திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Музыка

திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்
அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung By Mylai Sisters, Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Video. Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 1 700

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts9 ай бұрын

    அம்மா தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் அம்மா. ஒன்பது வருட தவம் ஏக்கம், அவமானப்ப்பட்டேன்.அம்மா தாயே வாராஹீ நீங்கதான் எனக்கு துணையாக இருந்து என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும்.என்னை கேவலமாக பேசியவர்கள் வாயை அடைக்க வேண்டும். ஓம் வாராஹீ அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevasri2212

    @jeevasri2212

    Ай бұрын

    உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அந்த வாராகி தாயே குழந்தையாபிறப்பா நான் வேண்டிக்கிறேன்

  • @sushi8879

    @sushi8879

    Ай бұрын

    God bless you don’t worry

  • @ananusuya6652

    @ananusuya6652

    Ай бұрын

    வாராகி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க கவலை வேண்டாம்

  • @ushaprabakaran897

    @ushaprabakaran897

    27 күн бұрын

    Bless u mam. Don't worry.

  • @user-vo4li3uc8w

    @user-vo4li3uc8w

    26 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @SuryaSurya-jf3hr
    @SuryaSurya-jf3hr14 күн бұрын

    அம்மா எனக்குஎன் பையனுக்கும் ஆதரவு வேண்டும்

  • @user-jt7my7kl9q
    @user-jt7my7kl9q3 күн бұрын

    அம்மா தாயே என் பையன் நல்லா இருக்கணும் தாயே நல்ல படிப்பு படிக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹✨✨✨✨✨

  • @madhumitha2833
    @madhumitha28337 ай бұрын

    வாராஹி தாயே குழந்தைகள் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும்

  • @murugans8538
    @murugans8538 Жыл бұрын

    வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி அம்மா தாயே என் குடும்பத்தில் கஷ்டங்களை நீக்கி ஒரு மன நிம்மதியை தாயே ஆத்தா வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @pandiammalsangaiah946

    @pandiammalsangaiah946

    Жыл бұрын

    Pp

  • @pandiammalsangaiah946

    @pandiammalsangaiah946

    Жыл бұрын

    Pp

  • @sangeethas2312

    @sangeethas2312

    Жыл бұрын

    Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

  • @jagadishj805

    @jagadishj805

    Жыл бұрын

    @@pandiammalsangaiah946 and jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjj

  • @jothijothi2240
    @jothijothi22402 жыл бұрын

    அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அடகில் இருக்கும் நகை திரும்ப வேண்டும் அம்மா பசங்க நல்ல படிக்க வேண்டும் அம்மா தாயே நமக்கு துனையா இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @srinivasanrajagopalan7508

    @srinivasanrajagopalan7508

    2 жыл бұрын

    Namaskaram varahi

  • @anjaladevinagappan9576

    @anjaladevinagappan9576

    2 жыл бұрын

    Amma Bhagavan evanga kadan problem sari panni kodutharku nandri paranjothi bhagavathy Bhagavan

  • @tusithankan2008
    @tusithankan2008 Жыл бұрын

    நோய்னொடி எங்களை அண்டாமல் காப்பாருவாய் வாராகி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :- 1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி| மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய|| 2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க : ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய || 3.செல்வ வளம் பெருக: க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா|| 4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற: ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம|| 5.எல்லா வகையான பயமும் நீங்க: ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா|| 6.வறுமை நீங்க : ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @jayanthis9093

    @jayanthis9093

    8 ай бұрын

    நன்றி

  • @rajkannu7322
    @rajkannu732210 ай бұрын

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை தாருங்கள் தாயே அம்மா வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🐄🐄🐄🐄🐐🐐🐐🐐🐐🌹🌹🌹🌹🌹

  • @ezhilr6226
    @ezhilr6226 Жыл бұрын

    அம்மா வாராகி தாயே எனக்கு எவளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்க மனவலிமை கொடுங்கள்..... எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் என் கூட இருங்கள் தாயே..... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @user-uw8nn4ry8f

