உடற்பயிற்சி / Workout / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 510

  • @prabub7575
    @prabub7575 Жыл бұрын

    Sir எங்க எல்லாம் கண்ணும் பட்டுடும் தயவு செய்து சுத்தி போடுங்க. நீங்க 100 வயதுகும் மேலாக நல்லா இருக்கணும். எல்லா புகழும் கிடைக்கணும்

  • @ammancyclestand2496

    @ammancyclestand2496

    Жыл бұрын

    Sklld

  • @indirar2677

    @indirar2677

    Жыл бұрын

    Thank you c k n anna Am feeling my leg 30year Am watching u r link I follow u r workout Now my leg fell fully better anna Thank you very much God bless you anna ❤❤❤

  • @jacquelinesofia5030

    @jacquelinesofia5030

    10 ай бұрын

    Amen and Amen

  • @jacquelinesofia5030

    @jacquelinesofia5030

    10 ай бұрын

    Amen and Amen

  • @vadivambalsrinivasan2139

    @vadivambalsrinivasan2139

    2 ай бұрын

    Super Sir

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 Жыл бұрын

    எங்களுக்கு கிடைத்த ஓரும் பெரும் வரப்பிரசாதம் அதிலும் ஒரு தமிழ்ப்பிரசாதம் எங்கள் மருத்துவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்.

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 Жыл бұрын

    உங்கள் மற்ற நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் தினசரி உணவு பழக்க வழக்கங்களையும் பதிவிட வேண்டுகிறோம்

  • @samuelclement3905
    @samuelclement3905 Жыл бұрын

    பெருமதிப்பிற்குரிய அய்யா தாங்கள் என்றும் நீடூழி வாழவும். உங்களின் அற்புதமான படைப்புகளினால் உலகம் என்றும் புகழட்டும்‌. உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கட்டும் ‌🎉

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Жыл бұрын

    ஐயா இந்த வயதில் இவ்வளவு உடற்பயிற்சியா அருமை ஐயா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sundaresansabi9441
    @sundaresansabi9441 Жыл бұрын

    நன்றி ஐயா ,கடந்த வாரம் உங்களை சந்தித்த போது இந்த உடற்ப்பயிறச்சி வீடி யோ எப்ப வரும் என கேட்டேன்.மிக்கமகிழ்ச்சி.சுந்தரேசன்.Grand sweets.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Жыл бұрын

    ஐயா பாஸ் அருமையான பதிவு உங்களை ஐயா பாஸ் என்று கூப்பிடுவதை பார்க்கிலும் ஒரு சிறந்த ஒரு நண்பனை ஒரு ஆசிரியரை குருவை நாங்கள் பெற்றிருக்கிறோம் இந்த பதிவு மிகவும் அருமை நிறைய காரியங்களை எங்களுக்கு அருமையாக விளக்கித் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் அதிகமான பதிவுகள் மாத்திரம் அல்ல அநேக நோய்களை குறித்தான விளக்கங்களையும் தெரிந்து கொள்ள எப்போதும் உங்களோடு பயணித்துக் கொண்டே இருப்போம் நன்றி

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா அற்புதம் கோடான கோடி நன்றி ஐயா தங்கள் பயிற்சி எனக்கு 54 வயதில் கிடைத்த மாமருந்து ஐயா 🙏🙏🙏

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Жыл бұрын

    மிக மிக அற்புதமான பதிவு சகோதரரே 🙏 ஆரோக்கியமாக இருக்க என்றும் இளமையாக இருக்க தேக பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் பயிற்சி செய்து காட்டி எங்களையும் செய்ய வைக்கிறீர்கள்.வாழ்ந்து காட்டுவோம் வழி காட்டுவோம் என்ற தங்களின் தாரக மந்திரத்திற்கு தலை வணங்குகிறேன்.நன்றி🙏🙏🙏

  • @ramadoss8751
    @ramadoss8751 Жыл бұрын

    ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த பதிவை பார்த்ததிலிருந்து நானும் எக்சர்சைஸ் செய்ய வேண்டும் ஒரு ஆசை எனக்கு வந்துவிட்டது சார் ஏற்கனவே செய்வேன் வாரத்தில் மூன்று நாள் அப்படியே இருந்தாலும் நீங்க சொன்ன உங்களுடைய அனுபவத்திலிருந்து நானும் இதை கண்டினியூ செய்யணும் அப்படி என்ற ஆசை வந்துடுச்சு சார் நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Жыл бұрын

    பார்க்கும் போதே வியக்குது அப்புறம் வேர்க்குது டாக்டர் இருந்தாலும் நானும் உடனே ஆரம்பிச்சிற் றேன் ( வயசு 64. தான் ஆகுது) நன்றி.

