உங்கள் தைராய்டை மீண்டும் உருவாக்குங்கள் (Rebuild your Thyroid) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#thyroidproblems #hypothyroidweightloss #autoimmune #thyroidhealing #thyroiddisease #thyroid #functionalmedicine #hypothyroidism #autoimmunedisease #diabetes #cancer #gravesdisease #thyroidsupport #anxiety #thyroidissues #nutrition #health #thyroidwarrior #hormones #thyroidweightloss #thyroidcancer #thyroidawareness #hashimotosdisease #thyroidectomy #weightloss #healthylifestyle #hyperthyroidism #pcos #thyroidhealth #hashimotos

Пікірлер: 296

  • @karuppasamys3336
    @karuppasamys3336 Жыл бұрын

    ஐயா உண்மையில் நீங்கள் சத்தியுக நவீன அதத்தியர் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருள் என்றும் நிறைந்திருக்கும்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய சேவை மகத்தானது

  • @selvisridhar7085
    @selvisridhar7085 Жыл бұрын

    God bless you. Naveena Agathiyar

  • @manjulamanoharan623
    @manjulamanoharan623 Жыл бұрын

    Thanks Dr. Vazhga valamudan 🎉🎉

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Жыл бұрын

    You are gift of SUPREM SOUL ( GOD) for us you always best for us I pray to God please alwayssave this gentleman

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j8 ай бұрын

    தைராய்டு‌ கூறித்தபதிவு வெகு அற்புதம். அய்யா C.K. N. வாழ்வாங்கு வாழ்க! வாழ்க.

  • @arumugam5219
    @arumugam5219 Жыл бұрын

    இதைத்தான் எதிர்பார்த்தோம்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Жыл бұрын

    Thank you so much for your wonderful information sir🙏

  • @user-fz9ix6if2d
    @user-fz9ix6if2d Жыл бұрын

    சார் வணக்கம் மிகவும் சிறப்பான பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @dasan.k1424
    @dasan.k1424 Жыл бұрын

    பதிவு சிறப்பு & காணொளி நேரத்தை அதிகப்படுத்தவும்

  • @ihtnavveskarthikihtnavvesk9173
    @ihtnavveskarthikihtnavvesk917310 ай бұрын

    கோடான கோடி நன்றி ❤❤❤

  • @babsankaran1
    @babsankaran1 Жыл бұрын

    Hypo thyroid க்கு நீங்க சொல்ற மிளகு எலுமிச்சை முறை சரி, ஆனால் ஹைப்பர் thyroid auto immune மூலம் வந்தால் எப்படி சரி செய்வது?, ஏனெனில் hyper thyroid போது thyroid தனது வேலையை செய்கிறது ஆனால் tsh க்கு பதிலாக immunoglobulin மூலம் தூண்டப்படுகிறது. நீங்க உங்களது பழைய காணொளியில் ஹைப்பர் thyroid என்பது ஆட்டோ immune காரணத்தால் வருகிறது என தெளிவாக கூறியுள்ளீர்கள்.. தயவு செய்து ஆட்டோ immune மற்றும் அதனால் வரும் wheezing, hyper thyroid, rumetoid arthrities குறித்து காணொளி பதிவு செய்யவும். உங்களது பதிவுகள் தெளிவாக உள்ளது. உங்கள் இருவருக்கும் நன்றி.

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan3456811 ай бұрын

    Thank you Doctor, please advise about curing autoimmune hypho Thyroid diseases

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Жыл бұрын

    Tks for the solution...Dr And the madam

  • @ganapathygopalan5540
    @ganapathygopalan5540 Жыл бұрын

    Please provide options for epilepsy. Thank you Sir. 🙏

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Жыл бұрын

    வல்லரசு கட்சி சார்பாக நன்றி அய்யா ❤️🙏🏾 மகிழ்ச்சி ❤️🙏🏾

  • @soundiramdeva
    @soundiramdeva9 ай бұрын

    சார்! !!!!!!!உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் யார் பாராட்டவும் எதிர்பார்க்கலை. நீங்கள் உங்கள் ஆராய்ச்சி மூலம் கற்று தெளிந்த தமிழர் இயற்கை அறிவியலை மக்களுக்கு பூரணமாக தெளிவு படுத்துவது மிக சிறப்பு. உங்களுக்கு இன்றைய சமுதாயத்தின் மேல் இருக்கும் ஆதங்கமும் வருங்கால சந்ததிகளின் மேலுள்ள அக்கறையும் உங்க அன்பை வெளிப்படுத்துகிறது. நன்றி சார் நன்றி அமிர்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Жыл бұрын

