21 முறை | மஹா வாராஹி மூல மந்திரம் | Moola Manthiram | Vaarahi Moola Manthra with lyrics

#varahi #varahimantra #ammansongstamil
\Varahi moola mantra in tamil lyrics | Sri Maha Varahi வாராஹி மூல மந்திரம் தமிழ் lyrics
#VarahiAmman #VarahiMantra #VarahiMoolaMantra #Varahi #Mantra #powerfulmantra #varahi #varahimantra #srivarahi #mantra #devotional #varahimoolamantra #moolamantra #devotionalsongs
வாராஹி மூல மந்திரம் ( 108 time
• அசுர வளர்ச்சி பெற வாரா...
அசுர வளர்ச்சி பெற வாராஹி அம்மனின் பாடலை கேளுங்கள் | varahi amman songs in tamil | varahi devi
• அசுர வளர்ச்சி பெற வாரா...
வெள்ளி கிழமையில் அதி சக்தி தரும் வாராஹி அம்மன் பக்தி பாடல் | Vaarahi Songs | Sri Maha Varahi
• வெள்ளி கிழமையில் அதி ச...
வாராஹி மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம:
ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம:
மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
டக டக டக டக ஹீம் அஸ்த்ராய பட் நம
========================================
Varahi Moola Mantra in English Lyrics
=======================================
Om Aim Hreem Shreem
Aim Gloum Aim
Namo Bhagavathi
Varthali Varthali
Varahi Varahi
Varahamuki Varahamuki
Anthe Anthini Namaha
Runthe Runthini Namaha
Jambe Jambini Namaha
Mohe Mohini Namaha
Sthambe Sthambini Namaha
Sarvadusta Pradustanaam Sarvesaam
Sarva Vaak Sidha Sakchur
Mukagathi Jihwa
Stambanam kuru Kuru
Seegram Vasyam
Aim Gloum
Taha, iTaha, thaha, Thaha
Hum Astraya phat ||
==============================================
இந்த வாராஹி மந்திரங்களை தொடர்ந்து 26 நாட்கள், 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். செல்வ நலனும், உடல் ஆரோக்கியமும், தொழிலில் மேம்பாடும், மன நிம்மதியும் வாராஹி அம்பிகை அருள் புரிவார்.

Пікірлер: 664

  • @user-vw5kl9lj5k
    @user-vw5kl9lj5k3 ай бұрын

    எங்கள் குடும்பத்திற்கு நல்ல நேரத்தை கொடுங்கள் வராஹி தாயே ...

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    om amma potri

  • @NirmalaNirmala-ei1kb
    @NirmalaNirmala-ei1kb19 күн бұрын

    என் கனவர் பழைய படியே எங்கள் இல்லம் வர வேண்டும் அம்மா காத்து கொண்டிருக்கிறோம் வாராஹி தாயோ என் வேண்டுதலை மிக விரைவில் நிறைவேற்றி கொடுப்பீர்கள் என நம்புகிறேன் அம்மா

  • @mylaitemples

    @mylaitemples

    18 күн бұрын

    om varahi amma potri

  • @SankarMahesh-mi7fe
    @SankarMahesh-mi7fe7 ай бұрын

    எனக்கு கடன்திரவேண்டும் தாயே வாரா கிஅம்மன் ஒம் வாராகிதாயேபோற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om varahi amma saranam

  • @ahtonusantony6298

    @ahtonusantony6298

    Ай бұрын

    En kadan theera vendum Amma ovvoru nalum vali nadathu amma

  • @ilanganathan8938
    @ilanganathan89387 ай бұрын

    அம்மா வாராஹி தாயே உலக மக்கள் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் வழங்கியருளுங்கள் ஓம் வாராஹித்தாயே நமஹ

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om varahi thaye potri

  • @sathiyamadhu

    @sathiyamadhu

    Ай бұрын

    தாயே நீயே‌ துணை 🙏🏼

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg8 ай бұрын

    அம்மா வராஹி தாய் நீ தான் என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து அவனை நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி துணை ❤❤❤❤❤