    @user-uw8nn4ry8f

    7 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Жыл бұрын

    தாயே வராஹி அம்மா .நம்பிக்கை துரோஹிகளை என் கண் முன்னே தண்டியுங்கள் அம்மா

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Жыл бұрын

    என்னோட உடம்பில் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே

  • @KalaiSelvi-mu2hj

    @KalaiSelvi-mu2hj

    10 ай бұрын

  • @nehruv8903
    @nehruv890310 ай бұрын

    நல்லவர்களை காப்பாற்றி தீயவர்களை திருத்தி அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர துணை இருப்பாய் தாயே🙏

  • @om-od1ii
    @om-od1ii2 жыл бұрын

    அம்மா.நீ.என்னுடனே.இருக்கிறாய்.எனக்கும்.உன்.பிள்ளைகளுக்கும்.துணையாய். 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ.வராகி.தாயே.துணை. 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @shanthbala8284

    @shanthbala8284

    2 жыл бұрын

    pp

  • @MuthuMuthu-jk8vz

    @MuthuMuthu-jk8vz

    2 жыл бұрын

    99i

  • @sathiyarani4591
    @sathiyarani4591 Жыл бұрын

    கடன் நீங்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @manimekala6834
    @manimekala683412 күн бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏 எங்களுடைய கடன் அடைய வழிகாட்டு தாயே போற்றி 🙏🙏🙏

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 Жыл бұрын

    கடன் தீர்க்கும் எதிர் தொல்லை நீங்கவும் அம்மா வாராஹி அம்மா💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SMathi-di2wp

    @SMathi-di2wp

    2 ай бұрын

    ❤❤

  • @ctmalaiyandi5076
    @ctmalaiyandi50762 жыл бұрын

    ஆமா தாயி எங்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் நிம்மதியா சந்தோசமா இருக்க வேண்டும் உடம்ப பிடித்த பினி நீங்கி நிம்மதி வேண்டும் தாயின்🙏🙏🙏🙏🙏

  • @gentlemanroy287
    @gentlemanroy2872 жыл бұрын

    ஒம் வராஹி அம்மன் சரனம் 💐💐💐💐💐💐💐🌹🌷🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺

  • @mathumani6740
    @mathumani6740 Жыл бұрын

    நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் வராகி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @LINEX12

    @LINEX12

    Жыл бұрын

    😅

  • @rajathig8744
    @rajathig8744 Жыл бұрын

    அம்மா நான் சொல்றது உனக்கு கேட்கும் நினைக்கிற மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உன்ன பார்த்தாலே கண்ணுல தண்ணி வருது அவ்ளோ கஷ்டமாயிருக்கு இந்த கஷ்டம் சீக்கிரமா ஒளிந்து போகணும் அதுக்கு அருள்புரிவாய் அம்மா

  • @amul.ramul.r9634

    @amul.ramul.r9634

    9 күн бұрын

    😊

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே என் கடன் தொல்லை தீர அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீ வாராகி தாயே திருவடிகள் சரணம்

  • @rajendranv128
    @rajendranv128 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசி களின் காப்பாற்ற வேண்டும் தாயே

  • @vigneswariv5938
    @vigneswariv5938 Жыл бұрын

    எங்க குடும்பத்தை காத்தருள்வாய் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம்

  • @thavamani784
    @thavamani78411 ай бұрын

    எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @v.thishan5207
    @v.thishan52072 жыл бұрын

    ஓம்சக்தி 🔥வாராஹி🔥அம்மா இவ்வுலகில் அனைத்து உயிரினங்கள் நோய்நோடி இல்லாமல் வாழட்டும் ஓம்சக்தி🔥வாராஹி🔥தாயே!

  • @v.thishan5207

    @v.thishan5207

    2 жыл бұрын

    ஓம்

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    வாராஹி அம்மா என் எதிரியை என் ஆசைப்படி ஒழித்து விடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppukaruppusamykaruppu2947
    @karuppukaruppusamykaruppu2947 Жыл бұрын

    வராஹி அம்மன் தாயே போற்றி ஓம்....... அம்மா என் குடும்பத்தில் கஷ்டம் நிக்கி நான் வீடு கட்ட வேண்டும் தாயே நீ தான் அருள் புறிய வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @santhi4332

