வாசனை பிரச்சனைகள் - தீர்வு என்ன் ? | Smelling Problem in Tamil | Dr. Manoj ENT Speciality Centre

#Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent
வாசனை பிரச்சனைகள் - தீர்வு என்ன் ? | Smelling Problem in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
==============================
Manoj ENT Speciality Centre
No. 37, Shakthi Nagar
Near srirangam Thaluk Office
Thiruvaanaikoil
Trichy, Tamil Nadu 620005
India
Contact : 080480 31723

Пікірлер: 37

  • @Raaja.2007
    @Raaja.20077 ай бұрын

    எனக்கு 47 வயது சிறுவயதில் இருந்து வாசனை தெரியவில்லை.. கக்கூஸ் வாசனை தெரியவில்லை.. நீங்கள் சொல்வது போல் கற்பூரம் மூக்கில் வைத்து மணந்து பார்க்க போகிறேன்...

  • @jockerbroo7201

    @jockerbroo7201

    3 ай бұрын

    ഞാനും ഇത് അനുഭവിക്കുന്നു ഇത് രെക്ഷപെടില്ല എന്ന് തോന്നുന്നു

  • @gayathris9447
    @gayathris94473 ай бұрын

    Thank you doctor, your speech so nice sir

  • @mm78780
    @mm787808 ай бұрын

    எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் வாசனை தெரியவில்லை ஒரு தீர்வு சொல்லுங்க ஒரு வீடியோ போடுங்க என்ன பன்னலாம்ணு

  • @gangadevip9780

    @gangadevip9780

    2 ай бұрын

    Yes

  • @pramilar5255
    @pramilar52554 ай бұрын

    Thank you sir

  • @esakkiesakki8187
    @esakkiesakki81877 ай бұрын

    எந்த ஒரு வாசனையும் தெரியவில்லை எந்த உணவு எடுத்தாலும் எந்த ருசியும் தெரியவில்லை ஒரு வாரமாக இந்த பிரச்சினையினால் ரொம்ப அவதி பட்டு கொண்டிருக்கிறேன் இதற்கு முன்னாடியும் இதே போல வந்து இருக்கிறது ஆனால் மூன்று அல்லது ஐந்து நாட்களில் அது தானாகவே குணமாகிவிடும் ஆனால் இப்போது ஒரு வாரம் ஆகியும் தீர்வு இல்லை என்ன பன்னுவது டாக்டர்

  • @_SARAN_

    @_SARAN_

    4 ай бұрын

    இப்ப வருதா இல்லையா

  • @murugankrishnan7015

    @murugankrishnan7015

    4 ай бұрын

    bro ippa epti iruku

  • @sujathamuthu8385

    @sujathamuthu8385

    3 ай бұрын

    6 month yanakkum appade than eruku

  • @RabynafeesNafees

    @RabynafeesNafees

    2 ай бұрын

    Yenakum apdithan iruku bro

  • @mm78780
    @mm787808 ай бұрын

    எனக்கும் வாசனை தெரியாது என்ன பன்னலாம்

  • @janushiyarameshkumar8064
    @janushiyarameshkumar80643 ай бұрын

    Hai sir enaku sudden ah smell sense illa....nenga sonna Mari panna sekram sari agiduma or hospital poganuma

  • @srisaara5260
    @srisaara5260 Жыл бұрын

    Sir eat la lite eppavachu Vali eruku but ear la kurubi maari varuthu

  • @jeyaprakash3576
    @jeyaprakash3576 Жыл бұрын

    Sir enakku nose kulla oru poochi poiruchu ,veliya varala ulla pora varaikum alunthuchu apro illa ,veliyavum varala enna sir pandrathu

  • @anith3265
    @anith32652 күн бұрын

    Brain surgery pannanga one year achii bro ipo Vara original smell varala vera etho medicine smell tha varuthu dr.

  • @mm78780
    @mm787807 ай бұрын

    எனக்கு வாசனை தெரியவில்லை என்ன பன்னலாம்

  • @sns8341
    @sns8341 Жыл бұрын

    சார் காதுல அறுவை சிகிச்சை செய்துருக்கன் 20 நாள் ஆயிருக்கு இப்பே brainku MRI எடுக்க சொல்ராங்க எடுக்கலாமா சார்

  • @kalidas7551
    @kalidas75512 ай бұрын

    Sir enaku one week apditha irukku enna pannuvathu sir neenga sonna mathiri panna seri aguma sir pls rply sir

  • @rajkumark1501
    @rajkumark1501 Жыл бұрын

    Abnormal ENG study :findings are consistent with positional vertigo changes affecting right more than left இது என்னுடைய report இது எந்த வகையான நோய் பெயர் மற்றும் இதற்கான exercise pls tell me sir மற்றும் இதற்கான மாத்திரை பெயர் pls tell me sir allready நான் சாப்பிடர மாத்திரை பெயர் vertyan 16mg sir இந்த மாத்திரை correct sir இந்த நோய் எவ்வளவு நாள் நிடிக்கும் sir என்னுடைய problem எப்போ ஒரு முறை தலைசுற்றல் மற்றும் நடந்தால் தல்லாட்டாம் balance problem sir pls pls pls இதற்கு ஒரு தீர்வு சொல்லங்க sir pls