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    Om varahi amma thunai

  • @akilavan.p.u
    @akilavan.p.u7 ай бұрын

    என் கணவர் மற்றும் என் குழந்தை இரண்டு பேருக்கும் நல்ல ஆயுளும் நீண்ட ஆரோக்கியம் கொடு தாயே வாரகி தாயே போற்றி 🙏

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    amma potri potri potri

  • @mageswari9983

    @mageswari9983

    6 ай бұрын

    ❤அம்மாஎன்மகளுக்குஆண்குழந்தைவேண்டும்தாயேவரம்குடுமாதாயே

  • @shobanad536

    @shobanad536

    4 ай бұрын

  • @shobanad536

    @shobanad536

    4 ай бұрын

  • @BAMUTHAB.AMUTHA-ru1uj

    @BAMUTHAB.AMUTHA-ru1uj

    4 ай бұрын

    ​@mylaitemples

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar89299 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    9 күн бұрын

    ஓம் அன்னையே போற்றி

  • @saravananbalasubramanian937
    @saravananbalasubramanian9378 ай бұрын

    ஓம் வாராகி அம்மா போற்றி என் கஷ்டங்களை போக்கி என் குடும்பம் நல்லபடியாக வாழ உன் அருள் வேண்டும் தாயே ஓம் வாராகி அம்மா போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    thaye potri potri potri

  • @nangasrkfamily9525
    @nangasrkfamily95252 ай бұрын

    என்னுடைய மன பயத்தையும் மனக்கணக்கத்தையும் போக்கி எனக்கு நிம்மதி தாருமம்மா உன் பிள்ளை நான் உன்னையே நம்பி இருக்கிறேன் வராகி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx2 күн бұрын

    ஒம்।வராகி தாயே என் கடன் சுமை குறைய அருள் புரியுங்கள் தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    2 күн бұрын

    om anniye potri

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan81093 ай бұрын

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் அம்மா வாராகி தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @nalinianand5566
    @nalinianand55664 күн бұрын

    அம்மா என் கணவருக்கு நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியமும் என் பிள்ளைகள் உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நன்றாக படிக்க வேண்டும்.என் கணவர் பிள்ளைகளுடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.வாராஹித்தாயே போற்றி போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    2 күн бұрын

    om amma potri

  • @pabithar8140
    @pabithar8140Күн бұрын

    அம்மா தாயே என் இல்லத்திற்கு வாருங்கள் தாயே என் புருஷன் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் வாராஹி அம்மா என் பையன் நல்ல இருக்கா வேண்டும் வாராஹி அம்மா என் அப்பா அம்மா என் தம்பி தங்கச்சி நல்ல இருக்கா வேண்டும் வாராஹி அம்மா என் புருஷன் வயல் விற்க முடியுமா கஷ்ட பட்டு இருக்கா தாயே நீங்க தான் நல்ல வழி காட்டு வேண்டும் வாராஹி அம்மா தாயே என் புருஷன் வேலை கிடைக்க உதவ வேண்டும் வாராஹி அம்மா 🙏😭🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NirmalaNirmala-ei1kb
    @NirmalaNirmala-ei1kb19 күн бұрын

    அம்மா வாராஹி தாயோ என் கனவரை பழைய படியே உயிருடன் வர வேண்டும் அம்மா என் வேதனை தங்களுக்கு தெரியும் மிக விரைவில் என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் தாயே என் வேற்றி கொடுப்பூர்கள் என நம்புகிறேன் தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    18 күн бұрын

    om amma thaye varahi potri

  • @malathis2344
    @malathis234411 күн бұрын

    அனைவருக்கும் சுபிட்சமாக அமைய வேண்டும் வாராகி அம்மா.

  • @mylaitemples

    @mylaitemples

    11 күн бұрын

    ஓம் தாயே வாராஹி அன்னையே போற்றி

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar89299 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @mylaitemples

    @mylaitemples

    9 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @saraswathiraj4421
    @saraswathiraj44218 ай бұрын

    , ஓம் வராஹிதாயே போற்றி எங்கள் வீட்டில் நிம்மதி இருக்கவேண்டும் தாயே.

