பஞ்சமி நாயகியின் ஸ்ரீ வாராஹி 108 போற்றி | எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | BAKTHIPADAL

#panchamispl,#vaaraahi108potri,#besttamildevotionalsong, #besttamilbakthipadal,#bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
#vaarahiamman,#superhitammansong​​,#bakthitamil
------------------------------------------------------------------------------------------------------
பஞ்சமி அன்று கேட்க வேண்டிய சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும்
காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி 108 போற்றி
------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
Please Like, Share and Subscribe our Channel
kzread.info/dron/Yc3.html..
-------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Bhavadhaarini Anantaraman
Lyric By Senkadhirvaanan
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
-------------------------------------------------------------------------------------------------------------------------
#panchamispl,#vaaraahi108potri,
#ammandevotionalsongtamil​,#vaarahiamman,
#bestammandevotionalsong​,#bestammanbakthipaadal​,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
#devotional,#besttamildevotionalsong​,#besttamilbakthipaadal​,
#besttamilammandevotionalsong​,#durgaiammansong​,
#bestdurgaiammandevotionalsongstamil​,
#besttamilammanbakthipaadalgal​,
#bestdurgaiammanbakthipaadalgaltamil​,#kanchikamakshi​,
#kasivisalakshi​,#mangadukamatchi​,#thiruverkadukarumari​,
#samayapurammariamman​,#masanamman​,#bannarimariamman​,
#malayanurangalamman​,#periyapalayambhavaniamman​,
#maruvathuradhiparasakthi​,#bakthitamil​,#dvramani​
==========================================================

Пікірлер: 603

  • @pkselvi1169
    @pkselvi1169 Жыл бұрын

    என் எதிரிகள் முன்னாடி நான் என் கணவரோடு சந்தோசமா வாழனும்

  • @Rsn365family

    @Rsn365family

    3 ай бұрын

    நானும் தான்

  • @Anand-jc6md

    @Anand-jc6md

    2 ай бұрын

    ​@@Rsn365family11

  • @Ananthakani

    @Ananthakani

    Ай бұрын

    M-anjum than thaya

  • @jayapurnasrinivasan3392

    @jayapurnasrinivasan3392

    Ай бұрын

    Ellarukkum same prayer than pola

  • @satya94979

    @satya94979

    Ай бұрын

    enakku ennoda kanaver tha atheriya irukkaru😁😁😁

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi74553 ай бұрын

    அம்மா தாயே வாராஹி தாயே எனது மனக்கவலையை போக்குங்கள் எனது கஷ்டத்தை போக்குங்கள் தாயே நான் உன் திருவடி சரணம் அம்மா

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval28 күн бұрын

    ஓம் ஐம் க்லீம் சௌம் வாராகி வசிக வசிக நமஹா 🙏🙏🙏🙏🙏🌸🌺🌟

  • @alagiaharularasi3188
    @alagiaharularasi31886 ай бұрын

    என் அம்மா வாராகி தாயே எனக்கு துரோகம் செய்பவர்களை காட்டி தாரும் அம்மா

  • @User_00_77
    @User_00_7719 күн бұрын

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @Devimynthan
    @Devimynthan14 күн бұрын

    தாயே எம்மைப் பகையாக நினைப்பவர்கள் மனம் திருந்தவேண்டும். எல்லோர்க்கும் எல்லா வளமும் தந்தருள வேண்டும் தாயே

  • @user-lb1pp8pd4j
    @user-lb1pp8pd4j14 күн бұрын

    என் துரோகிகளால் இழந்த வேலை மறுபடியும் கிடைக்க வேண்டும்.