    @santhi4332

    Жыл бұрын

    கடன் சுமை திர்த்தூவைஅம்மா

  • @kalaranij6544
    @kalaranij6544 Жыл бұрын

    அம்மா நோய் தீர்க்கும் தாயே வாராகி நம்பிய எங்களை காப்பாற்று தாயே

  • @kavithapandu6226
    @kavithapandu62262 жыл бұрын

    அம்மா தாயே என்னுடைய கஷ்டம் மனவேதனை தீர அருள் புரியும் தாயே

  • @sathyasupam6869

    @sathyasupam6869

    Жыл бұрын

    தீரும்

  • @sathyasupam6869

    @sathyasupam6869

    Жыл бұрын

    தீரும்

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே கடன் தொல்லை தீர அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @kathirc593
    @kathirc59310 ай бұрын

    வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏👍👍👍

  • @saimithrasahana1517
    @saimithrasahana151711 ай бұрын

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @backiyabackiya4022
    @backiyabackiya4022 Жыл бұрын

    அம்மா தாயே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க நீதான் அருள் புரியவேண்டும். வாறாஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kamaladevi9141
    @kamaladevi91412 жыл бұрын

    ஓம் வராகி தாய் சரணம் 🙏🙏🙏🙏🙏மகிழ்ச்சி வாழங்க்கு தாய்

  • @kamaladevi9141

    @kamaladevi9141

    2 жыл бұрын

    Thai வாரகி என் மோதிரம். கி டை க்க அருள் தாருங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakumari7368
    @rajakumari73686 ай бұрын

    தாயே எனது கண்களின் பார்வை நரம்புகள் பலம் பெறவும் பார்வையில் உள்ள குறைகள் நீங்கவும் என் தேக ஆரோக்கியம் அடையவும் நீள் ஆயுள் அடையவும் உன்னை சரண் அடைகிறேன். ஓம் சக்தியே ஆதி சக்தியே போற்றி

  • @dmchannel9360
    @dmchannel93602 жыл бұрын

    அம்மா வாராஹி தாயே என் மன சங்கடங்கள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்தேன் நீ பார்த்து கொள். சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @kalvathipadmanabhan2805

    @kalvathipadmanabhan2805

    Жыл бұрын

    சங்கடங்கள் தீர்ப்பாய் தாயேஉன்பாதம்சரணம்

  • @padmapadma9925
    @padmapadma99252 жыл бұрын

    ஓம் வாராஹி தாயே எனக்கு துணையாக இருங்கள் அம்மா🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @kamalakkannankannan326

    @kamalakkannankannan326

    Жыл бұрын

    Du 🔥❤️

  • @gouribaisivarajan3202
    @gouribaisivarajan3202 Жыл бұрын

    அனைவரையும் காத்தருள்வாய் தாயே வாராஹி அம்மா

  • @vasanthianand6064
    @vasanthianand6064 Жыл бұрын

    Om Varahi Devi bless my brothers and my family and all in the world

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Жыл бұрын

    ஓம் வாராஹி அம்மா தாயே நீ துணை என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்அம்மாபிள்ளைகள்வாழ்க்கைநல்லபடியாக அமையனும்மாநீயேதுணைஅம்மா🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🙏🏠🙏

  • @vk8024
    @vk8024 Жыл бұрын

    நல்லதே நடக்கனும் அம்மா மன அமைதிக்காக இருக்க வேண்டு்ம் அம்மா...... வாராஹி தாயே போற்றி போற்றி

  • @jayanthijayanthi7266

    @jayanthijayanthi7266

    Жыл бұрын

    வாரகிஅம்மாதாயே.நான்சந்தோஷமாக இருக்கணும்வாராகிதாயே.

  • @KamalaKannan-du5nq
    @KamalaKannan-du5nq Жыл бұрын

    ஓம் வாராஹி போற்றி எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா 😢❤😢

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Жыл бұрын

    வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @Senthil-fj4mh
    @Senthil-fj4mh2 жыл бұрын

    ஒம் சக்தி பாரசத்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🥀🌼🌼🌼🌼🌼🌼🌼🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaranikalarani3079
    @kalaranikalarani30795 ай бұрын

    எனது கணவர் பூரண உடல் நலம் பெறற்றார். வாராகி தாயா போற்றி🎉🎉🎉🎉

  • @subhajeeva523
    @subhajeeva523 Жыл бұрын

    வாராஹி அம்மா என் மன பாரத்தை கொறச்சு என் கஷ்டத்தை தீர்த்து வைங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santosh_editz5354
    @santosh_editz5354 Жыл бұрын