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    om thaye saranam

  • @cookingaathi7025
    @cookingaathi70252 ай бұрын

    அம்மா என் மனைவி குழந்தைகளுக்கு ஞானம் தந்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வழி தா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    ஓம் அம்மா வாராகி தாயே போற்றி

  • @sangeethagovindraj
    @sangeethagovindraj6 ай бұрын

    ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம : ருத்தே ருந்தினி நம : ஜம்பே ஜம்பினி நம : மோஹே மோஹினி நம : ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    om varagi amma potri

  • @vasanthiramesh5705
    @vasanthiramesh570517 күн бұрын

    ammasaranam amma saranam amma saranam

  • @mylaitemples

    @mylaitemples

    16 күн бұрын

    Om amma varahi amma potri

  • @sakthi_silk_house
    @sakthi_silk_houseАй бұрын

    என் உயிர் உறவு தொலைந்து விட்டது எனக்கு கிடைக்கும் அம்மா

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om அம்மா வாராஹி தாயே போற்றி

  • @raji5940
    @raji59406 ай бұрын

    அம்மா எங்கள் தொழிலுக்கு சிலர் பிரச்சனை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் தாயே. எங்கள் தொழிலில் பிரச்சனைகள் நீங்கி நல்லபடியாக தொழில் நடக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே.ஓம் வாராஹி தாயே போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    amma varahi thaye potri

  • @GKalavathy

    @GKalavathy

    3 ай бұрын

    Nanri Thaye🙏 Oam Varagi Annaiye Potti🙏

  • @GKalavathy

    @GKalavathy

    3 ай бұрын

    வராகி தாயே போற்றி❤ நன்றி தாயே🙏 என்னுடைய மகனின் காது பிரச்சினை சரி செய்து கொடு தாயே❤🙏 வாராகி அன்னையே போற்றி போற்றி❤🙏

  • @madeshwaran1514
    @madeshwaran15142 ай бұрын

    வாரகிஅம்மா நா. நல்லாபடிக்கனும்😊

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om varagi amma potri

  • @lathasathurao5874
    @lathasathurao587422 күн бұрын

    என் குடும்பத்து பிரச்சினைகள் நீர் அறிவீர் அம்மா தினம் தினம் தினம் தினம் நான் செத்து செத்து பிழைக்கின்றனர் என் மீது உங்களுக்கு கருணையே இல்லையா ஏன் அம்மா இப்படி ஒரு சோதனை வெற்றி தெய்வம் வாராகி வெற்றியை மட்டும் தரும் வாரியே என்னை காப்பாய் வாராயே எங்கள் குடும்பத்தை காப்பாய் வாரியே தாயே தாயே சரணடைந்தேன் அம்மா சரணம் சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்

  • @mylaitemples

    @mylaitemples

    21 күн бұрын

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி

  • @pavim8111
    @pavim811127 күн бұрын

    Amma thaaye en peyar pavithra en paiyan kovardhanan enkita vanthudanum please pray pannunga ma ❤aabathula irunthu avana kapathu ma

  • @mylaitemples

    @mylaitemples

    25 күн бұрын

    Om amma potri

  • @sadhasivamshivam5404
    @sadhasivamshivam5404Ай бұрын

    Amma varahi thaye en ❤❤kudumbathula irukkura ella 🫀🫀pirachanayum neeki enakku 👑👑sandhosatha tha amma neegale 🌺🌺engalukku thunai🎉🎉❤❤

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @dayakani2146
    @dayakani21463 ай бұрын

    வராஹி அம்மா தாயே என் மகள் 10ஆம் வகுப்பு படிக்கிறாள் அவள் 400 மேல் மதிப்பெண் எடுக்க அருள் புறியுங்க அம்மா... எந்த பயமும் இல்லாம தேர்வு எழுத உதவி செய்ங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராகி தாயே துணை

  • @KausikaKavinesh
    @KausikaKavineshАй бұрын

    ஓம் வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் அம்மா ஓம் சக்தி வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் அம்மா ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் தாய் சரணம் அம்மா ஓம் வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் சரணம் சரணம் அம்மா 🎉🎉🎉

