கோவிலுக்கு போகும் போது இந்த தவறை செய்யாதீர்கள் | Murugan Valipadu In Tamil | Arupadai Veedu

#murugan #murugantemple #murugankovil #arupadaiveedu #muruganthunai #devotional #devotionalvideos #devotionalchannel
கோவிலுக்கு போகும் போது இந்த தவறை செய்யாதீர்கள் | Murugan Valipadu In Tamil | Arupadai Veedu
-------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------------
Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
tngim2024.com/
-------------------------------------------------------------------------------------------------------------
Parking Now Streaming on DisneyPlusHotstar | HarishKalyan | MSBaskar | Indhuja
www.hotstar.com/in/movies/par...
-------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 245

  • @udayablakshmiudayablakshmi2186
    @udayablakshmiudayablakshmi21866 ай бұрын

    ஒரு வருடமா நான் கந்த சஷ்டி படிச்சிட்டு இருக்கேன் அப்ப கோயிலுக்குப் போய் ஒரு வேண்டுதல் வைக்கிறேன் ஒரு தட்டில் நெய் விளக்கு போட்டு சாமி வணங்கியிட்டு அந்த நெய் விளக்கு தட்டில் அழகான மயில் தோகை சின்னதா இருந்தது.ஆச்சரியம் அடைந்தேன் அதை கொண்டு வந்து பூஜை செய்கிறேன் தினமும் ஓம் முருகா போற்றி

  • @Allpages9
    @Allpages96 ай бұрын

    1.ஓம் சரவண பவ 2.ஓம் சரவண பவ 3.ஓம் சரவண பவ 4.ஓம் சரவண பவ 5.ஓம் சரவண பவ 6.ஓம் சரவண பவ 7.ஓம் சரவண பவ 8.ஓம் சரவண பவ 9.ஓம் சரவண பவ 10.ஓம் சரவண பவ 11.ஓம் சரவண பவ 12.ஓம் சரவண பவ 13.ஓம் சரவண பவ 14.ஓம் சரவண பவ 15.ஓம் சரவண பவ 16.ஓம் சரவண பவ 17.ஓம் சரவண பவ 18.ஓம் சரவண பவ 19.ஓம் சரவண பவ 20.ஓம் சரவண பவ 21.ஓம் சரவண பவ 22=ஓம் சரவண பவ 23.ஓம் சரவண பவ 24.ஓம் சரவண பவ 25.ஓம் சரவண பவ 26.ஓம் சரவண பவ 27.ஓம் சரவண பவ 28.ஓம் சரவண பவ 29.ஓம் சரவண பவ 30.ஓம் சரவண பவ 31.ஓம் சரவண பவ 32.ஓம் சரவண பவ 33.ஓம் சரவண பவ 34.ஓம் சரவண பவ 35.ஓம் சரவண பவ 36.ஓம் சரவண பவ 37.ஓம் சரவண பவ 38.ஓம் சரவண பவ 39.ஓம் சரவண பவ 40.ஓம் சரவண பவ 41.ஓம் சரவண பவ 42.ஓம் சரவண பவ 43.ஓம் சரவண பவ 44.ஓம் சரவண பவ 45.ஓம் சரவண பவ 46.ஓம் சரவண பவ 47.ஓம் சரவண பவ 48.ஓம் சரவண பவ 49ஓம் சரவண பவ 50.ஓம் சரவண பவ 51.ஓம் சரவண பவ 52.ஓம் சரவண பவ 53.ஓம் சரவண பவ 54.ஓம் சரவண பவ 55.ஓம் சரவண பவ 56.ஓம் சரவண பவ 57.ஓம் சரவண பவ 58.ஓம் சரவண பவ 59ஓம் சரவண பவ 60.ஓம் சரவண பவ 61.ஓம் சரவண பவ 62.ஓம் சரவண பவ 63.ஓம் சரவண பவ 64.ஓம் சரவண பவ 65.ஓம் சரவண பவ 66.ஓம் சரவண பவ 67.ஓம் சரவண பவ 68.ஓம் சரவண பவ 69.ஓம் சரவண பவ 70.ஓம் சரவண பவ 71.ஓம் சரவண பவ 72.ஓம் சரவண பவ 73.ஓம் சரவண பவ 74.ஓம் சரவண பவ 75.ஓம் சரவண பவ 76.ஓம் சரவண பவ 77.ஓம் சரவண பவ 78.ஓம் சரவண பவ 79.ஓம் சரவண பவ 80.ஓம் சரவண பவ 81.ஓம் சரவண பவ 82.ஓம் சரவண பவ 83.ஓம் சரவண பவ 84.ஓம் சரவண பவ 85.ஓம் சரவண பவ 86.ஓம் சரவண பவ 87.ஓம் சரவண பவ 88.ஓம் சரவண பவ 89.ஓம் சரவண பவ 90.ஓம் சரவண பவ 91.ஓம் சரவண பவ 92.ஓம் சரவண பவ 93.ஓம் சரவண பவ 94.ஓம் சரவண பவ 95.ஓம் சரவண பவ 96.ஓம் சரவண பவ 97.ஓம் சரவண பவ 98.ஓம் சரவண பவ 99.ஓம் சரவண பவ 100.ஓம் சரவண பவ 101.ஓம் சரவண பவ 102.ஓம் சரவண பவ 103.ஓம் சரவண பவ 104.ஓம் சரவண பவ 105.ஓம் சரவண பவ 106.ஓம் சரவண பவ 107.ஓம் சரவண பவ 108.ஓம் சரவண பவ