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி எல்லா அறிவுக்கும் காணப்பெற்ற சம கால அறிவியல் அறிஞர் சி கே என் அய்யா நன்றி

  • @annamalaigopal
    @annamalaigopal Жыл бұрын

    Sir Excellent one Please discuss about Carpital Tunnel Syndrome Very familiar with I T people Thanks

  • @joea8534
    @joea8534 Жыл бұрын

    Sir please discuss on "gynecomastia". It is the greatest problem of this generation.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 Жыл бұрын

    Sir your topics are very useful and very simple way to make and comsume also for our sake you are sprnding time very great thanks a lot sir Jagadeeswari

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Жыл бұрын

    Great sir about uterus nw days some women never care about tis sir

  • @SRM943
    @SRM94311 ай бұрын

    Super Star...Dr..CNK

  • @arumugam5219
    @arumugam5219 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @isacroslind2191
    @isacroslind2191 Жыл бұрын

    Sir thanks for the information ..is this ok for who has under went totoal throidectomy..

  • @AlwarAlwar-nk2cv
    @AlwarAlwar-nk2cv Жыл бұрын

    Hi doctor, please talk about viruses like std, sti, UTI, herbs, etc.

  • @sharmilasharmila4877
    @sharmilasharmila4877 Жыл бұрын

    Tonsils pathi sollunga sir

  • @ezhil2395
    @ezhil239510 ай бұрын

    Thank you sir kindly tell me நன்னீர் எங்கு கிடைக்கும். We too want to use for cooking

  • @balachandra3334
    @balachandra3334 Жыл бұрын

    Please explain and suggest chronic kidney disease and how to come out from that disease sir pls inform me sir

  • @robertk7934
    @robertk793417 сағат бұрын

    பயனுள்ள பதிவு நன்றி

  • @pooranib511
    @pooranib5114 ай бұрын

    Thank you so much sir its very useful & kindly teach about auto immune hypothyroid disease & vitiligo.

  • @parveen3352
    @parveen3352 Жыл бұрын

    ஐயா சொல்வது அனைத்தும் உண்மை திராட்சாதி குடிநீர் பயன்படுத்தினேன்,எனது HB அதிகமானது. BP குறைந்து.இது எனது அனுபவ உண்மை.dr.ckn God's gift for us.

  • @Brindavan1

    @Brindavan1

    Жыл бұрын

    என்ன செய்ய வேண்டும்

  • @efasaravanan

    @efasaravanan

    Жыл бұрын

    Yes.

  • @KiruthikaVinod

    @KiruthikaVinod

    Жыл бұрын

    My hb raised from 8.8 to 9.7 in just 4 days after having the drink. I additional had moringa soup, beetroot soup, and mutton liver (as i was in last week of pregnancy)

  • @interestingfacts7560

    @interestingfacts7560

    Жыл бұрын

    BH

  • @parveen3352

    @parveen3352

    Жыл бұрын

    திராட்சாதி குடிநீர் +உயர் ரத்த அழுத்தம் வீடியோஸ் பாருங்க தெளிவா புரியும்.

  • @johnbaptist7783
    @johnbaptist7783 Жыл бұрын

    Thank you so much sir, thank you so much.

  • @cricetaiment7626
    @cricetaiment7626 Жыл бұрын

    Sir please tell about narambu thalarchi

  • @sekarshanthi7112
    @sekarshanthi7112 Жыл бұрын

    ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Жыл бұрын

    Very miracle cure of thyroid treatment thank you ckn sir narmadha madam

  • @vigneshgomathishankar8648
    @vigneshgomathishankar8648 Жыл бұрын

    அய்யா நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @priyap3954
    @priyap3954 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 Жыл бұрын

    Wowww uncle nenga engayum comment la step by step ah solli irukinga . ..Dr . Ah vida nenga romba advance ah irukinga...😂😂😂😂😂😂😂😂 Appadi ye avaru kodutha ella video kum comment la ithey mathiri details kodunga pls..... Enakku romba useful ah irukkum......Romba neram ketka mudiyala pls uncle

  • @prasannadevi1308
    @prasannadevi13085 ай бұрын

    Our humble namaskarams to you sir.A big thank for giving remedy medicine for thyroid sir sure I’ll follow your words..

