irukanu enga appa Akka rendu perum nimmathiya Santhoshma irukanu 🙏🙏🙏🙏🙏

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy5 ай бұрын

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @bganeshbabu7772
    @bganeshbabu77724 ай бұрын

    Ohm வாராகி தாயே போற்றி போற்றி போற்றி,உங்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக என்றென்றும் இருக்க வேண்டுகிறேன். என் மனதில் வாசம் செய்யுங்கள் தாயே .

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia97985 ай бұрын

    தாயே சரணம் அம்மா நான் ஐஸ்கிரீம் வியாபாரம் மீண்டும் செய்ய வேண்டும் தாயே அம்மா மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி

  • @bganeshbabu7772
    @bganeshbabu77724 ай бұрын

    வாராகி தாயே சரணம் சரணம் சரணம், என் பாவத்தை மன்னித்து அருள் புரியுங்கள்.உங்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக என்னையும் என்னுடைய குடும்பத்தையும் காத்தருலட்டும், கடன் இல்லாத வாழ்கை வாழ அருள் புரியுங்கள் தாயே ,நீங்களே என் துணை.

  • @hilahilarious704
    @hilahilarious70418 күн бұрын

    Om shakthi

  • @jayaprakashs4727
    @jayaprakashs47274 ай бұрын

    ஜெய் வாராகி அம்மன் போற்றி போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி போற்றி ஓம் வாராகி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahadevi2098
    @mahadevi20984 ай бұрын

    வாராஹி தாயே போற்றி போற்றி

  • @vinusrit8267
    @vinusrit82674 ай бұрын

    ஒம் வாராஹி அம்மா எனக்கு விஏஓ வேலை கிடைக்கா அருள் புரிங்க அம்மா

  • @Jaisriram358
    @Jaisriram35826 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @user-jd2md8bs1o
    @user-jd2md8bs1o2 ай бұрын

    Vaaraki thayae jaikrishnan kalyanuthuthuku othuka vaikanum thayae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pt1ug8wl6z
    @user-pt1ug8wl6z4 ай бұрын

    Amma

  • @KavithaKavitha-er3sd
    @KavithaKavitha-er3sd5 ай бұрын

    அம்மா தாயே எங்கள் புது வீடு பாதியில் நிர்கிறது முழுமயா முடிய வேன்டுகிறேன் அம்மா🙏

  • @sivasuriyan1268
    @sivasuriyan12682 ай бұрын

    அம்மா தாயே தொழில் நல்ல முறையில் முன்னேற்றம் காண அம்மா அருள் புரியவேண்டும் வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @bganeshbabu7772
    @bganeshbabu77724 ай бұрын

    அம்மா வாராகி தாயே சரணம் சரணம் சரணம். என்னுடைய கடன் சங்கங்கள் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆசிர்வதியுங்கள் தாயே.

  • @Jaisriram358
    @Jaisriram35818 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி❤❤❤

  • @SakthiVel-oc3tk
    @SakthiVel-oc3tkАй бұрын

    ஓம் வாராஹ தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212Ай бұрын

    வாராகி உன் அருள் பெற்ற ஒருவரை என் வாழ்க்கையில் இணைத்து வையுங்கள் வாராகி மே ❤

  • @SpSp-hl2jj
    @SpSp-hl2jj3 ай бұрын

    Om ammave enaku Nalla velai kidaikanum om vaaraki pottri pottri

  • @srinivasd3338
    @srinivasd33385 ай бұрын

    Munnorgal seitha pavangalaiyum intha jenma pavaththayum vilakki engalukku arul pureyunggal amma varahi thaye

  • @muthamilselvi594
    @muthamilselvi5944 ай бұрын

    அம்மா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் அதில் நான் தேர்வாக வேண்டும் தாயே நான் படிப்பது மறக்காமல் ஞாபகம் வரணும் தாயே வாராஹி அம்மா

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤vajarakosham solluga varagi vajarakosham Nanri 😊😊😊