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @TIZ_ME_HUNTER_005
    @TIZ_ME_HUNTER_0058 ай бұрын

    அம்மா வராகி தாயேஎன் இரண்டு மகன்களுக்கும் நல்ல புத்தியையும் நல்ல அறிவையும் நல்ல படிப்பையும் நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடு தாயே ஜெய் வராகி தாயே போற்றி போற்றி ஜெய் வராகி தாயே போற்றி💐💐💐🙇🙇🙇🤲🤲🤲🙏🙏🙏💐💐💐

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் தாயே போற்றி

  • @mangalamradhakrishnan9513

    @mangalamradhakrishnan9513

    7 ай бұрын

    ​😢

  • @chnani9995
    @chnani9995Күн бұрын

    Om vaarahi Mata namah 🥢🙏❤️🍇🍎

  • @AlliraniKunendrarasha-qv6li
    @AlliraniKunendrarasha-qv6liАй бұрын

    Om.varai.Thaye.Un.Magan.Ajanthanuk.Nalla walkai.Thunaivi.Kdaika.wendum.Magal.Sirosi.Kudumbam.Magan.Arunraj..KudmbamArokiyama.Iruka.Thunai.Puriyum.Thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🌺🌺🌺🙏🙏🌺🌺🙏

  • @mylaitemples

    @mylaitemples

    25 күн бұрын

    ஓம் அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @meenasathya6538
    @meenasathya65383 ай бұрын

    ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @baburajcool
    @baburajcool6 ай бұрын

    தாயே கடன் தொல்லை நீங்க. பொருளாதார வளர்ச்சி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய வேண்டும், தாயே வாராஹி தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    ஓம் வாராகி அன்னையே போற்றி

  • @manihaasan5578

    @manihaasan5578

    6 ай бұрын

    Hi bro I will help you for ur family situation enga company la oru good job iruku try panunga

  • @manikandanv7148
    @manikandanv714826 күн бұрын

    Om Vajragosham ❤❤❤ Om Vajragosham ❤❤❤ Om Vajragosham ❤❤❤

  • @mylaitemples

    @mylaitemples

    25 күн бұрын

    Om anma varahi amma potri

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1qАй бұрын

    Om Varahi Devi bless my brothers and my family and all in the world

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @tn_black_edits3079
    @tn_black_edits30796 ай бұрын

    என் தங்கைக்கு நிம்மதி சந்தோஷம் வேண்டும் தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    om amma varagi potri

  • @sathiyamadhu
    @sathiyamadhuАй бұрын

    அம்மா என்னுடன் இருங்கள்🙏🏼‌தாயே‌ நீயே‌‌ துணை நாங்கள் எல்லோரும் உங்கள் குழந்தைகள். வழிநடத்துங்கள்

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    om thaye potri

  • @v.baskaranv.baskaran8965
    @v.baskaranv.baskaran89654 ай бұрын

    அம்மா தாயே வாராஹி என் கடன் பிரச்சனை தீர்க்க அருள்வாக்கு சொல்லுங்க தாயே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அம்மா வாராஹி தாயே பொற்றி 😂😂😂😂😂

  • @jayachilly6096

    @jayachilly6096

    3 ай бұрын

    13:31

  • @kokilasriram9327
    @kokilasriram93278 ай бұрын

    அம்மா வாராஹி தாயே கடனால ரொம்ப கஷ்டப்படறோம் அம்மா.. வட்டி கட்ட முடியலம்மா...சீக்ரமா இந்த கடன் பிரச்சினை யிலிருந்து விடுவித்து காத்தருள்வாய் அம்மா....உன் பொற்பாதங்களே கதி...தாயே...