  • @whitehousecolorful8240
    @whitehousecolorful82402 ай бұрын

    அம்மா தாயே அருள் புரிவாய் அம்மா... 🙏

  • @SasikalaBaskar-ol5ks
    @SasikalaBaskar-ol5ks25 күн бұрын

    எனக்கு மனக்கவலை நிங்கதான்பேக்கவேண்டும் என்னால முடியல தயே

  • @sarankitchenGudiyatham8012
    @sarankitchenGudiyatham80127 ай бұрын

    வாராகி தாயே என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி தா தாயே அனைத்து தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வர வேண்டும்

  • @TamilSenthil-nh3cx
    @TamilSenthil-nh3cx2 ай бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி

  • @ananthakudikatturmannarkoi5703
    @ananthakudikatturmannarkoi5703Ай бұрын

    ஓம் வாராய் தாயே உடல் நிலை சரியாக வேண்டும் என்மகன் நல்ல முரயில் படித்து‌வர வேண்டும் அம்மா மகள் நல்ல படிக்க வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோய் இல்லம்மாள் இருக்கவேண்டும் ஓம்வாராய்தாயே போற்றி போற்றி போற்றி தாயே

  • @vasudevenvan8803
    @vasudevenvan88033 ай бұрын

    ஓம் வாராய் தாயே உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோயில்லாமல்இருக்க வேண்டும் தாயே

  • @mponmahi4753
    @mponmahi47532 ай бұрын

    வாராஹி தாயே போற்றி😊

  • @Kuwait-ob6lg
    @Kuwait-ob6lg2 ай бұрын

    அம்மா தாயே போற்றி 🙏🏻

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r4 ай бұрын

    அம்மா எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா வாராகியே எல்லாம் அறிந்த தெய்வம் பஞ்சமி நீயே துணை அம்மா

  • @apazhani4835
    @apazhani48353 ай бұрын

    என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நலமாக இருக்க தாயே துணையாக இருக்க வேண்டும் அம்மா

  • @VikramVikram-ck3qk
    @VikramVikram-ck3qk5 ай бұрын

    ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏 என்னோட நகை எல்லாதேயும் திருப்பனும் தாயை அருள் புரியனும் தாயை ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-wh7qo5ru3e
    @user-wh7qo5ru3e13 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @user-lk5jl6sg7i
    @user-lk5jl6sg7i5 ай бұрын

    நீங்க எப்பவும் ஏன் கூட இருக்கணும் அம்மா 🙏

  • @manjulamanju3035
    @manjulamanju30355 ай бұрын

    Om varahi thaayae potri potri

  • @user-kd4tq2ih9b
    @user-kd4tq2ih9b8 ай бұрын

    என் மகன் அபிமன்யு விற்கு அவன் விரும்பும் வேலை கிடைக்க வேண்டும் வாராஹி அம்மன் தாயே போற்றி

  • @thiyaguthiyagu3207
    @thiyaguthiyagu320715 күн бұрын

    🌺Om varahi amma pottri🙏

  • @prabha6271
    @prabha627119 күн бұрын

    ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி குடும்ப த்தில் உன் பார்வை பட்டாலே போதும் தாயே கஷ்டங்கள் பறந்து விடும் ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி போற்றி

  • @lakshmisekar3641
    @lakshmisekar364111 ай бұрын

    அம்மா வாராஹி தாயே, இந்த நாட்டை காப்பாற்று. எனக்கு நீயே கதி.

  • @devendiranura
    @devendiranuraАй бұрын

    பஞ்சமி தாயே வராஹி அம்மனே போ ற்றி.

  • @haripriyak2795
    @haripriyak27954 ай бұрын

    எதிரிகள் முன்னாடி நான் என் கணவருடன் சந்தோசமாக வாழவேண்டும் பஞ்ஜமி நாயகியே போற்றி போற்றி

  • @sarmila20234
    @sarmila2023410 ай бұрын

    என் மேல் சுமத்திய பழி நீங்க வேண்டும் அந்த கணக்கு சரி யாகே வேண்டும்

  • @thiyaguthiyagu3207
    @thiyaguthiyagu320716 күн бұрын

    🌺om varahi amma pottri🙏

  • @MurugesanGopinath
    @MurugesanGopinath21 күн бұрын

    மனைவி வெண்டும் தாயே

  • @jayanthi6383
    @jayanthi63836 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி போற்றி.