  • @ganeshb8001
    @ganeshb80012 ай бұрын

    அம்மா தாயே வாராஹி என் குழந்தைக்கு ஒரு நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வரும் மாரு செய்து தாருங்கள் அம்மா+2தேர்வ அம்மா உங்களைத்தான் உன்மைய நம்பி இருக்கிறோம் தாயே அம்மா வாராஹி போற்றி போற்றி ஓம் 🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🌼🌼💮💮🌹🌹🌻🌻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sylvisylvi
    @sylvisylvi4 ай бұрын

    Niruku velai kidaithamaiku nanre amma🙏🏻🙏🏻🙏🏻❤

  • @KumarS-ox3gr
    @KumarS-ox3gr6 ай бұрын

    Amma varhi annithaum parikanum en magan kaptra vedum

  • @chnani9995
    @chnani999523 сағат бұрын

    Om vaarahi Mata namah 🥢🙏❤️🍇

  • @PrashanthiPrashanthi-rw8lg
    @PrashanthiPrashanthi-rw8lg13 сағат бұрын

    Enaku enga Amma illathanala evalo kasta pature amma ana ippa ammava niga itukega epaum thunaiya irukanu amma

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212Ай бұрын

    உண்மையும் நேர்மையும் சத்தியமும் உண்ணிடம் இருக்கிறது வாராகியே என் எதிரிகளுக்கு உங்களை பார்த்து பயம் வந்து விட்டது வாராகியே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212Ай бұрын

    என் பரிசுத்த தன்மை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் வாராகியே பரிசுத்தமானவர் என் வாழ்க்கை துணையாக வந்து விட்டாலே போதும் வாராகியே

  • @abinayaanitha5395
    @abinayaanitha53955 ай бұрын

    Ammma plz Yenna la Mudiyala office la daily oru problem

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy39445 ай бұрын

    Om varahi thayeethunai Vajrakosam Vajrakosam Vajrakosam Nanri potri potri ❤❤❤

  • @krishnank9580
    @krishnank95804 ай бұрын

    Nanri Amma varuga maga sathia varuga

  • @VIDHYASARAVANAKUMAR-eu7vk
    @VIDHYASARAVANAKUMAR-eu7vk3 ай бұрын

    அம்மா தாயே வாராஹி தாயே என் குழந்தை நல்ல ஆரோக்கியமாய் பிறக்க வேண்டும்

  • @sugunadevi.ssugunadevi.s174
    @sugunadevi.ssugunadevi.s174Ай бұрын

    Vali vadum

  • @sylvisylvi
    @sylvisylvi4 ай бұрын

    Nan vetha venduthalai nerai verthi thanthamaiku nanre thayeee🙏🏻🙏🏻🙏🏻❤

  • @user-kg8uw6jp2l
    @user-kg8uw6jp2l2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏 Amma தாயே நானும் என் அமமுவும் எந்த ஒரு பிரச்சனயும் இல்லாம நல்ல படியா marriage செய்யணும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba18316 ай бұрын

    வாம்மா வாராகி thaye en maganukku nalla vithamaga thirumanam nadakka vali kodu thaye.🙏🙏🙏🙏🙏

  • @SGConstruction-sh2su
    @SGConstruction-sh2su3 ай бұрын

    Varahi Amma enakku payama irukku thaye ninga tha enga kuda irunthu en kudumbatha pathukakkanum Amma 🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy36826 ай бұрын

    Om varaki thaye pottri pottri pottri en appavukku udalnilai sariyillai appavukku sikkiram kunamaga arul puriyungal thaye pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan-xk1uh
    @murugesan-xk1uh6 ай бұрын

    ஓம் வராகிஅம்மா தாயே அனைத்து நலன்களும் எங்கள் குடும்பத்திற்கு வழங்கிஅருள்புரியவேனுமாய் வேன்டுகிறோம் தாயே