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    நல்லவர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் தாயே சரணம்

  • @KavithaKavi-ld4gf
    @KavithaKavi-ld4gf14 сағат бұрын

    Om varahi thaye potri om varahi thaye potri om varahi thaye potri vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham ❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @user-zn3lg9qx7k
    @user-zn3lg9qx7k3 ай бұрын

    அம்மா எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது என் அப்பா வின் கஷ்டத்தை போக்கி அவருக்கு உதவி செய் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் அன்னையின் போற்றி போற்றி போற்றி

  • @user-ec4xi9nm9b
    @user-ec4xi9nm9b7 ай бұрын

    Amma varaki na nalla patikanum 12 th la 11 th la first mark etukanum en kutumpatha netha Amma pathukanum en thavamaniy patharama pathuka ammma avn kutikurathu korachukuramari pannu Amma

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om amma potri

  • @shanthin5107
    @shanthin51076 ай бұрын

    ஓம் வாராஹி தாயே என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    அன்னையே வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @devamohith3668
    @devamohith366821 күн бұрын

    Om Varahi Vajra Kosham 🙏.... 100 in my subject....Harisubramanian SudharsanaHari Kavinesh Hariharan Abhishek.... Mohesh.... Sri Sabari... .... Bless all my students

  • @mylaitemples

    @mylaitemples

    21 күн бұрын

    ஓம் சக்தி ஓம் வாராகி தாயே போற்றி

  • @jothimani7187
    @jothimani7187Ай бұрын

    Amma varagi thaya anoda amma tomboy sirasa hospitala erukainga please elarom vandikoinga pleasing naa elarkitaum Ammava nanchi picha kakuranma 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @kandasamy.p4060
    @kandasamy.p40607 ай бұрын

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் அருளும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    Om varahi amma potri

  • @RamyaasDubaiDiscovery
    @RamyaasDubaiDiscovery17 күн бұрын

    Varahi Amma❤🙏

  • @mylaitemples

    @mylaitemples

    16 күн бұрын

    OM AMMA VARAHI POTRI

  • @veeratamizhan3837
    @veeratamizhan3837Ай бұрын

    தாயே துணை 🎉🎉🎉 சுசீலாவுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் தாயே என் லாரி ஆபிஸ்ல நல்ல வருமானம் வரவேண்டும் சாமி❤

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om அம்மா தாயே வாராகி தாயே போற்றி

  • @RK-FAMILYs
    @RK-FAMILYs4 ай бұрын

    அம்மா தாயே என் அண்ணாவிற்கு திருமணம் நடக்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா வஜ்ரகோசம் வஜ்ரகோசம்

  • @gowrisri12
    @gowrisri124 ай бұрын

    Please everyone pray for my son, to complete his degree.

  • @daisyrani5402
    @daisyrani54022 ай бұрын

    என் கணவர் என் இரு குழந்தைகள் என் இரு தம்பிகள் அனைவருக்கும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளை கொடுங்கள் வாராகி தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om amma varahi amma potri

  • @chandrakalagowrishankar2254
    @chandrakalagowrishankar22543 ай бұрын

    Varahi thaaye en magazine kudippazhakkathai Vida Vendome thaye

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @danialdanial2166
    @danialdanial21668 ай бұрын

    om varaki thaje pottri enkku oru girl baby a ❤ tha amma

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    Om varahi amma potri

  • @RajiRaji-eu6jk
    @RajiRaji-eu6jkАй бұрын

    என் மகனுக்கு நல்ல புத்தியக் கொடுதாயே

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    ஓம் வாராஹி சரணம்

  • @user-zn3lg9qx7k
    @user-zn3lg9qx7k3 ай бұрын

    அம்மா தாயே என் அப்பா விற்கு எப்படி யாவது உதவி செய் உன்னை தான் நம்பியிருக்கின்றன. அவர பிரச்சினை யை சரி செய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @nithyanithya1482
    @nithyanithya14823 ай бұрын

    வாராஹி அம்மா என் மேல தப்ப இருந்த மன்னித்து விடுங்கள் அம்மா எனக்கு காது கேட்காது ஆன எனக்கு ஒன்னும் புரியல மனம் சந்தேகம் குழப்பங்கள் இருக்கு ஆன நான் கோவத்துல தலி கலட்டி என் கணவர் மேல போட்டு விட்டேன் என் மாமியார் மாமனார் என் கணவர் என்னை வேண்டாம் போ சொல்லிட்டங்க என்னோட நிலைமை எப்படி இருக்கு உனக்கு தான் தெரியும் என் கணவர் கூட சேர்ந்து வைங்க அம்மா ப்ளீஸ் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு மா எனக்கு காது கேட்காது என் வாழ்க்கை எப்படி போகுது மா நீ தான் எனக்கு துணை தாயே வாராஹி அம்மா போற்றி 😭😭😢🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-ju4cz3wr2f
    @user-ju4cz3wr2f3 ай бұрын