  • @AjayanAjay-ut4me
    @AjayanAjay-ut4me9 күн бұрын

    Amma❤thsye❤thunai❤potri❤pitri❤pitri❤❤❤

  • @VijiK-pp7nn
    @VijiK-pp7nn14 күн бұрын

    ஓம் வராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @TOPGAMER-bl2ev
    @TOPGAMER-bl2ev4 күн бұрын

    ஓம்வாராஹிதாயைபோற்றகபோற்றி

  • @SubbuThai-km7cy
    @SubbuThai-km7cy10 күн бұрын

    அம்மா தாயே ஏபிள்ளகநூறாயிசுக்கு வாழனும்தாயே

  • @AmmaAmma-ck9qz
    @AmmaAmma-ck9qz14 күн бұрын

    வாராகி தாயே போற்றி போற்றி

  • @puvanthena7259
    @puvanthena725911 күн бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @vanithasp112
    @vanithasp11216 күн бұрын

    நான் என் மாமியார் முன்னாடி நல்லா வாழ்ந்து ‌காட்ட‌ வேண்டும்

  • @vikashinivikashini3791
    @vikashinivikashini37913 ай бұрын

    ஓம் வாராஹிதாயேபோற்றிபோற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-on9mc6tn5l
    @user-on9mc6tn5l2 ай бұрын

    ஓம் வாரகிதாயேபோற்றிபோற்றி

  • @KalaiVani-hh3lt
    @KalaiVani-hh3lt4 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @UshhaaR
    @UshhaaR4 ай бұрын

    ஜெய் ஜெய் வராகி. ஜெய் ஜெய் varaki.Amma thunai. பஞ்சமி தேவி போற்றி

  • @ratharatha8774
    @ratharatha87747 ай бұрын

    அம்மா தாயே ‌வாராகி‌ என் பிள்ளைகள் நல்ல படிக்கனும் தாயே வராகி போற்றி போற்றி

  • @sowmiyal1716
    @sowmiyal171611 ай бұрын

    இந்த உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்ற வேண்டும் 🙏🙏என் தாயே...🙏🙏🙏🙏🙏

  • @santhibose618
    @santhibose6186 ай бұрын

    ஓம் வாராஹி அன்னை போற்றி போற்றி

  • @revengegaming1987
    @revengegaming19874 ай бұрын

    குடும்பம் என்றும் நல்லபடியாக வாழ அருள் புரிய வேன்டும் தாயே

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏 ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏 ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏எங்கள் குடும்பம் ஒற்றுமை யாக இருக்கவேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙌🪔🙌 போற்றி போற்றி போற்றி 🙏

  • @JKavin-px5ft

    @JKavin-px5ft

    Жыл бұрын

    Varaki thaya poitrepoitrte

  • @user-uk1yp3ho9d
    @user-uk1yp3ho9d3 ай бұрын

    Ethiri thollai sxhiya vendum.....en pana kastam neenga vendum en kanavar kudi neenga vendum... Enoda kadai nallpadi poga vendum vsrahhi ammma potri

  • @nivethaalagesan2099
    @nivethaalagesan20994 ай бұрын

    Omshivayanama🙏🙏🙏🙏🙏🙏Thiruchittrampalam omshrivarahi amman thaaye

  • @senjulamohan9062
    @senjulamohan90622 күн бұрын

    ஓம் வாராஹி அம்மா சரணம்

  • @SankarSankar-jx4lr
    @SankarSankar-jx4lrАй бұрын

    அம்மா என்னோட கஷ்ட்டங்களை தீர்த்துவைப்பாய் தாயே வராகி அம்மா தயே போற்றி போற்றி

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam55294 ай бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @meerakannan7045
    @meerakannan70453 ай бұрын

    அம்மா தாயே எல்லோரையும் காப்பாற்று. .அமைதியான வாழ்வையும் ஆரோக்கியதையும் கொடு தாயே. உடல் உபாதைகளால் அல்லல் படும் என்னை கண் திறந்து பாரம்மா. என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளும் அருள் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinigayu2213
    @vinigayu22136 ай бұрын