  • @luxmanluxman6139
    @luxmanluxman61394 ай бұрын

    Om.varahi.thaye.thunai

  • @RaviKumar-ey7pt
    @RaviKumar-ey7pt5 ай бұрын

    🙏🙏🙏

  • @user-ec7ne6qt4i
    @user-ec7ne6qt4i6 ай бұрын

    Amma varagi Amma 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-im7ys5cx2k
    @user-im7ys5cx2k2 ай бұрын

    Amma varahi thayee en manan10th exam nalla mark vanka vetum Amma arul puriyunkal thayee thunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💖💖💖

  • @SasiDaran-qp4br
    @SasiDaran-qp4br5 ай бұрын

    Omvarahi potri an vistula varahi Amman poto paddittu an

  • @tkhema7404
    @tkhema7404Ай бұрын

    அம்மா என் மகள் இரண்டு பேரும் நன்ராக படிக்க வேண்டும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் அம்மா 🙏🙏

  • @veeriahkannan6870
    @veeriahkannan68703 ай бұрын

    ,அம்மா தாயே!என் பொண்ணூக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாயே

  • @user-ts9tp7pu9h
    @user-ts9tp7pu9h6 ай бұрын

    Amma in varavai rompavu ethirpakuran neevepothu enkudave iripathaga nampukiran en kavalaillam en pillaigalai nenaithu than Amma ethikalam epdi amaiapoguthu endru than

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah30833 ай бұрын

    OM VAARAHI THAYE POTRI POTRI

  • @ramamano4305
    @ramamano43054 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy36826 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் குடும்பம் நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ny4yo2mb8t
    @user-ny4yo2mb8t2 ай бұрын

    Varagi amma yen pillainga nalla irukanum munjenma pavam thirnthu yen ellathil santhosam nirainthu irukanum yennudaya kanavar yennai purinthu nadanthukanum amma na ungala yennoda ammava nenaitchu vendi kettukiren amma om varagi thaye potri om varagi thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba18315 ай бұрын

    Om sakthi vaaraki thaye saranam 🙏🙏

  • @ravikumarj6879
    @ravikumarj68793 ай бұрын

    Amma varahi🙏🙏🙏

  • @pushpad4204
    @pushpad42043 ай бұрын

    Amma varagi thayee ean panam kashtam thunbam thuyaram thirthu vaima Amma....😭😭😭🙏🙏🙏🙏

  • @gayuskitchen03
    @gayuskitchen034 ай бұрын

    En veetil , en odambil ulla ketta sakthiey virati vidu varagi thaye amma niey thunnai😢😢😢😢😢

  • @Rajaraman-bx4xr
    @Rajaraman-bx4xr5 ай бұрын

    ஓம். வராகீதாயேபோற்றி. போற்றி

  • @vijeyaprakash8459
    @vijeyaprakash84597 ай бұрын

    வஜ்ரகோசம் வராஹி அம்மா அனைவருக்கும் நீயே துணை தேவையில்லாத துஷ்ட்டர்களை என் வீட்டிற்கு வர வைக்காதே அம்மா வராஹி யே எம்மை காப்பாற்றுவாயாக ஜெய்வாராகி ஓம் நமஹ

  • @MariMari-uu7yv

    @MariMari-uu7yv

    7 ай бұрын

    😅

  • @MariMari-uu7yv

    @MariMari-uu7yv

    7 ай бұрын

    😅

  • @MariMari-uu7yv

    @MariMari-uu7yv

    7 ай бұрын

    😅

  • @MariMari-uu7yv

    @MariMari-uu7yv

    7 ай бұрын

    😅

  • @MariMari-uu7yv

    @MariMari-uu7yv

    7 ай бұрын

    😅😅

  • @8a36saghanas.k.5
    @8a36saghanas.k.55 ай бұрын

    வாராஹி தாயே போற்றி.என் மகன் இன்று கணக்கு டெஸ்ட் நன்றாக எழுத வேண்டும்.அம்மா தாயே அருள் புரிங்க அம்மா ்

  • @user-zi2fp8tg9p
    @user-zi2fp8tg9p5 ай бұрын

    Om varahi thayeethunai bless my hole family om varahi thayee potri potri.