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா ஓம் வாராகி அம்மா போற்றி

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @vidhyainduprasad4661

    @vidhyainduprasad4661

    3 ай бұрын

    Ammakita aathmarthama kelunga kandipa kedaikum.... Om Varthaliye potri

  • @NithyaNithya-en6fi
    @NithyaNithya-en6fi4 күн бұрын

    Amma niye thunai

  • @mylaitemples

    @mylaitemples

    4 күн бұрын

    Om amma thunai

  • @renuka100
    @renuka1002 ай бұрын

    அம்மா வாராஹி என்மகள் குடும்பத்துடன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்உடன் வாழவைதாயே

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om amma varagi amma potri

  • @MahaLakshmi-db4gz
    @MahaLakshmi-db4gz8 ай бұрын

    Om varahi amman potri potri amma enaku nalaiku v2 vadaiku kedaikanum nee than enaku thunai irukanum pls pls pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    நல்லதே நடக்கும் வராகி தாயே போற்றி

  • @vijayvijaykalpana7462
    @vijayvijaykalpana74628 ай бұрын

    En kanavarai thiruththi en kaila kudungal thaaiye 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    om varahi amma potri

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq8 ай бұрын

    அம்மா தாயே நீங்கள் எனக்கு கடைசி வரைக்கும் துணையாக இருக்கணும்

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    Om thaye potri

  • @selvaraniselva3756
    @selvaraniselva375626 күн бұрын

    என் மகனுக்கு கல்வியில் வெற்றி கொண்டு அம்மா

  • @mylaitemples

    @mylaitemples

    25 күн бұрын

    Om வாராஹி தாயே போற்றி

  • @sujawdeena925
    @sujawdeena925Ай бұрын

    நான் என் சொந்த ஊர்க்கு போகனும் தாயே அம்மா வாராஹி

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @boomathishanmugarjah4189
    @boomathishanmugarjah41897 ай бұрын

    Om Sakthi Varahi amma ennodaya pillaigal 2peraium nanraga padithu mudikka thunaiyaga irungal amma Varahi nalla puthiyai kodunga ennodaya magan 2perukkum nalla uthavi manasai kodunga amma Varahi ennodaya pillaigal nalla health happiness irukka vendum thaye Varahi amma potri potri enakku nalla velai kidaika uthavi seiyungal Amma Varahi potri potri 🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    வாராகி அம்மன் துணை

  • @g.ayyappag.ayyappa341
    @g.ayyappag.ayyappa3418 ай бұрын

    அம்மா வாராஹி தாயே நீயே துணை

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    ஓம் தாயே சரணம்

  • @lathapadmanaban8931
    @lathapadmanaban8931Ай бұрын

    அம்மா வாராகி தாயே என் மகனுக்கு வேலைலே பிஸி ஆகணும் மா

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1qАй бұрын

    Om Varahi Amma potri potri

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om அன்னையே போற்றி

  • @GRACYRANI-go4sc
    @GRACYRANI-go4sc6 күн бұрын

    Om Sri Varahi Thaye Pottri

  • @mylaitemples

    @mylaitemples

    4 күн бұрын

    Om varahi amma potri potri potri

  • @ravikumarnr3706
    @ravikumarnr370622 күн бұрын

    En tholilukku dhevayana mudhalidum en kudumbhathinargal nandraha irukka arul puriya venum thaye

  • @mylaitemples

    @mylaitemples

    21 күн бұрын

    Om amma potri

  • @meenasathya6538
    @meenasathya65383 ай бұрын

    எங்க குடும்பத்துக்கு நேரத்தை கொடுக்கவும் என் கணவர் தினேஷ்க்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது எந்த ஒரு கெட்ட பெயரும் வரக்கூடாது அவர் நல்லா இருக்கனும்