    என் மகள் இரண்டும் நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா வராஹி தாயே போற்றி

  • @sankersanker2896
    @sankersanker28965 ай бұрын

    Om varahi Amma potty potty 🙏🌹

  • @user-sk1nf3gh2x
    @user-sk1nf3gh2xАй бұрын

    வாராகிதாயேபொற்றிபொற்றி

  • @DhanamLakshmi-wi2su
    @DhanamLakshmi-wi2su15 сағат бұрын

    Om varagi taye potri potri

  • @user-qe4iq9le1h
    @user-qe4iq9le1h3 ай бұрын

    ஸ்ரீ வாராஹி அம்மா

  • @PriyasatheeshPriyasatheesh
    @PriyasatheeshPriyasatheesh5 ай бұрын

    Thaye yennoda karuva kulanthaiya mathamma

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv5 ай бұрын

    விபத்து காரணமாக மருத்துவமனையில் என் பேரன் நாகனேசன் வலியில் அலறுவது வேதனையாக உள்ளது ,ஆறுதல் அளிப்பாய் தாயே!

  • @User_00_77
    @User_00_773 ай бұрын

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @mohankp1908
    @mohankp1908 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி அம்மா என் வாழ்க்கை இல் என் மனம் நிம்மதி அடைய செய்யும் தாயே எல்லாம் நீயே 🙏🙏

  • @santhanams6401
    @santhanams64013 ай бұрын

    வாராகிதாயேபோற்றிபோற்றிஅம்மா

  • @srikanthraghavendra2774
    @srikanthraghavendra277410 күн бұрын

    Om Varahi thayei potri potri 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @RPVallyRPVally
    @RPVallyRPVally4 ай бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி சரணம் அம்மா 🙏 🌻🙏🙏🙏🙏🌻

  • @user-bo9ip1rv6t
    @user-bo9ip1rv6t9 ай бұрын

    பஞ்சமி நாயகியே தஞ்சையில் வாழ்பவளே போற்றி போற்றி வாராகி தாயே வல்லமை தருபவளே ஆபத்பாந்தவளே போற்றி போற்றி

  • @user-sz4ov6fv3m
    @user-sz4ov6fv3m5 ай бұрын

    Oom varahi Amma en ethiri thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏 Amma thayee vajra kosam 🙏🙏🙏🙏 oom puyal naggai yee potree potree

  • @sugumaran1749
    @sugumaran17492 ай бұрын

    Om Jai Varaki Jai Jai Varaki Amma Thunai

  • @vasudevenvan8803
    @vasudevenvan88033 ай бұрын

    கடன் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொடு வாராகி தாயே தாயே போற்றி போற்றி

  • @user-zl8sx9yh7s
    @user-zl8sx9yh7s12 күн бұрын

    என் கஷ்டம் தீர வேண்டும் தாயே

  • @puneswaransalvraju1403
    @puneswaransalvraju14032 ай бұрын

    Om Namoh Varahi 🙏

  • @shanthiprabhu6272
    @shanthiprabhu62722 ай бұрын

    En ethiril gal munnadi Nanum En magangalum sandhoshamaga vaazhanthu kaatta vendum❤❤

  • @kannankulanthaivelu4623
    @kannankulanthaivelu462310 ай бұрын

    Oom varaki thayai pottri

  • @srinivasan.r.4580
    @srinivasan.r.4580 Жыл бұрын

    எதிராக ஒருகூட்டாமே செயல்படுகிறது. அம்மா தாயே துணை இருப்பாய்.

  • @SalvarajSalvaraj-sb5bl

    @SalvarajSalvaraj-sb5bl

    10 ай бұрын

    Naan. Irukkiren.uonakku

  • @user-wh8tn4od9o
    @user-wh8tn4od9o7 ай бұрын

    அம்மா நீங்கஉதவி பன்னுஙகதாயே

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar4485 ай бұрын

    Naan thulaitha panam athanaiyum thirumba kidaikanum. Om varahi Thayer potri potri ...