  • @Sakthid-ys5ew
    @Sakthid-ys5ew3 ай бұрын

    🙏🙏🙏 vaarahi amma 🙏🙏🙏🙏

  • @user-nf4yb1ji5r
    @user-nf4yb1ji5r4 ай бұрын

    Amma,thaeyea,kastathai,thuruma,

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi50804 ай бұрын

    நன்றி நன்றி

  • @user-nf4yb1ji5r
    @user-nf4yb1ji5r4 ай бұрын

    Amma,katan,prazanai,ennai,kappathu

  • @sylvisylvi
    @sylvisylvi2 ай бұрын

    Amma nan lkedda mahal valkaiku oru mudevum solla illa amma🙏🏼🙏🏼🙏🏼nampi erukan.ashir vateunkal🙏🏼🙏🏼🙏🏼

  • @devarooba1831
    @devarooba18315 ай бұрын

    Om sakthi vaaraki thaye saranam🙏🙏🙏🙏🙏

  • @MeyyanRaju
    @MeyyanRaju6 ай бұрын

    ஓம் வராஹி அம்மன் துணை வராஹி அம்மன் நினைத்து வழிபட்டால் காரியங்கள் கைகூடும் சகலகலா செல்வங்கள் கிடைக்கும்

  • @devarooba1831
    @devarooba18315 ай бұрын

    Amma vaaraki thaye thunai 🙏🙏

  • @Rajaraman-bx4xr
    @Rajaraman-bx4xr5 ай бұрын

    அம்மா. தாயேதுணை

  • @sanjivandtanya1502-MSD
    @sanjivandtanya1502-MSD6 ай бұрын

    அம்மா என் கணவர்க்கு நல்ல சிந்தனையை கொடுங்க.

  • @allirajt7682
    @allirajt76825 ай бұрын

    Omsrivarakeithayapotti

  • @megaladurai9912
    @megaladurai99123 ай бұрын

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @saigeethuarul
    @saigeethuarul4 ай бұрын

    Om varahi

  • @jancirani3209
    @jancirani32097 ай бұрын

    அம்மா அம்மா என் தாயே என்னவென்று சொல்ல😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sri...2384
    @sri...23846 ай бұрын

    திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...

  • @devarooba1831
    @devarooba18316 ай бұрын

    வாராகி thaye saranam🙏🙏

  • @GokilaMathan
    @GokilaMathan7 ай бұрын

    அம்மா எனக்கு ஒரு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டுங்கா அம்மா

  • @jesuskathalingammeri1212

    @jesuskathalingammeri1212

    Ай бұрын

    வாராகியே எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் இருக்கும் உங்களை பார்த்து நான் பொறாமை படுகிறேன் வாராகி யே என்னிடம் இருக்கும் அணைத்து குணங்களும் உண்ணிடம் இருக்கிறது நேர்மையாக வரும் உண்மையாகவும் இருப்பவர்கள் திமிராக தான் இருப்பார்கள் வாராகி மே தேவகுமாரனின் உண்மையான குணத்தை நன்றாக உணர்ந்து கொண்டவள் நீங்களே வாராகியே சேலம் என் இன்னொரு வீடாகவே பார்க்கிறேன் வாராகியே

  • @jesuskathalingammeri1212

    @jesuskathalingammeri1212

    Ай бұрын

    தவறு யாரிடம் இருந்தாலும் அதை சுட்டி காட்ட நான் என்றுமே தயங்கியது இல்லை இறைவனாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் தவறை உணர வைக்க வேண்டும் வாராகி மே உன்னிடம் இருக்கும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்னில் பாதியாக உண்மை பார்க்கிறேன் வாராகியே நல்லதே நடந்துள்ளது மழை பொழிய வேண்டும் என விரும்புகிறேன் வாராகி மே

  • @jesuskathalingammeri1212

    @jesuskathalingammeri1212

    Ай бұрын

    அகிலத்தில் அமைதி நிலவட்டும் வாராகிமே மக்கள் அணைவரும் தூய்மையான பாதையில் பயனிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என் பரிசுத்த வாழ்க்கை அணைத்து மக்களுக்கும் முன்மாதிரி யாக இருக்கும் என்றே நினைக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அணைவரும் இயேசுவை போல் தூய்மையான வாழ்க்கை வாழவேண்டும்