  • @rajeshraj8442

    @rajeshraj8442

    6 ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் முருகா

  • @PandiDurai-ll9ov

    @PandiDurai-ll9ov

    5 ай бұрын

  • @ravananraju1436

    @ravananraju1436

    4 ай бұрын

    ஓம் முருகா ஓம் சரவண பவ

  • @omnamashivayashivayanamaha1827

    @omnamashivayashivayanamaha1827

    3 ай бұрын

    🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜🦜🦜

  • @devararajm8860
    @devararajm88606 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @karthimuthu8161
    @karthimuthu81615 ай бұрын

    எங்கள் ஊர் பழனி🎉நான் என்னுடைய பிரசவத்தின் போது வலி தாங்க முடியாமல் முருகா முருகா என்றே கதறினேன்... அவர் அருளால் அந்த முருகனே எனக்கு மகனாக பிறந்தார் சுகப்பிரசவமாக... இப்போது என் மகனுக்கு திரு ஆவினன் என்று அவர் பெயர் வைத்தோம்😊😊❤❤❤

  • @1995Manikandan.S

    @1995Manikandan.S

    23 күн бұрын

    Super

  • @vanisivakumar1428
    @vanisivakumar14285 ай бұрын

    உண்மை ஐயா...🙏நான் ஒரு கிருஷ்ணா devotee...இந்த வருடம் மஹா கந்தசஷ்டி வருவதற்கு ஒரு வாரம் முன் தொடர்ந்து 2 தினங்கள் அதிகாலை 4.30 மணிக்கு கனவில்...எங்கள் வீட்டில் உள்ள முருகர் படம் கண் திறந்து பார்ப்பது போல சிரிப்பது போல வந்தது...தானாக மனதில் கந்தசஷ்டி பிடிக்க வேண்டும் என்று தோன்றியது... கடைசி தினம் மட்டும் விரதம் இருந்து முருகனை வேண்டினேன்....இருளாக இருந்த வாழ்வில் இப்போது ஒளி பிறந்தது போல கொஞ்சம் கொஞ்சமா கஷ்டம் மாறுகிறது 🙏என்னையே அறியாமல் நான் இப்போது முருகன் வழிபாடு செய்கிறேன் 🙏அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படடுத்திவிட்டார் எனது வாழ்வில்...🙏ஓம் சரவணா பவ...🙏✨️

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q6 ай бұрын

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu116 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏முருகா... 🙏❤️

  • @veni-pe7do
    @veni-pe7do6 ай бұрын

    என் வாழ்க்கைக்கு நீதான் துணை முருகா திக்கற்றவர்க்கு தெய்வம் தான் துணை ஓம் முருகா போற்றி ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நீ தான் துணை முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @Siva_avk
    @Siva_avk6 ай бұрын

