Manoj ENT Speciality Centre

Manoj ENT Speciality Centre

Manoj ENT Speciality Centre

No. 37, Shakthi Nagar
Near Srirangam Thaluk Office
Thiruvaanaikoil,
Trichy, Tamil Nadu 620005
India

Contact : 080480 31723

Пікірлер

  • @MohammedSuffian-jo5ou
    @MohammedSuffian-jo5ouСағат бұрын

    Ear Tympanoplasty surgery panni kuda 6 months after theribi bad water varathu and surgery panna mark lam white colour la vigi iruku ena prlm ma irukum

  • @vijayakumar3990
    @vijayakumar3990Күн бұрын

    சார் ஓட்டை இருக்கு காதுல ஆபரேஷன் பண்ணதுக்கு அப்புறம் பழைய படிக்கு இருக்குமா சார்

  • @babyk9224
    @babyk9224Күн бұрын

    Unga explanation super real ah iruku sir.

  • @vijayalakshmineethi3506
    @vijayalakshmineethi3506Күн бұрын

    அருமையான விளக்கம் டாக்டர்.

  • @BaluBalu-hj1xx
    @BaluBalu-hj1xxКүн бұрын

    En 2 years la paiyan eruka avanuku ride side ear la blood kalanthu varuthu ithu problem ah doctor 3 days time kuduthurukanga

  • @user-px3fr8eg5f
    @user-px3fr8eg5f2 күн бұрын

    Ottai ataikka evvalau selau akum doctor 💊

  • @Mbbs2626
    @Mbbs26262 күн бұрын

    Sir enaku mooku thandu valivu eruku aana cold antha maari yethuvum pronlm ila but enaku headache over ah varum mookula pain eruntha same as ear pain kooda varum what do next sir?

  • @Aditya-ox6kq
    @Aditya-ox6kq2 күн бұрын

    Kathu erichal an giddiness ovra eruku sir

  • @anith3265
    @anith32652 күн бұрын

    Brain surgery pannanga one year achii bro ipo Vara original smell varala vera etho medicine smell tha varuthu dr.

  • @lathasriram33
    @lathasriram332 күн бұрын

    Ipo yanaku thonda valikuthu athuku enna pannala doctor

  • @lathasriram33
    @lathasriram332 күн бұрын

    Yanaku ithuku munnadi thonda valikuthunu hospital vanthapa thyroid irukunu tablet sapte ipo thyroid athigama surakuthu solranga

  • @Hemanth.hemssk
    @Hemanth.hemssk2 күн бұрын

    Sir enaku headache because i konked or hitted hard to wall so a wound happend near my eyebrows The wound is reduced but the headache is there due to force of hitting wall so what to fo ??

  • @vickypakkirisamy2658
    @vickypakkirisamy26583 күн бұрын

    Sir surgery pannanum na Evalo amount sir aagum

  • @meenaarul7890
    @meenaarul78903 күн бұрын

    Useful information Sir

  • @mohdshariqshariq3560
    @mohdshariqshariq35603 күн бұрын

    Sir tinnitus irundha talai nadungumma

  • @vennilavennila1480
    @vennilavennila14804 күн бұрын

    எனக்கு காதுல சில் வருது

  • @rekhasampath7233
    @rekhasampath72334 күн бұрын

    Tq soo much sir

  • @velucabletv321
    @velucabletv3214 күн бұрын

    😂

  • @velucabletv321
    @velucabletv3214 күн бұрын

    🙏

  • @user-se2nl8ee1e
    @user-se2nl8ee1e4 күн бұрын

    Pharyngitics பற்றி தெளிவான விளக்கம் கூறுங்கள் Sir

  • @mr.wisdom8800
    @mr.wisdom88004 күн бұрын

    You are correct

  • @nithyakrishnan9692
    @nithyakrishnan96924 күн бұрын

    God sir nenga 🎉🎉🎉🎉

  • @user-sz1mv9mp5w
    @user-sz1mv9mp5w4 күн бұрын

    Super sir tk u

  • @jaishree3071
    @jaishree30714 күн бұрын

    Thank you sir

  • @varsinisri4461
    @varsinisri44615 күн бұрын

    Sir ear operation na kathu aruthu panratha illa laser technic mulam ma sir pls tell me

  • @MohamedfirnasAbdulwadood
    @MohamedfirnasAbdulwadood5 күн бұрын

    Dr it’s me Sri Lanka. Enakku tsh leval.7 en body ellam ver odiya mai irukku naan suger leval kuraithu garlic , wanthyam avithu kudithu 3 year waldren en thondail tairot glan wer poi kastamaga irukku nan pavatkai & guava fruit eduthu koldren nd pain apple slice hot water add panni ,mouth kaluvi koldren ennaku haiper tairoid ella symthmum etchi ask dua

  • @ltamudhakannan2581
    @ltamudhakannan25815 күн бұрын

    Good Evening Sir, This is Amudha from Chennai Sir, I had a hole in the ear drum with bad small discharge for the past 4 years in the month of May 2024 I have done my surgery now now one month has been completed but still discharge is coming with blood so kindly guide me to get relief from this

  • @eagammaiagenciesnagapattin4505
    @eagammaiagenciesnagapattin45056 күн бұрын

    வியாபார மருத்துவ உலகில் தங்களை போன்ற சேவை மனப்பான்மையுடன் நல்ல மருத்துவர்கள்.நன்றி

  • @ananthisr1644
    @ananthisr16446 күн бұрын

    மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சார் இந்த பிரச்சனைக்கு தவிர்க்க வேண்டிய பணிகள் ஏதாவது உண்டா

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw6 күн бұрын

    எனக்கு காதால் படுத்து திரும்பி படுக்கும் போது தலைச்சுற்றல் வரும்.