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் தாயே

  • @valarmathi642
    @valarmathi642Ай бұрын

    வாராஹி அம்மா எனக்கு இப்போ ஒரூ பிரசாண என்னநிகதான் கப்பாத்துனம் எனக்கு ஒரூ கடை சாவி வேனூம் நன் நல்லா உ ழாத்து கடன் கட்டுவன் சாவி மட்டும் வேனும் வாரகி அம்மா துனை 5,4.2024

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    ஓம் வாராஹி சரணம்

  • @geethadevibalachandran3429
    @geethadevibalachandran3429Ай бұрын

    Balachandran geethadevi yengaludaiya kadan adaiya vendum thaaye amma....

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @RamsamkrishKrish
    @RamsamkrishKrish7 ай бұрын

    அம்மா வாராஹி அம்மா தாயே இந்த மாதம் கொடுக்கவேண்டிய பிரச்சினைக்கு வழிக்காட்டுங்கள் தாயே.

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om thaey nee thunai

  • @muthu57
    @muthu574 ай бұрын

    அம்மா வாராகி தாயே என் பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் 🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    4 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @vasumathikaliraj9845
    @vasumathikaliraj98457 ай бұрын

    Varahi thaaye en amma nalla irukkanumma amma thaaye unna kaiya eduthu kumputtu kekkuranta thaaye om varahiye pottri

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om varagi amma potri potri

  • @magudeeshwaranp9825
    @magudeeshwaranp98258 ай бұрын

    Amma thaye edam nallapadiya vaanganum amma . Ella edathulum neengal than thunai eruka venum amma . Vajrakosam vajarakosam vajrakosam.

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @Jonesreymond2016
    @Jonesreymond2016Ай бұрын

    அம்மா வாராஹி தாயே மகாதேவி கடன்கள் தீர்ந்து குடும்பத்தில் சமாதானம் மகிழ்ச்சியடைய அருள்புரியும் அம்மா🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    om amma thaye potri

  • @gayathrisugendran1644
    @gayathrisugendran16443 ай бұрын

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்

  • @boobathibossboobathibss4243
    @boobathibossboobathibss4243Ай бұрын

    ஓம் வாராஹி சரணம் சரணம் எல்லோரும் நலம்மக இறுக்க வேண்டுகிறேன் நாங்கள் நலம்மக இறுக்க வேண்டுகிறேன் எல்லாம் நீயே எதில்லும் நீயே வாராஹி தாயே என் கணவர் மற்றும் நான் எங்க மகன் மகள் என் அம்மா நல்லாயிருக்கனும் எந்த ப்ராச்சனையும் கஷ்டம்மும் இல்லாமல் நோய் நொடி இல்லாமல் இருக்கனும் நீண்ட ஆயுள் கிடைக்கும் படி வேண்டுகிறேன் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி 💮🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🧝👨‍👩‍👧‍👦💰💰💰💰💰💰🥜🥕✨🌺🥀🌹💐

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om varahi amma potri

  • @GowryKanthimathy
    @GowryKanthimathy3 ай бұрын

    Amma thaye potti om hi sri vahri potti 2:41 thaye amma enaku rompa. Kastma iruu thaye onna tha nampi irike thaye potti potti

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    om varahi amma potri

  • @vigneshkumars7b715
    @vigneshkumars7b715Ай бұрын

    En son Vignesh Kumar nalla padikunam nalla napagam shikthi kuda Amma varahi Amma thai

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @nammaveetusamayal4186
    @nammaveetusamayal41863 ай бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    om varagi amma potri

  • @RakshanaPrathap
    @RakshanaPrathap4 ай бұрын

    Engal kadan prachanai theera udavungal Amma varahi Amma 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @nagaraja5703
    @nagaraja57033 ай бұрын