    எனக்கு தினமும் அதிக முறை என் அப்பன் முருகன் வேல் காட்சி தருகிறார் ❤❤❤

  • @selvakumarg9190

    @selvakumarg9190

    3 ай бұрын

    Enakum than

  • @shanmugapriyasakthivel8677
    @shanmugapriyasakthivel86774 ай бұрын

    100 சதவீதம் உண்மை.. நான் தினமும் 6 to 6:30 வரைக்கும் கந்த சஷ்டி கேட்டு விளக்கு ஏற்றி அதன் பிறகு தினமும் எங்க வீட்டு மாடிக்கு போயிட்டு அங்க இருந்து முருகா என்று கூப்பிட்டு நிற்ப்பேன் 10 நிமிடத்தில் ஏதாவது ஒரு வண்டியில் வேலும் மயிலும் அல்லது மயில் வேல் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.. சந்தோசமா இருந்தாலும் கவலையா இருந்தாலும் சரி முருகா வருவாரு.. இன்று கூட அதிர்ச்சி தான் 4 மணிக்கு தற்செயலாக மாடிக்கு போயிட்டு பார்த்தேன்.. ஆனால் இன்று 6 மணிக்கு பார்க்க முடிய வில்லை விளக்கு ஏற்ற கூடாத தருணம் . அதனால் முருகா 4 மணிக்கு என்னை வர வைத்து நான் பார்த்து விட்டேன்...

  • @shenbagam3911
    @shenbagam39116 ай бұрын

    மன நிம்மதி கிடைக்க வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் முருகா

  • @priyakarthic1406

    @priyakarthic1406

    6 ай бұрын

    Nichayam kidaikum sis🙏 frm Palani

  • @shenbagam3911

    @shenbagam3911

    6 ай бұрын

    @@priyakarthic1406 நன்றி

  • @durgarani9447
    @durgarani94476 ай бұрын

    அற்புதம் அற்புதம் அழகாக கூறினீர்கள் சகோ முருகனை உணரும் பொழுது நடக்கும் அதிசயங்கள் அனைத்தும் அவரை அறியாதவர்களுக்கு மிகையாகவும் உளறளாகவும் தெரியும் உணரும் நமக்கு சொலற்தரியதே

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il4 ай бұрын

    நான் செவ்வாய் கிழமையில் விரதமிருந்தேன் அந்நாளில் நான் வெளியில் செல்லவேண்டியிருந்தது நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது என் எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் முருகன் துண என்ற வாசகத்தை பார்த்தவுடன் என்மனசு அவ்வளவு சந்தோஷப்பட்டது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது நம் எல்லோருக்கும் முருகனே துணை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumar2193
    @satheeshkumar21936 ай бұрын

    2024ல் எனக்கு நல்லநிரந்தரவேலைஅமையவேண்டும்முருகா.2024முடிவதற்க்குள்திருமணம்நடைபெறஅருள்புரியவேண்டும்ஓம்முருகா.அம்மா உடல்நலம்ஆரோக்கியம்பெறவேண்டுகிறேன் முருகா.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai6 ай бұрын

    ஓம் உலகின் முதற்கடவுள் .. முதல் தமிழா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @gothaigothai6471
    @gothaigothai64716 ай бұрын

    அருமையான பதிவு sir . கேட் கவே இனிமையாக இருக்கிறது. எந்த ஒரு தடங்களும் இல்லாமல் குடும்பத்தோட திருச்செந்தூர் பாதயாத்திரை சென்று முருகன் தரி சனம் பெற்று வந்தேன் . மனதிற்கு சந்தோசமாக இருந்தது sir. முருக ரே என் கூடவே இருக்குற மாதிரி ஒரு உணர்வு எனக்கு இருக்கு.