  • @r.satheeshravi9277
    @r.satheeshravi92776 күн бұрын

    சார் எனக்கு அல்ர்ஜி சைனஸ் இருக்கு ஆனால் இப்ப இங்கிலிஷ் மெடிசின் எடுத்தால் உடம்பு முழுவதும் அரிக்குது என்ன பண்ணுவது சொல்லுங்க

  • @ArunKumarS-gt8er
    @ArunKumarS-gt8er6 күн бұрын

    Surgery ku evalo aagum sir

  • @justrelax6123
    @justrelax61237 күн бұрын

    Sir, are there will any side effects in nose after this surgery??

  • @user-jt3zb2fn7r
    @user-jt3zb2fn7r7 күн бұрын

    Sir one month ku Munna di enaku rompa kathu Vali sir aprm doctor poi paththa piraku kathula alukku irunthu etuththanga athan piragu kathu valikala but seel varuthu ethavathu rompa prachanaiya aguma sir

  • @user-cr4nm4bm9p
    @user-cr4nm4bm9p7 күн бұрын

    Thank you sir

  • @cheli1999
    @cheli19997 күн бұрын

    ithu sines ilaya sir apoo

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel17497 күн бұрын

    இதுதான் ஆலோசனையா. நல்ல டாக்டர் இல்லையே.

  • @williamsjanithamary3644
    @williamsjanithamary36447 күн бұрын

    Sir நான் surgery செய்து 2 வருடம் ஆகிறது but now pain மருத்துவர் மீண்டும் ஓட்டை விழுந்தள்ளது என்று கூறுகிறார். அது மாதிரி ஏற்பட வாய்ப்பு உள்ளதா ?

  • @BkBk-cy6gu
    @BkBk-cy6gu7 күн бұрын

    சார்நாகாதுகுடையும்யோதுலேசாவலிசதுநாபெருசாஎடுத்துக்கலஆனா2மாசமாதாகாதில்சீவருதுஅதனாலஎதாச்சுயம்ஆபத்தாகாதுகுத்தல்.காதுஅடைப்புஇருக்குஎன்னசார்பன்னலா

  • @SathishKumar-hg5jz
    @SathishKumar-hg5jz8 күн бұрын

    Super sir

  • @user-tf9im5fd1o
    @user-tf9im5fd1o8 күн бұрын

    En payanuku epa blood vanthuthu na payanthu azhuthutan.entha vedio pathu epa relax aagirukan

  • @sufiyansufiyan9380
    @sufiyansufiyan93808 күн бұрын

    என்னுடைய பையனுக்கு அடிக்கடி காது வலி வரும்.. டாக்டர் கிட்ட காட்டும்போது டாக்டர் தொண்டையில பிரச்சனை இருப்பதாக சொன்னார்கள்.. தொண்டையில் சதை இருக்கு என்று சொன்னார்கள்.. ஆப்ரேஷன் பண்ண சொன்னார்கள்.. என்னுடைய பையனுக்கு ஐந்து வயது தான் ஆகுது.. சிலவர் சொல்றாங்க எட்டு வயசுல தான் பண்ண வேண்டும் என்று... என்ன பண்ணலாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க

  • @HemaLatha-dp9ce
    @HemaLatha-dp9ce8 күн бұрын

    Surgery ilama sari pana mudiyatha?

  • @HemaHema-qc7id
    @HemaHema-qc7id9 күн бұрын

    சார் எனக்கும் மூக்குல அடி பட்டு ஆபரேஷன் பண்ணி இருக்காங்க மூக்கு அமுக்கி இருக்கு இது சரி ஆகுமா

  • @AjithAjith-kw6vk
    @AjithAjith-kw6vk9 күн бұрын

    Sir தொண்டை புற்றுநோய் மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.... Sri

  • @user-tn8qw2yi9b
    @user-tn8qw2yi9b9 күн бұрын

    Explained clearly sir. Thank you for clarity.

  • @MullaiporkodiR
    @MullaiporkodiR9 күн бұрын

    👌

  • @jayapal8163
    @jayapal81639 күн бұрын

    🙏

  • @vasanthirajesh7633
    @vasanthirajesh76339 күн бұрын

    Thank you so much sir... I'm struggling for this problem

  • @HemaLatha-dp9ce
    @HemaLatha-dp9ce9 күн бұрын

    எனக்கு school padikum bothu காதுல ஆபரேஷன் பண்ணக அதுக்கு அப்பறம் எனக்கு காது கேக்கும் திறன் குறைந்துவிட்டது