    வாராஹி அம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும். எல்லோரும் நல்ல இருக்க ணும் தாயே நானும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும்🙏🙏

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :- 1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி| மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய|| 2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க : ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய || 3.செல்வ வளம் பெருக: க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா|| 4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற: ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம|| 5.எல்லா வகையான பயமும் நீங்க: ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா|| 6.வறுமை நீங்க : ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @sumathitarabai6675
    @sumathitarabai6675 Жыл бұрын

    உங்கள் குழந்தை நல்ல வே லை வேண்டு ம் அம்மா 🙏🌹🌹🌹🌹🌹

  • @ushasenthil8301
    @ushasenthil83012 жыл бұрын

    அம்மா தாயே துணையாக இருப்பாய் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @murugeshwarimurugesan4193

    @murugeshwarimurugesan4193

    Жыл бұрын

    உங்கள் கஸ்டம் விரைவில் தீரும் ஒம் நமசிவாய

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Жыл бұрын

    அம்மா வாராஹி தாயே துணையிருக்க வேண்டும் அம்மா நோய் நெடி இல்லாமல் எங்களை காப்பாற்று தாயே 🙏🙏🙏

  • @geethaharibabu398
    @geethaharibabu3984 күн бұрын

    அம்மா தாயே எனக்கு கடன் தொல்லை தீர வேண்டும்

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 Жыл бұрын

    என் மகனுக்கு நல்ல நாபக சக்தி தாருங்கள் வாராஹி அம்மா

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil78582 жыл бұрын

    சரணம் சரணம் வாராஹி சகலமும்நீயே வாராஹி அன்னை தேவி வாராஹி வரம்பல தருவாய் வாராஹி

  • @PriyaPriya-op5to
    @PriyaPriya-op5to Жыл бұрын

    இவ் உலகில் உள்ள எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏

  • @shaktyval
    @shaktyval9 ай бұрын

    தாயே என் கணவர்க்கு வேலை கிடைக்கணும் தாயே 😞

  • @senthildurai777
    @senthildurai7772 жыл бұрын

    இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்... திருச்சிற்றம்பலம் வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும. ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩 ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩 ஓம் நமோ நாராயணா நம🙏🚩 சுதர்சனா போற்றி🙏🚩 ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩 ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் ...

  • @Mr_Black_xx_

    @Mr_Black_xx_

    Жыл бұрын

    👌🙏🕊️

  • @madhan1784

    @madhan1784

    Жыл бұрын

    Amman potri Tamil

  • @abim1138

    @abim1138

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @janani5294

    @janani5294

    Жыл бұрын

    9

  • @ilovepizzas8585

    @ilovepizzas8585

    Жыл бұрын

    Return my money

  • @muragank2245
    @muragank22452 жыл бұрын

    ஓம் சக்தியே வாராஹி தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி😭😭😭😭😭👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapr7102

    @rajapr7102

    2 жыл бұрын

    Raja

  • @MuruganMurugan-nl5fd

    @MuruganMurugan-nl5fd

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmanis6278
    @arulmanis6278 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏 என் கடன் நிவர்த்தி ஆகவேண்டும் 🙏🙏🙏

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Жыл бұрын

    சுற்றி இருக்கும் தீவினைகளில் இருந்து என்னையும் என் மகளையும் காகக்கும் அளவிற்கு அறிவையும் சொல் வண்மை யையுயும் கொடுக்கவும்.மன அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையயும் கொடுக்க வேண்டும்

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Жыл бұрын

    🙏அம்மா 🙏🔱🔥வாராஹி தாயே🙏🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திட வேண்டுமம்மா🔱🙏🙏🙏

  • @ss-xi8bw

    @ss-xi8bw

    Жыл бұрын

    அம்மா தாயே என்குடும்பத்தைநல்லபடியாகவை

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di2 жыл бұрын

    ஓம் வராகியம்மாள்தாயே என் வீட்டுக்கு வரவேண்டும் வாறதா இன்பதை வழங்க வேண்டும் தாயே சரணம் சரணம் வாராஹி அம்மனுக்கு சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏

  • @subbukrish8120

    @subbukrish8120

    Жыл бұрын

    Kastangal neengavendumtaye

  • @nirmalanirmalaramalingam7843

    @nirmalanirmalaramalingam7843

    Жыл бұрын

    Om sakthi ennai kapatruvai amma

  • @murugeshr241

    @murugeshr241

    Жыл бұрын

    ​@@subbukrish8120 😅😮

  • @RamaLingam-kp9kn

    @RamaLingam-kp9kn

    Жыл бұрын

    @@subbukrish8120 pramalingam

  • @RamaLingam-kp9kn

    @RamaLingam-kp9kn

    Жыл бұрын

    @@subbukrish8120 PRAMALiNGAM

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mutharammalnadar3567
    @mutharammalnadar35676 ай бұрын

    என் மகளுக்கு ஞாபக ஞாபக சக்தி நல்லா படிக்க வேண்டும் கடன் பிரச்சனை தீர எங்க அத்தைக்கு உடம்பு குணமாக வேண்டும்

  • @girijasekaran5339
    @girijasekaran53392 жыл бұрын

    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Жыл бұрын

    நோய் நொடி இல்லாமல் காத்து நல்ல வழி வகுத்து தருவாயக ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @chefkumar114
    @chefkumar114 Жыл бұрын

    அம்மா வராஹி தாயே 😭😭😭எனக்கு பிடித்த ஒருவரை ரொம்ப கஷ்ட்டப்படுத்துறாங்க. அயோக்கியர்கள் அவர்களை பாத்துக்க அம்மா.. உனைத்தான் நம்பி இருக்கேன் தாயே வராஹி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 Жыл бұрын

    தம்பி மகள் பள்ளி சென்று படிக்க உடல் நலத்தை வழங்கு வாராகி தாயே

  • @MSK36934
    @MSK36934 Жыл бұрын

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @multimediafilmmakers7439
    @multimediafilmmakers7439 Жыл бұрын

    நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து வைத்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @parasuramann1647

    @parasuramann1647

    Жыл бұрын

    கடையில்நல்லவியாபரம்தந்துகடையில்கடன்வாங்கியவர்உடனேகடனைதிருப்பிகொடுக்க அருள்புரிவாய்அம்மாவராகித்தாயேஅம்மாவேபோற்றிபோற்றிஅம்மாதாயேகுடும்பத்தில்மனநிம்மதிகுடும்பசந்தோழத்தைதந்துஅருள்புரிவாய்அம்மாசரணம்சரணம்மா

  • @nsaimani161

    @nsaimani161

    Жыл бұрын

    @@parasuramann1647 9

  • @muruganfarmfarm2644

    @muruganfarmfarm2644

    Жыл бұрын

    வாராஹி தாயே நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @lakshmisekar5909

    @lakshmisekar5909

    Жыл бұрын

    L

  • @bhrathregarding5664

    @bhrathregarding5664

    Жыл бұрын

    @@muruganfarmfarm2644 free

  • @gnanaprakashvanitha3769
    @gnanaprakashvanitha37697 ай бұрын

    அம்மா தாயே எனக்கு இருக்கும் நோயை தீர்க்கும் வேண்டும் அம்மா தாயே எனக்கு வேலை வேண்டும் அம்மா தாயே

  • @user-nd6ln5ny6b
    @user-nd6ln5ny6b10 ай бұрын

    ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna54022 жыл бұрын

    அம்மா எல்லாம் நீயே உன்னையே சரணடைந்தேன் அம்மா எங்கும் எதிலும் நீயே அகிலமே நீயே அம்மா அப்பா இவள் பிள்ளைகள் கணவர் அனைவரு‌ம் திருவடிகளை சரணடைந்தேம் அம்மா தாயே இவளுக்கு வரும் தடைகளை நீக்க வேண்டும் தாயே

  • @sathyasupam6869

    @sathyasupam6869

    Жыл бұрын

    Negum நேரம்

  • @veeramalp24
    @veeramalp24 Жыл бұрын

    இந்த பாடலை கேட்போர் வர்கள் எல்லாம் பணக்கஷ்டம் இல்லாமல் நல்வழி காட்டி எல்லோரும் சந்தோஷமாக இருக்க அருள்புரிய வேண்டும் அம்மா வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikulam4572