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan68756 ай бұрын

    வணக்கம் ஐயா எவ்வளவு அழுத்தம் திருத்தமாக தீர்க்கமாக தங்களின் வார்த்தை உள்ளது அடியேனும் திருப்புகழ் கற்றுக் கொண்டுள்ளேன் முருகனின் பெருமையை கேட்க கேட்க தேனாய் இனிக்கிறது மிக்க நன்றி

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-6666 ай бұрын

    அண்ணா நீங்க சொல்லுவது போல் ஒரு நாள் ஏதோ ஒருவித பயம் அப்பொழுதுதான் என் கடைக்கு முன்னால் ஒரு வேன் வந்து நின்றது அதில் யாமிருக்க பயம் ஏன் அந்த வாசகத்தை பார்த உடன் கண்ணீர் வந்தது முருகா 🙏🙏

  • @kavithakumaran9947
    @kavithakumaran99476 ай бұрын

    ஓம் முருகா குமரா குஹா சரணம்!!!❤

  • @jayamalathi8255
    @jayamalathi82556 ай бұрын

    ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏

  • @user-yr9fv8mc2j
    @user-yr9fv8mc2j6 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Mathima353
    @Mathima3536 ай бұрын

    சூப்பர் அண்ணா மிக சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29896 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை சார்🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @Paviv99689
    @Paviv996896 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤️❤️❤️❤️

  • @gowthamg2642
    @gowthamg26426 ай бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy6 ай бұрын

    How much ever you listen to vijaykumar sir and JSK Gopi sir share their experiences, it's just not enough

  • @babubharathi2225
    @babubharathi22256 ай бұрын

    வேலும் மயிலும் துணை

  • @shreevinayagaaquarium5940
    @shreevinayagaaquarium59406 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் நாங்கள் Meenakshipuram என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நடுத்தர குடும்பம், எனது தந்தைக்கு குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை பெற்று வருகிறார், 23 dec il இருந்து இன்று வரை இருந்து வருகிறார்.. எனது தந்தையை முருகா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. முருகா அவரை விட்டால் அம்மா, தங்கை, பாட்டி, எல்லோரும் அனாதை ஆகிவிடுவோம் , எங்களுக்கு பண உதவி தேவை முருகா, எனது தாய்கும் உடல்நிலை சரி இல்லை , இப்படி எல்லா வழியும் மூடப்பட்டால் நாங்கள் என்ன செய்வோம் முருகா, அப்பா நீங்களே கதி என்று நானும் எங்குடும்பமும் உள்ளோம் முருகா எங்களை கைவிட்டு விடாதீர்கள்... பில் தினமும் லட்சத்தை தாண்டுகிறது . இதுவரை 6லட்சத்தை தாண்டுகிறது எங்களால் முடிந்தவரை கட்டி வருகிறோம் அப்பாவை MICU வில் வைத்துள்ளனர் .. உங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் உதவி செய்ய மனம் இருந்தால் 6282360377 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.. psg hospital A block MICU patient G.ramakirshnan Yengal kudumbamthai kaathu arulpuriungal muruga.. ungalai nambi intha pathivai nan post seigiren muruga yengalukku irukkum kadaisi vali ithai thavira vera yella valiyilum muyarchithu kondu irukkirom muruga panauthavi veendum muruga .. arul puriyungal . ஓம் சரவணபவ ஓம்

  • @lakshmithasridhar3175

    @lakshmithasridhar3175

    6 ай бұрын

    கவலைப்படாதீங்க முருகபெருமான் அருளால் எல்லாம் சரி ஆகிடும். முருகனை நம்பினோர் கைவிடப்படார். கண்டிப்பா எல்லாம் நல்லபடியா அமையும்.

  • @PRABHAKARAN-tx5ql
    @PRABHAKARAN-tx5ql6 ай бұрын

    முருகா காப்பாத்து ஐயா சண்முகா

  • @ayyavalli8582
    @ayyavalli8582Ай бұрын

    அருமையான உரை அண்ணா கேட்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி முருகா முருகா முருகா

  • @kshrimathy8513
    @kshrimathy85136 ай бұрын

    பதிவிற்கு நன்றி மேன்மேலும் பல பதிவுகள் தொடரட்டும்

  • @gopikaruppan4247
    @gopikaruppan42476 ай бұрын

    ஞானமே வடிவான எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @thamotharan2946
    @thamotharan29466 ай бұрын

    Romba nandrigal Ayya

  • @saraswathi1995
    @saraswathi19956 ай бұрын

    Super neenga solrathu ellame ennoda vaalkkaiyil nadanthirukku

  • @ramusethu8138
    @ramusethu81386 ай бұрын

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh61646 ай бұрын

    முருகா முருகா முருகா.......

