உங்கள் குறட்டை ஆபத்தானதா? அறிகுறிகள் என்ன? | Snoring Symptoms Tamil | Dr.Manoj ENT Speciality Centre

#Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #SnoringSymptoms
உங்கள் குறட்டை ஆபத்தானதா ? அறிகுறிகள் என்ன ? | Snoring Symptoms | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
==============================
Manoj ENT Speciality Centre
No. 37, Shakthi Nagar
Near srirangam Thaluk Office
Thiruvaanaikoil
Trichy, Tamil Nadu 620005
India
Contact : 080480 31723

Пікірлер: 2

  • @statesgroups8125
    @statesgroups8125 Жыл бұрын

    ஆப்ரேசன் பன்ன எவ்லே செலவு ஆகும் சார் காப்பிடுல்லே பன்னுவிங்களா சார்

  • @GamingwithKTM9
    @GamingwithKTM95 ай бұрын

    எனக்கு வயது 51. நான் 30 வருடங்களாக தூக்கத்தினால் அவதிப்படுகிறேன். இரவு நன்றாக தூங்கி எழுந்தாலும் பகலில் பாடசாலையில், உயர் கல்வி நிறுவனங்களில் தானாகவே தூங்கி விழுவேன். அப்படியான வேளைகளில் 2/3 மணிநேரம் தூங்கினால் மட்டுமே மீண்டும் சாதாரணமான நிலையை அடைய முடியும். இல்லாவிட்டால் தலையிடி ஏற்படும். சிலவேளைகளில் இது 3 நாட்கள் நீடிக்கும். கடந்த 20 வருடங்களாக வாகனங்களில் பயணம் செய்யும்போதும் மோட்டார் வண்டி ஓட்டும்போதும் இருக்க்கையில் அமர்ந்திருக்கும் போதும் மிக அதிகமாக உள்ளது. இதனால் என்னால் சிறப்பாக கற்பிக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கவனிக்க முடியவில்லை. உயர்கல்வி கற்கவோ போட்டிப்பரீட்சைகளுக்கு தயாராகவோ முடியவில்லை. எனு முன்னேற்றத்திற்கு இத பாரிய தடையாக இருந்தது, இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம். நான் B.Sc chemistry teacher from Sri Lanka

Келесі