  • @jayashree2122

    @jayashree2122

    Жыл бұрын

    Super sir👍

  • @stephenfarming7974

    @stephenfarming7974

    Жыл бұрын

    We are cultivating rice with cow dung+cow urine+Neem oil+punganoil.only 8 acre also 1acre vegetables,3acre Guava,80 cents sweet lime, 3acre Mangoes 5acre coconut also in chennai.

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y Жыл бұрын

    சார் உங்க உணவு முறை வீடியோ போடுங்க

  • @THANGARAJS-thanga209
    @THANGARAJS-thanga209 Жыл бұрын

    This is what I was searching for many years, you taught me, you are a gift to this society, thank you very much!

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 Жыл бұрын

    அஹத்திய மகரிஷியே வணக்கம் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருந்தேன் மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள்

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 Жыл бұрын

    வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @vijayagarcker215
    @vijayagarcker215 Жыл бұрын

    Super sir இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @kumarmaran885
    @kumarmaran885 Жыл бұрын

    உங்களை பார்க்கும்போது தமிழ்த் தென்றல் திருவிக அவர்களின் உடலோம்பல் அறிவுரை நினைவுக்கு வருகிறது. நன்றி ஐயா🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Жыл бұрын

    மனித வயது120ஐதாண்டிமருத்துவர் நந்தகோபால்வாழவேண்டும்உங்கள்பணிமக்களுக்கேதேவை நன்றி வணக்கம் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Жыл бұрын

    சூப்பர் தெய்வமே😧🙏 நன்றி நன்றி நன்றி.

  • @anandantrichy8565
    @anandantrichy8565 Жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu Жыл бұрын

    ஐயா வணக்கம், அற்புதமான பயிற்சி ஐயா

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா!

  • @user-kb8mq8we8u
    @user-kb8mq8we8u9 ай бұрын

    Sir my young age feeings like ur exercises without any friends i m also skipping daily mrng 500 envng 500 plus other exercises now i m same ur age 64 i also started when i was 18 so rememberable so nice feelings ❤ thank u so much sir ur speech also like my chennai slang my friends and all talking like this i studied in purasaiwalkam, daily i m watching ur videos so i want to meet you oneday with my wife. She is very much interested to see u ........bye sir

  • @nachiappankarnan5789
    @nachiappankarnan5789 Жыл бұрын

    ஒரு அருமை யான முயற்சி மிக்க நன்றி சார்

  • @sumithravimalasuriya1450
    @sumithravimalasuriya1450 Жыл бұрын

    From Switzerland 🇨🇭

  • @ramachandradurai5815
    @ramachandradurai5815 Жыл бұрын

    சார், உங்கள் Energy level super. Hatsoff

  • @rkumarisabai34
    @rkumarisabai34 Жыл бұрын

    Superb Sir, you are one of my favourite motivator.

  • @gobinathangovindan7207
    @gobinathangovindan7207 Жыл бұрын

    Enthusiasm, good mentoring good teacher and doctor. Hat's off sir. !!!!!

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 Жыл бұрын

    நன்றி கோடிகள்... Thanks lot... Keep going sir... இறைவன் துணையுடன்....🙏

  • @Manikandan-nv2mr
    @Manikandan-nv2mr Жыл бұрын

    சிறந்த வழிகாட்டலுக்கு மிகவும் மிகவும் நன்றிங்க

  • @jafarullapondy2765
    @jafarullapondy27653 ай бұрын

    மிக மிக அருமையான Exsais 👍

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @GMOHN24
    @GMOHN24 Жыл бұрын

    Superb sir. Thanks a lot for sharing sir. You are a great personality.

  • @sudhagarantony336
    @sudhagarantony336 Жыл бұрын

    Thank you very much for your compassion towards mankind

  • @shankarguru8428
    @shankarguru8428 Жыл бұрын

    Fantastic Sir. Thanks very much.