  • @kalyankumar3967
    @kalyankumar39676 ай бұрын

    ரொம்ப ஆனந்தம் ❤

  • @SriBalamurugan126
    @SriBalamurugan1266 ай бұрын

    நன்றி முருகா

  • @KSBInfo
    @KSBInfo6 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @thirupathis5949
    @thirupathis59494 ай бұрын

    நன்றி

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys6 ай бұрын

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @sureshkannan9123
    @sureshkannan91236 ай бұрын

    அனைத்தும் முருகனே அனைத்தும் முருகன் அனைத்து முருகன்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2496 ай бұрын

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @SamanMadhushanka-yl2uw
    @SamanMadhushanka-yl2uw2 ай бұрын

    Sir konja naalaikku munbuthaan velmaarar paththi therinjiklitten. Appuram sathrhru samhaara vel padhigam youtubela paaththenn . Chinnabayasula irundhe murugana pidikkum . Aanaa ippo romba pudichchirukku. Ippallaam youtubela shorts paarrkkum bodhu adikkadi uruvaai aruvaai ..... Kerkka mudiyidhu .vaalkkaiye vanamnu ninachchen . Aana murugan mela patrudhal vandha piragu manasula periya nimmadhiyum thirupthiyum irukku .muruga potri

  • @swethavetrivelhmcon7004
    @swethavetrivelhmcon70046 ай бұрын

    ஓம் சரவண‌ பவ 🙏❤️🕉️

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi16216 ай бұрын

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram39263 ай бұрын

    Thank you🙏

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv6 ай бұрын

    ஓம்முருகா

  • @user-uo8tr2uc3x
    @user-uo8tr2uc3x4 ай бұрын

    உணர்த்திருக்கிறேன் முருகனின் மகிமையை 🥺🦚✨️

  • @suthamurali1825
    @suthamurali18256 ай бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்.வேல் மயில் சேவல் துணை.

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd6 ай бұрын

    Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @nithya2135
    @nithya21356 ай бұрын

    Waiting for his speech thank u sir

  • @josearul1267
    @josearul12676 ай бұрын

    Unmai❤❤❤

  • @eraivaneraivan2172
    @eraivaneraivan21726 ай бұрын

    ஓம் முருகா போற்றி

  • @pushpapranavi9279
    @pushpapranavi92796 ай бұрын

    உண்மை sir....❤

  • @annamalai8635
    @annamalai86356 ай бұрын

    ஓம் சரவணபவ

  • @sathyakalar9868
    @sathyakalar98686 ай бұрын

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @BuvanaMohan
    @BuvanaMohan6 ай бұрын

    ❤❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd6 ай бұрын

    ஓம் சரவண பவ ஓம்..்்்❤

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan18956 ай бұрын

    Correct sir, He is my baby God. He showed me the Palani temple place in my dream two times. After that, I felt close and I couldn't stop thinking about him.🙏ohm Muruga potri.

  • @sudha5749
    @sudha57496 ай бұрын

    Om muruga saranam

  • @shenbagam3911
    @shenbagam39116 ай бұрын

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @muruganthanmuruganantham1315
    @muruganthanmuruganantham13156 ай бұрын

    Om sanmuga potri ❤️❤️❤️

  • @RidhanDinesh-di5hi
    @RidhanDinesh-di5hi6 ай бұрын

    முருகா முருகா ஓம் முருகா

  • @ravananraju1436
    @ravananraju14364 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy19186 ай бұрын

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg26426 ай бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @vijayshankar22
    @vijayshankar225 ай бұрын

    Very interesting🎉❤

  • @satishd6121
    @satishd61216 ай бұрын

    Om muruga Potri❤

  • @gowthamg2642
    @gowthamg26426 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba73996 ай бұрын

