🔥நீ இதை கேட்டு முடித்த 1 மணி நேரத்தில் உன்னை தேடி நல்லசெய்தி வரும்💥Murugan Speech Tamil🔥Saravanabava

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 32

  • @alagaiyyas
    @alagaiyyas18 күн бұрын

    திருச்செந்தூர் முருகா போற்றி அப்பா எனக்கு அஞ்சு லட்சம் கடன் இருக்கு அது தீர வேண்டும் கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆகுது குழந்தை இல்ல குழந்தை பாக்கியம் வேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @arumugamarumugam6188

    @arumugamarumugam6188

    16 күн бұрын

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270318 күн бұрын

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @Gangasriii
    @Gangasriii18 күн бұрын

    ஓம் முருகா நமஹ ஓம் முருகா நமஹ ஓம் முருகா நமஹ ஓம் முருகா நமஹ

  • @jaganjeevan8107
    @jaganjeevan81072 күн бұрын

    ஓம் சக்தி வாய்ந்த முருகப் பெருமானை வணங்கி ❤❤❤❤❤❤❤

  • @prasannaprasanna8292
    @prasannaprasanna829218 күн бұрын

    Appa amma murugan vel vel murugan vetri murugan🙏🙏

  • @Gangasriii
    @Gangasriii18 күн бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா

  • @LakshmiLakshmi-b1e
    @LakshmiLakshmi-b1e18 күн бұрын

    Om murga Om murga

  • @rockyalaparai2039
    @rockyalaparai203916 күн бұрын

    Om muruga potri 🙏❤

  • @user-ju1xs5lh3x
    @user-ju1xs5lh3x18 күн бұрын

    Muruga unnaiye nambieruken muruga vetriyai tha muruga

  • @ValarMathi-rf6rg
    @ValarMathi-rf6rg18 күн бұрын

    என் அப்பனே முருகா போற்றி

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE18 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உன் வேலுக்கு பூஜை செய்து தீபம் ஏற்றி உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் திருச்செந்தூர் முருகா நீதான் அப்பா துணை 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நீ என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வைப்பனு நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா 😭 என்னை ஏமாற்றி விடாத அப்பா உன்னதான் முழுசா நம்பி இருக்கேன் அப்பா 🫂 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் வயிற்றில் இருக்கும் மை, மருந்து இவைகளை அகட்றி அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா அருள் புரியவேண்டும் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் உன் சன்னதி திருச்செந்தூர்க்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதிக்கு அழைப்பாயா அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏

  • @user-cz7jw1zc5y
    @user-cz7jw1zc5y18 күн бұрын

    ஓம் முருகா போற்றி

  • @MuthuanjalaiKrm
    @MuthuanjalaiKrm18 күн бұрын

    Om Saravana pava 🙏🙏🙏

  • @jaganjeevan8107
    @jaganjeevan81072 күн бұрын

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen45618 күн бұрын

    Thanks a lot for everything amma I trust you always please help me to get lots of money please help me to become rich in my life and future please help me to travel abroad

  • @MageshwariMurali-jh6mj
    @MageshwariMurali-jh6mj17 күн бұрын

    Appa en kanavarai ennodu serthu vaingal en kulanthai iruvarum nalla padikanum naala putti kudunga

  • @thiraviyambooma4617
    @thiraviyambooma461717 күн бұрын

    ஓம் முருகா 🌹🌹🙏🙏

  • @prasadpanta4176
    @prasadpanta417618 күн бұрын

    Om muruga ,murugar bhakthar

  • @NarmathaNarmatha-lg3kg
    @NarmathaNarmatha-lg3kg16 күн бұрын

    Muruga enakku 10 laks kadam irukku enkada adaiya nee uthavi seyyavum muruga

  • @BabyShalini-s7l
    @BabyShalini-s7l18 күн бұрын

    Appa yenaku yen kanavar mattum pothum yenaku kondu vanthu serthuvedu appa😊

  • @user-db8uw4dt1o
    @user-db8uw4dt1o14 күн бұрын

    om Saravana bava

  • @user-fg8lp9ic5p
    @user-fg8lp9ic5p17 күн бұрын

    Muruga Appa en Magan ennudan paca vandum anbaga nalla putee kudukkavandum

  • @radhasylvia1769
    @radhasylvia176918 күн бұрын

    Om muruga pootri

  • @NarmathaNarmatha-lg3kg
    @NarmathaNarmatha-lg3kg16 күн бұрын

    Om Saravana potri

  • @NarmathaNarmatha-lg3kg

    @NarmathaNarmatha-lg3kg

    16 күн бұрын

    En kadam adaiya un arul vendum muruga

  • @rajeswariraji9936
    @rajeswariraji993618 күн бұрын

    Krishan en kuda setuvai pa pasangalum ya kuda varanum

  • @SabarishRithish-ic8hj
    @SabarishRithish-ic8hj18 күн бұрын

    🙏🙏🙏

  • @Rajeswary-sq2hw
    @Rajeswary-sq2hw18 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dk9tr7yp3r
    @user-dk9tr7yp3r18 күн бұрын

    ஓம்முருகாஅப்பாஎன்கணவருடன்சேர்ந்துவழவைஅப்பாமுருகாஓம்சரவணபவ

  • @s.tgamingtamil5975
    @s.tgamingtamil597515 күн бұрын

    Omsaravanabava🙏🙏🦚🦚❤🎉🎉😭😭😭😭

  • @VijayaDarsani
    @VijayaDarsani18 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏

Келесі