    @devikulam4572

    Жыл бұрын

    ஓம் வாராகிதேவியேபோற்றி எதிரிகள்தொல்லையின்றி பணக்கஷ்டம் இன்றிஎல்லோரும் இன்புற்று இருக்கஅருள்புரிவாயாகஅம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniammani3928

    @balasubramaniammani3928

    Жыл бұрын

    @@devikulam4572 ok

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Imo

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Imo

  • @krishnavenisakthi575

    @krishnavenisakthi575

    Жыл бұрын

    P lpp

  • @rvsuryasurya4033
    @rvsuryasurya4033 Жыл бұрын

    வாராஹி எனக்கு நீதான் துணை என் வாழ்க்கையே எனக்கு காப்பாத்தி குடு வாராஹி அம்மா👩‍❤️‍👨🤲🙏🙏🙏🙏

  • @thilagavathithilagavathi4807
    @thilagavathithilagavathi48077 күн бұрын

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே வாராகி அம்மா.ஓம் வாராகி அம்மா போற்றி.

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ வாராகி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கடனை அடைக்க எனக்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @sakthignanam4490
    @sakthignanam44902 жыл бұрын

    அம்மா ஓம்சக்தி அம்மா வாராஹி தாயே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அம்மா ஓம்சக்தி

  • @arunmeenu435
    @arunmeenu4354 ай бұрын

    அம்மா தாயே என்னோட கடன் பிரச்சினை சீக்கிரம் தீரவேண்டும் தாயே

  • @MaganyaM
    @MaganyaM4 күн бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயேபோற்றி🙏எங்களுடைய கடன் அடைய வழிகாட்டு தாயேபோற்றி🙏🙏

  • @chithrasivakumar3019
    @chithrasivakumar30192 жыл бұрын

    அம்மா வாராகி பேற்றி பேற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்த்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்கா வேண்டும்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Жыл бұрын

    தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவாய் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @pachaiappanv3777

    @pachaiappanv3777

    Жыл бұрын

    எனக்கும்ராஜாவுக்கும்உள்ளபிரச்சனைஇன்றுடன்முடியட்டும்

  • @senthilg6398

    @senthilg6398

    Жыл бұрын

    No

  • @jananisankar1126

    @jananisankar1126

    Жыл бұрын

    8

  • @SriDevi-zl9eo

    @SriDevi-zl9eo

    3 ай бұрын

    Amma. Varahi thaye enakku Vela kedaikkanum please vuthavi seinga amma enakku Yan kall Vali sariyayidanum please enakku pichai podunga Amma please ma

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku11 ай бұрын

    எங்கள் விட்டில் உள்ள கஷ்டம் நீங்கி மனமகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டும்.தாயே. வாராகி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan748811 ай бұрын

    அம்மா என் இரண்டு மகன்களும் உடல் உள்ள மும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் பரிவாய்

  • @kumarmalliga8793
    @kumarmalliga87932 жыл бұрын

    ஒம் சக்தி தாயே வராகி அம்மா தாயே வராகி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் தாயே வராகி அதற்கு தங்களின் மேலான க௫ணை அ௫ளால் வீடு லோன் பிரச்சினனயில் அகப்பட்டு மிகவும் சீராமம் படும் எங்களை மீட்க வேண்டும். அதற்கு லோன் பிரச்சினை திர பண ௨தவி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் அம்மா தாயே வராகி தாயே க௫ணை அ௫ள் வேண்டும் வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraji7547

    @muthuraji7547

    Жыл бұрын

    Itjiy

  • @muthuraji7547

    @muthuraji7547

    Жыл бұрын

    U

  • @muthuraji7547

    @muthuraji7547

    Жыл бұрын

    Ptiitp

  • @26-shellavanniyar51

    @26-shellavanniyar51

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @karthickm8613
    @karthickm86132 жыл бұрын

    🙏🙏🙏ஓ ம் ச த் தி அ ம் மா

  • @muthumari-uo5ts
    @muthumari-uo5ts Жыл бұрын

    அம்மா வாராகி அம்மா எங்க அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறக்கணும் அம்மா 🙏🙏🙏🙏

  • @indhueshanthika6427
    @indhueshanthika642711 ай бұрын

    எங்கள் இடப்பிரச்சினை திரவேண்டும் நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmi2096
    @rajalakshmi2096 Жыл бұрын