  • @ShanmukamDegarajan-cz1fr
    @ShanmukamDegarajan-cz1fr3 ай бұрын

    எனக்கு பத்து வருடங்களுக்கு மேல் மூக்கில் வாசனை இல்லை ஆனால் சளி தொந்தரவு இருக்கு இதனால் பிரச்சினை இருக்குமா சார்

  • @jockerbroo7201

    @jockerbroo7201

    3 ай бұрын

    ഞാനും

  • @RabynafeesNafees
    @RabynafeesNafeesАй бұрын

    Sir yenaku 17.1.24 sali potuchuthathu appo vanai poiruchu ippo varakum varala yenna panna vedum

  • @sathya7834
    @sathya78342 ай бұрын

    Yennaku covid vaccine pota piragu, normal cold vanthalum smell and taste poiruthu...

  • @seethapraba5971
    @seethapraba5971Ай бұрын

    Ennaku 12 yeara entha problem eruku unga hospital vantha treatment tharuvingala

  • @rajkumark1501
    @rajkumark1501 Жыл бұрын

    Labyrinthitis disease and meniere's disease and bppv இவை அனைத்தும் epley manuever exercise பொருந்துமா இவை அனைத்திற்கும் இந்த ஒரு exercise போதுமா அதே போல் இவை அனைத்தும் vertigo நோய்யா pls reply sir

  • @manojentspecialitycentre4487

    @manojentspecialitycentre4487

    Жыл бұрын

    Epleys helps only for BPPV..

  • @ramsivamadurai1649
    @ramsivamadurai1649 Жыл бұрын

    Sir. Parasomila problem enaku romba nala iruku. After covid .. Doctor sathu tablet tha kuduthanga.. . Romapa nala poten.. But not improve. Ena sir panalam..

  • @manojentspecialitycentre4487

    @manojentspecialitycentre4487

    Жыл бұрын

    Try stimulation as explained in the video..

  • @dr.k.prabakarankalaivanan6177
    @dr.k.prabakarankalaivanan6177Ай бұрын

    டாக்டர் சார் டாக்டர் எனக்கு வந்து மூக்கு ஒரு பக்கம் அடைச்சு இருக்கு ஒன்னு பிரியான இன்னொன்னு அடைக்குது வாசனை ரொம்ப ரேரா இருக்கு ஒரு நேரத்துல ஸ்மெல் தெரியுது இன்னொரு நேரத்தில் ஸ்மல் தெரிய மாட்டேங்குது டக்குனு மூக்கு அடைகிறது நால அந்த பிரச்சனை இருக்கா என்னன்னு தெரியல இதுக்கு எனக்கு விளக்கம் கொடுங்க sir

  • @Samosa2018
    @Samosa2018Ай бұрын

    Adikkadi pugai smell varuthu

  • @user-mx6gf4ts3n
    @user-mx6gf4ts3n2 ай бұрын

    Sir enakku cold bad smell ah varudhu sir......😢 Treatment enna sir edhuku

  • @sathya7834

    @sathya7834

    2 ай бұрын

    Yennaku sis problem...

  • @nishabegam4201
    @nishabegam42016 ай бұрын

    En பொண்ணுக்கு வயது 17 அவளுக்கு mookkula நீர்க்கட்டி இருந்துச்சு operate panni eduthuttom ஆனா இப்போ அவ மூக்கில் இருந்து தொண்டைக்குள்ள ஏதோ லிக்விட் மாதிரி இரங்குதுண்ணு சொல்றா அது ஒரு மாதிரி வடை அடிக்குதுண்ணு சொல்றா vomit வருதுன்னு sildraa இது என்ன பிரச்சினை எதுநாலா இப்படி இருக்கு

  • @rengaraj9310
    @rengaraj93108 ай бұрын

    சுவாசமே கிடையாது சார் எனக்கு சென்று வாளை விட கிடையாது எனக்கு

  • @rajkumark1501
    @rajkumark1501 Жыл бұрын

    Sir வலது புறம் திரும்பி படுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இடது புறம் திரும்பி படுத்தால் room full சுத்துது இவை எந்த வகையான நோய் பெயர் அதே போல் எழுந்து நடந்தோலோ நின்னாலோ ஒரு தல்லாட்டாம் இருக்கு sir இவை எந்த வகையான நோய் sir இந்த வகையான நோய் sir அது மட்டும் இல்ல sir இது வரைக்கும் 5 neuro doctor 2 ent doctors யாரு போனாலும் vertin 24 mg or 16 mg or 8 mg கொடுக்கரங்க sir Brian scan normal sir ஆனா இந்த தலைசுற்றல் மற்றும் தல்லாட்டாம் இருக்கு sir இந்த நோய் நல்ல தீர்வு சொல்லங்க sir இந்த நோய் exercise இருந்த சொல்லங்க sir pls

  • @manojentspecialitycentre4487

    @manojentspecialitycentre4487

    Жыл бұрын

    Looks like BPPV.. Epleys manoeuvre could help.. consult a good ENT doctor.. u can’t do it yourself..

Келесі