  • @shanmugamselvamani6126
    @shanmugamselvamani6126 Жыл бұрын

    Please advise remedy for hydrocele.

  • @ramadoss8751
    @ramadoss875111 ай бұрын

    உலக சக்தி வாய்ந்த நன்னீர் எங்களுக்கு கிடைக்குமா ஐயா

  • @vikneswarik4047
    @vikneswarik4047 Жыл бұрын

    Please post about uterus health.

  • @2007577
    @2007577 Жыл бұрын

    Well said… Amrutha 👌🏻👏😁

  • @avkmrr.
    @avkmrr. Жыл бұрын

    மாமனிதர் ஐயா நீங்கள்

  • @rathimohan4782
    @rathimohan47822 ай бұрын

    Sir vanakam. how to get Nanneer. I bought sugar lite and jaggery from Amazon

  • @abirami8467
    @abirami8467 Жыл бұрын

    Thank u so much for the treatment of thyroid.thank u sir.

  • @umamc799
    @umamc799 Жыл бұрын

    Please post about gall bladder stones.

  • @sureshgtry
    @sureshgtry Жыл бұрын

    Sir Before telecast please check audio quality of anchor amirths

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Жыл бұрын

    Great sir

  • @annejenifa9034
    @annejenifa90345 ай бұрын

    Thank you aiya. Intha marunthu hypothyroid kka illa hyperthyroidism ka haa..?

  • @ushaganesh3071
    @ushaganesh307110 ай бұрын

    The conversations that you and Rajesh sir, both of you carry out are very engaging and knowledgeable in simple forms in Om Saravana Bhava channel. Pls continue with Rajesh sir. You both make funny chats and the same time give people what they need in this hour.

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 Жыл бұрын

    🙏🙏🙏 Sir you are super great 🙏🙏

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Жыл бұрын

    Thanks 🙏 sir I like the way you talking to us and you try your best to explain to makkal . We understand your expectations very clear. Thanks sir

  • @jagadheeswaripandurangan838

    @jagadheeswaripandurangan838

    8 ай бұрын

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா நேரில் காண அலைபேசி எண் தயவு செய்து தெரிவிக்கவம் நன்றிகள்

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @parimalakanthi3025
    @parimalakanthi30257 ай бұрын

    Sir please give your guidance for autoimmune thyroid

  • @sujathahariharan3519
    @sujathahariharan3519 Жыл бұрын

    Thank you so much sir

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d6 ай бұрын

    நன்னீரை எப்படிப்பெற முடியும் நன்றி ஐயா.❤

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 Жыл бұрын

    Super sir 🙏

  • @johnkingsly8751
    @johnkingsly8751 Жыл бұрын

    Sir plz talk about hepatitis b liver problem.

  • @sree9249
    @sree9249 Жыл бұрын

    Ayya, please tell us how to get rid of thyroid nodules naturally without surgery . Thank you

  • @ammuyudhu8348
    @ammuyudhu834810 ай бұрын

    God bless you sir....

  • @DMP_JasKitchen
    @DMP_JasKitchen10 ай бұрын

    ஐய்யா எனக்கு auto immune disorder என்னும் skine problem இருக்கு இதற்கு ஒரு solutions சொல்லுங்க pls

  • @user-ho2yh4hb5y
    @user-ho2yh4hb5y Жыл бұрын

    Sir... Rumattoid ku sollution sollunga.

  • @chandrasekaranm8108
    @chandrasekaranm810810 ай бұрын

    respectfully i submit thatyou must live long for getting practical experienced knowledge from you Regard sir, m chandrasekaran, Army Retired,

  • @bala5490
    @bala5490 Жыл бұрын

    Good evening sir..

  • @successwithjai9052
    @successwithjai9052 Жыл бұрын

    உங்கள் தயாரிப்புகள் அனைத்தும் வாங்கி பயன்படுத்தினேன் அருமை அருமை 👌🏻👌🏻இந்த மாதிரி பதிவு நிறைய எதிர் பார்க்கிறோம் நோயும் அதற்கான தீர்வும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayanambiraghavan3406

    @vijayanambiraghavan3406

    Жыл бұрын

    Sugarukku idhupol marundhu sonnal nandraga irrukkum

  • @nila3351

    @nila3351

    Жыл бұрын

    @@vijayanambiraghavan3406 ama pa sonna ellarukum usepull ah irukum

  • @jathujathu5882
    @jathujathu5882 Жыл бұрын

    Nanri sir

  • @ummusalma1128
    @ummusalma11286 ай бұрын

    Lemon kotthavaranga kudineer thyroid tablet potutay kudikanuma. Aiyya

  • @gajendrendesam9385
    @gajendrendesam9385 Жыл бұрын

    Thank you🙏

  • @guna7438
    @guna7438 Жыл бұрын

    Please explain about pcod

  • @gogulakrishnanmurugesan8530
    @gogulakrishnanmurugesan8530 Жыл бұрын

    Thanks!