    Om Varahi Thaye potrii en illam Thedi varungal Varahi amma

  • @mylaitemples

    @mylaitemples

    3 ай бұрын

    தாயே அன்னையே தாயே போற்றி

  • @mathuma8086
    @mathuma80864 ай бұрын

    என் வாழ்க்கைக்கு எதிரா அங்க எதும் நடக்காமபாத்துக்கங்க தாயே வாராஹி😢❤

  • @mylaitemples

    @mylaitemples

    4 ай бұрын

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @mathuma8086

    @mathuma8086

    4 ай бұрын

    ​@@mylaitemples இந்த வீடியோ பார்த்த நாள்ளிருந்து இன்று வரை இந்த வீடியோ மூலம் மந்திரம் என் கண்ணில் பட்டுகொண்டு இருக்கு என்னனு தெரியலயே நீங்கதான் விளக்கனும் சகோதரி❤❤

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara80564 ай бұрын

    அம்மா என் அன்பான செம்மலை எனக்கு வேண்டும் நீயே துணை தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @subramaniansubramanian3624
    @subramaniansubramanian36248 ай бұрын

    ஓம் வராஹி அம்மா சரணம் போற்றி போற்றி போற்றி அம்மா அப்பா உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா அப்பா தெகிரத்தை கொடுத்து உணவுகள் சாப்பிடவேண்டும் அம்மா அப்பா ஆரோக்கியம் வழங்க வேண்டும் அம்மா நீயே துணை அம்மா.

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    om varahi amma potri

  • @vishnu.02
    @vishnu.0214 күн бұрын

    Varahi Amman pottri

  • @mylaitemples

    @mylaitemples

    13 күн бұрын

    Om Amma வாராஹி தாயே போற்றி

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279Ай бұрын

    Om Sri Varahi Thaye Thunai 🙏🙏🙏 Amma en pillaykku Nalla velai Kidaikka vendum Amma Thaye 🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi potri potri potri

  • @kowsimurugesan6424
    @kowsimurugesan6424Ай бұрын

    Amma ena solvethendru theriyavillai... 😭🙏🏻🙏🏻🙏🏻எதாவது பண்ணு ma... Exam mukkiam time waste panna kudathu😭... தடைகளை தகர்த்து விடு 🙏🏻🙏🏻🙏🏻

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi potri

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam63407 ай бұрын

    An mahalukku nalla udal suhaththi thandharulvay thaye

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om varagi anniye potri potri

  • @rajendranmaheswaran8912
    @rajendranmaheswaran89122 ай бұрын

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் வாராஹி தாயே

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om thaye potri

  • @user-vf8ks4wv4o
    @user-vf8ks4wv4oАй бұрын

    கடன்பிரச்சனைதாங்கமுடியல என்னைகாப்பாத்துதாயே

  • @mylaitemples

    @mylaitemples

    Ай бұрын

    Om thaye varahi amma potri potri potri

  • @s.krishnaakrishnaa3948
    @s.krishnaakrishnaa39487 ай бұрын

    Vaeahi Thailand Sarala sowbahiyam tharanum thaiye

  • @mylaitemples

    @mylaitemples

    7 ай бұрын

    om amma varahi amma potri

  • @user-md5kf1vo1o
    @user-md5kf1vo1o6 ай бұрын

    Amma eanakku eppavum thunaiya irugka Amma varagi 😢😢

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    om varagi amma potri

  • @user-wx1jb9si8v
    @user-wx1jb9si8v2 ай бұрын

    Om varahi thaye potri potri vajra kosam

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om thaye potri

  • @prabuprabu8364
    @prabuprabu83642 ай бұрын

    அம்மா அம்மா எல்லாவுமாய் நபியே அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @mylaitemples

    @mylaitemples

    2 ай бұрын

    om amma varahi thaye potri

  • @ramabalajirama6359
    @ramabalajirama63596 ай бұрын

    Enakku kulandhai bakkiyam thaarungal thaye 🙏🙏🙏

  • @mylaitemples

    @mylaitemples

    6 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @user-wu8ht3zk6w
    @user-wu8ht3zk6w8 ай бұрын

    தாயே வாராகி வந்திடம்மா என் இல்லத்திற்கு,வந்து என் உள்ளத்தில் அமர்ந்திடம்மா.

  • @mylaitemples

    @mylaitemples

    8 ай бұрын

    om varahi amma potri potri potri

Келесі