  • @freefirefever3919
    @freefirefever391914 күн бұрын

    வராகி தாயே என் மகனை என்னுடன் பேச வையுங்கள்

  • @pattuesteeauto5432
    @pattuesteeauto5432Ай бұрын

    amma varahi amma kadaisiya unnaiye nambi iruken engaluku unnai anri yarum illai amma

  • @Sathiya.A-wh5tu
    @Sathiya.A-wh5tu11 ай бұрын

    ஓம்‌ வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி அம்மா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவருக்கு தேர்வில் வர வேண்டும் தாயே நீ தானம் மா அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @UshhaaR
    @UshhaaR4 ай бұрын

    Om Jai varaki Jai Jai varaki. Amma thunai.

  • @gururani
    @gururani4 ай бұрын

    Om Sri varahi Amma Potri 🙏

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan75306 ай бұрын

    ASIRVAATHAM. ARULVAYAGA. THYA. 🙏

  • @geethaganesan6024
    @geethaganesan60245 ай бұрын

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏 ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @MenakaSenthil-jz1jz
    @MenakaSenthil-jz1jz29 күн бұрын

    Amma varaki thaye na periya kadan prachanai la iruken yena kaapathu Amma🙏🙏🙏🙏

  • @dilli4861
    @dilli48613 ай бұрын

    வாராஹி அண்ணையே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jaganhari5410
    @jaganhari54107 ай бұрын

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி. என் ஹஸ்பண்ட் அந்த லேடியை மறக்க துணை புரினும்.

  • @shanthiarivalan4511

    @shanthiarivalan4511

    Ай бұрын

    Kavalapada theynga antha amma ungalugu thuniyaga erupal avala alithiduval antha amma kanna thrantha omwaragi thayey thuani amma porty porty porty nala they nadagum om thaey amma amma

  • @TelagaVathi-tx1ny
    @TelagaVathi-tx1ny11 ай бұрын

    Enga kudumbam nallaa irukkanum🙏🙏🙏🙏

  • @anithamuralidharan8268
    @anithamuralidharan82682 ай бұрын

    நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எல்லோருக்கும் நோய் இல்லாத மன அமைதி யான வாழ்வை தருவாய் அம்மா 🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar892923 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @user-is7le3nd1l
    @user-is7le3nd1l10 ай бұрын

    அனைவரும் நலமாக இருக்க வேண்டும் வாராஹி அம்மன்

  • @lakshmisekar3641
    @lakshmisekar364111 ай бұрын

    ஆத்தா தாயே, என் மகளுக்கு குழந்தை வரம் கொடு. தாயே நின் தாள் சரண்.

  • @ammuammu5700
    @ammuammu570010 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஒன் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி , ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி , ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @ammuammu5700

    @ammuammu5700

    10 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி , ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி,.

  • @rajisampath1386
    @rajisampath13863 ай бұрын

    என் மருமகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்க வும் இருவரும் நலமாக இருக்கவும் உன் அருள் வேண்டும் அம்மா

  • @thiyaguthiyagu3207
    @thiyaguthiyagu32075 ай бұрын

    🌹Om varahi amma pottri🙏

  • @s.t.traders2915
    @s.t.traders29155 ай бұрын

    அம்மா நான் UGTRB தேர்வில் வெற்றி பெற வேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஆசீர்வதியுங்கள் அம்மா

  • @mohanas8639
    @mohanas86396 ай бұрын

    Om Varahi amma potri potri 🙏🙏🙏 un kulandaikku seekiram marriage nadakka arul puriya vendum amma🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneswaribaskar9374
    @buvaneswaribaskar93744 ай бұрын

    Om varahi amma potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rojabala5620
    @rojabala56204 ай бұрын

    Om varahai thaiyae potri potri 🙏🙏🙏

  • @BCCIndhu
    @BCCIndhu3 ай бұрын

    🌻om varahi amma pottri🙏

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber Жыл бұрын

    ஓம் நமோ வராஹிதாயே தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி

Келесі