  • @lakshmmanan911
    @lakshmmanan911 Жыл бұрын

    நன்னீர் தயாரிப்பது எப்படி ஐயா கூறுங்கள்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy15929 ай бұрын

    you are great sir.

  • @sarojini763
    @sarojini763 Жыл бұрын

    ரொம்ப நன்றி சார். தைரோய்ட் உக்கு தீர்வு சொன்னதுக்கு. நீங்க சொல்றதெல்லாத்தையும் 100 பரசண்ட்நம்புறோம் சார்

  • @tamizhaniniyavan876

    @tamizhaniniyavan876

    Жыл бұрын

    😄😄😄

  • @reenadevi4507
    @reenadevi45079 ай бұрын

    Where we will get naneer,very informative sir

  • @myhomemyhome6507
    @myhomemyhome6507 Жыл бұрын

    Thank you sir

  • @kandathumketathum6129
    @kandathumketathum6129 Жыл бұрын

    ❤அருமையான பதிவு❤

  • @gayathriyasaswini2484
    @gayathriyasaswini248410 ай бұрын

    Sir please discuss about hyper activity now facing so many people now please give solution please many parents

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Жыл бұрын

    🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏

  • @umasashwini5634
    @umasashwini5634 Жыл бұрын

    Sir i had grape juice for hemoglobin, really amazing,now I am pregnant again my hemoglobin came down,can I take 70 grapes boiled juice now ( I am three months pregnant)

  • @nandakumarrenga5533
    @nandakumarrenga55337 ай бұрын

    Thank you so much

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Жыл бұрын

    வணக்கம் ஐயா மிக்க நன்றி தாங்கள் அளித்த பதிலில் எனக்கு சிறிது விளக்கம் கிடைத்தது. கரப்பான் எனக்கு உள்ளது மருந்நத எடுத்தாலும் பரவிகிட்டோ இருக்கு தயவு சொய்து சொல்லுங்க

  • @sivasubramanian4660
    @sivasubramanian46606 ай бұрын

    Sir this suits for hyper thyroid also

  • @KTGROUPSTORE
    @KTGROUPSTORE11 ай бұрын

    Sir if the thyroid remove. What will happen and what need to do for support

  • @todaysbest132
    @todaysbest132 Жыл бұрын

    ஆஸ்துமா வீசிங் பற்றி பேசவும்

  • @anandan5791
    @anandan5791 Жыл бұрын

    மரங்கள பத்தி சொல்லுங்க சார்

  • @parveen3352
    @parveen3352 Жыл бұрын

    ஐயா gynecomastia இதுதான் இன்றைய தலைமுறையை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை தயவு செய்து இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

  • @kanakavalli161
    @kanakavalli161 Жыл бұрын

    சார் என் மகளுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதற்கு ட்ரீட்மென்ட் சொல்லுங்கள்

  • @maran761111
    @maran761111 Жыл бұрын

    Super...

  • @saral7864
    @saral78649 ай бұрын

    Can you talk abt vitiligo sir? Thank you

  • @rajeshp5283
    @rajeshp5283 Жыл бұрын

    Ayya vanakkam enakku thought cancer 30radiolagy 3 chemotherapy koduthangs 2013 la one year ofter 2014 thyroid sonnaga ippo naan ennaseyya

  • @ummusalma1128
    @ummusalma11286 ай бұрын

    Pathil sollunga pls

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏.

  • @balajik8561
    @balajik856110 ай бұрын

    can men also take this medicine.

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z6206 ай бұрын

    Thank you sir.

  • @selvidhanasekaran
    @selvidhanasekaran10 ай бұрын

    What is nanneer sir

  • @kausalyasathiyendiran3856
    @kausalyasathiyendiran3856 Жыл бұрын

    Thank u sir

  • @umasashwini5634
    @umasashwini5634 Жыл бұрын

    Sir can pregnant lady can intake this medicine

  • @sujathaalagappan6789
    @sujathaalagappan678911 ай бұрын

    What is nanneer

Келесі