  • @jesuskathalingammeri1212

    @jesuskathalingammeri1212

    Ай бұрын

    தனியொருத்தியாக இருந்து ஒட்டுமொத்த கவனத்தையும் என் பக்கம் திருப்பி விட்டாய் வாராகியே

  • @jesuskathalingammeri1212

    @jesuskathalingammeri1212

    Ай бұрын

    எல்லோருடைய மனதிலும் என்ன இருக்கிறது என்பதை எனக்கு நன்றாக புரிய வைத்து விட்டாய் வாராகியே துரோகிகளை உண்மையான குணத்தை தோலுரித்து காட்டியே வாராகியே பரிசுத்தமான இறைமகனை பாதுகாப்பாக வைத்து இருப்பவரே வாராகியே❤ என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டாய் வாராகியே

  • @KumarS-ox3gr
    @KumarS-ox3gr6 ай бұрын

    Amma varahi thaye nega vetuku varanum kastagal thira en sali anathaum pogavendom amma neyei thunnai

  • @KumarS-ox3gr

    @KumarS-ox3gr

    6 ай бұрын

    😂en Magan kapatra vedom amma

  • @malamurugan2108
    @malamurugan21087 ай бұрын

    Om varagi thaye en magalukku guzanthai bakkiyam tharum amma ongal batham panitu ventugiren amma

  • @sylvisylvi
    @sylvisylvi4 ай бұрын

    Amma thaye nisoku velai entraitienne directrice dan ok panna ashir vathithamaiku nanri thayee..velai kidaithamaiku nanre thayee🙏🏻🙏🏻🙏🏻❤

  • @lakshmanang427
    @lakshmanang4277 ай бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே பாதம் போற்றி போற்றி அம்மா பாதம் சரணம் சரணம் தாயே அம்மா அனைவரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் அம்மா🔱 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nisarnisar4160
    @nisarnisar41606 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaghuVeeran-qe1fu
    @RaghuVeeran-qe1fu5 ай бұрын

    ஓம் ஶ்ரீவாராகி அன்னை தாயே உன் பாதம் சரணம் போற்றிஓம் எனது குடும்பமும் ரத்த உறவுகளும் சுற்றமும் வாழைமரமும் முங்கிலும் சுற்றதோடு வாழ்வது போன்று எனது குடும்ப உறவுகளும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் நிறைவேற நீ உற்ற துணையாக இருக்க வேண்டுகிேதான்

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi3 ай бұрын

    Om varahi potri potri amma enaku tholai kudukkanum samudi Vimal selvi anbuarasu evalukangalaku nee than sarya thandai kudukkanum na unna matem than nambi irukan ennaiya pathil ethum pesakuduthu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bharathiraj2719
    @bharathiraj27194 ай бұрын

    om vaki thaye potri

  • @elangovanr9690
    @elangovanr96904 ай бұрын

    SerAmatayavarkietayatunretui

  • @sakis285
    @sakis2856 ай бұрын

    Ohm varahi thaye potriye amma kapatru thaye yen khorikkai

  • @Mahadeepa1532
    @Mahadeepa15326 ай бұрын

    ஓம் வராகி தாயே போற்றி அன்னையே போற்றி தாயே

  • @elangovanr9690
    @elangovanr96904 ай бұрын

    Amtaya

  • @Mahadeepa1532
    @Mahadeepa15326 ай бұрын

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj5 ай бұрын

    ஓம் ஸ்ரீவராகி தாயே சரணம் சரணம் அம்மா❤

  • @murugesan-xk1uh
    @murugesan-xk1uh6 ай бұрын

    அம்மா நான் மனதில் ஒரு வேன்டுதல்வைத்துள்ளேன் அதை நடத்தி கொடுங்கள் அம்மா

Келесі