    எல்லோரும் நல்லா இருக்கனும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @gopir2559

    @gopir2559

    Жыл бұрын

    DrRajalakshmi

  • @vijayas4285

    @vijayas4285

    Жыл бұрын

    àghh1 w

  • @solaimani9603

    @solaimani9603

    10 ай бұрын

    Varaku The en maniku ulla kall val Varaku the en manaivikku ulla kall valiye pokka vendum

  • @solaimani9603

    @solaimani9603

    10 ай бұрын

    Varaku amma enuduya wifedo kall valiya pokkavendum

  • @geethaganesan6024
    @geethaganesan60242 жыл бұрын

    Amma varahi Amma potri en kulainthailkai kapatru Amma en magaluku born pain mulam sariyakanum Amma en pathiya kapatru en maganuku nalla valai vanum Amma en pillaikaluku noie nodi illa kapatru Amma en varahi Amma potri potri potri potri potri

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் சந்தோசத்தையும் கோடுது காபட்ரங்கதாயே போற்றி

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Жыл бұрын

    அம்மா வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி அம்மா எங்களுக்கு செல்வ செழிப்பு குடு அம்மா எல்லா மக்களும் நல்லா இருக்கணும் அம்மா என் குடும்பம் நல்லா இருக்கணும் அம்மா என் குழந்தை நல்லா மார்க் எடுக்கணும் அம்மா எப்பவும் எங்களுக்கு துணை இருக்கணும் அம்மா ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary79342 жыл бұрын

    சரணம்சரணம் வராஹி

  • @vanasvanas3488

    @vanasvanas3488

    2 жыл бұрын

    Vaaraghi Amman thunai 🙏🙏🙏🙏🙏

  • @ttrishul4844
    @ttrishul48442 жыл бұрын

    சூப்பர் சோங்

  • @gunasekarangunasekaran9842
    @gunasekarangunasekaran9842 Жыл бұрын

    எங்கள் கஷ்டம் போக்கும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் செழிக்க அருள் புரியும் அன்னையே வாராஹி போற்றி போற்றி ஓம் ✨🥥👏👤🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🪔🪔🪔✨

  • @RajeshKumar-vt5zp
    @RajeshKumar-vt5zp Жыл бұрын

    வாராஹி அம்மா தாயே எங்கள் கடன் தெல்லையை தீருங்கள் அம்மா எங்களுக்கு அருள் புரியிங்கள் அம்மா

  • @sripaathamparthasarathy1201
    @sripaathamparthasarathy12012 жыл бұрын

    நலமும் வளமும் தரும் தாயே, நல்லருள் புரிவாயே எங்கள் தாயே தயாபரியே அன்னையே வாராஹி. தேவியே வாராஹி.

  • @ranithaarulumyouu5897

    @ranithaarulumyouu5897

    Жыл бұрын

    " " " " "

  • @techno6624
    @techno6624 Жыл бұрын

    அம்மா தாயே நீங்க தான் துணை 🥰

  • @sangeeshakshi8750
    @sangeeshakshi8750 Жыл бұрын

    சரணம் சரணம் வாராகி சகலாம் நீயே வாராகி அன்னை தேவி வாராகி வரம்பல தருவாய் அன்னை🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Жыл бұрын

    எல்லாம் புகழ் பெற்று எல்லோரும் இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த பாடல் நமக்கு தமக்கு எங்கும் எதிலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻💥💥💥👍👍👌🏼👌🏼👌🏼💞

  • @aravintharavinth7999

    @aravintharavinth7999

    Жыл бұрын

    இது

  • @yafobnouziko8256

    @yafobnouziko8256

    Жыл бұрын

    OM VARAGI PORTi AMMA SIMMA VAGINI PORTi AMMA PORTi PORTi

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai98382 жыл бұрын

    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே. என் பிள்ளைகள் 3 பேரும் நல்ல படியாக நடக்க வேண்டும் படிப்பை குழப்பி ஒரு சொற்களையும் கேட்க மாட்டார்கள் தாயே நீங்களே துணை புரியவும் நல்ல புத்தி கொடுத்து அருளுங்கள் நன்றி வாராஹி அம்மா நன்றி.

  • @sathyasupam6869

    @sathyasupam6869

    Жыл бұрын

    தெரியும்

Келесі