  • @rajadurai3693
    @rajadurai3693 Жыл бұрын

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, நன்றி வணக்கம்

  • @ushaviswanathan8913
    @ushaviswanathan8913 Жыл бұрын

    Thanks for all your videos soo far. Great help to man kind

  • @krishnamurthygopal7622
    @krishnamurthygopal7622 Жыл бұрын

    We have great great million or billion tonnes weighing gratitude for your benevolent contributions to the society.

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 Жыл бұрын

    Excellent circuit sir ! Thanks for sharing

  • @yamsulagam8450
    @yamsulagam8450 Жыл бұрын

    Tq sir, வாழ்க வளமுடன் this video is the best motivation for this generation

  • @aniritha1
    @aniritha1 Жыл бұрын

    You are best sir , thanks for wonderful exercise that prevents many disease

  • @kkcm1
    @kkcm1 Жыл бұрын

    We are motivated on seeing u I thought I would not be able to do after 50 really great

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Жыл бұрын

    உங்கள் உடற்பயிற்சி+உங்கள் விளக்கம் பேச்சு அருமை நன்றி வணக்கம் ஐயா நன்றி.

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Жыл бұрын

    அருமை. ஐயா. வாழ்க வளமுடன் குரு அருளுடன்.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Жыл бұрын

    Wow super great sir eppadi ......🙏🙏🙏

  • @balkiiyerbalki9263
    @balkiiyerbalki926311 ай бұрын

    Salute Doctor. Great inspiration

  • @nandhinisivaraj8412
    @nandhinisivaraj8412 Жыл бұрын

    At this age u r doing this much workout . Really I'm inspired . Hats off 👏 I wish u should live beyond 120 yrs.

  • @n.v.karthik1179
    @n.v.karthik1179 Жыл бұрын

    Excellent,post such motivational videos

  • @jhokul
    @jhokul Жыл бұрын

    A remarkable healthy tips to everyone who tries to give the importance to be healthy in our life.

  • @aviesena
    @aviesena Жыл бұрын

    Excellent tips Dr. Thank you. May God's blessing always shower on you.

  • @mahadevan5860
    @mahadevan58608 ай бұрын

    அருமை அய்யா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sweetysweety1806
    @sweetysweety1806 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👍🏻 ஐயா 🙏🏼❤️🙏🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @vijayj8651
    @vijayj8651 Жыл бұрын

    VERY VERY USEFUL TIPS THANK YOU DR

  • @tsankar7454
    @tsankar74547 ай бұрын

    Great Great Great ... Very much useful Thankful to Dr CKN

  • @syedabuthahir7926
    @syedabuthahir792611 ай бұрын

    You are most inspiration to all ages peoples and confidence..

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Жыл бұрын

    Thank you so much sir. I inspired. U r our mentor .

  • @vijayalakshmivenkatasamy3865
    @vijayalakshmivenkatasamy3865 Жыл бұрын

    Very Good Sir. Keep it up . Thanks for your motivations. Long Live sir with very good health.

  • @sher2320
    @sher2320 Жыл бұрын

    Thank you sir.. Very inspiring!!

  • @annamalairaju4017
    @annamalairaju4017 Жыл бұрын

    அருமை அருமை

  • @muraleemadhan
    @muraleemadhan Жыл бұрын

    You are talented both mind and physical fitness

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld4 ай бұрын

    இன்று தான் வீடியோவை பார்த்தேன் நன்றி அய்யா எல்லோரும் பயன் பெற்றோம் நீங்கள் குரு

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Жыл бұрын

    I'm 30yrs old, every day I'm workout to the gym, Nalla weight thukuvan, excercise panvan, Aanalum ungala paatha Bayama irukku, Inga stamina energy, power, Neenga onnu vittaa naan surundu vizhunthruvan pola, Inga voice maariye irukku Unga physical power um kambeerma irukku sir,

  • @sakthiveld2319
    @sakthiveld23199 ай бұрын

    Poligal mathiyil. Nalla dactor sir ninga❤

  • @animapalani9362
    @animapalani9362 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @elangovanchinnasamy918
    @elangovanchinnasamy91810 ай бұрын

    No words to appreciate sir.I hats off your knowledge

  • @usaindian1704
    @usaindian1704 Жыл бұрын

    அருமை சார்

  • @danieljesudoss7487
    @danieljesudoss74878 ай бұрын

    Thank You very much DR. for showing your simple but powerful routines to optimize our health .