    ஓம்சரவணபவ

  • @kalaivani_murugesan
    @kalaivani_murugesan6 ай бұрын

    Namma nenacha avana pakka mudiyathu avan nenacha thaan avana pakka mudiyum om muruga

  • @Sri.4943
    @Sri.49436 ай бұрын

    ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswariselvakumar838
    @bhuvaneswariselvakumar8386 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤️🦚

  • @logimawithkonduma
    @logimawithkonduma6 ай бұрын

    🙏 முருக உன் அருள் போதுமே 🙏 ஐயா இவை அனைத்தும் உண்மை எங்களுக்கு நடந்து இருக்கிறது வேலும் மயிலும்துனை🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏

  • @GaeulMizukie
    @GaeulMizukie6 ай бұрын

    Amam naan niraiya time naanum parthirukken. Neenga sollavathu correct. Naan new yearkku chinnatha vel vangirukken vellila. Romba nandri murugara pathi prsinathukku.

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt6 ай бұрын

    super video

  • @gayathri7415
    @gayathri74156 ай бұрын

    Vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏 velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar93306 ай бұрын

    Om saravanabhava muruga potri

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar90916 ай бұрын

    முருகா

  • @sudhamani3540
    @sudhamani35406 ай бұрын

    Yes yes true when I was think ABT Murugan Vel will presense

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN6 ай бұрын

    ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @abishekyazhini9713
    @abishekyazhini97136 ай бұрын

    ஓம் சரவண பவ

  • @vijayam1
    @vijayam16 ай бұрын

    Every time I hear from him... I'm filled with positivity.. Blessed person! ❤

  • @ranjithav4503
    @ranjithav4503Ай бұрын

    Om muruga saranam muruga ennakku Ulla annaithu pirachaniyum sayakitupa muruga velum mailm thunai

  • @sujithramba
    @sujithramba6 ай бұрын

    அண்ணா எனக்கும் வேல் photo gift கொடுத்தாங்க. I am really surprised

  • @chill934
    @chill9346 ай бұрын

    Om Saravana bava 🙏🙏🙏

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf6 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @nandhadurga2105
    @nandhadurga21056 ай бұрын

    Murugaaaaaaaaa unnai dharisikkum bakkiyamum un arulum irundhale podhum appa

  • @radhanagarajan7937
    @radhanagarajan79376 ай бұрын

    Muruga 🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr20486 ай бұрын

    யாம் இருக்க பயமேன் நீங்கள் கூறும் கருத்து உண்மை ஐயா நான் உணர்ந்து இருக்கிறேன்.

  • @manjulasantosh4103
    @manjulasantosh41035 ай бұрын

    I didn't even pray to Lord Murugan. But one day something so terrible happened and I miraculously found something precious related to that incident which could atleast help in some way to come out of the pain. When I was so clueless how that thing came in front of my eyes, I got a WhatsApp message with Lord Murugan's face and the line 'Yaam irukka bayam yen'.. I have this feeling. God protects us from our troubles atleast partially since the rest must be our karma. Lord Murugan is looking over us.

  • @rajakumariabi3719
    @rajakumariabi37196 ай бұрын

    Om saravana bhavaya namaha

  • @meenaraj9080
    @meenaraj90806 ай бұрын

    Om muruga 🙏🙏🙏🙏

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam5476 ай бұрын

    அப்🌹பா முரு💛கா சரண🦚ம் 🧎‍♂️🙏🏻

  • @savithirisenthil8950
    @savithirisenthil89502 ай бұрын

    Muruga yen Kashtam yellam theerthu vei appa om Muruga pottri pottri

  • @meena3484
    @meena34846 ай бұрын

    This is tru for me. A priest in Murugan temple took a small vel that was kept in mulasthan and gave it to me some years ago. That is the vel I do abishegam whenever I can.

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh42686 ай бұрын

    ஓம் நமோ குமராய நம

  • @premasankarcookingchannel
    @premasankarcookingchannel6 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.......ஓம் சரவண பவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sj7jm7jl6t
    @user-sj7jm7jl6tАй бұрын

    ஓம் சரவணபவ 🙏

Келесі