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or9 ай бұрын

    வாழ்க வளமுடன் எங்கள் அய்யா 🙏🙏🙏

  • @muralidesikan8013
    @muralidesikan8013 Жыл бұрын

    Very motivating...🙏

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Жыл бұрын

    அருமை ஐயா

  • @ars6266
    @ars6266 Жыл бұрын

    Nandri ayya, Vazhga valamudan

  • @harijadanush4178
    @harijadanush4178 Жыл бұрын

    🙋🏻‍♀️Doctor neenga enoda cmnt read panuvingala nu theriyala...but oru vela paatha I am so hpy....Glowing,Healthy skin & Hair growth ku diet plan detail ah sollunga doctor...Expensive & Law budget food edhuvaa irundhalum solunga... adhula enoda budget ku select pani venda mudiyum....Yaru yarukelam indha topic pathi doctor pesanum nu aasa paduringalo avanga oru like panunga...Love from SriLanka🇱🇰 👇🏻

  • @shanmugavadivel2719
    @shanmugavadivel2719 Жыл бұрын

    THANK YOU SIR,VERY USEFUL

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Жыл бұрын

    Great...👌.

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Жыл бұрын

    Super sir. Thanks for your motivation

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Жыл бұрын

    அருமை.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Жыл бұрын

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே

  • @poornimaraj6942
    @poornimaraj6942 Жыл бұрын

    Super sir... Truly you are an inspiration and greatest gift to this society.......

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v Жыл бұрын

    நன்று நன்றி.

  • @augusteeshwaran
    @augusteeshwaran Жыл бұрын

    மிக்க நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Super message doctor...

  • @devaraj.m7524
    @devaraj.m752411 ай бұрын

    உங்களின் வெளிப்படைத்தன்மைதான் மிக நம்பிக்கையூட்டுகின்றது. சொல்வதற்கு ஆளில்லை. நன்றி மூச்சு இழுப்பதா விடுவதா(பயிற்சியில்) தேவராஜ் கோவை

  • @mangayarkarasir8348
    @mangayarkarasir8348 Жыл бұрын

    சூப்பர் சார் 🙏😊

  • @abdulmohamed553
    @abdulmohamed5534 ай бұрын

    Wonderful but different style God bless you Thankyou somuch dr

  • @sivakumar-lh3lz
    @sivakumar-lh3lz Жыл бұрын

    Super thalaiva 🙏

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    Wow super 👌 Dr Sir 👏.

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Жыл бұрын

    Excellent sir .thanks

  • @kavikavi7086
    @kavikavi7086 Жыл бұрын

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை❤❤❤வாழ்த்துக்கள்

  • @MalaiMuthu-nn7so
    @MalaiMuthu-nn7so11 ай бұрын

    Dr...have a wonderful life journey sir, Thanks for your life style sharing and motivate speech ❤ Good inspiration to me🫁🫀🧠...

  • @sivag575
    @sivag575 Жыл бұрын

    Very inspiring, wish I had access to this earlier. All is well :)

  • @balaji5715
    @balaji5715 Жыл бұрын

    Vazhga vazhamudan

  • @aravindarumugam3321
    @aravindarumugam332110 ай бұрын

    Thank you for sharing Dr.C.K.N it's very usefull Great thing❤

  • @nkhanremo
    @nkhanremo Жыл бұрын

    ஐயா வாழ்க வளமுடன் தமிழர் நல்லுலகில் பொக்கிஷம் நீங்கள்

  • @sivaprakash6800
    @sivaprakash680010 ай бұрын

    One of the best video ever seen

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Жыл бұрын

    Nanda Dr sir. You. Are good advice. Health tips healthy people living tamil kudiyeen good doctor iyya

  • @tsankar7454
    @tsankar74547 ай бұрын

    Equal to the exercises the details are so important ...thank you

  • @lksinternational3358
    @lksinternational3358 Жыл бұрын

    Good job sir

  • @shanmugavelshanmuga6385
    @shanmugavelshanmuga6385 Жыл бұрын

    Wow...Thank U sòooòoooòo much...for this video...Docter ji.

  • @prasathv1736
    @prasathv1736 Жыл бұрын

    Awesome sir..

  • @SathishKumar-ts6kz
    @SathishKumar-ts6kz Жыл бұрын

    Great sir.i'll follow your fitness from my own Circle.

Келесі